யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
இனிய வணக்கம் என் இனிய உறவுகளே . உங்களுள் ஒருத்தியாக என்னையும் இணைத்து ஆதரவு தருவீர்கள் எனும் தளராத நம்பிக்கையுடன் குந்தவையாக நான் உங்கள் முன்.
-
- 16 replies
- 795 views
-
-
அண்ணாமார்களே அக்காமார்களே, அனைவருக்கும் வணக்கம். எனக்கு எழுத தெரியாது. இருந்தாலும் இதற்குள் வர வேண்டும் என்ற ஆசையில் வந்து விட்டேன்.
-
- 14 replies
- 794 views
-
-
-
பல எழுத்தாளர்களின் பக்கங்களைப் புரட்டியபோதுதான் உணர்ந்தேன்! என் எழுத்துக்கள் இன்னும் கூர்ப்படையாமல் இருப்பதற்கு, என் சூழ்நிலைகளே காரணமென்று! அவசியமாக மாற்றியமைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் நான்! எத்தனை தடவைகள்தான் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே புள்ளிவைக்க முடியும்???
-
- 3 replies
- 792 views
-
-
உலகத்தமிழ் உள்ளங்களுக்கு தமிழ் இணையவாசியின் வணக்கங்கள். thamilislam என்ற பெயரில் ஒரு வலைமலர் மூலம் உலக தமிழ் உள்ளங்களை சந்தித்து வந்த நான் இன்று இந்த இணைய நாதமான "யாழ் இணையம்" மூலம் உங்களுடன் இணைந்துகொள்ளுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
-
- 7 replies
- 790 views
-
-
-
யாழ் உறவுகளே அதிக நேரம் தூங்கிவிட்டோம், இதோ விடியல் தெரிகிறது துவண்டெழுவோமா விடியலை வரவேற்க.
-
- 4 replies
- 789 views
-
-
வணக்கம், இது எனது முதல் எழுத்தாக்கம். என்னுடைய பெயரை நான் இன்னும் பிரபல்லியப்படுத்த விரும்பவில்லை. அப்படி இருந்தும் என்னை பற்றி ஒரு சில வார்த்தைகளை சொல்ல விரும்புகிறேன். நான் கனடா நாட்டின் மேற்றுக் கரையில் இருக்கும் வன்கூவர் நகரில் தற்போது வசித்து வருகிறேன். பிறந்தது யாழ் நகரில். சுமார் 16 வயதில் வீடு விட்டு குடி பெயர்ந்து கடைசியாக இவ்விடத்தை அடைந்துள்ளேன். இந்த சில வார்த்தைகளை நான் Google translitertion labs வலயத்தில் வரைந்துள்ளேன். சின்ன வயதில் நிறைய புத்தகங்கள் படிக்க வாய்ப்பு இருந்தது. முக்கியமாக கற்பனையை வளர்க்கும் புத்தகங்கள் படித்தேன். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் படித்தேன். கற்பனையில் பல்வேறு மொழிகளில் கற்காமல் லேசாக மொழி பெயர்ப்பு செய்ய ஓர் இயந்திரம் …
-
- 5 replies
- 788 views
-
-
தினம் எரியும் நெருப்பு இவர்கள், ஏன் என்ற வேள்வியின் சோதிகள் கானகத்திலும் கானம் பாடும் காவியங்கள்.எந்த ஊனங்களும் தமை தொழவா சீவிதங்கள், ஈனங்கள் தமை நோக்க தாங்கிலர் அந்த இழி நிலை கண்டால் தேங்கிலர் பாந்தங்கள் ஏதும் இலா மாண்பினர் இந்த சாந்தங்களே இவர் வாழ்வின் நோன்பெனர் பகை முடிக்க பாய்ந்து தாக்கும் புலி இவர் பாரில் இன மூச்சின் வழி திறக்கும் விழி இவர் போரில் தனை முடித்தும் பகை விலக்கும் ஒளி இவர் ஈழம் மலரும் எனும் நியத்திற்கே வாழ்பவர். பகை வீழும் வரை இமை மூடா தகையாலும், ஈகையாலும் தனை ஈந்து இகம் மீதிலொரு நடை பயின்ற ஈடில்லா எம் வீரர்க்கெது இணையாகும் புவிமிசை இவர் புகழ் மட்டுமா இங்கு வாழும் இவர் தோள் கொடுத்த வீரம் கல்விய…
-
- 2 replies
- 787 views
-
-
நான் கடந்த இரு வருடங்களாக யாழ் களத்தை வாசித்து வருகிறேன். இப்பொழுதுதான் சொந்தமாக பதிவிட நேரம் கிட்டியது. என்னைப் பற்றி சொல்ல வேண்டுமானால், 1996 இடப் பெயர்வுக்குப் பின் அகதியாக இந்தியா வந்து, அங்கேயே இன்று வரை வாழ்ந்து, படித்து இன்று தொழில் செய்து வருகிறேன். எனது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள பல நாட்களாக ஒரு ஆவல். பார்க்கலாம்... நான் புதுசு எண்டாலும், எனக்கு இங்கிருப்பவர்கள் பழகிப்போனவர்கள் தான்
-
- 11 replies
- 784 views
-
-
"ஹி ஹி ஹி ........ஹிஹி..........ஹி........ ஹிஹி..ஹிஹி...ஹிஹி.......ஹி...... சீரிப்புடன் பழக வரலாமா........? crazy dosi....
