தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
- 0 replies
- 806 views
-
-
சிட்னியில் இன்று யாழ் அரங்கில் ஈழமண்ணில் தயாரிக்கப்பட்ட பனைமரக்காடு என்ற திரைப்படத்தினைப்பார்த்தேன். எம்மவர்களின் படைப்புக்களை நாங்கள் பார்க்காவிட்டால் வேறு யார்பார்ப்பார்கள் , ஆதரிக்கவேண்டும் என்றநோக்கத்திற்காகவே சென்றேன். ஆனால் படம் பார்த்தபின்பும் அப்படத்தில் வந்த பாத்திரங்கள்,நிகழ்வுகள் இப்பொழுதும் என் மனதினை விட்டு அகலாமல் இருக்கிறது. ஈழமண்ணில் இப்படம் ராஜா திரையரங்கில் காலை 10.30 பிற்பகல் 2.30 , மாலை 6.00 மணிக்கு காண்பிக்கபட்டுக்கொண்டிருக்கிறது. பூர்விகநிலத்திற்காகப் போராடும் எம்மவர்கள், சிங்கள சிறையில் இருந்து விடுதலையாகிவரும் முன்னாள் போராளியின் தற்போதையநிலமைகள், தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் நாற்காலிக்காக வழங்கும் பொய்வாக்குறுதிகள்..என்பவற்றை அழகா…
-
- 3 replies
- 2.2k views
-
-
-
- 2 replies
- 673 views
-
-
பரிஸ் திரையரங்கில் திரையிடப்படவுள்ள STAR 67 - பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது. [sunday, 2014-04-13 06:20:39] எதிர் வரும் 20 ம் திகதி பாரிஸ் நகரில் STAR 67 திரைப்படம் திரையிடப்படவுள்ளது. நமது உள்ர்க்கலைஞர்களது அபார திறமைகளை வெளிக்கொண்டுவந்துள்ள இத் திரைப்படம் பெரும் ஆதரவையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. பரிசல் திரையிடப்படவுள்ள இத் திரைப்படத்திற்கு ஆதரவும் அங்கீகாரமும் வழங்கி எமது திரை துறை கலைஞர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். http://seithy.com/breifNews.php?newsID=107439&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 594 views
-
-
http://www.youtube.com/watch?v=s43-akvuYT4 படத்தின் பெயர்: "ஆசுவாசம்" நடிகர்கள்: யமுனா, பாலராஜா & பிராங்க்ளின். இசை கோர்வை & சிறப்பு சத்தம்: பிரதாப் படத்தொகுப்பு: சுரேந்திரன் தயாரிப்பு: கத்தரின் பிறேம் எழுத்து,ஒளிப்பதிவு & இயக்கம்: பிறேம்.K இது ஒரு "அவதாரம்" வெளியீடு. விருதுகள்: -சிறந்த நடிகை - நல்லூர்ஸ்தான் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு & சிறந்த குறும்படம் முதல் பரிசு - நாவலர் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த திரைக்கதை & சிறந்த குறும்படம் விமர்சகர் விருது (Best Film critic Award)- Independent Art Film Society of Toronto (IAFST)- டொரோண்டோ (கனடா) உங்கள் இந்த ச…
-
- 15 replies
- 1.7k views
-
-
பள்ளிக்கூடம் குறும்படம். பார்க்க இங்கே அழுத்துங்கள். படத்தின் முதல் பாகம் 26.25நிமிடங்கள் வரை கதையோட்டமும் நடிகர்களும் மிகவும் இயல்பான நடிப்பும் மனசுக்கு பதிந்துவிடுகிறார்கள். படத்தின் முடிவு 4.47நிமிடங்கள் தமிழக மசாலாவுக்குள் புகுந்துவிடுகிறது. இப்படம் பற்றிய எனது கருத்து இது. படத்தை பார்க்கும் மற்றவர்களும் உங்கள் கருத்துக்களை பதிவிடலாம்.
