தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
இந்த ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது டிசம்பர் 1 இல் இருந்து இந்த ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது. வாட்ஸ் அப்பின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிளாக்பெர்ரி ஒஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 ( BlackBerry OS and BlackBerry 10) நோக்கியா எஸ்40 ( Nokia S40) நோக்கியா எஸ்60 (Nokia S60) ஆன்ராய்டு 2.1 மற்றும் 2.2 (Android 2.1 and Android 2.2) விண்டோஸ் போன் 7.1 (Windows Phone 7.1) ஐபோன் 3ஜிஎஸ் மற்றும் ஐஒஎஸ் 6 (Apple iPhone 3GS and iPhones using iOS 6) http://www.vikatan.com/news/information-technology/71305-these-devices-will-not-be-supported-by-whatsapp.art
-
- 1 reply
- 390 views
-
-
-
ஐபோன் லீக்ஸ்: ஐ.ஓ.எஸ். 11 கொண்டு இயங்கும் ஐபோன் 8 புகைப்படம் கசிந்தது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில். ஐடிராப் தளம் மூலம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஐபோன் 8- ஐ.ஒ.எஸ். 11 இயங்குதளம் கொண்டு இயங்குவது தெரியவந்துள்ளது. புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி ஐடிராப்…
-
- 0 replies
- 387 views
-
-
”எக்ஸ் பக்கம் ஒரு நச்சு பிளாட்பார்ம்” : வெளியேறிய ‘தி கார்டியன்’பத்திரிகை! Kumaresan MNov 14, 2024 12:12PM பிரிட்டனின் கவுரவமிக்க பத்திரிகைகளில் ‘தி கார்டியன்’ முக்கியமானது. 1821 ஆம் ஆண்டு ‘தி மான்செஸ்டர் கார்டியன்’ என்ற பெயரில் இந்த பத்திரிகை மான்செஸ்டர் நகரில் தொடங்கப்பட்டது. பின்னர், ‘தி கார்டியன்’ என்ற பெயருடன் லண்டனுக்கு மாறியது. தற்போது, தலைமையகம் லண்டனில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேல் இந்த பத்திரிகை விற்பனையாகிறது. ‘தி அப்சர்வர் ‘ என்ற பத்திரிகையும் இந்த குழுமத்துக்கு சொந்தமானதுதான். இந்த நிலையில், தி கார்டியன் பத்திரிகை எக்ஸ் பக்கத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது. தீவிர வலது சாரிகளுக்கு ஆதரவாகவும் இனவாதத்துக்கு ஆதரவான…
-
- 1 reply
- 382 views
-
-
ஐஐடி மெட்ராஸ் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக, ஸ்டார்ட்-அப்ஸ், வேலை வாய்ப்பு உருவாக்குதல் மற்றும் மிகவும் தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் தலை சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி, 190 ஸ்டார்ட்-அப்களை கவனித்து வருகிறது. இந்த ஒவ்வொரு ஸ்டார்ட்-அப்கள் மூலமும் 25 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாம். ஐஐடி-யிலிருந்து வெளியேறும் பட்டதாரிகள், ஏன் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்களை ஆரம்பிப்பது இல்லை என்பது குறித்து நம்மிடம் பேசிய ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, “கூகுள், பேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் மிகவும் உயர் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. அவர்களுக்குப் புதிய தொழில்ந…
-
- 0 replies
- 382 views
-
-
