Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இணையம் இருக்குமிடமெல்லாம் நானும் இருப்பேன்னு சொல்லிக்கிட்டு கிளம்பி இருக்கார் ஒரு புது வைரஸ். இவரை வைரஸ்ன்னு சொல்றதை விட வார்ம்ன்னு சொல்லணும். அதென்னடா வைரஸ¤க்கும் வார்ம்க்கும் வேறுபாடுன்னு உங்களுக்கு மனசுல ஒரு கேள்வி வரும். இந்த வைரஸ் இருக்காரே அவர் கணினியிலே உள்ளே பூந்துட்டார்ன்னா கணினியின் இயக்கத்துக்குத் தொந்தரவு கொடுப்பார். திடீர்ன்னு சொல்லாமல் கொள்ளாமல் எதையாவது அழிக்கப் பார்ப்பார். ஆனால் வார்ம் அப்படி இல்லை. அவருக்கு தனியா வந்து ஆட்டம் போட தெரியாது. யார் கூடவாவது ஒட்டிக்கிட்டு வருவார். வோர்டு, எக்ஸெல் கோப்புகளில் சமத்தா ஒட்டிக்கிட்டு வந்து கணினில ஆட்டம் போடுறதுல இவர் கில்லாடி. இவர் வந்து ஆட்டம் போடுறதோட இல்லாம "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"ன்னு மத்தவங்களுக்கும…

  2. Started by Aalavanthan,

    http://உதாரணம்.பரிட்சை மேலதிக விபரங்கள் மேலுள்ள இணைப்பில்

  3. வாய்ப் (VOIP) அல்லது வாய்ஸ் ஓவர் ஐபி என்ற இணைய வழி குரல் பரிமாற்ற நுட்பம் இன்று நன்றாகவே வளர்ச்சியடைந்து வருகிறது. வாய்ப் (VOIP) என்ற எளிதாகப் புரிந்துக் கொள்ள வேண்டுமெனில் யாஹூ மெஸென்ஜரிலோ அல்லது ஸ்கைப் (SKYPE) வழியாகவோ கணனி டூ கணனி வழியாக பேசிக் கொள்வது. இது 100% இணையத்தை பயன்படுத்தி டெலிபோன் எக்ஸேஞ்ச்கள் இல்லாமல் குரலை பரிமாறிக் கொள்வது. குரல்கள் இணையத்தில் பாக்கெட்டுகளாக போகிறது, மூட்டைகளாக போகிறது என்று நுணுக்கி ஆராய அல்ல இந்த பதிவு. எளிய வழியில் எப்படி வாய்ப்-களை பயன்படுத்தலாம். கணனி குறுக்கீடு இல்லாம் இணையத்தின் வழியாக மட்டும் எப்படி வாய்ப்-களை பயன்படுத்தலாம். இந்தியாவிற்கு குறைந்த முதலீட்டில்/விலையில் எப்படி வாய்ப்-பின் வழியாக பேசலாம் என்பதை சிறிது அலசலாம். H…

    • 0 replies
    • 3.9k views
  4. Started by கலைநேசன்1,

    மடியில் வெடிகுண்டை வைத்துக்கொண்டு அலையிறான் என்பார்கள். அதுபோல இந்த 42.zip (http://www.unforgettable.dk/42.zip )கோப்பு உங்கள் கணிணியில் இருந்தால் வெடிகுண்டை உங்கள் கணிணியில் வைத்துக்கொண்டு அலைகின்றீர்கள் என்று அர்த்தம்.எப்படி? இதை Zip bomb அல்லது Decompression Bomb என்பார்கள். இந்த சுருக்கப்பட்ட ஷிப் கோப்பை தப்பித்தவறி விரிக்கச்செய்தால் அவ்ளோதான். அதினுள் 16 zip கோப்புகள் இருக்கும்.அந்த 16 zip கோப்புகள் விரிவாகி ஒவ்வொன்றினுள்ளும் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்,அப்புறம் அந்த 16 zip கோப்புகளும் விரிவாகி அதனுள் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்.இப்படி விரிவாகி விரிவாகி இந்த 42.372 kb அளவேயான கோப்பு 281 டெர்ரா பைட்டுகளைவிட அதிகமாய் விரிவாகி அப்புறம் அது உங்கள் கணிணி…

