தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இடம் பிடித்த சாம்சங் 2017-இன் முதல் காலாண்டு வரையிலான நிலவரப்படி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. புதுடெல்லி: சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2017-இன் முதல் காலாண்டில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முதல் இரு இடங்களை பிடித்துள்ளன. இதைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் மூன்றாவது இட…
-
- 1 reply
- 418 views
-
-
சீனா முதல் சென்னை வரை விரியும் கிரிப்டோகரன்சி மோசடி வலை: தப்புவது எப்படி? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த இருவர், போலி முதலீட்டாளர்களை நம்பி, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தை இழந்துள்ளனர் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்த கிரிப்டோகரன்சி மோசடியில், சீனாவை சேர்ந்தவர்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளதாக சென்னை சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெலிகிராம் செயலி மூலம் தொடர்புகொண்டந…
-
- 0 replies
- 416 views
- 1 follower
-
-
இன்ஸ்டாகிராம் ரீல்களில் நேரத்தை வீணடிக்கிறீர்களா? அகராதியில் உங்களுக்கென புதிய வார்த்தை வந்துள்ளது Getty Images யாஸ்மின் ரூஃபோ பிபிசி செய்தி இன்ஸ்டாகிராம் ரீல்களில் நேரத்தை வீணடிக்கிறீர்களா? உங்களை அறியாமல் பலமணிநேரங்கள் ரீல்களை பார்க்க ஸ்க்ரோல் செய்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கு ப்ரெயின் ராட் (brain rot) பாதிப்பு இருக்கலாம். ப்ரெயின் ராட் என்னும் வார்த்தையை, ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ், இந்த ஆண்டின் வார்த்தை (word of the year) எனக் குறிப்பிடுகிறது. ப்ரெயின் ராட் என்பது சமூக ஊடகங்களில் பயனற்ற ஆன்லைன் உள்ளடக்கங்களை பார்க்க நேரம் செலவிடுவதால் ஏற்படும் விளைவை குறிப்பிடும் ஒரு…
-
- 0 replies
- 415 views
-
-
உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ரஷ்யா அறிவுறுத்தியுள்ளத என சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தி இண்டர்நெட் கார்பரேஷன் ஆப் நேம்ஸ் அண்ட் நம்பர் என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அடுத்த 48 மணிநேரத்துக்கு பல்வேறு இணையதள சர்வர்களும் தொடர்பு இழக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. சமீபகாலமாக இணையதளங்களில் புகுந்து மர்ப நபர்கள் முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ‘சைபர் அட்டாக்’ இணையதள முடக்கம் செய்ய முடியாமல் தடுக்க டிஎன்எஸ் எனப்படும் ‘டொமைன் நேம் சிஸ்டம்’ நடவடிக்கை எ…
-
- 0 replies
- 414 views
-
-
பட மூலாதாரம்,PA நீங்கள் எவற்றைத் தேடுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், நீங்கள் பார்க்கும் தளம் போன்றவை இதற்குத் தெரியும். உலகின் மிகவும் பிரபலமான தேடல் தளமாக கூகுளை பற்றிதான் நாங்கள் பேசுகிறோம். ''நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் தரவுகளை நம்பி அளிக்கிறீர்கள்'' தமது பயனர்களுக்கான அந்தரங்க உரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் முதல் வரியில் கூகுள் தெளிவாகக் கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், ''மை ஆக்டிவிட்டி (My activity)'' செயல்பாட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அகற்றுவதற்கான சாத்தியத்தை கூகுள…
-
- 0 replies
- 411 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 411 views
-
-
தடை அல்லது விற்பனை சட்டத்தை எதிர்த்து டிக்டாக் தொடர்ந்த வழக்கு: அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி January 18, 2025 9:09 am அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் இயற்றினார். அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் நீதிமன்றில் மனுதாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்…
-
- 0 replies
- 411 views
-
-
