யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
yarl kala uravukale enaiyum serthu kollumngkal nanry vannakamudan nillamathy
-
- 22 replies
- 3k views
- 1 follower
-
-
-
-
-
-
என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்
-
- 38 replies
- 3.9k views
-
-
-
-
வணக்கம், என்ன புதுசா ஒருத்தன் வந்து ஒரு மூலையில முழிச்சுக்கொண்டு நிக்கிறான் எண்டு பாக்கிறியளா? நான் தான் கொலொம்பு டமில், சிலநாள் வாசகன் ஒரு மொழிபெரர்ப்பு செய்வம் எண்டு வந்து இப்ப ஒரு பெரிய இடியப்ப சிக்கலுக்க மாட்டி நிக்கிறன். பிறந்த இடம் கொழும்பு வளர்ந்த இடம் கொழும்பு இப்ப நானொரு நாடோடி கவலைப் படாதேங்கோ என்ட தேசிய அடையாளாட்டை வீ யில தான் முடியுது என்ர அம்மா அப்பா தமிழர் தான் உந்த யாழ்பாணத்தில ஏதோ நல்லூராம் டவுணாம் எண்டு ஏதேதோசொல்லுவினாம் எனக்கு உது பற்றி அக்கரையில்ல உது பற்றி கூட கிண்டாதேங்கோ எனக்கு தெரியாது. 83 இல வெள்ளவத்தை எரியுரத சூப்பி போத்தில்ல பால் குடிச்சு குடிச்சு பாத்தனாம், அம்மா சொல்லுவா எனக்கு நினை…
-
- 30 replies
- 4.7k views
-
-
அண்ணாமார், அக்காமாருக்கு தங்கையின் கனிவான வணக்கங்கள் அன்புடன் கனிமொழி
-
- 28 replies
- 3.7k views
-
-
எல்லோருக்கும் வணக்கம். நான் இப்பதான் யாழ் இணையத்துக்கை புதுசா வாறன். உள்ளே வர கதவைக் காணாமல் கனநேரம் தேடிக் களைச்சுப் போனன். நான் சரியான பாதையாலதான் வந்தனோ எண்டு ஒருதரம் பாத்துச் சொல்லுங்கோ. நான் நினைக்கிறன் ஒருமாதிரி நான் உள்ளே வந்திட்டன்.
-
- 21 replies
- 3k views
-
-
வணக்கம் நான் பொய்கை. என்னையும் உள்ளே வர விடுங்கள்.
-
- 16 replies
- 2.2k views
-
-
வணக்கம் உறவுகளே...... நான் பளையவன் ஆனால் அறிமுகம் செய்ய ஆசைப்பட்டன்.... பெயர்: சஞ்ஜீவன் பிறந்தது: யாழப்பாணம் வளர்வது: லண்டன் படித்தவை: மண்டையில ஏறின அளவு.....இப்ப பல்கலைக்கழகமாம் எனக்கே நம்பமுடியலே..என்ன படிச்சன் எண்டு எனக்கும் தெரியா வாத்தீக்கும் தெரியா... பொழுதுபோக்கு: கணனியை கிண்டுதல்....தமிழ் பாடசாலைக்கு உதவுதல்...சில அமைப்புக்கள் வேலை...நேரம் கொஞ்சம் கூட தேவை.....முக்கியமா என்னுடைய வலைத்தளம் செய்வது.... பார்ப்பவை கேட்பவை: 3வீதம் இந்திய சினிமா....மீதி ஈழத்து சினிமா... ஈழத்து பாடல்கள் என் உயிர்...கேட்க கூடிய சினிமாபாடல் கேட்பன் அதுவும் கார் ஓடும் போது தான்.... பார்க்கும் இணையம்: புதினம்.சங்கதி.பதிவு.யாழ்.என் தளம் இது கானும் இப்ப...நான் கொஞ்ச…
-
- 21 replies
- 3.2k views
-
-
நான் யாழின் நீண்டநாள் தீவிர பார்வையாளன் தீவீரமாய் இறங்குகிறேன் யாவரும் பெற்ற பயனை யானும் பெற...... அழைப்பீரா உங்கள் குடும்பத்திற்குள்....