8. 7 மில்லியன் குழந்தைகளை பாலியல் தோற்றத்தில் சித்திரிக்கும் படங்களை முகநூல் நிறுவனம் நீக்கியது : October 25, 2018 8.7 மில்லியன் அளவில் குழந்தைகளைத் தவறான தோற்றத்தில் காட்டும் படங்களையும் தவறாகச் சித்தரிக்கும் பாலியல் படங்களையும் அகற்றிவிட்டதாக முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முகப்புத்தக நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி அண்டிகான் டேவிஸ் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்கள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளன எனவும் இப்படங்களை வலைதளத்தில் ஏற்றியவர்களுக்கு தகவல்கள் அனுப்பியதன் பின்னர் சுமார் 99 சதவீதமானவை அகற்றப்பட்டு விட்டன என…
-
- 0 replies
- 382 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், இசாரியா பிரைதோங்யேம் பதவி, பிபிசி 7 ஜனவரி 2024 அமெரிக்காவில் உள்ள சீன மக்கள், குறிப்பாக மாணவர்கள் “மெய்நிகர் கடத்தல் மோசடிகள்” குறித்து விழிப்புடன் இருக்குமாறு வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. சுவாங் கய் எனும் 17 வயதான மாணவர் காணாமல் போனதாக புகார் எழுந்த நிலையில், கடந்த டிச. 31 அன்று யூட்டா மாகாணத்தில் பத்திரமாக மீட்கப்பட்டார். இதையடுத்துதான் சீன தூதரகம் இந்த அறிக்கையை வெளியிட்டது. தங்கள் மகன் கடத்தப்பட்டது போன்ற புகைப்படமும் அவரை மீட்க பெருந்தொகை தர வேண்டும் என்றும் தங்களுக்கு செய்திகள் வந்ததாக பள்ளி நிர்வாகத்திடம் சுவாங் கய்-யின் பெற்றோர் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
கார்த்திகைப் பூவுடன் பேஸ்புக்கில் கோப்புப் படம் : புதிய செயலி அறிமுகம் சிவப்பு, மஞ்சள் கொடி மற்றும் கார்த்திகைப் பூவுடன் கூடிய முகப்புத்தகக் கோப்புப் படத்தை மாற்றக்கூடிய செயலி (அப்பிளிகேசன்) முகநூலில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாவீரர் வாரம் புலம்பெயர் தேசங்களில் அனுஸ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலேயே, முகநூலில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழீழப் போராட்டத்தில் தம்மை இணைத்து, களமாடி மடிந்த போராளிகளுக்காக மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் புலம்பெயர் தேசங்களில் கடந்த 21ஆம் திகதி முதல் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில், தமிழீழ தேசியக் கொடியின் சிவப்பு- மஞ்சள் நிறத்த…
-
- 0 replies
- 381 views
-
-
’வைலட் பூ’... ஃபேஸ்புக்கின் புது வரவு! ஃபேஸ்புக்கில் அன்பு, கோபம், வருத்தம் இதனுடன் இனி, நன்றியையும் வெளிப்படுத்தலாம். "Grateful" என்னும் வைலட் நிற லைக் குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது, ஃபேஸ்புக். ஃபேஸ்புக், நாளுக்கு நாள் புதுப்புது சிறம்பம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது. 2015ஆம் ஆண்டு வரை லைக் செய்யும் ஆப்ஷன் மட்டுமே இருந்தது. 2016 ஆம் ஆண்டில் அன்பு, ஹாஹா, வாவ், சோகம், கோபம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆறு ஈமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அண்மையில், பதிவுகளின் கீழ் போடப்படும் கமென்ட்டுகளுக்கும் இந்த ஆறு உணர்வுகளின் குறியீட்டு 'லைக்'குகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, நன்றி தெரிவிக்கும் வைல…
-
- 0 replies
- 381 views
-
-
உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள் அன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள் நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே! இது போன்ற பிரச்சனைகளை சில வழிமுறைகளை கையாண்டால் எளிதில் நீக்கி விடலாம். ஐபோன் பயனர்களுக்கான முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு : *மொபைலில் அளவுக்கதிகமாக சேமித்து வைத்துள்ள பழைய புகைப்படங்களை மற்றும் தேவையில்லாத டாக்குமெண்ட்டுகளை நீக்குவதும் மிக அவசியமே . நூற்றுக்கணக்கான அளவு புகைப்படங்கள் இருப்பின் அவற்றை கணினியில் ஒரு போல்டரில் போட்டு வைப்பது சிறந்தது. *அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வே…
