Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவாக தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட பாடல் www.youtube.com

  2. பெண் போராளிகளின் இசைக்குழு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 6 replies
    • 3.8k views
  3. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே த‌மிழ் சிறி அண்ணா என்றால் யாழில் தெரியாத‌ ஆட்க‌ள் இருக்க‌ மாட்டின‌ம்...............த‌மிழ் சிறி அண்ணா யாழுட‌ன் இணைந்து இன்றுட‌ன் 15 ஆண்டு ஆகி விட்ட‌து.................இதே நாளில் என‌க்கு த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் பிடிச்ச‌து நான் அவ‌ரிட‌ம் இருந்து க‌ற்று கொண்ட‌தை எழுத‌ போகிறேன்..............உங்க‌ளுக்கு த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் பிடிச்ச‌ விடைய‌ங்க‌ளை எழுத‌லாம்...............உள் ம‌ன‌தில் த‌ப்பா நினைக்க‌ கூடாது இவ‌ர் பெரிய‌ ஜ‌ம்ப‌வான் இவ‌ரை ப‌ற்றி எழுத‌னுமா என்று லொல் 😁❤️🙏 நான் யாழில் இணைந்த‌ கால‌த்தில் என‌க்கு ஊக்க‌ம் த‌ந்த‌ உற‌வுக‌ளில் த‌மிழ் சிறி அண்ணாவும் ஒருவ‌ர்..................நான் க‌வ‌னித்த‌ ம‌ட்டில் அன்றில் இருந்து இன்று வ‌ரை கொண்ட‌ கொள்கையில் உறு…

  4. எம் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 60 ஆவது அகவையை முன்னிட்டு யாழ் கள உறவு தமிழ் சூரியன் மற்றும் அவரது நண்பர்களது முயற்சியில் உருவான வாழ்த்துப் பாடல்.

  5. வணக்கம் நண்பர்களே எனக்கு படத்திலிருந்து சித்ரா மற்றும் பாலசுப்பரமணியம் பாடிய பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது என்ற பாடல் மிகவும் அவசரமாக தேவையாக உள்ளது. இப்பாடல் இரு விதமாக உள்ளது. ஒன்று சோகப்பாடல் மற்ற ஒன்று சித்ராவும் பாலசுப்ரமணியமும் சேர்ந்து பாடும் பாடல். தயவு செய்து யாரிடமாவது இவர்கள் இருவரும் சேர்ந்து பாடும் பாடல் இருந்தால் தந்துதவமுடியுமா?? உங்களின் உதவிக்கு எனது நன்றிகள்.

    • 6 replies
    • 3.6k views
  6. ஒட்டாவா (கனடா) இளைஞர்கள் ஒளிப்பதிவு செய்து உருவாக்கி அனுப்பியுள்ள "காதல் வளர்த்தேன்........." என்ற பாடலை தரவிறக்கம் செய்து கண்டு களியுங்கள் :arrow: http://www.firefoxhosting.com/song_vijay.mpg camera and editing : Vijay Ratnavel காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் நான் உசுருக்குள்ளே கூடுக் கட்டி காதல் வளர்த்தேன் ஏ இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வச்சி வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்............ இனிய வாழ்த்துகள் ........... தொடரட்டும் உங்கள் கலைப் பயணம்.

  7. Started by nanthu,

    நான் படிக்கும் சினிமா படிக்கும் பொது எடுத்த குறும்படம், ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த படம்! பார்த்து விமர்சனங்களை தருக. http://one.revver.com/watch/158879/flv/affiliate/65072

    • 16 replies
    • 3.5k views
  8. வணக்கம், கனடா தமிழ் விசன் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் அங்கு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சிகளில் நையாண்டி மேளமும் ஒன்று. இதை அப்போது ஒவ்வொரு கிழமையும் தவறாமல் பார்த்து வந்தேன். பின்பு நேரம் கிடைப்பது இல்லை. பார்ப்பதும் இல்லை. இப்போதும் வீட்டில் தமிழ்விசன், தமிழ் வன் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. எனது பெற்றோர் பார்ப்பார்கள். எனக்கு பார்ப்பதற்கு நேரம் கிடைப்பது இல்லை. இன்று மீண்டும் வளரி வலைக்காட்சியில் நையாண்டி மேளம் கலைஞர்கள் பங்குகொண்ட ஓர் நிகழ்ச்சியை பார்த்தேன். நன்றாக இருக்கிது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்..

  9. வணக்கம் உறவுகளே இரண்டு நாளுக்கு முதல் இந்த கசுப்புவின் காணொளியை பார்த்தேன்...இதை பார்த்து கோவப் படுறதா இல்லை இவளை திட்டுவதா என்று தெரியல....உங்களின் கருத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் கீழ கிழவனின் நடிப்பு

  10. 2003ம் ஆண்டு மாவீரர் நினைவாக வந்த பாடல் ஒன்று. ஏதேச்சையாக பழைய குறுந்தகட்டில் கிடைத்தது. இந்தப் பாடகி தற்போதைய யாழ் உறவும் கூட .. கண்டுபிடியுங்கள் உறவுகளே..! இலைமறை காய்களாக இருக்கும் எம் உறவுகளையும் கௌரவிப்போமாக ..

