நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் எலும்பு பலவீனத்தை பெற்று இருக்கிறார்கள். அதாவது எலும்பில் வலு இல்லாமை. பெரும்பாலான குழந்தைகள் ரிக்கெட்ஸ் எனப்படும் (கால் கைகள் வளைந்த நிலைமை) நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார்கள். பெரியவர்களும் இந்நிலையைப் (Osteomalacia) பெற்றிருக்கிறார்கள். இந்நோய்க்கு காரணம் விட்டமின் D பற்றாக்குறைதான். இந்த ரிக்கெட்ஸ் ஆண்குழந்தைகளை விட பெண்குழந்தைகளையே பெரிதும் பாதிக்கிறது. விட்டமின் டி பற்றாக்குறையால் இவ்வாறு பாதிக்கப்பட்டு வருவது பெரிதும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைக் கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால் எலும்பு பலவீனம், தசை பலவீனம், கை, கால்கள் வளைந்த தோற்றம் ஆகிய பாதிப்பகள் வரும். விட்டமின் டி போதுமான அளவில் எடுத்துக் கொண…
-
- 2 replies
- 1.8k views
-
-
-
பள பளக்கும் பற்கள்!!! "ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" ஆலங்குச்சி, வேலங்குச்சி, பேப்பங்குச்சி என பற்பசையும், பல்துலக்கும் தூரிகையும் இணைந்த இயற்கை நமக்களித்த அன்பளிப்புகளை புறக்கணித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கு கிராமப்புறங்களில் கூட நவநாகரீக பாணியில் பற்பசைகளும் பல் துலக்கும் தூரிகைகளும் பரவலான பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மாநகரத்து மகாதேவன் பயன்படுத்துவதையே மாந்தோப்பு கிராமத்து மாடசாமியும் பயன்படுத்துகிறார் என்ற சமநிலை, சமத்துவத்தை பற்றி கொஞ்சம் மகிழ்ச்சியடையலாம். ஆனால், மகாதேவதுக்குத்தான் நவநாகரீக வாழ்க்கை மோகம், தகுநிலை நிர்ப்பந்தம், நம்ம மாடசாமிக்கு அதெல்லாம் இல்லையே, இயற்கை அளித்த அருங்கொடைகளை அவர் ஏன் ஒதுக்குகிறார் என்ற கரிச…
-
- 2 replies
- 3.5k views
-
-
சிலருக்கு மலச் சிக்கல் என்பது இயற்கையாகவே இருக்கும். சிலருக்கு ஒரு சில நேரங்களில் இருக்கும். சிலருக்கு சத்திர சிகிச்சை செய்திருக்கும் நேரங்களில் இலகுவாக மலங்கழிக்க முக்கியமாக பெண்களுக்கு குழந்தை பிறந்திருக்கும் நேரங்களில் இப்படி பார்த்துக் கொண்டு போனால் பலருக்கும் இப்படி ஒரு சிக்கல் வருவது இயற்கையே.இதற்கு வைத்தியரிடம் போய் மாத்திரைகளைப் போடாமல் PRUNE JUICE அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மலச் சிக்கலை தவிர்க்கலாம். மலச் சிக்கல் இல்லாதவர்களுக்கும் இந்த பழரசத்தை காலை எழும்பியவுடன் குடித்தால் வயிறை துப்பரவாக வைத்திருக்க உதவும்.எந்த நாளும் குடிக்க வேண்டும் என்று இல்லை. https://www.google.com/search?q=prune+juice&hl=en&tbo=u&tbm=isch&source=…
-
- 8 replies
- 1.1k views
-
-
எலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து!! எலுமிச்சம் பழத்தின் தாயகம் இந்தியா. எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் உகிர் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு. முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல குணம் தெரியும். எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது. எலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம். எலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உ…
-
- 2 replies
- 4.3k views
-
-
வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே மேல் என்பதற்கேற்ப நோய் வருமுன் காக்க கண்டு பிடிக்கப்பட்ட முறைதான் கற்ப முறை. கற்ப முறையில் எண்ணற்ற மூலிகைகள் உள்ளன. எந்த நோய்க்கு எவ்வாறு மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும், நோய் வராமல் இருப்பதற்கு எந்தெந்த மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும் சித்தர்கள் அன்றே கூறியுள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன். நாவல்பழக் கொட்டை நாவல் பழம் என்பது நம் கண்ணுக்கு எதிரே கிடைக்கக் கூடிய ஒரு பழம். இந்த நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். மாந்தளிர் பொடி …
-
- 1 reply
- 1.2k views