வளையும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் இன்று அதிகமானவர்களின் கைகளில் காணப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மிகவும் மெலிதான வடிவம் கொண்டது. இதேவேளை சம்சுங் நிறுவனம் மடித்து எடுத்துச்செல்லக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினையும் வடிவமைக்க தயாராகியுள்ளது. இதில் இணைக்கப்படவுள்ள தொடுதிரையும் வளையும் அல்லது மடிக்கும் தன்மை உடையதாக இருத்தல் சிறப்பு அம்சமாகும். http://www.virakesari.lk/article/1003
-
- 0 replies
- 410 views
-
-
ஒரு நிமிடம், கூகுள்.காம் உரிமையாளராக இருந்த இந்தியர்! இயக்குனர் ஷங்கரின் ஒரு நாள் முதல்வர் போல முன்னாள் கூகுள் ஊழியர் ஒருவர் கூகுள்.காம் இணைய முகவரியின் ஒரு நிமிட உரிமையாளராக இருந்திருக்கிறார். இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், இணைய உலகிலேயே அதிக போக்குவரத்தை கொண்ட கூகுள்.காம் இணையதளத்தின் முகவரி அமெரிக்க இந்தியரான அந்த நபருக்கு சொந்தமாகி ஒரு நிமிடத்தில் கைவிட்டு போயிருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த சான்மே அஸ்வின் வேத் என்பவர் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். தற்போது எம்பிஏ படித்து வரும் சான்மே இணைய முகவரிகளை வாங்கும் பழக்கம் கொண்டவர். பொதுவாக கூகுளின் இணைய முகவரி விற்பனை சேவையான கூகுள் டொமைன்ஸ் மூலம் தான் இணையதள முகவரிகளை வாங்குவது வழக்கம். சமீபத்தில் அவர் …
-
- 0 replies
- 410 views
-
-
ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து வெளியேறும் ட்விட்டர் ஆப்பிள் மேக் கணினிகளுக்கான ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் சேவைக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பு படம்: ட்விட்டர் லோகோ சான்ஃபிரான்சிஸ்கோ: மேக் கணினிகளில் ட்விட்டர் டெஸ்க்டாப் செயலிக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் நீக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 410 views
-
-
வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் அறிமுகமாக இருக்கும் 7 புதிய இமோஜிக்களில் என்ன விசேஷம்..? காலைல எழுந்து காஃபி குடிச்சியானு கேட்க காஃபி இமோஜி, பர்த்டே விஷ் பண்ண கேக் ஆரம்பிச்சு சாக்லேட் வரைக்கும் இமோஜியாவே அனுப்புறதுனு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் எல்லாத்துலயும் வார்த்தைகள தாண்டி இமோஜிக்கள்ல தான் வாழ்க்கையே ஓடுதா? அப்படின்னா அடுத்த அப்டேட்ல வரலாம்னு எதிர்பார்க்கப்படுற இந்த ஏழு இமோஜிக்கள் பத்தி நீங்க தெரிஞ்சுக்கிட்டே ஆகணும். இமோஜிக்களை உருவாக்கும் நிறுவனமான யுனிகோட் தனது 10.0 அப்டேட்டை வரும் 2017ம் ஆண்டு வெளியிடவுள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டத்தை வரும் நவம்பரில் நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்த ஆண்டு வெளியாகும் இமோஜிக்கள் இவையாகத் தான் இருக்கும் என்ற த…
-
- 0 replies
- 407 views
-
-
பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைவை தடுக்க கூகுள் முயற்சி? [saturday, 2014-02-22 12:24:52] பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்ஆப் இணைவது உறுதியாகிவிட்ட நிலையில், அதைக் தடுப்பதற்கு கூகுள் நிறுவனம் முயற்சி செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்ஆப் இணைகிறது என்ற செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்ததத்தை எப்படியாவது நிறுத்திவிட கூகுள், முயற்சி எடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தை வாங்குவதற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தருவதாகப் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், பேஸ்புக் அதை விட அதிகமாக 19 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிவிட்டது. மேலும் கூகுள் நிறுவனத்தின் உரிமையாளர் லாரி பேஜ் தராத ஒரு சலுக…
-
- 0 replies
- 406 views
-
-
