யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
அனைவருக்கும் வணக்கம் , நான் yarl வலைத்தளத்தில் நீண்ட கால செய்திபடித்துக்கொண்டிருக்கிறேன் ஆனால் நான் எந்த கருத்து எழுத இல்லை. நான் yarl வலைத்தளம் கதைகளுக்கு கருத்து எழுத விரும்புகிறேன். நான் இலங்கையிலிருந்து வந்தேன். நான் தமிழ் தட்டச்சு கற்கவிரும்புகிறேன் .
-
- 16 replies
- 1k views
-
-
vanakkam enathu peyar poorani unkaludan enthak kalaththil enainhthu kolkiren. unkal ellorudanum niraiya kathaikka vanthirukkiren.
-
- 41 replies
- 3.2k views
-
-
-
-
-
வணக்கம், எல்லோரும் எப்பிடி இருக்கிறிங்கள் ? நீண்ட காலம் இந்த பக்கம் வரமுடியல, வேலையால்தான் வரல. ஆமா இப்ப என்ன வேலையில்லாமல் இருக்கிறியோ என்று கேட்டுப்போடாதேங்கோ இப்பவும் வேலைதான் ஆனால் ஏதோ கொஞ்ச நேரம் கிடைக்குது.
-
- 28 replies
- 2.1k views
-
-
-
-
வணக்கம் அனைவருக்கும், நான் பனி மனிதன் வந்துள்ளேன். துருவப் பக்கம் இருந்து யாழ் பக்கமாக வருகின்றேன்
-
- 14 replies
- 899 views
-
-
வணக்கமுங்க , நீலகிரி மாவட்டம் , குன்னூரில இருந்து வந்திருக்கேங்க . எங்கூட படிக்கிற சிலோன் பிரெண்டு இப்புடி ஒரு வெப்சைடு இருக்கு ரெம்ப இன்றெஸ்ரிங்கடின்னு சொன்னா . உங்ககூட என்னையும் சேத்துப்பிங்களா ? நன்றீங்க .
-
- 49 replies
- 2.7k views
-
-
கவிதை எழுதபலரால்முடியும் -அதனை காதலிக்க சிலராலேதான் முடியும் . கவிதைஎன்பது -கண்களாலும் காதாலும் உயிருக்குள்நுழைவது . இங்கு நிறையக் கவிகளுளர் கவிதைகளுக்கு மட்டும் தட்டுப்பாடாயிர்று எப்படியெனில் விவசாயிகள் நிறைந்த உலகம் பட்டினியைஅருவடைசெய்வது போன்றதே இதுவும் . நான் பெனாவைத்தூக்கி எதோ எழுதிக் கவிதைஎன்கிறேன் -நான் கிறுக்கிய காகிதததாளும் பேனாவும் நிச்சயமாய் அழுதிருக்கும் இந்னொருவர் விழ விழஎழுவோம் விழ விழஎழுவோம் ஒன்றல்ல ஆயிரமாய் விழ விழ எழுவோம் -என எழுதுகிறார் . விழவிழ எழுந்து விழவிழ எழுந்து விழவிழ எழுந்து ஒன்றல்ல -ஆயிரமாய் விழவிழ எழுந்து கல்லறை பயிர் முளைத்த தேசத்தில் இருந்து தன் ஒட்டுமொத்த உறவுகள…
-
- 6 replies
- 877 views
-
-
வழி தவறிய வழிப்போக்கன் போல் இணைந்த உடனேயே “யாழ் உறவோசையில்” பதிந்து விட்டேன். வரவேற்புக்கள் சந்தேகங்களுடன் அறிவுரைகளும் வந்திருந்தன - மின்னஞ்சல் வழியாகக் கூட அறிவுரைகள் வங்தன. மிக்க மகிழ்ச்சி. தமிழன் வாழவேண்டும் தமிழ் மொழி தழைத்தோங்க வேண்டும் என்று விரும்புபவன் ஆனாலும் அவ்வப்போது சினிமாப் பாணியில் தலைப்புக்களிடுவேன் மன்னித்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை எல்லாப் பகுதிகளிலும் வலம் வர எத்தனிக்கிறேன் நேரமும் கிடைக்குமென நம்புகிறேன். என்னை வரவேற்ற அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துடன் என் மனமார்ந்த நன்றியும் உரித்தாகட்டும்.
-
- 10 replies
- 572 views
-
-
வணக்கம் என் அன்புறவுகளே என் பெயர் துரோகி. அதுக்காக என்னை வாசலில் வைத்தே துரத்தாதீர்கள்.
