யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் நன்பர்களே!யாழ் தளத்தின் வாசகனாக நீண்ட காலமாக இருந்த நான் முதல் தடவையாக உங்களுடன் கருத்துக்களத்தில் பங்கேற்க வந்துள்ளேன். நன்றி
-
- 12 replies
- 1.2k views
-
-
-
-
இப்பொழுது சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கின்றேன். அன்புடன் காளமேகன்
-
- 5 replies
- 952 views
-
-
கன காலமாக எழுத வேணுமெண்டு விருப்பம் எனினும் நேரம் போதாமையினால் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன் எனினும் யாழ் இணையத்தினை மூட வேண்டும் என்று சில பேர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிவதைப் பார்த்தபோது இனியும் பொறுக்கக் கூடாதென்று களத்தில் இறங்கிவிட்டேன் . உண்மையான பெயரில் எழுத விருப்பம்தான் எனினும் பல உண்மைகளை சொல்லவேண்டி இருப்பதால் தற்போதைக்கு இந்தப் பெயரே பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வண்ணம் நியூட்டன்
-
- 13 replies
- 1.2k views
-
-
வணக்கம் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி, தொடர்ந்து உங்களுக்காக பல பயனுள்ள தகவல்களை எழுதுவேன்... நன்றி
-
- 31 replies
- 3.5k views
-
-
வந்தனமுங்க நான் உங்களில் ஒருத்தி அனா தமிழ்நாடுங்க. உங்க இதயங்களில் எப்படியும் இடம் பிடிப்பன். என்னை அனுமதிப்பீர்களா?
-
- 20 replies
- 2.9k views
-
-
வணக்கம், நானும் ஏதும் கிறுக்கலாம் என்றிருக்கிறன். வரவேற்பியளோ? நன்றி.
-
- 20 replies
- 1.3k views
-
-
அன்புடைய யாழ் கள அன்பு நெஞ்சங்களுக்கு, பூமகளின் அன்பான வணக்கங்கள். தமிழ் மீது கொண்ட பற்றால் என்னை யாழ் தளத்தில் மகிழ்வுடன் இணைத்துக் கொள்கிறேன். என்னை உங்களில் ஒருவராய் ஏற்றுக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. என்றும் அன்புடன், பூமகள்.
-
- 36 replies
- 5.3k views
-
-
அமரன் சரங்களைத் தொடுப்பதில் சளைக்காதவன். தொடுக்கும் சரங்கள் கொடுக்கும் தோல்விகளால் பகைமை புகைந்ததில் தோல்வியை தோளேந்தி மனங்களை வெல்ல முயல்பவன். இந்தப் பழையவனின் புதிய உதய கரணியம் இப்போது புரிந்திருக்குமே! தர்க்க சர்ப்பங்கள் நெளிந்தும் வளைந்தும் கால்களிடை சென்றாலும் சலனம் அடக்கி சமுதாயம் நோக்கி நடைபோடுவதில் அலாதி பிரியம் எனக்கு. அதற்காகவும் எனக்காவும் எழுதுவதே என் பொழுதுபோக்கு. அந்தப் பொழுதில் இனிமையை கலக்க உதவுங்கள். அன்பன் -அமரன்
-
- 24 replies
- 2.9k views
-
-
-
வணக்கம் யாழ் உறுப்பினர்களே நான் தான் வழிகாட்டி. எம்மினத்தின் நிலையை எண்ணி நித்தம் கவலைப்பட்டு ஒன்றும் செய்யாது தினமும் செய்திகள் வாசிப்பது அரட்டை அடிப்பதுவுமா எம்வாழ்க்கை? என்ன செய்யலாம்?
-
- 44 replies
- 3.8k views
-
-
http://www.youtube.com/watch?v=hWZ7xGo6rzs 1823-ஆம் வருடத்தில் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் வரலாற்றிலேயே ஒரு நாட்டின் அதிபர் பேச அழைக்கப்பட்டு, இனக் கொலை புரிந்த குற்றவாளி என்பதால் "நீ இங்கு வராதே! கூட்டத்தை ரத்து செய்து விட்டோம்!" என்று அறிவித்தது இதுவே முதல்முறையாகும். கன்னத்தில் விழுந்த இந்த செருப்படியால் அதிர்ந்துபோன ராஜபக்ஷே தங்கும் விடுதிக்குச் செல்ல முனைந்தபோது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொதித்து எழுந்ததை அறிந்து தன் நாட்டுத் தூதரகத்துக்குள் தஞ்சம் புகுந்தான். அத்தூதரகத்தையும் தமிழர்கள் முற்றுகையிட்டதால் மூடுவண்டிக்குள் ஒளிந்து கொண்டு வெளியேறி உள்ளார்.
