தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
-
www.yarl.com இணையத்தின் ஆங்கில கருத்தாடல் http://www.yarl.com/forum4/
-
- 0 replies
- 1.1k views
-
-
www.yebol.com கூகுலை முட்டாள்களின் தேடியந்திரம் என்றோ, சோம்பேறிகளின் தேடியந்திரம் என்றோ சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? இப்படி சொல்வதால் கூகுலை குறைத்து மதிப்பிடுவதாகவோ, கூகுலை பயன்படுத்துபவர்களை கேலி செய்வதாகவோ பொருள் இல்லை. கூகுலை விட மேம்பட்ட தேடியந்திரங்களின் மகிமையை எடுத்துச் சொல்ல, இந்த வர்ணனை தேவைப்படுகிறது. அதாவது, கூகுலில் தேடும் போது இணைய வலரிகள் தேடுவதை தவிர வேறு எதையும் செய்ய வேண்டியிருப்பதில்லை. குறிச்சொல்லை அடித்தவுடன் கூகுல் நொடிக்கும் குறைவான நேரத்தில் முடிவுகளை பட்டியலிட்டு தந்து விடுகிறது. அநேகமாக முதல் முடிவு (அ) முதல் பக்கத்தில் உள்ள முடிவுகளில் ஒன்று இணைய வலரிகள் தேடியதாக இருக்கும். மற்றபடி கூகுலில் தேட கஷ்டப்பட வேண்டியதில்லை. முடிவுக…
-
- 0 replies
- 906 views
-
-
தமிழர் நிறுவனங்களையும் ஏனைய சேவைகளையும் பதிந்து கொள்ள ஒரு தளம். பிறந்த நாள்,திருமணவிழா,அரங்கேற்றம் மற்றும் மரண அறிவித்தல் போன்றவற்றையும் பிரசுரித்துக்கொள்ளலாம். மரண அறிவித்தல்கள் முற்றிலும் இலவசம். yellowtamil.com yellowtamil.de
-
- 2 replies
- 2k views
-
-
You Tube இன் அபார வளர்ச்சி! திங்கட்கிழமை, 31 ஜனவரி 2011 11:10 சென்ற இரண்டு ஆண்டுகளில், யு-ட்யூப் வீடியோ தளம் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் யு-ட்யூப் அப்ளிகேஷன்கள் பதிந்து விற்பனை செய்யப்படும் மொபைல் போன்கள் இதற்குக் காரணம் என்று கருதுகின்றனர். யு-ட்யூப் மொபைல் தளம் இப்போது மக்களிடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறது. நாளொன்றுக்கு 20 கோடி வீடியோ காட்சி பைல்கள் அப்லோட் செய்யப்படுவதாகக் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது 2010 ஜனவரியில் இருந்ததைக் காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாகும். மேலும், யு-ட்யூப் தன் லைப்ரேரியில் மியூசிக் வீடியோ பைல்களைத் தொடர்ந்து இணைத்து வருகிறது. இது ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் மட்டுமே இயங்கும் பைல…
-
- 0 replies
- 1k views
-
-
you tube இணையத்தளத்துக்குள் போகும் போது MUHAHAHA என்ற செய்தியுடன் இணையத்தளம் மறைந்துவிடுகிறது. இதை எவ்வாறு சரிசெய்வது
-
- 13 replies
- 3.8k views
-
-
YouTube அமா்க்களங்கள்! டிசம்பர் 9, 2024 –பவித்ரா நந்தகுமார் கொரோனா பரவலுக்குப் பிறகு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போக்கு மக்களிடம் பன்மடங்கு பெருகிப் போனது நாம் அறிந்ததே. ஜூம், கூகுள் மீட் போன்ற இணைய சந்திப்புகள் பற்றிய அறிவு சாமானியருக்கும் தெரிய வந்தது, அதன் பிறகு தான். யூ டியூப் (YouTube) சேவை கூட அப்படித்தான். 2005 இலேயே தொடங்கப்பட்டிருந்தாலும் வேக வேகமாக ஓடிக் கொண்டிருந்த மக்கள், ஊரடங்கு நேரத்தில் கிடைத்த நீண்ட ஓய்வுகளில்தான் யூ டியூப் காணொளிகளை அதிகமாகப் பாா்க்கத் தொடங்கினா். கிடைத்த ஓய்வு நேரத்தில் பலரும் யூ டியூப் பக்கங்களை உருவாக்கி தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டனா். 2019 இற்குப் பிறகே யூ டியூப் பன்மடங்கு வளா்ச்சி அடைந…
-
- 1 reply
- 380 views
-
-
