நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3021 topics in this forum
-
Covid-19 காலப்பகுதியில் அதிகரித்து வரும் இளவயது நீரிழிவு நோயாளர்கள் கொரோனா காலப்பகுதியில் இளவயதினரிடையே நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் சிறப்பு வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சிவமகாலிங்கம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உலக நீரிழிவு தினமாகும். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருள். இந்த வருடத்தை பொறுத்தவரை தாதியர்களும் நீரிழிவும் என்பது தொனிப்பொருளாகும். தாதியர்கள் மூலமாக நாங்கள் நீரிழிவை கட்டுப்படுத்த முடியும். அவர்கள் பொதுமக்களோடு, நோயாளிகளோடு நெருங்கிய தொடர்பை வைத்திருக்கிறார்கள். கொவிட் 19 போன்ற தொற்று நோய்களும் இன்று அதிகரித்திரு…
-
- 0 replies
- 492 views
-
-
பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் இப்போது கொரோனா நோய்த் தொற்று காரணமாக குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள். ஆனால், வழக்கமாக பள்ளிகளுக்குச் செல்லும்போது லஞ்ச் பாக்ஸில் உணவு எடுத்துச் செல்வார்கள். அந்த லஞ்ச் பாக்ஸ் அவர்களுக்குப் பிடித்த விதமாக இருந்தால் ரொம்பவே மகிழ்ச்சியோடு மட்டுமல்ல மறக்காமலும் எடுத்துச் செல்வார்கள். இப்ப்போது பல நகரங்களில் லாக்டெளன் தளர்த்தியிருப்பதால் பல அலுவலகங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. அதனால் பெரியவர்கள் லஞ்ச் பாக்ஸில் விருப்பமான …
-
- 0 replies
- 628 views
-
-
பெண்களை பாடாய்ப்படுத்தும் பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் பொருட்கள் தலையில் அழுக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொடுகு சேர்ந்தால் பெரிய தொல்லைகளுக்கு வழிவகுக்கும். தலையில் அரிப்பு,கொப்புளம் என பிரச்சினைகள் தொடரும். அதுமட்டுமல்ல இந்த பாதிப்பு நீடித்தால் தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கும். பெண்களைப் பாடாய்ப்படுத்தும் பொடுகு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெங்காயமும், நாட்டுக்கோழி முட்டையும் பொடுகைப் போக்குவதில் சிறப்பான பங்காற்றும். முதலில் நான்கைந்து சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து ஆம்லெட்டுக்கு அடிப்பதுபோல அடித்து அதைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குள…
-
- 0 replies
- 979 views
-
-
-
- 16 replies
- 2.2k views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ்: "செல்பேசி திரை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மீது 28 நாட்களுக்கு உயிருடன் இருக்கும்" 12 அக்டோபர் 2020 பட மூலாதாரம், GETTY IMAGES கோவிட்-19 வைரஸ் தொற்று பணத்தாள்கள், செல்பேசி திரைகள் மற்றும் துருவுறா எஃகு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) போன்றவற்றின் பரப்புகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பு மேற்கொண்டுள்ள இந்த ஆய்வின் மூலம், கொரோனா வைரஸ் தாங்கள் நினைத்ததை விட நீண்ட காலம் தொற்றும் தன்மையுடன் இருக்க முடியும் என்று தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த ஆய்வானது இருட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 531 views
-
-
எளிய முறையில் முழு உடலை சுத்தம் செய்வது எப்படி? Doctor Asha Lenin
-
- 0 replies
- 601 views
-
-
-