-
- 0 replies
- 381 views
-
-
ZD Soft Screen Recorder 1.4 இந்த மென்பொருள் மூலம் கணனித்திரையை பதிவு செய்துகொள்ள முடியும். கீழ் உள்ள இணையத்தளத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்! இதன் மூலம் கணனி மின் பாடங்களை தயாரிக்கலாம் ! கள உறவுகளே முயற்சி செய்துபாருங்கள்! http://www.zdsoft.com/screen-recorder/
-
- 4 replies
- 381 views
-
-
பேஸ்புக்கில் புதிய சேவைகள் அறிமுகம் தற்போதுள்ள தொழில்நுட்ப போக்குகளுக்கு தானும் ஈடுகொடுக்கும் முகமாக சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக்கானது புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. பேஸ்புக்கின் பயனர்கள், பேஸ்புக்கில் நேரடி காணொளி ஒளிபரப்புச் செய்யும் வசதியையும் தொகுப்புக்களாக புகைப்படங்களையும் காணொளிகளை தொகுக்கும் வசதியையும் பேஸ்புக்கில் இருக்கும் பக்கங்கள் எவ்வளவு வேகமாகப் பதிலளிக்கின்றன என்பதைக் கண்காணிப்பது போன்ற வசதிகளை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் பயன்படுத்தும் அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் பயனர்களில் சிறிய சதவீதமானோருக்கே, பேஸ்புக்கில் நேரடி காணொளி ஒளிபரப்பும் சேவையா…
-
- 0 replies
- 380 views
-
-
NOKIA , SONY ERICCSON போன்ற கைத்தொலைபேசிகளுக்கான theme தேவையானோர் தொடர்பு கொள்க CLICK உங்கள் சொந்த படங்களுக்கு THEME தயாரித்து கொடுக்கப்படும்
-
- 1 reply
- 380 views
-
-
ஓல்எல்எக்ஸ், சுலேகா விளம்பரங்கள்: ஆன்லைனில் இப்படியும் ஒரு நூதன மோசடி - எப்படி தடுப்பது? எம்.ஏ. பரணிதரன் பிபிசி தமிழ் 30 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் சைபர் செக்யூரிட்டி தொடரின் நான்காம் பகுதி இது. இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன், ஒரு வாட்ஸ்ஆப் செயலி, பேடிஎம் அல்லது கூகுள் பேவுடன் இணைக்கப்பட்ட ஒரு வங்கிக்கணக்கு - இவை இருந்தால் போதும், நூதன மோசடி தொழிலில் ஈடுபடலாம் என்பதை நிரூபித்து கடந்த சில ஆண்ட…
-
- 0 replies
- 380 views
- 1 follower
-
-
YouTube அமா்க்களங்கள்! டிசம்பர் 9, 2024 –பவித்ரா நந்தகுமார் கொரோனா பரவலுக்குப் பிறகு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போக்கு மக்களிடம் பன்மடங்கு பெருகிப் போனது நாம் அறிந்ததே. ஜூம், கூகுள் மீட் போன்ற இணைய சந்திப்புகள் பற்றிய அறிவு சாமானியருக்கும் தெரிய வந்தது, அதன் பிறகு தான். யூ டியூப் (YouTube) சேவை கூட அப்படித்தான். 2005 இலேயே தொடங்கப்பட்டிருந்தாலும் வேக வேகமாக ஓடிக் கொண்டிருந்த மக்கள், ஊரடங்கு நேரத்தில் கிடைத்த நீண்ட ஓய்வுகளில்தான் யூ டியூப் காணொளிகளை அதிகமாகப் பாா்க்கத் தொடங்கினா். கிடைத்த ஓய்வு நேரத்தில் பலரும் யூ டியூப் பக்கங்களை உருவாக்கி தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டனா். 2019 இற்குப் பிறகே யூ டியூப் பன்மடங்கு வளா்ச்சி அடைந…
-
- 1 reply
- 380 views
-
-