மேலுள்ள இணைபில் இருக்கும் வீடியோவை தரவிறக்க வேண்டுமெனின் இந்த இணைய முகவரிக்கு முன் அதாவதுhttp:// பிறகு kiss என்னும் சொல்லை ஒட்டுங்கள் உதாரணமாக http://kissyoutube.com/watch?v=KJVd3nPJpc0 அது உங்களை இன்னொரு தளத்துக்கு கொண்டு செல்லும் அங்கு தரவிறக்க இணைப்பு இருக்கும் அங்கு நீங்கள் விரும்பிய வீடியோக்களை சுட்டு பாருங்கள் Remember to save your video with ".flv" extension. Use the free flv player we recommend to play the video. மறக்காமல் தரவிறக்கும் வீடியோவை .flv என போட்டு தரவிறகுங்கள் உதாரணமாக Eg. some_video_filename.flv. அதன் பின்னர் உங்களுக்கு விரும்பிய வடிவில் மாற்றி ரசிக்கலாம். http://links.kissyoutube.com/replay-converter மேலுள்ள இணைபில் …
-
- 8 replies
- 2.9k views
-
-
Youtube வீடியோவில் அதிரடி மாற்றம் வீடியோ பகிரும் தளங்களில் தொடர்ந்தும் முன்நிலை வகிக்கும் Youtube தளத்தில் பயனர்களுக்கு ஏற்றாற்போல் பல வசதிகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போதுள்ள வீடியோ பிளேயரை ஒளி ஊடுபுகவிடக்கூடிய வீடியோ பிளேயராக கூகுள் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. எனினும் இவ் வசதி தேவைப்பாதவிடத்து முன்னைய வீடியோ பிளேயரினை பயன்படுத்தக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் ஒளி ஊடுபுகவிடக்கூடிய வீடியோ பிளேயரினை அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/08/09/youtube-வீடியோவில்-அதிரடி-மாற்றம்
-
- 0 replies
- 1.8k views
-
-
ZD Soft Screen Recorder 1.4 இந்த மென்பொருள் மூலம் கணனித்திரையை பதிவு செய்துகொள்ள முடியும். கீழ் உள்ள இணையத்தளத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்! இதன் மூலம் கணனி மின் பாடங்களை தயாரிக்கலாம் ! கள உறவுகளே முயற்சி செய்துபாருங்கள்! http://www.zdsoft.com/screen-recorder/
-
- 4 replies
- 381 views
-
-
மடியில் வெடிகுண்டை வைத்துக்கொண்டு அலையிறான் என்பார்கள். அதுபோல இந்த 42.zip (http://www.unforgettable.dk/42.zip )கோப்பு உங்கள் கணிணியில் இருந்தால் வெடிகுண்டை உங்கள் கணிணியில் வைத்துக்கொண்டு அலைகின்றீர்கள் என்று அர்த்தம்.எப்படி? இதை Zip bomb அல்லது Decompression Bomb என்பார்கள். இந்த சுருக்கப்பட்ட ஷிப் கோப்பை தப்பித்தவறி விரிக்கச்செய்தால் அவ்ளோதான். அதினுள் 16 zip கோப்புகள் இருக்கும்.அந்த 16 zip கோப்புகள் விரிவாகி ஒவ்வொன்றினுள்ளும் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்,அப்புறம் அந்த 16 zip கோப்புகளும் விரிவாகி அதனுள் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்.இப்படி விரிவாகி விரிவாகி இந்த 42.372 kb அளவேயான கோப்பு 281 டெர்ரா பைட்டுகளைவிட அதிகமாய் விரிவாகி அப்புறம் அது உங்கள் கணிணி…
-
- 0 replies
- 1.3k views
-
-
தற்போது நாம் அதிகபட்சமாக இணையத்தில் உலாவியாக பயன்படுத்தி வரும் ஃப்யர்பாக்ஸ் 3.03 உலாவிக்கு போட்டியாக கூகுல் குரோம் என்ற உலாவியை கொண்டு வந்தது கூகுல் நிறுவனம். அது மிகவும் சுலபமாகவும் அதிக வேலைப்பாடு இல்லாமலும் சற்று வேகமாகவும் இயங்கி வந்தது. ஃப்யர்பாக்ஸ் வெளியீட்டு நிறுவனமான மோஸில்லா (Mozilla) தற்போது மைன்ஃபில்டு (Minefield) என்ற எதிர்கால ஃப்யர்பாக்ஸ் உலாவியக ஆல்பா வெர்சன் ஆக வெளியிட்டுள்ளது. இது ஃப்யர்பாக்ஸை விட அதிவேகத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் கூகுல் குரோமை விட 10 சதவீத வேகத்தில் இயங்குகிறது எனக்கூறுகின்றனர். மேலும் இது விண்டோஸ்,மேக் ஓஎஸ் எக்ஸ், லினிக்ஸிலும் இயங்கும்படி கொடுத்துள்ளனர். என்ன இப்பொதைக்கு ஃப்யர்பாக்ஸ் ஆட் ஆன் எக்ஸ்…