-
- 46 replies
- 5k views
-
-
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே !!! உங்கள் அன்பின் தமிழன்பன்------ மிக்க நன்றி மோகன் அண்ணா உங்கள் பணிக்கு, எங்கள் தாய்மொழியாம் தமிழில் உலகத் தரத்திற்கு நிகராக நீங்கள் ஆற்றிவரும் இந் நற்பணி ........ புலம்பெயர் தமிழ் இளையோர்களாகிய நாம் எம்மால் முடியுமான வரை எமது பண்பாட்டு விழுமியங்களை வளர்க்கும் சிந்தனை துளிகளை எம்மவர்களிடம் வளர்க்கவும் எமது தேசிய ஒருமைப்பாட்டை நிலை நாட்டவும் யாழ் களம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. யாழில் எமது சிந்தனைத்துளிகளை பகிர,கலந்துரையாட, விவாதிக்க வாய்ப்பளித்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி வெகு விரைவில் உங்களை எனது கருத்துக்களுடன் சந்திக்க உள்ளேன். எனது பணிவான வணக்கங்களுடன் விடைபெறுகின்றேன். அன்புடன் தமிழன்பன்.
-
- 17 replies
- 2.1k views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே !!! உங்கள் அன்பின் தமிழன்பன்------ மிக்க நன்றி மோகன் அண்ணா உங்கள் பணிக்கு, எங்கள் தாய்மொழியாம் தமி
-
- 10 replies
- 1.7k views
-
-
வனக்கம் உறவுகளே நான் புதியவனாய் இணைகின்றென் உங்களுடன்...
-
- 20 replies
- 2.7k views
-
-
வணக்கம் நண்பர்களே! உங்களில் ஒருவனாய் உங்களுடன் பலதும் பற்றிப் பறைய வந்திருக்கிறேன். தொடர்ந்து பறைவோம் நன்றி சேயோன்
-
- 16 replies
- 2.4k views
-
-
-
-
யாழுக்கு நான் புதியவன் அல்ல. பல நாள் விருந்தினன். ஆனாலும் உங்களில் ஒருவன் ஆவதில் மகிழ்ச்சி. பிறந்த ஊர் - உரும்பிராய் வளந்த ஊர் - தின்ன வேலி புகுந்த ஊர் - ஜரோப்பிய ஒன்றியம். (பாது காப்பு காரணங்களுக்குகாக ஊரை சொல்ல வில்லை) ஆரம்ப கல்வி - உரும்பிராய் மத்திய மாக வித்தியாலயம். உயர் கல்வி - யாழ் மத்திய கல்லூரி காதலி - இருந்தாள். கல்யாணம் - அவளுக்கு ஆகி வருடங்கள் சில கடந்து விட்டன. அதற்காக நான் ஒன்றும் வசந்த மாளிகை சிவாஜி இல்லை. ஓடு மீன் ஓடி உறுமீன் வரும் வரை வாடி வதங்கி இருக்கும் கொக்கு. குழந்தைகள் - ஆருயுயிராய் இருந்து யாரோ உயிராய் போனவளுக்கு உண்டாம். பெயர் கூட என் பெயராம். கண்டங்கள் மாறியாதால் தொடர்புகள் குறைவு. போழுது போக்கு - மற்றவர்களை சிரிக்க வைப்பத…
-
- 43 replies
- 5.3k views
-
-
எல்லாருக்கும் வணக்கம்! நான் யாழ் இணையத்தை கன காலமாய் வாசித்து வாறன், அனா இப்பதான் நானும் இணைந்து எனது பங்கையும் செய்யலாம் எண்டு வெளிக்கிட்டிருக்கிறன். பாப்பம் எப்பிடிப் போகுது எண்டு? அதுக்கு உங்கண்ட எல்லோரின்ர ஆசி வேண்டும் ! நன்றி
-
- 21 replies
- 2.9k views
-
-