முப்பரிமாணத்தில் பேஸ்புக் டைம்லைன் சமூகவலைதளமான ‘பேஸ்புக்’ கில் முப்பரிமாணத்தில் ‘டைம் லைன்’களை கண்டுகளிப்பதற்கான புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக ‘ஆப்பிள்’ ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளத்தில் முன்னணி யில் இருக்கும் ‘பேஸ்புக்’ நிறுவனம் அவ்வப்போது பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த முறை ‘டைம்லைனில்’ பதிவாகும் புகைப்படங்கள், தகவல்களை தத்ரூபமாக கண்டு களிப்பதற்காக முப்பரிமாண (3 டி) தொடு திரை தொழில்நுட்பத்தை விரைவில் புகுத்த முடிவு செய் துள்ளது. முதல்கட்டமாக ‘ஆப்பிள்’ ஸ்மார்ட் போன் நுகர்வோர்களுக்கு இ…
-
- 0 replies
- 379 views
-
-
இளைஞர்கள் செய்தி பெறும் பிரதான மூலமாக FACEBOOK – CPA ஆய்வில் தகவல் மேல் மாகாணத்தில் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களின் பயன்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கை நேற்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் 55.8%மான ஆண்களும் 44.2%மான பெண்களுமாக 1,743 பேரின் கருத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளவை, தற்போதைய செய்திகள் மற்றும் நிகழ்கால விவகாரங்களை தெரிந்து வைத்திருப்பதை அவர்கள் விரும்புகிறார்களா எனக் கேட்டபோது 1.7% பதிலளிப்பவர்கள் மட்டும் ‘ஒரு போதும் இல்லை” எனக் கூறினர். 55.1% பதிலளிப்பவர்கள் அதனை அதிகளவு விரும்புவதாகக் குறிப்பிட்டனர். அத்துடன், 42.3% ஓரளவு விரும்புவதாகக் கூறின…
-
- 0 replies
- 379 views
-
-
ஃபேஸ்புக்கின் விலையில்லா ஃபார்முலா சரியா? சமீபத்தில் மோடி அமெரிக்கா சென்ற போதும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக ஆதரவு கேட்டபோதும், ஃபேஸ்புக் டிபியை கேள்வி கேட்பாரின்றி மாற்றினார்கள் பலர். அதற்கான அர்த்தம் என்ன என்று தெரிந்தவுடன், ’ஓ.கே நான் செய்தது சரிதான்’ என்று ஆதரவு தெரிவித்தார்கள் பலர். இவை அனைத்துமே தனிமனித உரிமை தொடர்பான விஷயம். அதனை யாரும் விமர்சிக்க முடியாது. ஆனால் பின்னணி என்னவென்றே தெரியாமல் ஃபேஸ்புக்கில் ட்ரெண்டாகும் விஷயத்தில் தானும் இடம்பெற வேண்டும் என நினைத்து அதன் அனைத்து கோரிக்கைகளுக்கும் ‘ஓ.கே’ சொல்பவர்கள்... இதை ஒரு நிமிடம் படிக்கவும். இன்று ஃபேஸ்புக்கை திறந்தவுடன் உங்கள் அனைவருக்குமே ஒரு நோட்டிஃபிகேஷன் வந்திருக்கும்.…
-
- 0 replies
- 379 views
-
-
எலான் மஸ்க் கருத்துச் சுதந்திர போராளியா? மே 27, 2022 – மு. அப்துல்லா ‘உன்னால் முடியாதது எதுவும் இல்லை. நீ நினைத்தால் எதையும் சாதிக்கலாம். இந்த உலகில் உன்னுடைய வெற்றி மட்டுமே முக்கியம். எதிர்ப்படும் அனைவரையும் ஏறி மிதித்து முன்னேற வேண்டும்’ என்று தனிமனித வளர்ச்சி சார்ந்த போதனைகள் கடந்த நூற்றாண்டின் இறுதியில் வளரத்தொடங்கியது. கிட்டத்தட்ட பெரும்பாலான நாடுகள் உலகமய பொருளாதாரத்திற்கு உடன்பட்ட காலம். அதுவரை அரசியல் ரீதியில் அமைந்திருந்த மக்களின் தேர்வுகள் உலகமயத்திற்குப் பிறகு சந்தையின் தேவைக்கானதாக மாறியது. ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கினால்தான் உங்கள் வாழ்க்கை சிறப்படையும், அந்த குறிப்பிட்ட பொருளை வைத்திருந்தால்தான் சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என ந…
-
- 1 reply
- 378 views
- 1 follower
-
-
உயர்தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஈழம் வோல்பேப்பர்கள். இந்த இணைப்பில் சென்று வோல்பேப்பர்களை டவுன்லொட் செய்யவும் http://www.eelatamil.net/index.php?option=...4&Itemid=58
-
- 3 replies
- 377 views
-
-