-
- 2 replies
- 1.5k views
-
-
பழைய சுமை எங்களுக்கு - நாட்டிய நாடகம்
-
- 0 replies
- 488 views
-
-
இந்த திரியில் எமக்கு பிடிச்ச யாழ் கள உறவுகளை நினைத்து பாட்டுக்களை எல்லா உறவுகளும் இணைக்கலாம் , இணைக்கும் போது யாழ் உறவுகளின் பெயரை போட்டு இணையுங்கோ இந்தப் பாட்டு பழைய யாழ்கள உறவுகளான ஜமுனா , சுண்டல் ❤️🙏 இவர்களுக்காக இந்த பாடல் இவர்களுடன் அடிச்ச அலட்டல்களை மறக்க முடியாது 😁😁
-
- 10 replies
- 1k views
-
-
வணக்கம் உறவுகளே பழைய யாழ் களத்தை நாம் எப்படி மறப்பது / அப்ப இருந்த மகிழ்ச்சி விருவிருப்பு அதிரடி பதிவுகள் உறவுகளை உறவுகள் சிரிக்க வைப்பது அன்பாய் கிண்டல் அடிப்பது என்று சொல்லிட்டு போகலாம் அந்த இன்பமான காலத்தை 🙏😂👏 / ஊர் புதினத்தில் மிண்ணல் அண்ணா, தயா அண்ணா , காட்டாறு அண்ணா , நெடுங்காலபோவான் அண்ணா , தமிழ் சிறி அண்ணா , தமிழச்சி அக்கா , குமாரசாமி தாத்தா , நெல்லையன் அண்ணா , கந்தப்பு அண்ணா , புத்தன் அண்ணா , இளைஞன் அண்ணா , சுவி அண்ணா, நுனாவிலன் அண்ணா , சூறாவளி அண்ணா , புலவர் அண்ணா , டங்கு அண்ணா , ஈழப்பிரியன் அண்ணா , முனிவர் அண்ணா , நிலாமதி அக்கா , சுப்பன்னை , சின்னப்பு அண்ணா , ஊமை அண்ணா , வசம்பு அண்ணா , …
-
- 46 replies
- 4.7k views
- 1 follower
-
-
-
-
பாடிய ராகங்கள் ஓய்ந்திடுமோ-பா.உதயன் சங்கீத ஜாதி முல்லை உன்னை காணவில்லை கண்கள் வந்தும் உன்னைக் காணவில்லை சாவென்று உனக்கு எப்போதும் இல்லை உந்தன் திரு முகம் வந்து போகுதே ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை நீ இல்லை என்றால் பாடல்கள் இல்லை பாடிய பாடல்கள் நின்றிடுமோ ஆடிய பாதங்கள் ஓய்ந்திடுமோ கங்கை நதி காற்றின் மொழி கண்ணன் தேரில் ஒலித்த சலங்கை ஒலி கனவிலும் உந்தன் கானமே கவியிலும் உந்தன் கீதமே இசை எனும் மழை வரும் இனியும் உன் குரல் எழும் விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி இனி ஒரு குயில் வரும் இசை எனும் பூ எழும். அன்பர்களே, கோவிட் 19 என்ற பெரும் கொள்ளை நோயினால் இன்று உலகமே ஒரு வேதன…
-
- 4 replies
- 787 views
-
-
பாட்டி, சுட்ட... ஒரு வடைக்கு, அப்புவும், சுப்புவும் சண்டை இதில் இருக்கும் அரசியல் விளங்குதா ?
-
- 26 replies
- 3k views
- 1 follower
-
-
வணக்கம் நண்பர்களே எனக்கு படத்திலிருந்து சித்ரா மற்றும் பாலசுப்பரமணியம் பாடிய பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது என்ற பாடல் மிகவும் அவசரமாக தேவையாக உள்ளது. இப்பாடல் இரு விதமாக உள்ளது. ஒன்று சோகப்பாடல் மற்ற ஒன்று சித்ராவும் பாலசுப்ரமணியமும் சேர்ந்து பாடும் பாடல். தயவு செய்து யாரிடமாவது இவர்கள் இருவரும் சேர்ந்து பாடும் பாடல் இருந்தால் தந்துதவமுடியுமா?? உங்களின் உதவிக்கு எனது நன்றிகள்.
