யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் அருந்தாவின் வணக்கங்கள். பல காலமாய் களத்தின் வாசகியாய் மட்டும் இருந்த நான் இன்று முதலில் உங்களில் ஒருத்தாய் பங்காளியாய் மாற விழைகிறேன். இன்முகம் காட்டி என்னை இணைத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அருந்தா
-
- 21 replies
- 1.6k views
-
-
-
உங்கள் யாழ்களத்தில் அரசியல், வாழ்வியல், பண்பியல் கோலங்களை நாவூற சுவைக்க வந்துள்ளேன்! வரவேற்பீர்களா?
-
- 21 replies
- 3.3k views
-
-
இந்த மாமாவையும் வரவேற்பியலோ. உங்களோட கருத்தாட வந்திருக்கிறேன்
-
- 21 replies
- 1.9k views
-
-
திருஞான சம்பந்தன் என்னுடைய பெயர். ஊர் திருநெல்வேலி. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரின் தீவிர பக்தன். அவருடைய பெயராலே அவர் எழுதிய கட்டுரைகள், மற்றும் சைவ சமயத்தைப் பற்றியும் நம்முடைய தளத்தில் பதிய விரும்புகிறேன்.
-
- 21 replies
- 3.1k views
-
-
-
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!, அண்ணன் மாரே, அக்காமாரே, தம்பிமாரே தங்கைமாரே, அப்புமாரே ஆச்சிமாரே, மற்றும் யாழில கூடியிருக்குற எல்லோருக்கும் என்னுடைய யாழ் வந்தணங்கள். என்னடா வரும்போதெ இப்படி ஒரு பேச்சு என்று நீங்கள் நினைக்கலாம் காரணமிருக்கின்றது ஊரில் பட்டிமன்றங்களிலும் பேச்சரங்கிலும் பேசிய பழக்கம் அறிமுகத்திலும் பட்டுத்தெறிக்கின்றது மன்னித்துவிடுங்கள். என்னையும் ஆதரித்து அனுசரணை கொடுத்து முன்னேற உதவுங்கள். தமிழ் மொழியில் தெரிவதற்கு நிறைய இருக்கின்றன எனக்கோ ஏதும் தெரியாமல் நுழைகின்றேன். உங்களின் ஆதரவுக்கரங்களும் எனக்குக் கிடைக்கும் நானும் தமிழிழ் படிப்பேன் என்னும் நிலையில் உங்களை நாடி என் இருகரங்களையும் நீட்டுகின்றேன். தமிழ் விற்பன்னர்கள் கூடியிருப்பதையும், பேசுவதையும் பல…
-
- 21 replies
- 1.5k views
-
-
புதிதாக உங்களுடன் என்கருத்துக்களை பகிரவந்து இருக்கும் என்னையும் ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
-
- 21 replies
- 1.3k views
-
-
-
யுத்தம் இறுதித்தீர்வாகாது என்பதை மீண்டும் வலியுறுத்த வந்திருக்கும் எனது அன்பான வணங்கள் யாழ்கள உறவுகளுக்கு...
-
- 21 replies
- 3.8k views
-
-
ஏன் வரவேற்பு பகுதியில் மூன்று கருத்துக்கள் எழுத வேண்டும். வரவேற்ர்பு பகுதியில் என்னை அறிமுகம் செய்யும் கருத்தோடு ஏன் எம்மை மறு பக்கங்களில் கருத்து எழுத அனுமதிபதில்லை? இந்த முறைமைக்கான காரணம் என்ன?
-
- 21 replies
- 3.3k views
-
-
வணக்கம் நண்பர்களே! இரண்டு வருடங்களிற்கு முன்னர் குழுமத்தில் இணைந்தும் தற்போது தான் பதி வுகளை இட ஆரம்பித்துள்ளேன். தொடர்ந்து சந்திப்போம்! நன்றி. யாழ்ப்பாண புகைப்பட தொகுப்பு https://www.facebook.com/JaffnaGallery
-
- 21 replies
- 1.4k views
-
-
-
எல்லாருக்கும் வணக்கம்! நான் யாழ் இணையத்தை கன காலமாய் வாசித்து வாறன், அனா இப்பதான் நானும் இணைந்து எனது பங்கையும் செய்யலாம் எண்டு வெளிக்கிட்டிருக்கிறன். பாப்பம் எப்பிடிப் போகுது எண்டு? அதுக்கு உங்கண்ட எல்லோரின்ர ஆசி வேண்டும் ! நன்றி
-
- 21 replies
- 2.9k views
-
-
அடிக்கடி இதாலை போறனான். ஒரு எட்டு பார்த்திட்டுப் போவம் எண்டு உள்ளை வந்திருக்கிறன்.
-
- 21 replies
- 3.9k views
- 1 follower
-
-
வணக்கம், நான் ஹாசினி. இந்தக் களத்திற்குப் புதிது. என்னையும் வரவேற்பீர்களா? நன்றி.
-
- 21 replies
- 1.6k views
-
-
-
-
வணக்கம் உறவுகள் உங்கள் எழுத்துக்களை வாசித்து அதனால் உங்களுடன் அரட்டை அடிக்க வந்து இருக்கிறன்.
-
- 21 replies
- 2k views
- 1 follower
-
-
தமிழ் வாழ்க! என் இனிய தமிழ் நண்பர்களுக்கு வணக்கம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் நான் மாறன் நமது யாழ் பொதுமன்றத்தில் என்னை இணைத்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்னைப்பற்றி அறிமுகப்படுத்தும் அளவுக்கு முகவரி இல்லை .... நான் உங்களில் ஒருவன்... தமிழன் !
-
- 21 replies
- 1.8k views
-
-
யாழ் களத்தின் வழியாகப் பேசிக்கொண்டிருக்கும் அன்பு நண்பர்களுக்கு வணக்கம். இதுவரை நாளும் தமிழ்நதி என்ற பெயரில் தமிழ்மணத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். எழுத்து நிறைய நண்பர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. வாசிப்பு நிறையவே கற்றும் தந்திருக்கிறது. ஓரிடத்தில் தொடர்ந்து நிலைத்திருக்காமல் நகர்வதுதான் நதி என்பார்கள். எழுத்தென்னும் கரைக்குக் கட்டுப்பட்டு இந்த நதிக்கும் காடு,மலை பார்த்து நடக்க ஆசை. அறிமுகத்தின் வழியாக வேறென்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. காழ்ப்புணர்ச்சி,பொறாமை,முது
-
- 21 replies
- 2.7k views
-
-
-
-
யாழ் கள அனைத்து உறவுகளுக்கும் எனது வணக்கங்கள். அடியேனையும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-
- 21 replies
- 2.4k views
-
-