கணனி பயில்வோம் August 09, 2019 அன்பானஉள்ளங்களே ! இன்றைய நவீன உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக கைக்குள் அடங்கிவிட்டது. அவ்வளர்ச்சி காரணமாக விழிப்புலன் மாற்றாற்றல் உடையோருக்கு எவ்வாறான வசதிவாய்ப்புக்கள் வந்துள்ளது, அதை எம்மால் எந்தளவில் பயன்படுத்த முடியும் என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்ததொடரினை எழுதுகின்றேன். இதற்காக நான் வாசித்த நூல்களில் இருந்து பெறப்பட்ட விடயங்கள் மற்றும் நானாக கணனியில் பரீட்சித்த விடயங்களையே இதில் எழுதியுள்ளேன். இங்கு நான் குறிப்பிட்டுள்ள மென்பொருள்களுக்கான நிறுவும் வழிமுறைகளைக்கொண்டு, விழிப்புலன் உடைய ஒருவரின் உ…
-
- 0 replies
- 377 views
-
-
வட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவத்தையும் மாற்றலாம் வட்ஸ்அப் தற்போது மற்றுமொரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் நல்ல வரவேற்பை பெற்று வரும் வட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகளை தருகிறது. அதன்படி, தற்போது வட்ஸ்அப்பில் உள்ள இமோஜி சேவையை புது விதமாக அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே உள்ள இமோஜியை விட மேலும் பல இமோஜிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, அதாவது நாம் என்ன இமோஜி வேண்டும் என நினைக்கிறோமோ அதை டைப் செய்தால் நமக்கு தேவையான இமோஜிகளை தெரிவு செய்து கொள்ளலாம். மேலும் நாம் டைப் செய்யும் எழுத்துகளை தேர்வு செய்து …
-
- 0 replies
- 377 views
-
-
திருடப்பட்ட 81 ஆயிரம் முகநூல் கணக்கு தகவல்கள் தனியாருக்கு விற்பனை! முகநூலில் உள்ள சுமார் 81 ஆயிரம் கணக்குகளில் இருந்து பயனா்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடி விற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 120 மில்லியன் முகநூல் கணக்குகளின் தனிச் செய்திகளை விற்பனை செய்ய முயற்சித்ததாக அதனை செயற்படுத்தியவர்கள் பி.பி.சியின் ரஷ்ய சேவையிடம் தெரிவித்தனர். இந்தநிலையில், தகவல்களை பாதுகாப்பதில் எந்த சமரசமும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தீங்கிழைக்கும் உலாவி நீட்டிப்புகளால் தகவல்கள் பெறப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் கணக்குகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை முகநூல் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. பெரும்பாலான…
-
- 0 replies
- 377 views
-
-
பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரனின் இனிய பாடல்களை கேட்டு மகிழுங்கள் http://www.kunchu.com/friends/manoharanAE/index.html
-
- 3 replies
- 376 views
-
-
இன்ஸ்டாகிராமில் நாவல் வாசிப்பு; ஒரு நூலகத்தின் புதுமை முயற்சி புத்தகம் வாசிக்கும் ஆர்வம் இருந்தால், மின்னூல் வடிவில் ஸ்மார்ட்போனிலேயே படித்துக்கொள்ளலாம். அல்லது மின்னூல் வாசிப்பான்களான இபுக் ரீடரில் வாசிக்கலாம். எல்லாம் சரி, இன்ஸ்டாகிராமில் புத்தகம் படிக்க முடிந்தால் எப்படி இருக்கும்? இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பார்க்கலாம், வீடியோக்களும் பார்க்கலாம். கார்ட்டூன்கள், அனிமேஷன்களும் கூட பார்க்கலாம். ஆனால் புத்தகம் படிக்கலாம் என்பது புதிதாக இருக்கிறதா? இந்த வசதியை தான் அமெரிக்காவின் நியூயார்க் பொது நூலகம் (NYPL) ’இன்ஸ்டா நாவலஸ்’ (#InstaNovels) எனும் புதுமையான சேவையாக அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவை மூலம் முழு நாவல்களை இன்ஸ்டாகிராமிலேயே படித்துவிடலாம். …
-
- 0 replies
- 376 views
-