  5. இணையத் தமிழ் இனி எப்படி இருக்கும்? யுனிகோட் அமைப்பில் தனக்குரிய இடத்தைத் தமிழ் பெற்றாலன்றி இணையத்தில் அதன் வளர்ச்சி வேகமாகச் சாத்தியமில்லை என்கிறார்கள் கணித் தமிழ் நிபுணர்கள். (Unicode Consortium) யுனிகோட் கன்சார்டியம் என்பது உலகளவில் கம்ப்யூட்டர் பயன்பாட்டு முறைகளைச் சீரமைத்து ஒழுங்குபடுத்தும் பன்னாட்டு அமைப்பு என்று பொதுவாகப் புரிந்து கொள்ளலாம். சர்வதேசக் கம்ப்யூட்டர் நிபுணர்கள், முன்னணிக் கம்ப்யூட்டர் நிறுவனங்கள், அரசுகள், தன்னார்வலர்கள் எனப் பல தரப்பினரும் அங்கம் வகிக்கும் அமைப்பு இது. ஆங்கிலத்துக்கு நிகராக இதர மொழிகளைச் சார்ந்தவர்களும் கம்ப்யூட்டரைக் கையாளும் திறனை எளிமைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். இதற்காகக் கம்ப்யூட்டரில் புழங்கும் உலக மொழிகள் ஒவ்…

  6. அமெரிக்க Credit Crunch உலக பொருளா தாரத்தையே கொஞ்சம் அசைத்து பார்த்திருக்கின்றது. அந்த குலுங்கல் ஆடி அடங்க இன்னும் சிறிது காலம் பிடிக்கலாம். அக்குறுகியகாலத்துக்குள் என்னவெல்லாம் நடக்கப்போகின்றதோ?. International Monetary Fund தலைவர் இன்னும் கொஞ்சம் டாலர் விழும் என்கின்றார்.யூரோ ஓரளவுக்கு அதன் சரியான மதிப்பிற்கு வந்து விட்டதென்கின்றார்.நிலை தடுமாறினவன் நேராய் வர தன்னை சமநிலைப்படுத்துவது போல உலக எக்கனாமி தன்னை சமநிலைப்படுத்தி சரிபடுத்துகின்ற தருணம் இது. முடியாதோரெல்லாம் ஆயிரக்கணக்கான டாலர்கள் கடனுக்கு வீடுவாங்கி பின் முடியாமல் போக ...இந்நிலை வந்தது. நம்மூரிலும் இந்த கிரெடிட் (கடன் வழங்கப்படுதல்) தொல்லை அதிகமாகிக் கொண்டே வருகின்றது. தங்கள் தகுதிக்கும் மீறி கடன்…

  7. இணையத்தில் ஆண்டு 1 முதல் ஆண்டு 12 ( பிளஸ் 2 ) பாடங்கள் தமிழக அரசின் தமிழ்நாட்டுப் பாடல் நூல் கழகம் ஆண்டு 1 முதல் ஆண்டு 12 ( பிளஸ் 2 )வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. நீங்கள் சகல பாடங்களின் விளக்கங்களையும் தமிழ் மொழியிலோ ஆங்கிலத்திலோ அல்லது ஏனைய தென்னிந்திய மொழிகளில் பெறலாம். மிகவும் பிரயோசனமாகவே உள்ளது. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே!!!!!! இந்தப் பாடநூல்களை காண செல்ல வேண்டிய இணையதளம் http://www.textbooksonline.tn.nic.in/

  8. மும்பையின் அடுக்குமாடி ஒன்றில் நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளேயுள்ள ஒரு பிரிண்டரை மதுரை மாசி வீதியிலிருந்து பயன்படுத்தலாமாம். எப்படி? இதற்கு printeranywhere எனும் மென்பொருள் வேண்டும்.இது இப்போதைக்கு முற்றிலும் இலவசமாய் கிடைக்கின்றது. இம்மென்பொருள் உங்கள் கணிணியிலும்,தொலை கணிணியிலும் முறையாய் நிறுவப்பட்டிருந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் உலகின் ஒரு மூலையிலுள்ள ஒரு குறிப்பிட்ட பிரிண்டரை பயன்படுத்தலாமாம்.எல்லாம் இணைய இணைப்பு முன்னேற்றங்கள் கொடுக்கும் சவுகரியங்கள் தாம். கோப்புகளை அனுப்ப மின்னஞ்சல்கள் , அட்டாச்மென்டகள் எனப் பல வழிகள் இருப்பதால் பெரிதாய் இதன் பயன் ஒன்றும் எனக்கு புலப்படவில்லை.ஆனாலும் யாருக்காவது இந்த தீர்வு அவசியமாய் தேவைப்படலாம். Download Here http://…