சுஷீலா சிங் பிபிசி செய்தியாளர் இந்தி மற்றும் வங்க மொழி திரைப்பட நடிகை மிஷ்டி முகர்ஜி சிறுநீரக செயலிழப்பு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். 27 வயதான அந்த நடிகை கீட்டோ டயட்டில் இருந்ததாகவும் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் கூறப்படுகிறது. "பல படங்கள் மற்றும் இசை வீடியோக்களில் தனது நடிப்பின் மூலம் திறமையைக் காட்டிய நடிகை மிஷ்டி முகர்ஜி, இப்போது நம்மிடையே இல்லை. கீட்டோ டயட் காரணமாக, அவரது சிறுநீரகம் செயலிழந்தது. பெங்களூருவில், வெள்ளிக்கிழமை இரவு அவர் காலமானார். அவர் மிகுந்த வேதனையில் இருந்தார். இந்த துரதிர்ஷ்டவசமான இழப்பு ஈடுசெய்யமுடியாதது. கடவுள் அவருடைய ஆத்மாவுக்கு சாந்தியளிக்கட்டும். மிஷ்டிக்கு பெற்றோர் மற்று…
-
- 1 reply
- 654 views
- 1 follower
-
-
ஏன் அடிக்கடி சிறுநீர் வருகிறது? | மருத்துவர் கு சிவராமன் | Dr sivaraman
-
- 0 replies
- 566 views
-
-
சுஷீலா சிங் பிபிசி செய்தியாளார் அனில் (பெயர் மாற்றப்பட்டது) சுமார் 11-12 வயதாக இருக்கும்போது மிகவும் கோபம் வந்தபோது தனது தாயை அடித்துவிட்டார். அனிலின் இந்த நடத்தையை அவரது தாய் பார்ப்பது இது முதல் முறையல்ல. முன்பும் அவர் கோபத்தில் பொருட்களை எடுத்து வீசுவார், மேலும் தம்பியை தள்ளவோ அல்லது அறையவோ செய்வார். சில நேரங்களில் கட்டுப்படுத்த கடினமாக இருக்கும் அளவுக்கு அவரது நடத்தை கட்டுமீறியதாக மாறியது. நண்பர்களுடன் சண்டை மற்றும் அடிதடிகள் பற்றிய புகார் பள்ளிக்கூடத்திலிருந்தும் வந்து கொண்டேயிருந்தது. அதே நேரத்தில், அவரது மனநிலையின் மற்றொரு தோற்றமும் காணப்பட்டது. அவர் முழுமையாக …
-
- 0 replies
- 464 views
-
-
9 மணி நேரங்களுக்கு முன்னர் தினமும் கருத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டியுள்ளது என்று நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டிருக்கிறீர்களா? அல்லது ஆணுறையைப் பார்த்து வெறுத்தது உண்டா? நல்லது நண்பர்களே, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் பொது சுகாதாரத் துறை கண்டுபிடிப்புகளில் இரண்டு கருத்தடை சாதனங்கள் அநேகமாக சிறந்தவையாக இருக்கும். அதனால்தான் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 26ஆம் தேதி, புத்திசாலித்தனமான இந்தப் படைப்புகள் - உலக கருத்தடை நாள் - என்று கௌரவிக்கப்படுகின்றன. கருத்தடை சாதனங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தலை நோக்கமாகக் கொண்டு உலகம் முழுக்க உள்ள வெவ்வேறு அமைப்புகளின…
-
- 0 replies
- 712 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று குழந்தைகளை அதிகமாக பாதிக்காமல் இருப்பதற்கு தாய்ப்பால் உதவக்கூடும், என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்படாவிட்டாலும் கூட, தாயின் பால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்க்கிருமிகளின் தொற்று மற்றும் தாக்கத்தை தடுப்பதாகக் சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததுள்ளனர். மேலும் ஆடு, மாடுகள் போன்ற பிற விலங்குகளின் பாலினை விடவும் தாய்பால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர். பெய்ஜிங் வேதியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, தாய்பால் தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரையை ஆதரிப்பதாகக் அறிவித்துள்ளது. இவர்கள் மேற்கொண்ட ஆ…
-
- 0 replies
- 446 views
-
-
