யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
அவள் நினைவால் பைத்தியக்காரன் என்று பட்டம் பெற்ற ஓர் கவிஞன் நான், அன்று நினைவுகள் மட்டுமே வாழ்க்கை என்றிருந்தேன் இன்று நிலைமைகள் எதையும் மாற்றும் என்றுனர்ந்தேன், உயிரை விட மேலான அவள் உறவை கண்டு. தோழர்களே நாளை முதல் என் சிறு சிறு கவிகளையும் சில சில சொந்த சிந்தையில் உருவான சிந்தனைகளையும் பகிரலாம் என்று......
-
- 12 replies
- 1.4k views
-
-
-
-
வணக்கம் ... உங்களோடு இணைய காத்திருக்கும் நான் முடிவிலி ... என்னை பற்றி சொல்வதென்றால் .. நான் வாழ்வியல் குறித்த தேடலின் முனை பற்றி திரிபவன் ... பல தளங்களில் பயணிக்கும் உங்கள் கருத்தாக்கங்கள் என்னை என் கருத்துக்களை செம்மை படுத்தவோ அல்லது மாற்றவோ உதவும் அல்லது உதவக்கூடும் ... உங்கள் அஆதரவையும் அனுமதியையும் எதிர்நோக்கி இருக்கிறேன்... அன்புடன் முடிவிலி .....
-
- 7 replies
- 948 views
-
-
நான் பண்டாரவன்னியன்.....மீண்டும் வந்திருக்கிறேன்....வாளும் வேலும் எடுத்து கற்சிலை மடுவில் தொடங்கவேண்டும் புது காவியம்.....! யாரெல்லாம் வருவீரோ...?
-
- 14 replies
- 1.1k views
-
-
வணக்கம். என்னக்கு படம் எடுக்கோணும் எண்டு நல்ல ஆசை. வழமையா வாற தென் இந்திய மசாலா படங்கள் மாதிரி இல்லாமல் நல்ல தரமான, வித்தியாசமான, மசாலா படங்களை எடுக்கோணும் எண்டது தான் என்னுடைய லட்சியம். உங்கள் வோட்டு, மன்னிக்கவும். உங்கள் ஆதரவு எனக்கு தேவை.
-
- 17 replies
- 879 views
-
-
அனைவருக்கும் வணக்கம்! யாழுக்குள்ள வாறதுக்கு அனுமதி கிடைக்குமோ இல்லையோ என்டு தெரியேல...?! இருந்தாலும்....... என்னையும் ஏத்துக்கொள்ளுவீங்கள் என்டு ஒரு நம்பிக்கையில வாறன்! சீனியர் எல்லாருக்கும் வணக்கம்! யூனியர் எல்லாருக்கும் வணக்கம்! முக்கியமா... மட்டுறுத்துநர்கள் எல்லாருக்கும் வணக்கம்! தயவுசெய்து என்னை கொஞ்சம் உள்ள வர விடுவியளோ!??? அன்புடன்...பணிவுடன்... -பார்த்தீபன்-
-
- 8 replies
- 962 views
-
-
-
-
-
காங்கிரசுக் கட்சியில் பக்தவச்சலம் என்றொருவர் இருந்தார். காமராசருக்குப் பின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார். இந்தி ஒன்றே ஆட்சி மொழி என்ற சட்டம் நடைமுறைக்கு வந்த 1965இல் அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சர். இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த போராட்டத்தை கடுமையான அடக்குமுறையால் நசுக்கிட முயன்றவர் அவர். இந்தியாவின் படை நேரடியாக இறங்கி அந்த மாணவர் போராட்டத்தை ஒடுக்கிட முனைந்தது. இன்றைய முதல்வர் கலைஞருக்கு இரும்புக் கரம் கொண்டு அடக்குவதைக் கற்றுத் தந்த ஆசான் அவர்தானாம். இதை இன்றைய முதல்வரே அவரின் புதைமேடையை திறந்து வைத்த போது சொன்னது. அப்படிப் பட்ட கொடுமைக் காரரான பக்தவச்சலத்திற்கு ஒரு பெயர்த்தி. செயந்தி நடராசன் என்பது அவரின் பெயர். இப்போது தில்லியில் அமர்ந்து க…
-
- 0 replies
- 579 views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு என்னோட வணக்கங்கள். நான் நிறைய எழுத வேணும் எண்ட எண்ணத்தில வந்திருக்கி்றன் [ஆர்வக்கோளாறு]. நீங்க தான் என்னை உக்குவிக்கவேணும். நன்றி
-
- 5 replies
- 730 views
-
-
-
அரிச்சுவடியில ஒழுங்கா கருத்து எழுதினாத்தானாம் .....அங்கால போக விடுவினமாம்....! என்னத்தை எழுதுறது என்டு யோசிக்கிறன். நான் லூசுத்தனமா "அனைவருக்கும் வணக்கம்" என்டு அடிச்சுப் போட்டன். இல்லாட்டி... ஒவ்வொருத்தருக்கும்..... அண்ண வணக்கம்! அக்கா வணக்கம்! தம்பி வணக்கம்! தங்கச்சி வணக்கம்! என்டு.... தனித்தனியா ஸ்பெஷல் வணக்கம் போட்டுட்டு கம்பீரமா உள்ளுக்குள்ள போயிருக்கலாம். என்ர அவசரப்புத்தியை என்னென்டு திட்டுறதென்டு எனக்கு விளங்கேல!
-
- 56 replies
- 3.9k views
-
-
-
-
-
ஒரு இனத்தை அழிவிலிருந்து காக்க முதலில் மொழியை காக்கவேண்டும் தொடருங்கள் தமிழ் பணி
-
- 0 replies
- 617 views
-
-
யாழில் இணைந்துகொண்டமை மகிழ்ச்சி. எம்மைபற்றிய அறிமுகம்: செங்கொடி வெளியீட்டு நடுவம் (SENGODI PRODUCTION CENTER) சார்பில் தமிழ் மொழி, தமிழர் பெருமை மற்றும் தமிழ்த் தேசிய கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகங்கள், ஆவணப்படம், குறும்படம் மற்றும் திரைப்படம் என்று படைப்புகளை தயாரித்து வழங்கி வருகிறோம். கலைப் படைப்புகள் மூலம் தமிழர் நலன் அரசியலை எல்லோர்க்கும் எல்லாத் தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும் எளிய பணியை செய்கிறது, எங்களின் செங்கொடி வெளியீட்டு நடுவம். நன்றி.
-
- 11 replies
- 865 views
-
-
-
-
-
அவுஸ்திரேலியாவில் இருந்து இணையும் அழகன்[உண்மையில் எனக்கு தெரியாது]ஆகிய நான் யாழ் களத்தில் இணைவதில் மகிழ்சி அடைகின்றேன் என்னை வரவேற்பீர்கள் என நம்புகின்றேன் அன்புடன் அழகன்
-
- 32 replies
- 3.4k views
-
-