யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
-
வணக்கம் நான் அன்புச்செல்வன்.. இங்கு வரும் கருத்துக்களை பார்த்துவிட்டு நானும் என் கருத்துகளை பதிவு செய்ய ஒரு தமிழனாய் வந்துள்ளேன்.
-
- 13 replies
- 897 views
-
-
எல்லோருக்கும் வணக்கம். உறுப்பினராகச் சேர்வதில் மகிழ்ச்சி
-
- 22 replies
- 2.7k views
-
-
வணக்கம் நான் சிலருக்கு பழசு தான் என்றாலும் பலருக்கு இங்கை புதுசு
-
- 18 replies
- 1.5k views
-
-
-
அனைவருக்கும் வணக்கம் நான் இத்தளத்திற்கு புதியவள் அல்ல. ஆனால் பத்துவருடத்திற்கு மேலாக நான் இங்கு வரவில்லை. யாருக்கும் என்னை நினைவிருக்கப் போவதில்லை. அதனால்தான் மீண்டும் ஒரு அறிமுகம் . தாய்மையின் கடமைகளும் பொறுப்புக்களும் ஏனோ இந்த எழுத்துலகில் இருந்து என்னை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டது. இப்போது மீண்டும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் ... எனது சில கவிதைகளை என் குரலில் பதிவேற்றி இருக்கிறேன். அதற்கான படங்களை தொகுத்து ஒரு video ஆக என் குழந்தைகள் வடிவமைத்து கொடுத்ததில் அத்தனை மகிழ்ச்சி. அதை கள உறவுகளுடன் பகிர்வதில் ஒரு ஆனந்தம். உங்கள் விமர்சனங்களிற்காக கவிதை பூங்காவிலும், கவிதை களத்திலும் நான் பதிவேற்றி உள்ளேன். அதை video ஆக என்னால் பதிவிட முடியவில்லை. அதனால் அந்த link ஐ பதிவேற்றி…
-
- 11 replies
- 1.3k views
-
-
-
-
வணக்கம், . யாழ் கள உறவுகளே! நீண்ட இடைவெளிக்குப்பின் வந்துள்ளேன். இக்களத்தில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
-
- 5 replies
- 1.6k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம் கூறி உள்நுழையும் என்னை வரவேற்பீர்களா?
-
- 40 replies
- 4.6k views
-
-
என் இனிய யாழ் குமுக உறவுகளே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம் . யாழின் களங்களின் பார்வையாளனாகவே நீண்ட காலமாக இருந்த எனக்கு, உங்களில் ஒருவனாக குடும்பத்தில் இணைய வேண்டும் என்ற கனவு நீண்ட காலமாகவே இருந்தது. இன்று அதற்காக என்னை நான் தயார் நிலைப்படுத்தி விட்டேன். எனவே உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் உங்கள் அனைவரையும் வேண்டி நிற்கிறேன். என்னை நான் சரியான முறையில் யாழில் பதிவு செய்து விட்டேனா எனும் வினா மட்டும் இன்னும் என்னுள் தொக்கி நிற்கிறது. சோதரர்கள் யாராவது பதில் தருவீர்களா ? நன்றி.