-
- 0 replies
- 945 views
-
-
ஃபேஸ்புக்கில் 'டிஸ்லைக்' பட்டன் தேவை குறித்து நாளுக்கு நாள் விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய பட்டனை பொருத்தாமலேயே மாற்று முயற்சிகளில் மார்க் ஸக்கர்பெர்க் டீம் ஈடுபட்டு வருகிறது. அதன் முதல் படியாகவே, 'லைக்' பட்டன் மூலம் பயனாளர்கள் தங்களது 6 வகையான உணர்வுகளைப் பகிரும் வகையில் ஒரு புதிய வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. ஃபேஸ்புக்கில் மாற்றுக் கருத்துக்கோ அல்லது விரும்பவில்லை என்பதன் நோக்கத்தை தெரிவிக்கவோ இதுவரை எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. பயனாளிகள் பலரும் சோக நிகழ்வுகள், துக்கமான செய்தி போன்றவைக்கு 'லைக்' இடுவதில் ஏற்படும் இக்கட்டான நிலையை நிறுவனத்திடம் தெரிவித்து இதற்கு வழியை ஏற்படுத்த கோரி வந்தனர். அந்த வகையில், 'லைக்' பட்டனை போலவே 'டிஸ்லைக்'க்க…
-
- 0 replies
- 336 views
-
-
ஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா? சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionலக்ஷ்மன் முத்தையா இன்ஸ்டாகிராம் செயலிலுள்ள ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை பா…
-
- 4 replies
- 848 views
- 1 follower
-
-
விலங்குகள்தன் உணவுக்காகவும், இயற்கை இடர்பாடுகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள வாழ்நாள் முழுவதும் போராடும் குணம் கொண்டவை. விலங்குகளின் வழித்தோன்றலான மனிதனும் ஆரம்ப காலத்தில் இத்தகையதொரு போரட்டத்தில் பங்கு கொண்டவனே. கூட்டு உழைப்பே உயிர்வாழ அடிப்படை என புரிந்து கொண்டவன் நாகரீக சமுதாயத்தை கட்டமைத்தான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த சார்ந்து வாழும் உளவியல் தான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களை வெற்றிகரமாக இயங்கச் செய்கிறது. Personality and Individual Differencesஎன்ற ஆய்வின் மூலம் உளவியலாளர்களும் இதனை உறுதி செய்கிறார்கள். இந்த ஆய்வின் படி இரண்டு விதமான அடிப்படை சமூக தேவையே நம்மை ஃபேஸ்புக் நோக்கி இழுக்கிறது. 1. சார்புநிலை – அடிப்படையில் சார்ந்…
-
- 2 replies
- 1.2k views
-
-
Posted Date : 16:30 (04/10/2014)Last updated : 17:05 (04/10/2014) நவீன அம்மாக்கள் ஃபேஸ்புக்கில் பிள்ளைகளை பின் தொடரும் காலம் இது. பிள்ளைகளை கண்காணிக்க மட்டும் அல்ல அவர்கள் தவறு செய்யும் போது தண்டிக்கவும் ஃபேஸ்புக்கை ஒரு ஆயுதமாக அம்மாக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஃபேஸ்புக் வழி அவமானம் என்று சொல்லப்படும் இந்த பழக்கத்திற்கான சமீபத்திய உதாரணமாக அமெரிக்க அம்மா ஒருவர், வகுப்பிற்கு செல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த தனது 14 வயது மகளின் செயலை வீடியோவாக்கி ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ காட்சி பல்லாயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு ,பரவலான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் யோமிங் (Wyoming ) நகரில் உள்ள காஸ்பர் பகுதியை சேர்ந்தவர் ஜென…
-
- 0 replies
- 692 views
-
-