-
- 2 replies
- 781 views
-
-
Screen Name மாற்றுவது எப்பிடி? என்று யாரவது சொல்ல முடியுமா? நன்றி
-
- 2 replies
- 780 views
-
-
-
Please every body send a thank you note to BLOC QUEBECOIS for their support in the parliment today. I think we should encourge them so they will keep up the pressure. capitale@bloc.org
-
- 1 reply
- 776 views
-
-
-
வீரப்பன் தொடர்பான வழக்கில், ஆயுள்தண்டனை வழங்கப்பட்டவர்களுக்காக மேல்முறையீடு செய்யப்படாததால் அவர்களுக்கு உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து ஆயுள்தண்டனையை மரணதண்டனையாக உயர்த்திய கொடுமை. விளக்குகிறார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_9281.html
-
- 0 replies
- 773 views
-
-
-
உறவுகள் அனைவருக்கும், பொங்கல் புதுவருட வாழ்த்துகள். ஈழத்தில் எம்மக்கள் படும் துன்பமெல்லாம் விலகி தமிழன் வாழ்வில் நிரந்தர விடியல் வர எங்கள் சூரியக்கடவுளை போற்றி வணங்குவோம்.
-
- 1 reply
- 769 views
-
-
-
வனக்கம் இது எனது மூன்ராவது பதிவு. எழுத்துப்பிழைகழை மன்னிக்கவும். எதிர்காலத்தில் திருத்திக்கொழ்ழலாம்.
-
- 5 replies
- 768 views
-
-
எனக்கும் தனி திரி தொடங்க அனுமதி தருவீங்களா
-
- 9 replies
- 768 views
-
-
http://scientifictamillibrary.blogspot.in/2012/04/blog-post.html http://scientifictamillibrary.blogspot.in/2012/04/stul-0002.html http://scientifictamillibrary.blogspot.in/2012/10/stul-0003.html [size=1]அறிவியல் தமிழ் இணைய [/size][size=1] நூலகம் - உங்களை அன்புடன் வரவேற்கிறது [/size][size=1] டாக்டர். செம்மல் [/size] [size=1]நண்பர்களே , உங்களுள் அல்லது உங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு இந்த தளம் நிச்சயமாக உதவும். [/size] [size=1] டாக்டர். செம்மல் [/size]
-
- 0 replies
- 768 views
-
-
படத்தின் பெயர்: "ஆசுவாசம்" நடிகர்கள்: யமுனா, பாலராஜா & பிராங்க்ளின். இசை கோர்வை & சிறப்பு சத்தம்: பிரதாப் படத்தொகுப்பு: சுரேந்திரன் தயாரிப்பு: கத்தரின் பிறேம் எழுத்து,ஒளிப்பதிவு & இயக்கம்: பிறேம்.K இது ஒரு "அவதாரம்" வெளியீடு. விருதுகள்: -சிறந்த நடிகை - நல்லூர்ஸ்தான் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு & சிறந்த குறும்படம் முதல் பரிசு - நாவலர் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த திரைக்கதை & சிறந்த குறும்படம் விமர்சகர் விருது (Best Film critic Award)- Independent Art Film Society of Toronto (IAFST)- டொரோண்டோ (கனடா) "நமது படைப்புகளை நாமே பலமாக்குவோம்" இப்படிக்கு அன்புடன் .…
-
- 6 replies
- 767 views
-
-
வணக்கம் நண்பர்களே! இது அர்சுனன். உங்களுக்கு என்னுடைய அன்பு வணக்கங்கள்!!
-
- 8 replies
- 767 views
-