-
- 37 replies
- 2.5k views
-
-
அன்பு யாழ் இணைய நண்பர்களே, நான் வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை என்ற வலைத்தளத்தில் இயங்கி வருகிறேன். என் எழுத்துக்கள் உங்களைய வந்தடைய நாடி வந்துள்ளேன். http://orupadalayinkathai.blogspot.com/ நன்றி ஜேகே
-
- 14 replies
- 1.1k views
-
-
---அன்றைக்கு எனக்கு பிறந்த நாள். 95ம் ஆண்டு ஜூலை மாதம். அப்போது தான் “முன்னேறி பாய்ச்சல்” இராணுவ நடவடிக்கையை ஒரே நாளில் புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்து கொஞ்சமே சண்டை ஓய்ந்து போய் இருந்தது. எனக்கும் என் பிறந்த நாளுக்கும் எப்போதுமே ஒவ்வாது. இலங்கையில் ஜூலை என்றாலே அழிவுகளின் மாதம் தான். 83 கலவரத்தில் இருந்து ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் ஜூலை வந்தால், ஏதாவது ஒரு சண்டையோ அழிவோ தான். நான் பிறந்ததும் கூட அப்படியான ஒரு அழிவுகளில் ஒன்று தானோ என்றும் எண்ணத்தோன்றுகிறது! ----- மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள் http://orupadalayinkathai.blogspot.com/2011/11/blog-post_27.html அன்புடன், ஜேகே http://orupadalayinkathai.blogspot.com
-
- 8 replies
- 1.6k views
-
-
hi still i dont understand how to type tamil, i have more intrest to share my comments, but tmil type is big drawback,
-
- 8 replies
- 1.2k views
-
-
குத்திக் காட்டியது - என் தமிழ் ! ! ! தாத்தாவின் மூக்குக் கண்ணாடி கை தவறி விழும் முன் சொன்னேன் *'Sorry '* தாத்தா என்று *…!* தூங்கும் போது கழுத்து வரை போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன் *'Thanks ' *ம்மா என்று *…!* நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே வாழ்த்து அட்டையில் எழுதினேன் *'Happy* *Birthday da' *என்று *…!* காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர் அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன் *'Good Morning Uncle' *என்று *…!* கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன் அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன் *'Hai' *என்று *…!* மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில் அவள் விரல் பிடித்தே எழுதுவேன் *'I* *…
-
- 4 replies
- 521 views
-
-
பச்சை உடை உடுத்தி பல் தெரிய சிரித்து என் சித்தம் கெடுத்தவளே தக்க மருந்து நீ தான் தராயோ! (என் முதல் கவிதை. சுமார் 15 ஆண்டு முன்பு எழுதியது.)
-
- 12 replies
- 1.1k views
-
-
-
வாசக நண்பர்கள்,கருத்தினை பதிவோர்கள்,ஏனையோர் பதிந்ததை கொள்முதல் செய்வோர்கள்,ஆக்கங்களை சமைப்போர்கள் அனைவருக்கும் என் வணக்கம்! கருத்துக்களத்தில் இணைந்து கொள்வதற்கு நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல., சொன்னால் நம்ப மாட்டீர்கள், அதனால் சொல்லாமலே இடம் விட்டு நகர்கிறேன். அங்கு போ, இங்கு போ என்று கொஞ்ச நாட்களாக இந்தக் கருத்துக்களம் என்னை பக்கம் பக்கமாக விரட்டியது. அதுவும் அரிச்சுவடியில் இருந்து வந்தால் தான் உன்னை உள்ளேயே விடுவேன் என்று வேறு மிரட்டியது. என்றாலும் நான் ஓய்ந்து போய் விடவில்லை. காரணம் என்ன என்று யாரோ கேட்பது போல் தெரிகிறது சொல்லி விடுகிறேன். வேறு என்ன? இந்தத் தளம் எனக்கு மிகவும் பிடித்து விட்டமை தான். வெளிப்படையான சட்ட திட்டங்கள்!கொள்கைகள்! …
-
- 28 replies
- 1.7k views
-
-
ennai konjam ulla vara vidalaame. perumpaalum phone il iruppathanaal thamizhil ezhutha mudiyavillai. anumathi kidaikkuma?
-
- 6 replies
- 1.1k views
-
-
தேவையானப் பொருள்கள்: நன்கு பழுத்த தக்காளி_3 மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன் மஞ்சள்தூள்_சிறிது வெந்தயத்தூள்_சிறிது உப்பு_தேவைக்கு தாளிக்க: நல்லெண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு பெருங்காயம்_சிறிது கறிவேப்பிலை(விருப்பமானால்) செய்முறை: முதலில் தக்காளிப்பழத்தை நன்றாகக் கழுவித்துடைத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடு. பிறகு ஒரு கனமான கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கு நன்றாக வதக்கு. தண்ணீர் சேர்க்க வேண்டாம்.தக்காளியில் உள்ள தண்ணீரே போதுமானது. பாதி வதங்கிய நிலையில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,வெந்தயத்தூள்,உப்பு சேர்த்துக் க…
-
- 11 replies
- 1.1k views
-
-
வணக்கம் நண்பர்களே ! ஒரு புதிய பார்வையாக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி :D
-
- 6 replies
- 817 views
- 1 follower
-
-
வீடியோ இணைப்பது தொடர்பாக விபரமாக விளக்கமளிக்கவும்
-
- 0 replies
- 429 views
-