  11. ஐபீசி தமிழ் வானொலியில் பிரதி வியாழன் தோறும் மாலை ஐரோப்பிய நேரம் 17.00 மணிக்கும் பிரித்தானிய நேரம் 16.00மணிக்கும் வலம் வருகிறது ''உயிரோசை''. உயிருள்ள உயிர்த்துடிப்புள்ள ஒசைகள்...தாயரித்து வழங்குகிறார் சாந்தி ரமேஷ். http://www.ibctamil.co.uk/radio/uyirosai-06-11-14-shanthy-ramesh-vavuniyan/69/play.aspx உயிரோசை நிகழ்ச்சியில் உங்களது அனுபவங்களையும் பகிருங்கள். நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்வேன். களத்தில் எழுத்து ஆற்றல் உள்ள பலர் இருக்கிறீர்கள். அனைவரின் உயிரோசைகளையும் வானொலியில் எடுத்து வரக்காத்திருக்கிறேன் நண்பர்களே.

    • 31 replies
    • 3.4k views
  12. வன்னிஎலி - குறும்படம் கதைச்சுருக்கம்: வன்னிக்காடுகளில் வசிக்கும் இணைபிரியா இரு எலிகள், 3 லட்சம் மக்களை இலங்கை இராணுவத்தினர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வவுனியாவில் உள்ள வதை முகாமுக்குள் எதேட்சியாக செல்கின்றன. முள்வேலிகளுக்குப்பின்னால் வெளிஉலகம் அறிந்திடாத யாராலும் வெளிஉலகிற்கு கொண்டுவரமுடியாத அத்தமிழர்கள் படும் துன்பங்களை சாட்சியப்படுத்துகின்றன. அவ் இரு இணைபிரியா காதலர்களும் இறுதியில் அவ்வதைமுகாமிலிருந்து தப்புகிறார்களா இல்லையா என்பதே முடிவு. கதை தயாரிப்பு நெறியாள்கை தமிழியம் சுபாஸ்

  13. கதை சுருக்கம் -------------------------------------------------------------------------------- யுத்த பூமியிலே, வெடிசத்தங்களின் மத்தியிலே பிறந்தது முதல், உயிருக்காக, உணவுக்காக, உறக்கத்திற்காக, உரிமைக்காக, உறவுகளுக்காக, ஊருக்காகவென்று தன் வாழ்வின் ஒவ்வெரு மணித்துளிகளையும் போராடியே கடந்த இவன், அமைதியான இந்த அன்னிய நாட்டில் தோற்றுப்போனது யாரிடம்? அலைமோதும் இவன் இதயத்தில் இடியாக ஆயிரம் நினைவுகள், தவிக்கும் இவன் நெஞ்சம் தற்கொலைக்கு தூண்டுகிறது. புறத்தை வென்ற இவனால் ஏன் அகத்தை வெல்ல முடியவில்லை? இனியவர்களை தொடர்ந்து, வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் மனித சமுதாயத்தின் வெற்றிப்பாதையில் கண்ணிவெடியாக மறைந்திருந்து பலரின் வாழ்க்கையை சூறாடும் மன அழுத்த நோயைபற்றிய எச்ச…

    • 11 replies
    • 3.3k views
  14. எனக்கு நீர் வீழ்ச்சி ,அழகிய மலைகள் ,காலைக்காட்சி ,வானவில் ,போன்ற இயற்கை காட்சிகள் தேவை உங்கள் நாடுகளில் இதற்குரிய சந்தர்ப்ப சூழ்நிலை இருந்தால் தயவு செய்து வீடியோ கிளிக் பண்ணி எனக்கு தரமுடியுமா. இந்தக்காட்சிகள் யாவும் நான் வாழும் நகரில் எனது கைத்தொலைபேசியால் எடுக்கப்பட்டது .எல்லோர்க்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையில் ஒரு பாடலை நான் இசை அமைத்திருக்கிறேன் .அதை வீடியோ வடிவம் செய்யும் பணியில் இம்முறை நானே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன் ................இந்த காட்சிகளில் என் மனம் சாந்தியடைகிறது .........உங்களையும் அதற்குள் அழைக்கிறேன் .நன்றி http://www.youtube.com/watch?v=2xB8fA_mB6E&feature=youtu.be http://www.youtube.com/watch?v=B-A…

  15. கண்ணா, யாழில எத்தின ஆயிரம் கருத்துக்கள் எழுதினம் எண்டுறது முக்கியம் இல்ல, கஸ்டப்பட்டு ஒரு காணொளியை செய்தால் அதை எல்லாரும் இலகுவாக பார்க்கக்கூடிய மாதிரி சரியான முறையில யாழில இணைக்கிறது எப்பிடி எண்டு முதலில தெரிஞ்சு இருக்கவேணும். மூலம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=48093&hl=