-
- 4 replies
- 765 views
-
-
வணக்கம் பிள்ளையள் நான் சித்தன் வந்திருக்கிறன் என்னை வரவேற்பியளா? ;)
-
- 36 replies
- 4.5k views
-
-
-
1) எமது மக்களின் மனதில் இனப்பற்று இருக்கவேண்டும். 2) எமது மக்களில் பணிவன்பை, ஒற்றுமையை விதைக்கவேண்டும். 3) எமது வாழ்க்கை, இன்பம் இழந்து பரதவிக்கும் நிலையில் உள்ள நாம், எமது விடுதலைக்கு என்ன வேண்டும் என்றால், ஒன்று பட்டால் அதுவே போதும், பதவி ஈசை சுயநலம், எமது இனத்தை அழிக்கிறது. நாம் வாழவேண்டும், புலம் பெயர் மக்கள் வீடு திரும்பவேண்டும். எமது நிலத்தில் கால் பதித்து மகிழவேண்டும். தமிழ் மக்களே இதை மட்டும் சிந்தியுங்கள், உங்களைப்போல் பிறரையும் நேசியுங்கள், அல்லது, பூமியை நோக்கிய அழிவு உங்களை நோக்கி வந்தால் அதை நான் வரவேற்பேன். காரணம், ஒன்று படாத இனம், எமது மக்கள் துயரை பார்த்து நெந்து போகாத மனம் இருந்து என்ன பயன். அருள் தெய்வேந்திரன், சோதிடர், கவிஞர், எழுத்தாளன்.
-
- 16 replies
- 1.1k views
-
-
-
-
உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!!! அனந்தி சசிதரன் வடமாகாணசபை உறுப்பினர்
-
- 108 replies
- 10.6k views
-
-
வணக்கம் என் பெயர் தீபன் நான் யாழில் இணைந்து கொள்ளலாமா?
-
- 14 replies
- 1.4k views
-
-
எல்லாருக்கும் வணக்கம்... என்ர பெயர் பச்சத்துரோகி . என்ட காதலி எனiனை கடசியா அப்பிடித்தான் சொன்னவோ.... அதான் என்ட பேர அப்பிடியே மாத்திட்டன்...
-
- 12 replies
- 1.5k views
-
-
யாழ் கள அனைத்து உறவுகளுக்கும் எனது வணக்கங்கள். அடியேனையும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-
- 21 replies
- 2.4k views
-
-
-
புஷ்சை தொடர்ந்து சீன பிரதமர் மீதும் ஷூ வீச்சு சீன பிரதமர் வென்ஜியா பாவோ மூன்று நாள் பயணமாக இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் திடீரென எழுந்தார். `வென் ஒரு சர்வாதிகாரி' என்று அவர் கூச்சலிட்டார். இந்த சர்வாதிகாரிக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எப்படி பேச அனு மதி கொடுக்கலாம் என்று கூறியபடி தன் ஷூவை கழற்றி வீசினார். அதிர்ஷ்ட வசமாக அந்த ஷூ பிரதமர் வென் மீது படவில்லை. பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக பிரதமர் வென்-னை சூழ்ந்து கொண்டு பாதுகாப்பு அளித்தனர். ஷூ வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த மா…
-
- 4 replies
- 821 views
-
-
யாழ்கள உறவுகள் அனைவர்க்கும் மீண்டும் "எழுஞாயிறின்" வணக்கங்கள் என்னைப் பற்றிச் சொல்லவேண்டுமெனில், தேடிநிதம் சோறுண்டு, சின்னஞ்சிறிய கதைகள்பேசி, புலம்பெயர் தேசமொன்றில் வாழ்கின்ற பேடியென்பேன் எனைநான். மீண்டுமொருபொழுதிலுதிக்கும்
-
- 4 replies
- 682 views
-