ஃபேஸ்புக் வாசிகளுக்கு புதிய வசதி: ரீ-ஆக்சன் பட்டன்ஸ் அறிமுகம்! பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்,தனது உறுப்பினர்களைக் கவர லைக் பண்ண பிடிக்காத போஸ்ட்களுக்கு ரீ-ஆக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். உலக அளவில், பல மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு முன்னணி சமூக வலைத்தளமாக உள்ளது ஃபேஸ்புக். இதன் உறுப்பினர்கள் தங்களின் நட்பு வட்டத்தில் உள்ள போஸ்ட்களுக்கு லைக் போடும் கமெண்ட் போட்டும் பழகியுள்ள ஃபேஸ்புக் வாசிகள் மத்தியில் ,dislike பட்டன் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்தது. தற்போது இந்தக் கோரிக்கை ஃபேஸ்புக் நிறுவனத்தால் ஏற்கப்பட்டு கடந்த 11 மணி நேரத்திற்கு முன்பு ரீ-ஆக்சன்ஸ் பட்டன்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளத…
-
- 0 replies
- 365 views
-
-
ஃபேஸ்புக்: 600 மில்லியன் பாஸ்வோர்ட்கள், குறைப்பாட்டை சுட்டிக்காட்டிய பாதுகாப்பு நிபுணர் மற்றும் பிற செய்திகள் 22 மார்ச் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS மில்லியன் கணக்கான ஃபேஸ்புக் பயனர்களின் பாஸ்வேர்ட்கள் அந்நிறுவனத்தில் பணியாற்றும் 20,000 ஊழியர்களால் மிகச் சுலபமாக அணுகும் வகையில் இருந்ததாக செய்திகள் வெளியாகியு…
-
- 0 replies
- 560 views
- 1 follower
-
-
ஃபேஸ்புக்கின் விலையில்லா ஃபார்முலா சரியா? சமீபத்தில் மோடி அமெரிக்கா சென்ற போதும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக ஆதரவு கேட்டபோதும், ஃபேஸ்புக் டிபியை கேள்வி கேட்பாரின்றி மாற்றினார்கள் பலர். அதற்கான அர்த்தம் என்ன என்று தெரிந்தவுடன், ’ஓ.கே நான் செய்தது சரிதான்’ என்று ஆதரவு தெரிவித்தார்கள் பலர். இவை அனைத்துமே தனிமனித உரிமை தொடர்பான விஷயம். அதனை யாரும் விமர்சிக்க முடியாது. ஆனால் பின்னணி என்னவென்றே தெரியாமல் ஃபேஸ்புக்கில் ட்ரெண்டாகும் விஷயத்தில் தானும் இடம்பெற வேண்டும் என நினைத்து அதன் அனைத்து கோரிக்கைகளுக்கும் ‘ஓ.கே’ சொல்பவர்கள்... இதை ஒரு நிமிடம் படிக்கவும். இன்று ஃபேஸ்புக்கை திறந்தவுடன் உங்கள் அனைவருக்குமே ஒரு நோட்டிஃபிகேஷன் வந்திருக்கும்.…
-
- 0 replies
- 379 views
-
-
ஃபேஸ்புக்கில் புதிய மாற்றங்கள்: நியூஸ் ஃபீடில் இனி என்ன தெரியும்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தமது 'நியூஸ் ஃபீட்' செயல்படும் விதத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவர திட்டுமிட்டு வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள், பிராண்டுகள் மற்றும் ஊடகங்களின் பதிவுகள் மிகவும் குறைவான முக்கியத்துவம் பெறும் என்று தெரிய வரு…
-
- 0 replies
- 536 views
-
-
ஃபேஸ்புக்கில் புதுசு... பேரன்ட்டல் கண்ட்ரோலுடன், 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிரத்யேக சாட் மெசஞ்சர்! ஃபேஸ்புக்கைப் பொருத்தவரை புதிதாக பயனாளர் கணக்கு துவங்க வேண்டுமானால், சம்மந்தப்பட்ட நபருக்கு 18 வயது கடந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான கட்டுப்பாட்டு விதிகளில் ஒன்று. இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் மிகவும் தவித்துப் போனார்கள் என்று கருதியோ என்னவோ ஃபேஸ்புக் 13 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு எனப் புதிதாக சாட் மெசஞ்சர் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியின் மூலமாக 13 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் தங்களது பெற்றோரின்…
-
- 0 replies
- 309 views
-
-
