யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
எல்லோருக்கும் வணக்கம் எனது பெயர் சுசி. நான் யாழின் நீண்ட நாளைய வாசகி. என்னையும் வரவேற்பீர்களா???
-
- 39 replies
- 4.3k views
-
-
-
வணக்கம் நல் இனிய யாழ் உறவுகள் அணைவருடனும் நானும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்... நன்றி -வன்னி மைந்தன்-
-
- 39 replies
- 4.5k views
-
-
கல்லோ கல்லோ பஸ்சங்களா பொண்ணுகளா சவுக்கியமா?
-
- 39 replies
- 3.4k views
- 2 followers
-
-
வணக்கத்தோடு வருகிறேன் வரவேற்பிர்களா? எனது பெயர்: கங்காதரன்( சொந்த பெயர்) வயது: 1 (?).........28 ஊர்: நல்ல ஊர் வசிக்கும் நாடு: வசதி உள்ள நாடுதான் வேற விபரங்கள்? தேவை எனில் நல்ல வரவேற்பு கொடுத்தால் தொடரும்...........
-
- 39 replies
- 4.6k views
-
-
யாழின் சின்ன ரசிகை நானும் யாழில் அங்கம் பெற எண்ணி நானும் என் முதற் சிறு காற்றடத்தை இனிதே பதித்துள்ளேன்! என்னையும் வரவேற்பீர்களா யாழ்கள உறவுகளே!?
-
- 38 replies
- 4.8k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், யாழில் இணைந்ததில் மகிழ்ச்சி
-
- 38 replies
- 3.5k views
-
-
எல்லாருக்கும் வணக்கங்க, என்னப் பார்த்து ஜொள்ளு விட்ட உதைபடுவீங்க ஆமா
-
- 38 replies
- 5.5k views
-
-
வணக்கம் நண்பர்களே என்னை யாழுக்கு வரவேருங்கோ நான் சண்டியனானாலும் குணத்தில் தங்கம் அன்புடன் சண்டியன்
-
- 38 replies
- 4k views
-
-
காசி ஆனந்தனின் கவிதை வரிகளில் காதல் கொண்டேன். (காசி) பாரதியாரின் பார் புகழும் தமிழ் வரிகளில் பக்தி கொண்டேன் (பாரதி) ஆம் நான் காசிபாரதி. எதையும் பகுத்து அறிந்து பகுத்தறிவுடன் ஆராய்ந்தறிய முற்படும் ஒரு மனிதப்பிறவி. உங்களுடன் இந்த "யாழ்" களத்தில் இணைய வந்துள்ளேன். வணக்கம்
-
- 38 replies
- 5k views
-
-
-
நான் கிறுக்கன் செயலும் அப்பிடித்தான். என்னையும் வரவேற்று உபசரியுங்கோவன் கிறுக்கன்
-
- 38 replies
- 2.2k views
-
-
என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்
-
- 38 replies
- 3.9k views
-
-
அனைவருக்கும் வணக்கம், நான் யாழ்களத்தை நீண்ட காலமாக பார்வையிட்டு வருகிறேன். இன்று முதல் யாழ்களத்தில் உறுப்பினராக இணைகின்றேன்.
-
- 37 replies
- 4.3k views
-
-
வணக்கம்,,,, வந்துடம் இல்ல .. இனி கலக்கல் தான்!!!
-
- 37 replies
- 3.4k views
-
-
மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு பழை மற்றும் புதிய உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி 😁 பழைய பெயரை தோண்டியெடுக்க முடியவில்லை 😞
-
-
- 37 replies
- 3.2k views
- 2 followers
-
-
வணக்கம் என் அன்புறவுகளே என் பெயர் துரோகி. அதுக்காக என்னை வாசலில் வைத்தே துரத்தாதீர்கள்.
-
- 37 replies
- 2.5k views
-
-
-
யாழில் இணைந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
-
- 37 replies
- 2.8k views
-
-
-
-
எல்லோருக்கும் வணக்கம். கனடிய தமிழ் பட்டதாரிகளான நாங்கள் சமுதாயத்திற்கும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தக் களத்தில் நுழைந்திருக்கிறோம். எமது எண்ணங்களுக்கும், கருத்துக்களிற்கும் களமமைத்துத் தர யாழ் களம் துணைபோகும் என்ற நம்பிக்கையோடு காலடி எடுத்து வைக்கிறோம். அனைவரையும் ஆதரவு தரும்படி பணிவன்புடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். நன்றி.
-
- 37 replies
- 4.2k views
-
-
மதுரையில் பிறந்தவன், தமிழனாக பிறந்துவிட்டேன் விதி என்னைமட்டும் விட்டு வைக்காது அல்லவா. பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம். இன்று சென்னையில் இயந்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளேன். களத்தில் இப்பொழுது தான் உறுப்பினர் ஆனாலும் நிறைய தடவை விருந்தினனாக வந்து சென்று இருக்கிறேன்.
-
- 37 replies
- 3k views
-
-
வணக்கம் அனைவருக்கும்.. நான் ரோஜா வந்து இருக்கன் ரோஜா தோட்டத்தில் இருந்து.. அக்காமாரே அண்ணன்மாரே என்னையும் உங்களில் ஒருத்தியாக ஏற்றுகொள்வீர்களா?.... ஆனால் முக்கியமான விடையம் என் ரோஜா தோட்டத்தில் ஒரு ரோஜா பூவை கூட நீங்கள் பறிக்க கூடாது....
-
- 37 replies
- 3.6k views
-
-
ஹாய் அனைவருக்கும் வணக்கம் சொல்லிக் கொள்கிறேன்.நான் சுட்டெரிக்கும் சூரியனும்,குளீர்மையான சந்திரனும் சேர்ந்த கலவை என்னை கட்டாயம் நீங்கள் ஏற்க வேண்டும் நான் நீண்ட நாட்களாக யாழை வாசித்து வருகிறேண்.இப்பத் தான் எழுத நேரம் வந்தது.தூயா,ஜமுனா,கலைஞன் போன்றோரின் தீவிர ரசிகர்.அவர்கள் இப்ப எழுதாதது கவலை என்னை வரவேற்பீர்களா நன்றீ
-
- 37 replies
- 2.8k views
-