தேர்தலுக்கு முன்னதாக பிரித்தானியாவில் அரசியல் விளம்பரங்களைத் தடைசெய்ய கூகிள் தீர்மானம் அரசியல் விளம்பரதாரர்களை அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் பார்வையாளர்களைக் குறிவைப்பதை தடை செய்யவுள்ளதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுத்தேர்தலின்போது அதன் விளம்பரக் கொள்கைகள் குறித்து பெருகிய விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அதன் புதிய கொள்கை ஒரு வாரத்திற்குள் பிரித்தானியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் என கூகிள் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இல்லாத போதிலும், அவர்களின் அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் மக்களை குறிவைக்கும் விளம்பரங்கள் ஏற்கனவே பிரித்தானியாவில் சட்டவிரோதமானதாகும். கூகிளின் புதிய விதிகளின் கீழ், வேட்பாளர்கள்…
-
- 0 replies
- 405 views
-
-
பேஸ்புக் தில்லாலங்கடி வேலை செய்கிறதா ...? மக்கள் 'டன் கணக்கில்’ குற்றச்சாட்டு... பேஸ்புக் சேவையை பயன்படுத்தும் பயனாளர்கள் வாடிக்கையாளர்கள் அவர்களது நண்பர்கள் ஆகியோரது விவரங்களை அமேசான், மைக்ரோ சாப்ட், நெட்பிளிக்ஸ், ஸ்பாடிஃபை , மைந்தரா, உள்ளிட்ட 150 நிறுவனங்களுக்கு உரிய அனுமதி இன்றி வழங்கி இருப்பதாக பேஸ்புக் மீது பல்வேறு குற்றசாட்டு எழுந்தது. ஏற்கனவே பேஸ்புக் நிறுவனத்தலைவர் மாரர்க் ஜுகர்பெர்க்குக்கு எதிராக அந்நிறுவனப் பங்குதாரர்களே போர்க்கொடி உயர்த்தினார்கள். இந்நிலையில் தற்போது மேலும் சிக்கல் உண்டாக்கும் விதத்தில் பயனாளர்களின் அனுமதி இல்லாமல் அவர்களீன் விவரங்கள் பல நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வலுவான புகார் எழுந்துள்ளது. ஆனால் பேஸ்புக் நிறுவ…
-
- 0 replies
- 404 views
-
-
ஐபோன் எஸ்இ2 வெளியீட்டு தேதி மற்றும் முழு விவரம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், இதன் வெளியீடு குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. புதுடெல்லி: ஐபோன் எஸ்இ2 வெளியீடு குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய ஐபோன் எஸ்இ வெளியீடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் டெவலப்பர்கள்…
-
- 0 replies
- 403 views
-
-
போலிகளுக்கு எதிரான கூகுள் - ஃபேஸ்புக்கின் போர் வியூகம் என்ன? #WarAgainstFakeNews ஃபேஸ்புக்கில் ''அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு போப் ஆண்டவர் ஆதரவு'' ''ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விற்ற ஹிலரி கிளின்டனின் பல மோசடிகளை வெளியிட்டது விக்கிலீக்ஸ்!'' ''கிளின்டன் அறக்கட்டளை சட்டத்துக்குப் புறம்பாக $137 மில்லியன் மதிப்புள்ள வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை வாங்கியுள்ளது'' இந்த மூன்று செய்திகளை கடக்காமல் நீங்கள் வந்திருக்க மாட்டீர்கள். இவையெல்லாம் உண்மை என்று ஒரு பகுதி மக்கள் இன்னும் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் பொய்யான போலி செய்திகள் தான். இந்த வதந்திகள் ஃபேஸ்புக்கில் கிளம்பிய போ…
-
- 0 replies
- 401 views
-
-
வல்லவனுக்கு ஆன்ட்ராய்டும் ஆயுதம்! பாரதி கண்ட புதுமைப் பெண்கள் அதிகளவில் உலாவும் இந்த காலத்தில்தான் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் நிலவுகிறது. இந்த நேரத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பெண்களுக்கு பாதுகாப்பு கவசங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஆன்ட்ராய்டு ஃபோன்கள் இல்லாத பெண்கள் இல்லை என்றாகிவிட்ட இந்த காலத்தில் அதில் விதவிதமான செயலிகளை பயன்படுத்து கின்றனர் நம் யுவதிகள். அவை வெறும் பொழுதுபோக்கிற்கு என்று மட்டுமில்லாமல் பாதுகாப்பு தருபவையாகவும் இருந்தால் எத்தனை உதவியாக இருக்கும்? பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் ஒவ்வொரு பெண்ணின் ஃபோனிலும் இருக்க வேண்டிய அத்தியாவசியமான 3 செயலிகள் இவை... SOS - safety first : இந்த செயலி மிகவும் துரிதமானது. நமக்கு நெருக்கமானவர்களை…
-
- 0 replies
- 400 views
-
-
பயனாளர்களின் தகவல் திருட்டு – பேஸ்புக் நிறுவனத்துக்கு அபராதம் ! வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக, பேஸ்புக் நிறுவனத்துக்குஇங்கிலாந்து தகவல் ஆணையம் 12 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலு…
-
- 0 replies
- 400 views