  16. ஒரு இயக்குனர் தன்னிடம் உள்ள குறைந்தளவான மூல வளங்களின் உதவியோடு மிகப் பிரமாண்டமான தயாரிப்பிற்கு நிகரான படத்தினைக் கொடுப்பாராயின் அந்த இயக்குனரின் சாதனைக்கும், அவரது கிரியேட்டி விட்டி மனப் பாங்கிற்கும் ஈடு இணை இல்லை என்று கூறலாம். இலங்கையின் தமிழ்த் திரைப்பட வளர்ச்சிப் பாதையில் வட கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் எப்போதும் தனித்துவமானவை.வரலாற்றுப் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. யுத்தப் பிரதேசத்தில் பாரியளவு மூல வளங்கள், தொழில் நுட்ப உதவிகள் இல்லாத சந்தர்ப்பத்திலும் புலிகளின் திரைப் படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட படங்கள் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நிகரான அந்தஸ்தினைப் பெற்று நிற்கின்றன. 22.10.2007 அ…

  17. படைப்புக்களத்தில் எந்த தலையங்கத்தின்கீழ் இதைப்பதிவது என்று தெரியவில்லை. அதனால் இங்கு பதிகிறேன். காட்டூன்களை உருவக்குதல் என்ற மாப்பிளையின் ஐடியாவிற்கு செயல்வடிவம் கொடுக்கும் நோக்குடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். மென்பொருட்களில் தேர்ச்சியுடையோருக்கும், மென்பொருள் சம்பந்தமான அனுபவ அறிவைப்பெற விரும்புவோருக்கும் தமது பொழுது போக்கு நேரத்தை பிரயோசனமாக செலவழிக்க இது வழிவகுக்கலாம். ஆனால் எல்லாரும் காட்டூன் ஐடியாக்களை வழங்குவதன் மூலம் பங்களிப்புச் செய்ய முடியும். முதலாவதாக, காட்டூன்களை உருவாக்குவது தொடர்பாக இந்தத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் தமது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்வது வரவேற்கத் தக்கது. எனக்குத் தெரிந்த வரையில், யாழின் அங்கத்தவரான சபேசன் நிருவகிக்கும் www.we…

  18. எனக்கு கவிதை, கதை எதுவும் எழுத தெரியாததால் பிரயோசனமாய் இதை என்றாலும் செய்வம் என்று இத்திரி ஆரம்பித்துள்ளேன். இங்கும் எனக்கு பிடித்தவற்றை மட்டும் இணைக்கவுள்ளேன். ஏனையவர்களை இணைக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புகளை இணைக்கும் போது ஏதும் தவறாக இணைத்து இனங்கண்டால் எனக்கு சுட்டிக்காட்டுங்கள். - தேவையற்ற கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன - -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" இல் பிரேம் கோபால் ஆடிய நடனத்துடன் ஆரம்பிக்கிறேன். "இதுவரை இல்லாத உணர்விது" பாடலுக்கு பிரேம்கோபால், பிரேமினி…

  19. பாரதியார் பற்றிய வில்லுப்பாட்டு http://tamilanz.info/blog/?p=46

    • 1 reply
    • 3.1k views
  20. ஈழத்திலிருந்து லண்டனை நோக்கி நிழல் தேடி வந்தவர், நிலை குலைந்து போன கதை ---------------- அஜீவனின் ---------- அழியாத கவிதை ஏ.ரகுநாதன் - சாஜகான் - மோகன் தயா - அமலன் - டேவிட் - ஜோன் மற்றும் பலர் நடிப்பில் ஈழவர் திரைக்கலை மன்ற தயாரிப்பு & வெளியீடு மேலதிக விபரங்கள்:- தகவல்கள் விமர்சனம் குறும்படத்தை பார்ப்பதற்கு:-

    • 11 replies
    • 3.1k views
  21. ஏதோ ஒரு மயக்கம் பாடல்வரி-எஸ்வீஆர். பாமினி பாடியவர்-பத்மலதா இசை-மு.ராஜேஸ் நடிகர்கள்-மேவின் மைக்கல் திவ்யா ,சதீஸ் கணனி வரைகலை- தி. பிரியந்தன் ஒளிப்பதிவு- தி. பிரியந்தன்

    • 23 replies
    • 3.1k views
  22. இந்த எனது இனிய களத்தில் என்னை கலைஞ்சனாய் உருவாக்குவதற்கு தோளோடு தோள் நின்ற உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் தலை வணங்கி.......... நீண்ட நாட்களின் பின் GUITAR ஐ வாசிக்க வேண்டும் போல இருந்ததால் எனது அபிமானப்பாடல்களில் ஒன்றை இன்று வாசித்துப்பார்த்தேன் அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளனும் [கொல்லணும் ] போல இருந்தது .நேரம் இருந்தால் ஒரு தடவை கேளுங்கள் .நன்றி [ஆரம்ப இசை, இடை இசை, தாளவாத்தியகருவிகளுக்காக கரோக்க இசையை உட்புகுத்தி எனது கிட்டாரை வாசித்திருக்கிறேன்]

  23. ஒரு கரும்புலியின் வார்த்தைகள்:

    • 4 replies
    • 3.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.