Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. Started by கறுவல்,

    வணக்கம் நான் "சிட்னி" இல் இருக்கறேன். நான் நல்ல கறுவல், இப்பிடித்தான் என்னை வந்திறங்கிய நாள் , 2 வெள்ளையல்லாத பேர்வழிகள் கூப்பிட்டார்கள். அதுதான் பேரை "கறுவல்" எண்டு வைச்சனான் .

    • 11 replies
    • 1.2k views
  2. யாழ் கள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், முன்பு யாழ் கள பார்வையாளராக மட்டுமே இருந்துள்ளேன். இன்று எனது கருத்துக்களையும் பதியவேண்டும் என்ற ஆர்வத்தில் கள உறுப்பினர் ஆக இணைந்துள்ளேன்.

  3. Started by thampi,

    வணக்கம்

  4. Started by Thamizhagazhvan,

    யாழ் இணையத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்!

  5. Started by Sarani,

    வணக்கம், எனது பெயர் சரனி. நான் ஐரோப்பாவில் வசிக்கின்றேன். நான் யாழ் இணையத்தளத்தில் பல தடவைகள் வந்து போயிருக்கின்றேன். பல சுவையான கருத்துக்களையும் பதில்களையும் படித்திருக்கின்றேன். எனக்கும் தமிழில் எழுத றொம்ப ஆசை.... ஆனால் இன்று தான் யாழில் பதிவு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் மிக்க சந்தோசம். தொடர்ந்து நானும் உங்களைப் போல் யாழில் கருத்துக்களை பகிர்ந்து எழுத சந்தர்ப்பங்கள் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி. - அன்புடன் சரனி.

  6. Started by உடையார்,

    நான் களத்தில் எழுதுவதற்கு புதிது. என்னையும் உங்களுடன் இணைத்து கொள்விர்கள?

  7. Started by tamil_gajen,

    கள உறவுகளிற்க்கு வணக்கம்... நான் கஜன், தாயகத்தில் இருந்து உங்களுடன் இணைந்து கொள்கிறேன்.

  8. Started by அதிரன்,

    வணக்கம் நானும் உங்களுடன் இணைந்து கொள்கின்றேன்

    • 9 replies
    • 1.1k views
  9. Started by naina2000,

    Heloo To Yarl family I am very happy to be here. now i am going to learn, how to sent a mesage in tamil. maybe i can sent some message to yarl anbudan naina2000 தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது :- யாழ்பிரியா

    • 50 replies
    • 5.9k views
  10. Started by கஜந்தி,

    தமிழ் அழகு கவியழகு கற்பனைக்குள் வாழ்வதும் அழகு உங்களுடன் சேர்ந்திடும் அழகை தந்திடும்அழகு உண்டா?

  11. Started by eezhanation,

    வணக்கம் உறவுகளே. யாழுக்கு நான் புதியவனல்ல, சில வருடங்களுக்கு முன்பே உறுப்பினராகப் பதிந்திருந்தாலும் வெளியில் இருந்து வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இனிமேல் நானும் ஜோதியில் கலக்கலாம் என்றிருக்கிறேன் கலக்கலாமா?

    • 15 replies
    • 1.4k views
  12. Started by Thamiliney Ganam,

    வணக்கம் அனைவருக்கும் வாழ்த்துக்களோடு அன்பு வணக்கங்கள்! என்னையும் யாழ் களம் இருகரம் நீட்டி அன்போடு வரவேற்கும் என்று நம்புகிறேன்!

    • 21 replies
    • 1.1k views
  13. Started by சர்வா,

    நாணலின் படைப்பினை படித்தேன் நன்றாக இருக்கின்றது.

  14. Started by யாயினி,

    ;அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் இனிய வணக்கம்.புதிதாக உங்களோடு இனைந்து கொள்பவர்களை நன்றாக தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துங்கள்.எனக்கே பயம் தொட்டு விட்டது. பெருந்தெருவில் இறங்கிவிட்டேனோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஏன்? என்று கேட்கிறிர்களா? எனது அறிமுகம் மற்றும் ஒரு விமர்சனம் 2 எழுதிவிட்டேன்.யாருமே கண்டு கொண்டதாகத்தெரியவில்லை.உங்கள

    • 1 reply
    • 696 views
  15. Started by vendetta,

    அனைவருக்கும் வணக்கம் இந்த இணையத்தளத்தில் புதிதாக இணைந்துள்ளேன். அனது இனத்துக்காக போராடி உயிர்விட்ட வீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள் நன்றி

    • 10 replies
    • 1.3k views
  16. Started by moothesi,

    மூதேசியின் வணக்கங்கள்

    • 19 replies
    • 3.1k views
  17. Started by panankaddunari,

    வணக்கம் மோகன் அண்ணா களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா

    • 18 replies
    • 2.5k views
  18. Started by TamilEelamboy,

    வணக்கம் என் தமிழில் பிலை இருக்கும், அத்ட்காக நான் இப்பவே மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். குறைகளை மன்னித்து எனக்கும் இடம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி இப்படிக்கு தமிழ் ஈழம் பையன் எனது இணையத்தளம் http://everyoneweb.com/eelam/

  19. Started by Meera Kugan,

    வணக்கம் இவ் யாழ் இணையத்தில் புதிதாக இணைந்து கொள்ளும் அங்கத்தவர் நான். துதி பாட யாழ் இணையத்தில் என்னை இணைத்த போது தூவானம் விட்டு வானம் வெளுத்தது போல் தூரிகையில் சித்திரம் உயிர் பெற்றது போல் துணிச்சல் கொண்டு துணிவுடனே துதி பாட யாழ் இணையத்தில் என்னை இணைத்த போது துவண்ட மனம் துள்ளி எழுந்தது தூங்கிய விழிகளின் உறக்கம் கலைந்தது தூண்டிலில் சிக்கிய மீன் போன்று துகள்களாய் நெஞ்சம் படபடத்தது இவ் யாழ் இணையத்தில் துப்பறியும் நாவலில் நான் அடங்கவா ? துள்ளல் கவியில் நான் மயங்கவா ? துருவ காதலை வெளிப்படுத்தவா ? துரித வளர்ச்சியில் என்னை வளப்படுத்தவா ? நன்றி மீரா குகன்

  20. Started by jeevan1000,

    எல்லாருக்கும் வணக்கம் நான் ஜீவன்1000,புதியவன். நானும் உங்களுடன் இணைவதில் என்னக்கு பெருமை.

  21. Started by cyber,

    • 8 replies
    • 901 views
  22. யாழுடன் எனது கோபம் தணிந்து வர சில காலம் எடுத்து விட்டது மீண்டும் வந்திருக்கின்றேன் மோகன் அண்ணா உங்களுக்கு நான் எப்போதும் சிறு துரும்பாக இருந்து உதவி செய்வதாகக் கூறிய வார்த்தைகள் தான் பல நாட்கள் எனது நினைவுகளில் வந்து சென்றது

  23. வணக்கம் நண்பர்களே! விடிவெள்ளி என்னும் புனை பெயருடன் உங்களை யாழ் இணையத்திலே சந்திப்பதிலே பெருமகிழ்ச்சியடைகிறேன்.

  24. Started by MathewFoster,

    அனைவருக்கும் வணக்கம், நான் புதிய உறுப்பினர்

  25. Started by ஜனனி,

    வணக்கம்

    • 20 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.