-
-
ஆண்ட்ராய்டில் வெளியானது 'பிரிஸ்மா'! மொபைல் போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அழகாக ஓவியம் போன்ற புகைப்படங்களாக மாற்றித் தரும் 'பிரிஸ்மா என்னும் செயற்கை அறிவுத்திறன் கொண்ட ஆப், சென்ற மாதம் வெளியானது. சாதாரண புகைப்படங்களை நிஜ ஓவியம் போன்று மாற்றிக்கொடுப்பதுதான் இதன் சிறப்பு. இது உலகம் முழுவதும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆப் - ஐ பயன்படுத்தி, எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆப் ஸ்டோரில் கொட்டிக் கிடக்கும் விதவிதமான ஆப்கள், தங்களுக்கு கிடைக்கவில்லையென்று வருத்தப்பட்டனர் ஆண்ட்ராய்டு வாசிகள். ஆப்பிள் ஐஓஎஸ் பயன்பாட்டாளர்களுக்குத்தான் இந்த ஆப் சென்ற மாதம் முதலில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஆண்ட…
-
- 0 replies
- 397 views
-
-
ஆண்ட்ராய்டு மென்பொருளின் Java program விவகாரம்கள்.. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே எப்போதும் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் Copyright ©️ விவகாரங்கள் என்பது சர்வசாதாரணம். ஒரு புதிய தொழில்நுட்பத்தை முதன் முதலில் யார் உருவாக்கினார்கள், அத் தொழில்நுட்பம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து, அவற்றை உரிமைக் கொண்டாடும் வகையில் Copyright செய்து வைத்துக் கொள்வார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று வேறுவிதமாக சொல்லவேண்டுமானால் புதிதாக ஸ்டார்ட் டைப் செய்து வரும் நிறுவனங்களை, தங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அந்நிறுவனத்தை முழுவதுமாக கை அடக்கம் செய்து விடுவார்கள். ஆனால், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மென்பொருள் உருவாக்கத்தில் ஜாவா …
-
- 0 replies
- 396 views
-
-
phpBB Tamil Language Pack எங்காவது கிடைக்குமா. தமிழ் யூனிகோட் தட்டச்சு பயிலும் செயலி கிடைக்குமா. Tamil Typing Tutor தமிழ் - ஆங்கிலம் மொழி பெயர்ப்பு கருவி உள்ளதா. Tamil-English/English-Tamil Online or Offline Translation Tool நன்றி.
-
- 0 replies
- 396 views
-
-
ஆப்பிள் நிறுவனம், தனது புதிய ஏர்பாட்ஸ் ப்ரோவை அறிமுகம் செய்துள்ளது. வளையக்கூடிய சிலிகான்கள் கொண்டு உருவாகியுள்ள இந்த இயர்பாட்ஸ், காதுகளை உறுத்தாமல் மிகவும் மென்மையாக கவ்வி பிடிக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. காதுகளில் கச்சிதமாக பொருந்தும்படி உருவாகியுள்ளதால் பயனர்கள் சிறப்பான இசை அனுபவத்தை பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது. வெளிப்புற இரைச்சல்கள் காதுகளுக்குள் புகுவதை தடுக்கும் வகையிலான வசதி, இதிலுள்ள முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் நான்கரை மணி நேரம் வரையும் பயன்படுத்த முடியும். தண்ணீர் மற்றும் வியர்வை உட்புகுந்தாலும் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, இந்த இயர்பாட்ஸ், அக்டோபர் 30ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இ…
-
- 0 replies
- 394 views
-
-
http://www.bloodyfingermail.com/message.php முயற்சிக்கவும்.......................
-
- 8 replies
- 393 views
-
-
ஆப்பிள் நிறுவன காப்புரிமை வழக்கில் சாம்சங் வெற்றி கொரியாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் மீது அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழங்கில் சாம்சங் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன் தினம் (வெள்ளிக் கிழமை) அமெரிக்க உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு சாம்சங் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போனில் பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஆப்பிள் நிறுவனம் கூறும் காப்புரிமை தொடர்பான புகார் கள் ஆதாரமற்றது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாம்சங் நிறுவனம் செலுத்த வேண்டிய 11 கோட…
-
- 1 reply
- 391 views
-
-
தமிழ் அகராதி தேவை தமிழ் அகராதியைத் தரவிறக்கம் செய்வதற்கு விரும்புகிறேன். LINK தாங்கோ
-
- 7 replies
- 391 views
-