‘இதய நோயைத் தோற்கடிக்க இதயத்தைப் பயன்படுத்துங்கள்’: உலக இதய நாள் இன்று உலக இதய தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் நினைவு கூரப்படுகின்றது. இந்த வருடத்தின் உலக இதய தினத்தின் கருப்பொருள், ‘இதய நோயைத் தோற்கடிக்க இதயத்தைப் பயன்படுத்துங்கள்’ என்பதாகும். உலக இதய தினத்தை முன்னிட்டு இலங்கை முழுவதும், பல சிறப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயற்ற நோய்கள் பிரிவின் இயக்குநர் வைத்தியர் விந்தியா குமாரபெலி தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நம் நாட்டில் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, இதய நோய் காரணமாகும். கூடுதலாக, நம் நாட்டில் மூன்றில் ஒரு பகுதியினர் உயர் இரத்த அழுத்தத…
-
- 0 replies
- 557 views
-
-
கார்டியாக் அரெஸ்ட்(இதய நிறுத்தம்) என்றால் என்ன? எப்படி அது ஹார்ட் அட்டாக்கிலிருந்து (மாரடைப்பு) வேறுபடுகிறது? ஹார்ட் (heart.org) இணையதளத்தின் தகவலின்படி, கார்டியாக் அரெஸ்ட் என்பது உடலில் எந்தவொரு எச்சரிக்கையையும் காட்டாமல் திடீரென்று ஏற்படுவது. இதயத்தில் ஏற்படும் மின் இடையூறுகள்தான், பொதுவாக, கார்டியாக் அரெஸ்ட்டுக்கு காரணம். இந்த இடையூறு, இதயத் துடிப்பில் ஆதிக்கம் செலுத்தி, அதன் நிகழ்வுத் தன்மையில் குறிக்கிடுகிறது. இது இதய ரத்த ஓட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி, மூளை, இதயம் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு ரத்தம் செல்வதை தடுக்கிறது. கார்டியாக் அரெஸ்டால் பாதிக்கப்பட்டவர்கள், அடுத்த சில நொடிகளில் தங்கள் சுயநினைவை இழக்கிறார்கள். …
-
- 0 replies
- 350 views
-
-
எமது மண்ணின் மூலிகைகளோடு ஒன்றித்த பெருவாழ்வு இயற்கையோடு ஒன்றித்து வாழ்வது குறித்து விளக்குகிறார் இயற்கை விவசாயி நமசிவாயம் குருபரன். செலவே இல்லாமல் எமது சூழலில் கிடைக்கும் இயற்கை மூலிகை உணவுகள் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலை வேம்பிராய் சந்திக்கு அருகில் தனக்கு சொந்தமான காணியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். நமது மண்ணின் பாரம்பரிய இயற்கை மூலிகை மரக்கறி வகைகளையும் பாதுகாத்து வளர்த்து வருகிறார். எந்தெந்த நோய்களுக்கு எவ்வகையான மூலிகைகள் பயன்படும் என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார். பாரம்பரிய மரக்கறி வகைகளையும், இயற்கை மூலிகைகளையும் ஏனையோருக்கும் அறிமுகப்படுத்தி வரும் குருபரனின் இயற்கை மரக்கறி மற்றும் மூலிகைத் தோட்டத்தையும் விளக…
-
- 0 replies
- 522 views
-
-
புற்றுநோய் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் Prof. Dr. S. Subramanian MD., MRCP., (UK)
-
- 0 replies
- 449 views
-
-
குத்தூசி(அக்குபஞ்சர்) வைத்தியத்தில் இவ்ளோ நன்மைகளா
-
- 22 replies
- 2.9k views
-
-
*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்* உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.**அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!**சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?* *குளியல் = குளிர்வித்தல்**குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.* *மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.* *இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.* *காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.* …
-
- 2 replies
- 1.6k views
-
-