-
-
வாயை சுத்தமாக துர் நாற்றமின்றி வைத்திருக்க சில வழிகள்! சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவு, வாயில் சிறிது நேரம் தங்கி விட்டால், துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. அதனால் சாப்பிட்டவுடன் பல் தேய்ப்பது நல்லது. இது பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை சுத்தம் செய்யும். காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பதைப் போல், இரவு படுக்கும் முன் பல் தேய்ப்பதும் முக்கியம். பல் தேய்க்கும் போது பல்லில் மட்டும் கவனம் செலுத்தினால் பத்தாது. ஈறுகள், நாக்கு இவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும். பல்லை விட இவை மிருதுவானவை என்பதால் பல்லில் காட்டும் வேகத்தை சற்றே குறைத்துக் கொள்வது நல்லது. ஃபிளாஸ் (குடடிளள) செய்வதால் பற்களின் இடையே உள்ள பொருட்களையும் சுத்தம் செய்யலாம். இதை செய்வதால் வா…
-
- 7 replies
- 4.7k views
-
-
பல மக்களால் அதிகமாக விரும்பி உண்ணப்படும் உணவாக காளான் உள்ளது. இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும் காளான் மிகுந்த வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் காளானில் உள்ள லென்ட்டைசன் (LENTYSINE) உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்க…
-
- 0 replies
- 2.7k views
-
-
உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு இரும்புச்சத்து அதிகம் உள்ள, பேரீச்சம் பழங்கள் சிறந்த நிவாரணி [sunday, 2012-12-09 21:35:23] நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உட…
-
- 16 replies
- 9.9k views
-
-
புற்றுநோயை தடுக்கும் வழிகள் - இதில் புற்றுநோயுடன் தொடர்பு பட்டி செய்திகளை இணைத்துவிடுங்கள், பலருக்கு உதவும் ++++++++++++++++++++++++++++++++++++++++++++ புற்றுநோய் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது! நீண்ட காலமாக புற்று நோய்க்கு (CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்தி்லிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன். புற்றுநோய் பற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்: · 1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் புற்றுநோய் செல்கள் உள்ளன. அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புத…
-
- 4 replies
- 7.1k views
-
-
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம். சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. …
-
- 10 replies
- 2.7k views
-
-
Dr.M.K.Muruganandan ஆல் >நான் இவ்வாறு எழுதுவது பலருக்கு கோபத்தை விளைவிக்கலாம். சமூக கலாசாரத்தை கேவலப் படுத்துவதாகப் படலாம். ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒருவன் என்ற முறையில் இதைச் சொல்லியே ஆக வேண்டும். சென்ற சிலகாலங்களில் மூன்று பெண்கள் வேண்டாத கர்ப்பத்தை சுமந்து கொண்டு வந்திருந்தார்கள். அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை என்பது உண்மைதான். ஆயினும் நபரைக் குறிப்பிடாது விடயத்தை பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது. கணவன் நீண்டகாலம் வெளிநாட்டில் இருக்க இங்கு கர்ப்பமானாள் ஒருத்தி. சென்ற ஆண்டு வன்செயலில் கணவனை இழந்தவள் வயிற்றில் மூன்று மாதக் கர்ப்பத்துடன் செய்வதறியாது திகைத்து நின்றாள். சிறு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கன்னிப் பெண்ணின் சிறுநீர்ப்பரிசோதனையில் அவளுக்கு…
-
- 9 replies
- 35k views
-
-
மாதவிலக்கு என்பது ஏதோ உடலில் இருக்கும் கெட்ட ரத்தம் வெளியேறுவது என்ற தவறான கருத்து பலரிடம் இருந்து வருகிறது. உடலில் கெட்ட ரத்தம் என்ற எதையும் வெளியேற்றும் வாய்ப்பை இதயம் விடுவதில்லை. கெட்ட ரத்தத்தை சுத்தமாக்கும் பணியைத்தானே இடைவிடாது இதயம் செய்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்க உடலில் கெட்ட ரத்தம் ஏது? கருப்பையில் உருவாகும் சில கழிவுகளை சுத்தம் செய்யவே இந்த உதிரப்போக்கு ஏற்படுகிறது. கருப்பையின் வாயானது 28 நாட்களுக்கு ஒரு முறை திறந்து அதனை சுத்தப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. கருப்பை சுருங்கி இருக்கும் போதைவிட, திறக்கும் போது அதற்கு அதிக இடம் தேவைப்…