  9. Started by arun,

    front page ஐ எங்கிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்

    • 5 replies
    • 2.7k views
  10. தற்போது..வலைப்பூக்கள்.. blogsஐ உலகெங்கும் தனிநபர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்ல அதிகமாகப் பாவித்து வருகின்றனர். தமிழிலும் பல வலைப்பூக்கள் உள்ளன. தமிழ்மணம், தேன் கூடு போன்றவை வலைப்பூக்களில் மலரும் பதிவுகளைத் தொகுத்து வழங்கி வரும் அரிய சேவையைச் செய்கின்றன. பிற சில தளங்களும் இப்படிச் செய்கின்றன தான். தற்போது இவற்றுடன் இதுவும் இணைந்துள்ளது. கீழுள்ள இணைப்பில் வலைப்பூக்களைப் பரிகரிப்போர் உங்கள் வலைப்பூக்கள் உள்ளனவா என்று பாருங்களேன். இது தன்னியக்க முறையில் வலைப்பூக்களை தோட்டத்துள் வைக்கிறது. http://blogs.oneindia.in/89/1/1/Tamil.html

    • 11 replies
    • 3.2k views
  11. Boxedart - FFClosing Incentives Boxedart - FFClosing Incentives | 13.3 MB mirror1 mirror2 ----------------- -------------------------------------------------- ------------------------------------------------------- Boxedart - FFCatchOfTheDay Boxedart - FFCatchOfTheDay | 22.6 MB Mirror 1 Mirror 2 தொடரும்

    • 0 replies
    • 1.2k views
  12. Started by Vasampu,

    பாடல் தேவை பெங்கள+ர் இரமணியம்மாள் பாடிய என்னப்பனே என்னையனே என்ற பக்திப்பாடல் ஒரு நிகழ்ச்சிக்காக உடன் தேவைப்படுகின்றது. பல தளங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் தந்துதவுங்கள். நன்றி

  13. கூகுள் வழங்கும் பர்ஸனலைஸ்ட் இணையப் பக்கம் யாஹூ, மைக்ரோஸாஃப்ட் நிறுவனங்களைப் போன்றே கூகுள் நிறுவனமும் வலைவாசிகள் தங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் இணையப் பக்கங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியை அளிக்கிறது. எனினும் கூகுள் தேடுதல் இயந்திரமே பிரதான இடத்தில் இருக்கும். செய்திகள், தினம் ஒரு தகவல்,ஜி மெயில்...என்று உங்களுக்குத் தேவையான அம்சங்களை பிடித்தமான வகையில் அமைத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இணையப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களை இடமாற்றம் செய்ய, மவுஸை அழுத்தி விரும்பிய திசையில் இழுத்தால் போதும். திருத்தியமைக்கவும் சம்பந்தப்பட்ட அம்சங்களின் அருகிலேயே எடிட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதியால் கூகுள் இணையதளத்தை ஒரு போர்ட்டல் வெப்சைட…

    • 0 replies
    • 1.4k views
  14. Started by Manivasahan,

    விந்தையான ஆச்சரியமான விநோதமான அதிசயமான சம்பவங்களைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளக் கூடிய இணையத்தளங்கள் பற்றிய விபரங்களைத் தந்துதவுவீர்களா??? தமிழ் அல்லது ஆங்கில மொழிமூலமானவையாக இருக்கலாம்.

  15. இணைப்பக்கத்தை திறக்கும்போது இவ்வாறான ஒரு செய்தி வருகின்றது. இதற்கான பரிகாரம் என்ன ? தெரிந்த வைத்தியர்கள் தீர்வு தருவீர்களா ? நோய் முற்ற முதல் மாற்றவேண்டும். ..

