யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
மதிலாலை எட்டி எட்டி பார்த்தன். சரியா தெரிகுதில்லை. அதான் உள்ள குதிச்சிட்டன். எல்லாருக்கும் வணக்கம் 🙏
-
- 13 replies
- 2.8k views
-
-
-
அடிக்கடி இதாலை போறனான். ஒரு எட்டு பார்த்திட்டுப் போவம் எண்டு உள்ளை வந்திருக்கிறன்.
-
- 21 replies
- 3.9k views
- 1 follower
-
-
-
-
-
-
-
-
வணக்கம் உறவுகள் உங்கள் எழுத்துக்களை வாசித்து அதனால் உங்களுடன் அரட்டை அடிக்க வந்து இருக்கிறன்.
-
- 21 replies
- 2k views
- 1 follower
-
-
-
-
-
-
-
வணக்கம் ரொம்ப நாளா இங்கே வந்து பார்த்து விட்டுப் போயிருக்கிறேன். உங்கள் எல்லோரது எழுத்துக்களையும் பார்க்கையில் எனக்கும் எழுதத் தோன்றும். ஆனாலும் ஏதோ ஒரு அச்சம் எனக்குள் இருந்ததால் எழுத முடியவில்லை. உண்மையைச் சொல்லி விடுகிறேனே. எனது எழுத்தில் ல,ள,ழ,ர,ற,ன,ண என்று எழுத்துக்கள் தட்டுத் தடுமாறும். அதுவேதான் எனது அச்சத்துக்குக் காரணம். குளிரும் என்பதால் குளத்தில் இறங்காமல் இருக்க முடியுமா? அதனால்தால் துணிந்து களத்தில் குதித்திருக்கிறேன். எழுத்தில் பிழை இருந்தால் மெதுவாகச் சொல்லித் தாருங்கள். கருத்தில் பிழை இருந்தால் மெதுவாக தட்டிச் சொல்லுங்கள். நன்ரி
-
- 24 replies
- 2.9k views
-
-
-
-
-
-
-
-
வுணக்கம் கள உறவுகளே அனைவர்க்கும் ஈழத்தம்யின் இனிய வணக்கங்கள். யாழ் கள அணியினர்களிற்கு எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சிலகாலங்களிற்கு முன்னரே களத்தில் இணைந்தாலும் தவிர்க்கமுடியாத காரணங்களால் இப்போதுதான் எழுதமுடிந்தது. தொடர்ந்தும் எழுதுவேன் எதிர்காலங்களில்... அன்புடன் ஈழத்தம்பி
-
- 19 replies
- 3k views
-