-
- 4 replies
- 1k views
-
-
உணவும்நலமும் http://www.youtube.com/watch?v=yQdsbJE8ywE&feature=player_embedded
-
- 1 reply
- 728 views
-
-
வெயில் காலங்கள் அல்ல மழைக்காலம் என்றல்ல தினசரி கூல்டிரிங்க் எதையாவது குடிப்பது பலருக்கு இருந்து வரும் பழக்கம் இதனை நாம் நம் ந்ண்பர்களில் பலரிடமும் பார்த்திருப்போம். ஆனால் இனிமேல் அவர்களை எச்சரிப்பதுதான் சிறந்த நட்புக்கு அடையாளம். அனைத்தையும் விடவும் மதுபானம் அருந்துபவர்கள் 'நாற்றம்' தெரியாமல் இருக்க பெப்சி, கோலா போன்ற பானங்களை மிக்ஸ் செய்து மது அருந்துகின்றனர். இது ஒரு மிகப்பெரிய நடைமுறையாக ராட்சதமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்த ஒரு விஷயம் நமக்கு எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. நாளொன்றுக்கு 200 மிலி அல்லது 300மிலி கூல் டிரிங்க் அருந்துவது என்பது மிகவும் ஆபத்தானது என்கிறது அந்த ஆய்வு. இவர்களுக்கு மிகவும் உ…
-
- 2 replies
- 523 views
-
-
இன்றைக்கு தெருவுக்கு நான்கு துரித உணவகங்கள் இருக்கின்றன. அவசரமாய் அடுப்பை பற்றவைத்து வாணலியில் சோற்றை கொட்டி காய்கறிகளை கலந்து அதிக தீயில் வறுத்து கொடுக்கின்றனர். இந்த ப்ரைடு ரைஸ் அதிகம் உண்பவர்களுக்கு ஆயுள் சீக்கிரம் முடிந்து விடுகிறதாம். இதேபோல கொத்து பரோட்டா சாப்பிடுபவர்களும் விரைவில் மரணத்தை தழுவுகின்றனராம். இலங்கையின் சுகாதார அமைச்சரகம் இது தொடர்பாக நடத்திய ஆய்வொன்றில் கொத்து பரோட்டா மற்றும் ப்ரைடு ரைஸ் உண்பவர்கள் குறைந்த வயதிலேயே இறந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது . இந்த இரு உணவுகளும் பாம் ஆயிலில் சமையல் செய்கின்றனர் இதில் அதிகம் வறுக்கப்படுவதால் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. மேலும் இவை ஈரல்களை பாதித்து விரைவில் அவர்கள் மரணத்தை தழுவுகின்றனர் என்று கண்டறியப்ப…
-
- 1 reply
- 598 views
-
-
அதிகம் வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் கேன்சருக்குத் தூண்டுகோலா? வியாழன், 22 நவம்பர் 2012( 18:13 IST ) கடைகளில் விற்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ், குறிப்பாக ஃபாஸ்ட் புட் கடைகளில் விற்கப்படும் உருளைக்கிழங்கு வருவலில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் உருவாவதாக லண்டன் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது உருளைக்கிழங்கு சிப்ஸில் அபாயம் ஒன்றுமில்லை ஆனால் அது செய்யப்படும் விதங்களில் பிரச்சனை இருக்கிறது என்கிறது இந்த ஆய்வு. அதாவது விற்பதற்கு முன்பாக பாதி வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு வருவல் விற்கப்படும் முன் மீண்டும் முழுதுமாக வறுத்துக் கொடுக்கப்படுகிறது. இதனால் அக்ரைலமைட் (acrylamide) என்ற ரசாயனம் அதில் உருவாகிறது. இது புற்று நோய் உருவாக்க ரசாயனமாகும் என்று லண்ட…
-
- 2 replies
- 470 views
-
-
[size=4]தற்போதைய சூழ்நிலையில் இன்று மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனை " டெங்கு காய்ச்சல் " என நவீன மருத்துவத்தால் சொல்லப் படும[/size][size=2] [size=4]் ஒற்றைச்சொல் இதற்கு காரணமான உயிரனம் " கொசுவாம் " எனவே தமிழக அரசு மட்டுமல்ல, நவீன மருத்துவத்தாலும் அறிவுறுத்தப் படுவது : 1. சுற்றுப் புறங்களில் நீர் சேர விட வேண்டாமாம் 2. கொசு கடிக்காமல், கை கால் களைநன்றாகமூடி வைக்க வேண்டுமாம் 3. வைரஸ் நோயாளிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியை தடுக்க வேண்டும்.அதனால், நோயாளிகள், கொசுவலைக்குள் சுகம் ஆகும் வரை வைக்கவேண்டும். 4.முகக் கவசங்கள் அணிந்து கொள்ள வேண்டுமாம் 5 கொசுக்களை அழித்து விட இரசாயன புகை வேண்டுமாம் மேலும் பற்பல கதைகளை ஒவ்வொரு நாளும…
-
- 0 replies
- 1.6k views
-
-