    • 3 replies
    • 2k views
  16. நாள்தோறும் வளர்ந்துவரும் கணிப்பொறி தொழில்நுட்பங்களோடு கணினியை பாதிக்கும் காரணிகளும் வளர்ந்துவருவதால் நமது கணிப்பொறியை பாதுகாப்பது என்பது இன்றியமையாதது. இதற்கெல்லாம் நமது கணிப்பொறியில் சிறப்பாக செயல்படும் பாதுகாப்பு மென்பொருள்களும் இதர மென்பொருட்களும் தேவை. ஆனால் இதற்கெல்லாம் நாம் பணம் கொடுத்து வாங்கிவேண்டும். அவ்வாறு வாங்க விருப்போர்கள் வசதி இல்லாதவர்கள் சற்றே சிரமம். இந்த சிரமத்தை போக்க பிரபல தேடல் நிறுவனமான கூக்ளி கூக்ளி பேக் என்பதின் நமது கணிப்பொறிக்கு தேவையான அனைத்து அடிப்படை மென்பொருட்களையும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். கூக்ளி பேக் மென்பொருட்கள் விவரங்கள்: கூகுள் பல்வேறு நாடுகளில் பல்வேறு நிறுவனங்களின் உதவியோடு இந்த வசதியை கொடுப்பதால் இந்தியா…

  17. மல்டிமீடியா (அனிமேஷன்) பாடங்கள் மல்டிமீடியா (அனிமேஷன்) பாடங்கள் கணினி பற்றிய அடிப்படை தகவல்கள் கணினியின் வரலாறு கணினியின் வகைகள் கணினியின் அமைப்பு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கணினியின் தாக்கம் கணினியும் இணையதளமும் அழகு தமிழில் http://www.indg.in/primary-education/how-things-work-tamil

  18. ரேபிட்ஷேர் எனப்படும் "கோப்புகளின் கிடங்கில்" கிடைக்காத கோப்புகளே இருக்காது.இச்சேவை பொதுவாக நம்மிடையே கோப்புகளை எளிதாக பறிமாற்றம் செய்து கொள்ளுவதற்காக இருந்தாலும் பெரும்பாலும் அனைத்து வகையான கோப்புகளும் இங்கு இலவசமாக காணக் கிடைக்கின்றது.ஆனால் என்ன சரியான லிங்க் தெரியவேண்டும்.உதாரணமாக இந்த லிங்க் தெரிந்திருந்தால் தான் http://www.megaupload.com/?d=TBIIUP9A சாணக்கியா நமீதா வீடியோ பாடலை நீங்கள் இறக்கம் செய்து கொள்ளலாம் இந்த லிங்க்கானது அந்த கோப்பு சம்பந்தபட்ட ஒரு சிலருக்கு மட்டுமே தெரிவதால் பிறர் அந்த கோப்பை எளிதாக அடையமுடையாது.RapidShare-ம் தங்கள் கிடங்கில் கோப்புகளை தேடுவதற்கான வசதியை செய்து கொடுக்கவில்லை.ஆனால் இதோ ஒரு Search Engine RapidShare-ஐ எளிதாக தேட வசதி செய்து…

  19. கேட்க கேணத்தனமாக இருக்கின்றதா?.ஆமாம் ஆனால் அதுதான் உண்மை.இந்த வலைத்தளத்தின் உயரம் என்ன தெரியுமா? 18.939 கிலோமீட்டர்கள்.அதாவது 11.769 மைல்கள்.இந்த வலைத்தளத்தின் பக்கம் போனால் பக்கத்தை ஸ்க்ரோல் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.ஏறிச் செல்ல படிகளும் எலிவேட்டரும் கொடுத்திருக்கிறார்கள்.அவ்ளோ உயரம்.ஏதோ CSS சோதனைக்காக இப்பக்கத்தை பண்ணியிருக்கிறார்களாம்.போய் பார்த்துவிட்டு வாருங்கள். http://worlds-highest-website.com/ கூடவே இங்கு போய் உலகிலேயேயே மிகச் சிறிய வலைத்தளத்தையும் பார்வையிடுங்கள். http://www.guimp.com/

