யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சில திரிகளுக்கு பதில் போடமுடியவில்லை ஏன்?
-
- 7 replies
- 985 views
-
-
யாழ் களம் சும்மா கலக்குதில்ல... அதான் நானும் கலக்குவமெண்டு ...
-
- 7 replies
- 693 views
-
-
வணக்கம் ... உங்களோடு இணைய காத்திருக்கும் நான் முடிவிலி ... என்னை பற்றி சொல்வதென்றால் .. நான் வாழ்வியல் குறித்த தேடலின் முனை பற்றி திரிபவன் ... பல தளங்களில் பயணிக்கும் உங்கள் கருத்தாக்கங்கள் என்னை என் கருத்துக்களை செம்மை படுத்தவோ அல்லது மாற்றவோ உதவும் அல்லது உதவக்கூடும் ... உங்கள் அஆதரவையும் அனுமதியையும் எதிர்நோக்கி இருக்கிறேன்... அன்புடன் முடிவிலி .....
-
- 7 replies
- 947 views
-
-
சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் அரிவாள் தூக்கும் சந்தர்ப்பங்களைக் காட்டிலும் தூக்கு மேடையில் நிற்கும்போது தான் அபாயகரமாகக் காட்சியளிக்கின்றன. பெற்றோரும் உற்றாரும் ஆதிக்கம் செய்யும் நிலையில் இருக்கும் போது நம் உடலை மட்டுமே கட்டுப்படுத்துகிறார்கள். அவல நிலையிலோ உள்ளத்தைக் "கொள்ளை' கொண்டு விடுகிறார்கள். சாதி, மதத்தை மறுத்து பல காதல் திருமணங்கள் சமூகத்தில் நடக்காமலில்லை. அவர்களும் இத்தகைய பிரச்சினைகளைச் சந்திக்காமலும் இல்லை. இருப்பினும் உணர்ச்சிபூர்வமான முடிவுக்கும், உணர்வுபூர்வமான தெரிவுக்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது. காதல் திருமணங்கள் பலவற்றின் "புரட்சி' மணமேடையுடன் முடிவடைகிறது. ""கடன் வாங்காதே, சிக்கனமாக இரு, சேமித்துக் கொள், வீடு கட்டு, அளவோடு பெற்றுக் கொள், பிள்ளைக…
-
- 7 replies
- 1.5k views
-
-
மனிதப் பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர்; அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனசாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும்.எனக்குப் பிடித்த வரிகள்.எனது கேள்வி என்னவன்றால் இது நடக்குமா?
-
- 7 replies
- 1.7k views
-
-
நான் ஒரு புலம்பெயர்ந்தவன் புலம் பெயர்ந்ததால் பலவற்றை இழந்தவன் . உங்களுடன் இனி தொடரலாமா என் பயணத்தை நேற்கொழு தாசன்
-
- 7 replies
- 916 views
-
-
-
-
அருவி, அபர்ணாவின் நாடியை பிடித்து தன் பக்கம் திருப்பினாள். "இப்ப ஏன் சாட் ஆய் இருக்கிறியள்? இட் இச் ஓகே . விடுங்கோ. " இது அருவி. அபர்ணாவின் முகம் மிகவும் கவலையாய் அருவியை பார்க்க முடியாமல் மறு பக்கம் பர்துகொன்ன்டு, சொறி அம்மா நான் உங்களுக்கு அடிச்சுபோட்டன் . என்றாள். அருவி, அபர்ணாவின் தோளில் ஒரு தட்டு தட்டி விட்டு,"இப்படிதான் நீங்கள் அடிச்சது. இட் இஸ் நத்திங் " என்று சொன்னாள். இன்னும் அபர்ணாவின் முகம் அப்படியேதான் இருந்தது. " இங்க பாருங்கோ அவவிண்ட முகத்த, கண்ணும் சிவந்து, ஆஅ..... அது ஓகே. அந்தச் சிவப்புக்கண் உங்கட சிவபுச்சடைக்கு நல்லா மச் பண்ணுது . ஆனா முகம் தான் சரியில்லை." இது அருவி. சட்டென்று அபர்ணா சிரித்துவிட்டாள்." என்ர அம்மா " அபர்ணா அருவியை அனைத்துக் க…
-
- 7 replies
- 846 views
-
-
-
தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்..... சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு ஆகும். சுதந்திர சாசனம் தேசிய இனம் ஒன்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அடிப்படைஉரிமைகளையும் உள்ளடக்கிய ஆவணம் ஆகும். சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு : மக்களின் கருத்தறியும்கேள்விக் கொத்து www.tamileelamfreedomcharter.org Tamil Eelam Freedom Charter. Important Request: Please help circulate widely Please help in the creation of Tamil Eelam Freedom Charter. Please go to: www.tamileelamfreedomcharter. org to answer questions and give your ideas to create the Tamil Eelam …
-
- 7 replies
- 823 views
-
-
ஏன் என்னால் கருத்துக்கள் எழுமுடியவில்லை 2 மாத விடுமுறையின் பின் இணைந்துள்ளேன் என்னை அனுமதிக்கவும் .நான் தவறான முறையில் கருத்துக்கள் எதுவும் எழுதவில்லையே
-
- 7 replies
- 1.8k views
-
-
,d;iwf;F ,Wntl;L ntspaPl;L tpohtpy Ngrpdj Nfl;q;fNs. vg;gpb ,Ue;j ehq;fs; ,g;gb Mfpl;lk;. ,Jf;nfy;yhk; vq;fsNsl ,Uf;fpw vq;fl nghaz;zz; jhd; fhuzk;. mj;Jld; jhd; fhak; gl;lijAk;> kw;Wk; md;W ele;j ,og;Gf;fisAk; ,t;tsT ijhpakhf nrhy;fpd;whh;fs; vd;why; mJ vq;fl mz;zkhuhyjhd; KbAk;
-
- 7 replies
- 4.4k views
-