இது ஒரு சாதரண சோதனைதான் உங்களைப்பற்றி அறிய. உங்கள் நெஞ்சில் ஒரு கையையும் வயிற்றில் ஒரு கையையும் வைத்து சதரணமாக சுவாசியுங்கள். அப்பொழுது பின் வருவனவற்றில் எவை நடந்தது என்று அறியத் தரவும், அதன் பின் உங்களைப்பற்றி சொல்கிறேன்: 01) நெஞ்சில் உள்ள கை வயிற்றில் உள்ளதைவிட கூட அசைத்தது 02) வயிற்றில் உள்ள கை அதிகமாக அசைத்தது 03) இரண்டுமே சரி சமனாக அசைத்தது 04) இரண்டும் அசையவில்லை (மேலே போய்விட்டீர்கள் நம் முன்னோரை கேட்டதாக கூறவும்) உங்களால் உணர முடியாவிட்டால், உங்கள் அன்புக்குரிய யாரையாவது உதவிக்கு அழைக்கவும்
-
- 38 replies
- 6.5k views
-
-
இது நான் பங்கு பற்றிய கருத்தரங்கள் கூகுள் என்பற்றின் உதவியுடன் எழுதியது. பிழைகள் இருந்தால் அறியத்தாருங்கள், மற்றவர்களுக்கு உதவும். உங்கள் பெறுமதிமிக்க கருத்துகளை இங்கே மற்றவர்களுக்காக பகிருங்கள். ஈழத்தில் 65,000 பேர் மனநோயல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இலங்கையரசின் தகவல்படி, ஆனா இதைவிட கூட இருக்கலாம். அத்துடன் நான் எழுத்தில் தேர்ச்சி பெற்றவனுமல்ல, அதனால் எழுத்துநடை & போக்கு வித்தியாசமாக இருந்தால் மன்னிக்கவும் =========================================================== மன அழுத்தம் அல்லது மனவுளைச்சல் "அறிவியல் தந்த துள்ள கொடிகளை அச்சாணியாக்கி மனித வாழ்கை சுழல்கின்றது, வேதனைகள் அனைத்தும் வேதிப் பொருட்கள் வடிவில்" - எங்கேயோ பார்த்த வசனம் தேவைகள் கூட…
-
- 0 replies
- 7.5k views
-
-
"அற்புத மனம்" ஆன்மாவே மனதின் ஆதாரம் மனமே வாழ்க்கையின் ஆதாரம் மனமே 'விதை', வாழ்க்கையே 'மரம்'. வாழ்க்கை என்ற மரம் தழைத்து வருவது 'மனம்' என்ற விதையிலிருந்தே. நாம் தான் நம் மனதின் 'சிற்பிகள்'. நாம் தான் நம் மனதின் வளர்ச்சிக்கு 'ஆதரவாளர்'. அதேபோல் நம்மால் எந்த ஒரு நொடிப் பொழுதிலும், (அப்போது) மனதில் பதிவானவற்றை நீக்கிவிட்டு புதிய எண்ணங்களை உருவாக்க முடியும். மனித மனதின் வகைகள் – Types of Mind 1) விபரீத மனம் – Disastrous Mind 2) எதிர்மறை மனம் – Negative Mind 3) நேர்மறை மனம் – Positive Mind 4) அற்புதமான மனம் – Miraculous Mind விபரீத மனம் உதாரணமாக ஒருவர் முதன்முறையாக நகரின் நெரிசலில் வாகனம் ஓட்டி செல்கிறார் என்று வைத்துக் கொள்…
-
- 0 replies
- 780 views
-
-
நல்லெண்ணெய்யைக் கொண்டு சமையல் செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அத்தகைய நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய நல்லெண்ணெய்யில் வாயைக் கொப்பளிப்பது 'ஆயில் புல்லிங்' என்று கூறப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நோய்களும் குணமாகின்றன. இத்தகைய ஆயில் புல்லிங்கை விடியற்காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், பல் துலக்கியதும் சுத்தமான நல்லெண்ணெயை இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்கவும…
-
- 1 reply
- 668 views
-
-
விபத்துகள் இன்றைய நவீன உலகில் மலிந்துவிட்டன. விபத்துகள் எங்கள் வீட்டை வரமாட்டாது என்று யாரும் அடித்து கூற முடியாது எனவே எல்லோரும் முதலுதவியை பற்றி அறிந்திருந்தால் உயிர்களை அவயங்களை காப்பாற்ற முடியும். அறிந்திருந்தால் அவசரத்துக்கு உதவும்; [size=1]தி[/size]டீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலிருந்து நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும். மாரடைப்பு: மாரடைப்பிற்கான அறிகுறிகள்: நெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல். இரண்டு தோள்பட்டை…
-
- 1 reply
- 1k views
-
-
இறந்த பின்னும் உயிர்வாழும் அதிசயம் -உடல் உறுப்புத் தானம்: ஒரு விரிவாக்கம்! உடல் உறுப்பு தானம்’ என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும். நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?” உடல் உறுப்புக…
-
- 10 replies
- 1k views
-
-
50 medicinal properties of onions (வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்..!) வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்து…
-
- 7 replies
- 4.2k views
-