-
- 6 replies
- 3.6k views
-
-
எம் திரை முயற்சிகள் எல்லோரையும் சென்றடையவும் எங்கள் வாழ்வியல் நிலைகளை மற்றவர் அறியவும் இக் குறும்படத்தை நண்பருக்கும் பகிர்ந்துதவுங்கள். லண்டனில் இடம்பெற்ற விம்பம் விருது விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்காக விருதுப் பரிந்துரையையையும் பெற்ற இக் குறும்படமானது 2016 இல் உருவாக்கப்பட்டிருந்தது. என் தேசத்தில் பிள்ளைகளைத் தேடிக் கண்ணீர் வடிக்கும் தாய்த் தெய்வங்களுக்கும் அத்தாய்களுக்கு தற்காலிகப் பிள்ளைகளாக வாழும் குழந்தைகளுக்கும் இக் குறும்படத்தைச் சமர்ப்பிக்கிறேன். Screenplay & direction mathisutha acting jesmin (pavun akka) mathisutha tharshan cinematography mathuran camera tha…
-
- 1 reply
- 736 views
-
-
பாரதியார் பற்றிய வில்லுப்பாட்டு http://tamilanz.info/blog/?p=46
-
- 1 reply
- 3.1k views
-
-
பாரிசில் புகலிடக் குறும்பட ஒளித்தட்டு வெளியீடு [வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2007, 14:50 ஈழம்] [கி.தவசீலன்] 2005 இல் வெளிவந்து பலரது பாராட்டுகளைப் பெற்ற பராவின் 'பேரன் பேத்தி' (பிரான்ஸ்), ஜனாவின் 'எதுமட்டும்' (பிரான்ஸ்), ஈழத்தின் மூத்த கலைஞன் கே.எஸ்.பாலச்சந்திரனின் 'வாழ்வெனும் வட்டம்' (கனடா) ஆகிய மூன்று புகலிடக் குறும்படங்களையும் இணைத்து ஒளித்தட்டாக வெளியிட்டிருக்கிறது நேயாலயம். இதன் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.04.07) மாலை, பாரிஸ் முத்துமாரி அம்மன் கோவில் மண்டபத்தில், நிறைந்த பார்வையாளர்களுடன் இனிய வெளியீடாகியது. ஏற்கனவே பார்த்து இரசித்த படங்களை குறுந்தட்டாக வெளியிடும்போது பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் பலரும் உற்சாகமாக வருகை தந்துள்ளதைக் காண…
-
- 2 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=oTpW7q_X_yk&feature=player_embedded நன்றி: http://rste.org/
-
- 5 replies
- 2.2k views
-
-
-
-
பாவி என்னை மறுபடியும் மகிந்தா ராஜபக்ச அறையில் இருந்து பாடும் பாடல் (Actual link of this song )
-
- 0 replies
- 2.5k views
-
-
-
"குழந்தைகளுக்கு பாரபட்சமற்ற அன்பை பெற்றோர் செலுத்த வேண்டும்.............." பிஞ்சுமனம் Tender heart -குறும்படம் நடிப்பு: காவ்யா சிவன் சிறீதர் ஐயர் தீபா ராஜகோபால் திரைக்குப் பின்னால்: சிறீகாந் மீனாட்சி சங்கரபாண்டி சொர்ணம் வெங்கடேஸ் கிருஸ்ணசாமி எம்.பீ.சிவா மற்றும் அஜீவன் எண்ணம் - எழுத்து - இயக்கம் தீபா ராஜகோபால் கடந்த 2006 மே மாதம் அமெரிக்காவின் வாசிங்டனில் நடைபெற்ற குறும்பட பயிற்சியின் பின்னர் பயிற்சி பெற்றவர்களால் உருவான 1.30 நிடங்களே ஓடக் கூடிய குறும்படம். குறும்படத்தை பார்ப்பதற்கு:- http://tamilamutham.net/amutham/index.php?...d=371&Itemid=49 or http://video.google.com/videoplay?docid=-4...4801…
-
- 44 replies
- 8.9k views
-
-
பிடிச்சுஇருக்கு https://www.facebook.com/photo.php?v=687803061255514
-
- 0 replies
- 685 views
-
-
-
- 1 reply
- 483 views
-