  20. மடிக்கணிணி (Laptop) -களின் பெருக்கத்தால் வீடுகள் தோறும் "வயர்லெஸ் ரவுட்டர்" (Wireless Router) வழி கம்பியில்லா இன்டர்நெட் இணைப்பு (Wi-Fi) வைத்துகொள்ளல் ரொம்ப வசதியாகவும் சாதாரணமாகவும் ஆகிக் கொண்டிருகின்றது .அது பாதுகாக்கப்படாத (Unsecured) வலையமாக அமைக்கப்பட்டிருந்தால் யார் வேண்டுமானாலும் உங்கள் கணிணிகளின் நெட்வொர்க்கோடு தன்னை இணைத்து கொள்ளலாம். வலை மேயலாம். வீட்டிற்கு வெளியே ரொம்ப நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தால் அநேகமாக உள்ளே அமர்ந்திருந்து யாரோ உங்கள் இணைய இணைப்புவழி இலவசமாய் வலை மேய்கின்றார்கள் என தாராளமாய் சந்தேகபடலாம். அவன் என்ன கூத்தெல்லாம் இணையத்தில் பண்ணுகிறானென யாருக்கு தெரியும். ஆனால் உங்கள் ipaddress தான் தடத்தில் இருப்பதால் நீங்கள் தான் பொறுப்பாளியாகின்றீர…

  21. உங்கள் அலுவலக கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது காலேஜ் கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது பள்ளிக்கூட கணிணிகள் நெட்வொர்க்கிலோ அப்பாவியாய் சாதாரணமாய் User name மற்றும் password-டைப்பி தைரியமாய் வெப்பக்கங்களில் நுழைபவர்களா நீங்கள்? ஒரு நிமிடம். உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேட் எளிதாய் களவு போகலாம்.எப்படி?.இந்த கயின் & ஏபல் Hacking மென்பொருளானது (Cain & Abel password recovery tool), நீங்கள் கொடுத்த உங்கள் User name மற்றும் password, நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணிக்கும் போது அப்படியே லாவகமாக பிடித்து hacker-ரிடம் கொடுத்து விடும்.அதுவும் clear text எனப்படும் encryption செய்யப்படாத முறையில் உங்கள் user name மற்றும் password நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணித்தால் அதற்கு…

  22. போர்ட்டபிள் அப்ளிகேஸன்கள் எனப்படும் கையக மென்பொருள் பயன்பாடுகள் இப்போது மிக பிரபலம். இது பற்றிய எனது அறிமுக பதிவினை இங்கே ( போர்ட்டபிள் அப்ளிகேஷன்களின் சகா) பார்க்கலாம்.. அதாவது FireFox, Office போன்ற மொத்த மென்பொருளையும் உங்கள் கணிணியில் நிறுவாமலே USB டிரைவிலிருந்து ஓட்டலாம். இது போன்ற மென்பொருள்கள் பல இணைய தளங்களில் இறக்கத்துக்கு அநேகம் இருந்தாலும் தேடும் போது உங்களுக்கு தேவையான மென்பொருள் போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக இறக்கத்துக்கு இல்லாமல் போகலாம். இது போன்ற வேளைகளில் நீங்களே உங்கள் அபிமான சாதாரண அப்ளிகேஷன்களை போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக மாற்ற ஒரு வழியுள்ளது. அதற்கு உதவுவது தான் Innounp (Inno Setup Unpacker). என்ன கொஞ்சம் மெனக்கெட வேண்டும். Innounp Home P…

  23. கூகிள் தனது கூகிள் ஏர்த்தின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு beta பதிப்பு ஆனாலும் அதைப் பெற அதன் ரசிகர்கள் முண்டி அடிப்பதாக ஒரு ஆங்கிலத்தளம் விபரிக்கிறது. இதன் மேலதிக வசதியாக 3D முறையில் உலகத்தை காண்பதற்க்கு வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. அதை உதாரணமாக சில இடங்களை காட்டும் வீடியோ கீழே

  24. வணக்கம் இணையத்தில் சுட்டது http://www.star28.net/snow.html மேலே உள்ள இணைப்பை கிளிக் செய்து அங்கே உங்கள் பெயரை எழுதிப்பாருங்கள். அழகான பென்குயின் பறவை அசிங்கமான உங்கள் பெயரையும் அழகாக எழுதித்தருகின்றது. இதைப்Nபுhல இருந்தால் இஙகே இணையுங்கள் நன்றி அந்த இணைப்பை அறிமுகம் செய்த ஒர் இணைய நண்பரிற்கு

    • 2 replies
    • 1.8k views
  25. உயர்தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஈழம் வோல்பேப்பர்கள். இந்த இணைப்பில் சென்று வோல்பேப்பர்களை டவுன்லொட் செய்யவும் http://www.eelatamil.net/index.php?option=...4&Itemid=58

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.