28 ஆண்டுகளாக உலகளவில் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் ஸ்பெயின்! உலகளவில் உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் கடந்த 28 ஆண்டுகளாக முன்னிலை வகிப்பதாக ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சர் சால்வடார் இல்லா தெரிவித்துள்ளார். உலக அளவில் 10 லட்சத்தில் 49.6பேர் உடல் உறுப்பு தானம் செய்கிறார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டில் 10 லட்சத்தில் 117.4பேர் தானம் செய்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளின் மொத்த உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் நாட்டின் பங்கு 20 சதவீதம் ஆகும். உலகின் மொத்த தானத்தில் ஸ்பெயின் நாட்டின் பங்கு 6 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில், ஸ்பெயின் அமெரிக்காவை விட இறந்த நோயாளிகளிடமிருந்து அதிகமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது. உலகளவில் உறுப்பு மாற்…
-
- 0 replies
- 365 views
-
-
தேனீக்களில் காணப்படும் விஷம், ஆய்வக அமைப்பில் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டிருக்கிறது என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விஷத்தில் மெலிட்டின் என்கிற பொருள், சிகிச்சை அளிக்க கடினமாக இருக்கும் ட்ரிப்பிள் நெகட்டிவ் மற்றும் HER2 Enriched ஆகிய இரு புற்றுநோய் வகைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு உற்சாகம் தருவதாக இருக்கிறது என்று விவரிக்கப்படுகிறது. ஆனால், மேலும் இதுகுறித்த பரிசோதனைகள் தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். உலகளவில் பெண்களை தாக்கும் பொதுவான நோயாக மார்பக புற்றுநோய் இருக்கிறது. ஆய்வக அமைப்பில் பல ஆயிரக்கணக்கான ரசாயன கலவைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய தன்மை இருந்தாலும்…
-
- 8 replies
- 1.1k views
-
-
-
-
- 39 replies
- 5.7k views
-
-
பாலியல் உடல்நலம்: விந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு? லூசி ஆர். கிரீன் அறிவியல் செய்தியாளர் Getty Images இறுக்கமற்ற உள்ளாடை (ஜட்டி) அணிவது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையையும், விந்தணுவை கட்டுப்படுத்துகின்ற ஹார்மோன்களையும் அதிகரிக்க செய்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் ஹார்வர்டு டிஹெச் சான் பொது சுகாதார கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் 656 ஆண்களிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இறுக்கமான உள்ளாடை (ஜட்டி) அணிவோரைவிட இறுக்கமற்ற உள்ளாடை அணிந்தோர் 25 சதவீத அதிக விந்தணு…
-
- 21 replies
- 4.2k views
-
-
கேட்டி சில்வர் பிபிசி நியூஸ் புதுப்பிக்கப்பட்டது 16 ஆகஸ்ட் 2020 புதுப்பிக்கப்பட்டது 16 ஆகஸ்ட் 2020 பட மூலாதாரம், Andreas Rentz உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. துல்லியமாக 4557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே உடலுறவின் போதும், உடலுறவுக்கு பிந்தைய ஒரு மணி நேரத்திலும் ஏற்பட்டு இருக்கிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் ஆண்கள். …
-
- 0 replies
- 401 views
-
-
கொவிட்-19 தடுப்பூசி சோதனைகளில் பங்கேற்குமாறு அரை மில்லியன் பொதுமக்களுக்கு அழைப்பு! எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் கொவிட்-19 தடுப்பூசி சோதனைகளில்,அரை மில்லியன் பேர் பங்கேற்க கையெழுத்திடுவார்கள் என நம்பப்படுகின்றது. பிரித்தானியாவில் குறைந்தது எட்டு பெரிய அளவிலான கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், சோதனைகளில் பங்கேற்பதற்றாக கையெழுத்திடுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் வைட்டி கூறுகையில், ‘எந்த தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளவை என்பதைக் கண்டறிய பொதுமக்களின் தாராள மனப்பான்மையை நாங்கள் மீண்டும் அழைக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசிகள் கிடை…
-
- 0 replies
- 532 views
-