யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
பெண்கள் அரசியல் அறிவை எப்படி வளர்க்கலாம், மேலும் அதிகமாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தலைப்பை ஆரம்பித்தேன். தயவு செய்து உங்கள் கருத்துகளை வையுங்கள்.
-
- 20 replies
- 1.6k views
-
-
-
-
-
-
நான் ஒரு ஈழத்தமிழன் இந்தக் களத்தில் பதிவுகள் போடுவதற்கு எனக்கு ஆசை. நீண்ட நாட்களாக நான் வாசகனாக மட்டும் இருந்துள்ளேன். என் உணர்வுகளையும் பதிக்க எண்ணுகிறேன்.
-
- 23 replies
- 2.9k views
-
-
வணக்கம் என்னையும் உறவுகளுடன் இணைத்துக்கொள்வீர்களா...
-
- 31 replies
- 4.1k views
-
-
-
இந்த உலகத்தில் ஈழதமிழர்களுக்கு என்று ஒரு தளமென்றால் அது தமிழ்நாடுராக் கருத்துக்களமாக மட்டுமே இருக்கவேண்டும்.மிகுதி தளங்கள் அழிக்கப்படும் இது நான் போட்ட சவால். எண்ணி என்னும் 30 நாட்களுக்குள் நான் செய்யவேண்டியதைச்செய்து அந்த தளத்தினை எப்படியும் அழிக்கமுயற்சி செய்வேன். இது நான் புலிகளை அவுஸ்திரேலியாவில் முடக்கியழித்த பின் நான் செய்யப்போகும் இரண்டாவது மிகப்பெரிய தாக்குதல். எழுதிவைத்துக்கொள்ளுங்கள் யாழ் கள புலிவால்களே!!. அதன் பிரகாரம் நான் இங்கேயும் தடைசெய்யப்படுவேனென்றால் அது நிர்வாகியினைப்பொருத்தது. யாழ் கருத்துக்களத்தினை நான் அழிப்பேன்.
-
- 96 replies
- 9.5k views
-
-
எனக்கு,நல்ல,நன்பர்கள்,தேவை விமல் தமிழ்நாடு இமெயில்:vimal100@gmail.com விமல்
-
- 31 replies
- 4.8k views
-
-
நான் யாழ் களத்தின் வாசகன் கடந்த 3 வருடங்களாக தமிழ் எழுதுவதில் சிக்கல் காரணமாக நான் களத்தில் முதலில் இணையவில்லை.இன்று முதல் நான் உங்களில் ஒருவனாக விரும்புகின்றேன் என்னை உங்களில் ஒருவனாக சேர்த்துக்கொள்விர்களா?
-
- 23 replies
- 2.9k views
-
-
கொட்டில் முறையில் ஜமுனாபாரி வெள்ளாடு வளர்ப்பு இம்முறையில் ஆடுகளுக்கு சிறந்த முறையில் கொட்டகை அமைத்து மேய்ச்சலுக்கு அனுப்பாமல், கொட்டகை யிலேயே தீவனம் கொடுத்து வளர்ப்பதாகும். இந்த முறையில் கொட்டகையில் தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு ஆழ்கூளம் இட்டு வளர்க்கலாம். ஆழ்கூளமாக கடலைப் பொட்டு, மரத்தூள், நெல், உமி போன்றவைகளை உபயோகப்படுத்தலாம். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கூளத்தை வெளியில் எடுத்துவிட்டு பழையபடி மீண்டும் புதிய ஆழ்கூளத்தை நிரப்பவேண்டும். இதனால் சிறுநீர் மற்றும் ஆட்டு சாணத்திலிருந்து வெளியாகும் வாயுக்களான அமோனியா, கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் ஆடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. இம்முறையில் ஒவ்வொரு ஆட்டிற்கும் 20 சதுரடி இடமும்…
-
- 15 replies
- 2.7k views
-
-
அண்ணாமார்களே அக்காமார்களே, அனைவருக்கும் வணக்கம். எனக்கு எழுத தெரியாது. இருந்தாலும் இதற்குள் வர வேண்டும் என்ற ஆசையில் வந்து விட்டேன்.
-
- 14 replies
- 795 views
-
-
நான் ஏறக்குறைய 20 வருசமா Yarl வாசகாராக இருந்து இன்று இணைத்துள்ளேன்.
-
-
- 15 replies
- 1.3k views
- 3 followers
-
-
-
உங்கள் யாழ்களத்தில் அரசியல், வாழ்வியல், பண்பியல் கோலங்களை நாவூற சுவைக்க வந்துள்ளேன்! வரவேற்பீர்களா?
-
- 21 replies
- 3.3k views
-
-
இங்கு இப்படி வாழுறதை விட ஊரில போய் நாலுமாடும் ஒரு பத்து கோழியும் வேண்டி சந்தோசமாக வளர்க்கலாம் வாழலாம் என்ன நான் சொல்லுறது
-
- 10 replies
- 1.2k views
-
-
-
வணக்கம்.சூடான விவாதங்களில் கலந்துகொள்ள சித்தமாய் உள்ளேன்.
-
- 16 replies
- 2.6k views
-
-
வணக்கம் நான் பொய்கை. என்னையும் உள்ளே வர விடுங்கள்.
-
- 16 replies
- 2.2k views
-
-
வணக்கம், வந்த இடத்தில கதைச்சிட்டுப் போகலாம் என்டுதான். எப்பிடி இருக்கிறியள்?. என்ன இண்டைக்கு விசேசம்?. ட்ரம்ப் என்னவாம்? 😉
-
- 1 reply
- 1k views
-
-
வணக்கம்,யாழ்கள உறுப்பினர்கள் அனைவர்க்கும் ”எழுஞாயிறு” தனது இனிய வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது. இது எனது யாழ்களத்தின் அறிமுகமடல். மிகுதி அடுத்த மடலில் தொடர்கின்றேன்.
-
- 9 replies
- 977 views
-
-
இதில் வந்து போகும் ஆட்கள் கருத்துக்களை மேலோட்டமாக மட்டும் பாருங்க இங்க வர்ரவன்ல கொஞ்சம் பேர் மாங்கா மடையனுங்க மாதிரி எழுதுவானுங்க அதெல்லாம் கண்டுக்ககூடாது...முடிஞ்சா திருப்பி அடிங்க இல்லென்னா உட்டுருங்கோ!
-
- 4 replies
- 1.4k views
-
-
-
வணக்கம் என் இனிய தமிழ் உறவுகளே!! உங்களோடு இத்தளத்தில் இணைவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். வரவேற்பீர்களென நம்புகின்றேன். 'தமிழர் தாயகம் தமிழீழத் தாயகம்"
-
- 29 replies
- 3.9k views
-