-
- 55 replies
- 3.2k views
-
-
இந்தியா என்றைக்குமே ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டது கிடையாது.சில வேளைகளில் தனது நலன்கனளுக்காக சில உதவிகளை எங்களுக்குச் சைய்திருக்கின்றது.எனவே தொடர்ந்தும் இந்திய இலங்கை கூட்டணியிடம் ஈழத் தமிழர்களாகிய நாம் ஏமாற முடியாது.முடிந்தவரை இந்தியாவுடன் நட்புறவாட முயற்ச்சிக்கிறோம்.இதற்காக எத்தனையோ இழப்புக்களை சந்தித்தோம் எத்தனையோ தியாகங்களைச் செய்தோம் பலனில்லை.தெரிந்தோ தெரியாமலோ ஈழத்தமிழரின் வரலாற்றில் இன்று இந்தியா எதிரியாகிவிட்டது.இன்றைய எமது போராட்டம் சிங்கள இனவைறி அரசுடன் மட்டுமல்ல இந்திய ஏகாதிபத்திய வல்லரசுடனும்தான் என்பதை எல்லோரும் விளங்கிக்கொள்ள வேணடும்.எத்தனையோ உலக வல்லரசுகள் இலங்கையில் காலூன்ற துடியாய்த் துடிக்கின்றன.எனவே இத்தருணத்தில் புலிகள் மிகச்சரியா…
-
- 0 replies
- 500 views
-
-
-
-
ஈழதமிழன் என்பவன் பல சாதனைகளைச்செய்பவன் என்பதை இந்த உலக பந்தில் மேல் உருட்டிக்காட்ட இதோ நான் ஒரு ஈழதமிழன், சொந்தமாக பல உபகரணங்களை வடிவமைத்து விட்டு இந்த உலகில் உருண்டு, நான் ஒரு ஈழதமிழன் என்று இந்த உலக மக்களுக்கு காட்ட உதயமாகியிருக்கிறேன். ஈழதமிழனால் முடியாது எதுவுமில்லை என்பதே என் வேத வாக்கு. எங்கே உங்கள் ஆதரவு எனக்குத்தேவை. பல கோடிகளை உழைத்து ஈழதமிழர்களின் நல்வாழ்க்கை சிறக்க என்னால் ஆன உதவிகளை என் பலத்தினூடு செய்யவேன்டுமென்பதே என் விருப்பமும் கூட. நாடில்லாவிட்டாலும் தமிழருக்குறிய தாயக மூளை என்ற ஒன்று ஒவ்வொரு தமிழர்களினுள்ளும் புதைந்துபோயிருப்பதுவே எமக்கு இயற்கை தந்த பொக்கிசம். அதனூடு எம் எதிரிகளை கலங்கடிப்போம். கைகோர்த்து இதை செய்து முடிப்போம் வாருங்கள்.
-
- 41 replies
- 4k views
-
-
யாழ்கள உறவுகளுக்கு எனதுமுதல் வணக்கம். நான் உங்களுடன் இணைவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
-
- 39 replies
- 4.9k views
-
-
வணக்கம் யாழ் களத்தில் இணையும் நான் நெல்லை பூ. பேரன் தொடர்ந்து கருத்து களத்தில் ஆக்க பூர்வமான விவாதங்களில் இணைய விரும்புகிறேன். களத்தில் என்னை அனுமதித்தமைக்கு முதலில் நன்றி.
-
- 32 replies
- 4k views
-
-
anbu nenjankalukku enn anbu vanakkam. naaam veezha villai vithaikka pattu irukirom
-
- 1 reply
- 603 views
-
-
என் இனிய தமிழ் மக்களோடு இந்த கருத்துக்களத்தில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். எத்தனையோ பாவனை பெயர்கள் கொடுத்தும் பதிவாகவில்லை, கடைசியில் சாம்பு என்று கொடுத்தேன் பார்த்தேன் பதிவாகிவிட்டது. அடியேனுக்கு வேறு பெயர் வைத்துக்கொள்ள விருப்பம். ஆகவே அன்பர்கள் எவரேனும் பெயர்மாற்றம் செய்யும் வழியை கூறினால் சித்தமாயிருக்கும்.
-
- 11 replies
- 1.9k views
-
-
-
எனது பெயர் ஸ்னைப்பர். வித்யாசமாக இருக்குதா? தற்போதைக்கு வன்னியில் நான் அப்படித்தான் இருக்கனும்னு ஆசைப்படறேன். தமிழ்நாட்டின் நீலமலை என் பிறப்பிடம். கோவை வளர்ப்பிடம். தமிழுக்காக உயிர் தரும் பக்குவமடைந்த மனமுடையவன். இப்போதைக்கு இவ்வளவுதான் சரிங்களா?
-
- 30 replies
- 2.7k views
-
-
வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்
-
- 21 replies
- 1.7k views
-