பல மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட.. அங்கிரி பேர்ட் என்ற கவர்ச்சிகர.. மற்றும் இலகு ரக விளையாட்டு அப்ஸ் மூலமும்.. பேஸ்புக்.. யுரியுப் போன்ற சமூகவலை.. இணைய வலையமைப்புக்கள் மூலமும்.. அமெரிக்காவும் பிரிட்டனும் உலகையே.. ஒவ்வொரு நபராக.. உளவு பார்த்துக் கொண்டிருக்கும் செய்தி கசிந்துள்ளது. இச்செய்திக் கசிவின் பின்.. இந்த மென்பொருட்கள்.. உண்மையான.. விளையாட்டு.. சமூக மென்பொருட்களா.. வலையமைப்புக்களா.. அல்லது எம்மை அமெரிக்காவும் பிரிட்டனும் உளவுபார்க்கும்.. மென்பொருட்களா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளதோடு.. வெளியில் வராமல்.. இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் இணையம் வழி.. அமெரிக்கா உலகை ஊடுருவி விட்டுள்ளது என்று எண்ணிப் பார்க்கும் போது அபாயகரமான காட்சிகளே எண்ணத்தில் விரிகின்றன…
-
- 1 reply
- 627 views
-
-
ஒரு நிறுவனத்தின் மிகவும் முக்கியமான ஒரு விஷயம், அடுத்த பத்தாண்டுகளில் நாம் எங்கு இருக்க வேண்டும் என் தீர்மானிப்பதும், அதை நோக்கி பயணிப்பதுமே ஆகும். மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஆர்குட், தற்போது இணையவெளியில் இல்லை. அதன் நிறுவனர் புதிதாக ஓர் அப்ளிகேஷனை வெளியிட்டு, அதை சந்தைப்படுத்துவதில் தீர்வம் காட்டி வருகிறார். ஆனால், 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் தொலைநோக்குப் பார்வையில் அசத்தி வருகிறது. 32 வயதான அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், தற்போது வரை 50 நிறுவனங்களை வாங்கி இருக்கிறார். வாட்ஸ் -அப், அக்குலஸ் , இன்ஸ்டாகிராம் என ஃபேஸ்புக்கின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் ஏராளம். அடுத்த பத்து ஆண்டுகளில் , செயற்கோள், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, போன்றவற்றில்…
-
- 0 replies
- 850 views
-
-
அடோபி ரீடர் 9 புதிய பதிப்பு ஏறக்குறைய 34 எம்பி அளவில் வந்திருக்கிறது அடோபி ரீடர் 9. இது வெர்சன் 8 ஐ ஒத்திருப்பதாகக் கூறினாலும், வேகமான இயங்குதிறனைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதைப் பயன்படுத்தியே இணையத்தளங்களுக்கான புகைப்படங்களையும், கோப்புகளையும் இணையேற்றிக்கொள்ளலாம். அடோபி 9 வாயிலாக உறுவாக்கப்பட்ட பி.டி.எஃப் கோப்புகளை இதன் மூலம் திறந்து பார்ப்பதே எல்லாப்பலன்களையும் காண்பதற்கு ஏற்புடையதாக இருக்கும். தரவிறக்கத்துக்கு கீழுள்ள முகவரியை அழுத்துங்கள் http://www.adobe.com/products/acrobat/read...llversions.html
-
- 1 reply
- 282 views
-
-
அண்மையில் தலைமறைவான seagullsoftwares பற்றி 25/08/2005 ல் நான் எழுதியது குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு கைகொடுக்கும் SeagullGullSoftwares.com ஒர் கண்ணோட்டம்... இலங்கையின் தலை நகரான கொழும்பு மானகரில் இளம் சமுதாயத்தினர் உட்பட தொழில் அதிபர்களைகூட கவர்ந்துள்ள பொதுவான விடயம் Sea Gull Software. Software out sousing என்பதுக்கு சரியான அர்த்தம் கூட தெரியாத வியாபார தனமான சிந்தையுள்ளவர்களின் அரிய கண்டுபிடிப்பு இது. பொதுவாக ஆங்கிலத்தில் countable & uncountable noun என்ற இலக்கண பிரையோகம் உண்டு. இதில் Software என்பது uncountable noun, வகையை சார்ந்தது, பன்மை வடிவமற்றது ஆகவே SoftwareS என்ற பதம் ஆங்கிலத்துக்கும், மென்பொருள் துறைக்கும் அவமானச்சின்னமாக அமைகிற…
-
- 11 replies
- 2.3k views
-