யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
புலத்திலிருந்து பலம்தரும் உறவுகளுக்கு, கிளிநொச்சி மண்ணிலிருந்து உடனுக்குடன் நடப்புப் புதினங்களை அறிந்திட எம்முடன் இணைந்திருங்கள். http://www.newskili.com எமது செய்திகளை பிறரும் அறியும் வகையில் ஆங்கில மொழியாக்கத்துடன் கூடிய வடிவமைப்பு. உதாரணமாக ஒரு செய்தி இதற்கு யார் பொறுப்பு? [size=3]யாழ் கண்டி நெடுஞ்சாலை வழியே பரந்தன் சந்தியைக் கடக்கும் எவரும் சாலையருகே குவிந்துள்ள இரும்புக் குவியலைக் கண்டு மலைத்திருப்பர்.[/size] [size=3]புயலடித்த ப10மியில் எஞ்சியுள்ள இரும்புப் பொருட்களின் இறுதிப் புகலிடம் இதுதான். இந்த இரும்புகளைக் கொள்வனவு செய்பவருக்கு அது அரசசொத்தா திருடப்பட்ட இரும்பா என்பது குறித்துச் சிறிதும் கவலையிருப்பதாகத் தெரியவில்லை. எந்தவொரு இரு…
-
- 8 replies
- 1.1k views
-
-
வணக்கம், தமிழன் வீழ்ந்து விடமாட்டான் இது உறுதி
-
- 7 replies
- 1.1k views
-
-
Nan yarl inayaththitku muttilum puthiyaval.........inke thamilil eppadi ezhuthuvathu endru yaravathu kooruveerkala?
-
- 25 replies
- 2.6k views
-
-
Hello brothers and sisters. I am sorry that i couldn't get the "kalappai" so i have to use the "tractor". please forgive me. I will soon write in thamizh. I joined 2 mths ago but did not know the rule of posting 3 comments before given access into the matters. Anyhow, i hope to get all of your support.
-
- 17 replies
- 1.3k views
-
-
-
-
மலர்ந்திருக்கும் இந்த இனிய புத்தாண்டில் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு, பிந்திய அறிமுகமாக இருந்தாலும் இந்த பொன்னான நாளில் உங்களுடன் அறிமுகமாவதையிட்டு மகிழ்சியடைகின்றேன். எனக்கு புனைபெயர்கள் நிறையவுண்டு, ஊடகங்களுடனும் நிறைய தொடர்புண்டு, ஒவ்வொரு ஊடகத்துடனும் சூழ்நிலைக் கேற்றவாறு பெயரையும் மாற்றிக் கொள்வேன். நான் பிறந்தவூர் எனது பெயரின் முன் பகுதியாகும், வாழ்கின்றவூர் கனடா, இலட்சியம் தமிழீழம், ஆர்வம் அரசியல், பிடித்த ஊடகம் வானொலி, அதிகம் பிடித்தவர்கள் தமிழர்கள், பிடித்த இணையத்தளம் யாழ் டொட் கொம், பிடித்த தமிழ்ப் பத்திரிகை யாழ் உதயன், இது தான் எனது சுருக்கமான அறிமுகம் , எதிர் பார்ப்பது உங்கள் வரவேற்பு. அரவணைப்பு, நட்பு.
-
- 73 replies
- 7.8k views
-
-
-
என் பெயர் தமிழ்வாணன், நான் சிங்கப்பூரில் வேலைசெய்து வருகிறேன். எனது குடும்பம் யாழ்ப்பாணத்தில் இருந்த நேரம், நான் 3 வயதில் இருக்கும் போது எனது அப்பா, அக்கா, அண்ணா மூவரும் ஒரே நாளில், அத்துலத்த்முதலி போட்ட தார்பீப்பா குண்டில் சிக்கி மரணம் அடைந்தார்கள். அவர்களின் அவலச்சாவினை என் அம்மா எப்படி ஜீரணித்தால் என்பதினை நான் எண்ணி எண்ணி அழுவதுண்டு. அப்போது கூட எனக்குத்தெரியும் 3 பேரினதும் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது. என் அம்மா என்னை தன் ஒரு கையால் தூக்கிவைத்தபடி அழுது கதறியது. இன்று என் அம்மா என் பக்கத்தில் இருந்து ஆதரவுதர நான் இந்த யாழ் களத்தில் சில உண்ர்வுமிக்க ஆக்கங்களினை தந்து, எம்மைப்போல எத்தனையோ குடும்பங்களின் சோகமான யுத்த வடுக்களை மற்றவர்களும் தெரிந்து உணர்ந்த…
-
- 30 replies
- 5.5k views
-
-
Vanakkam i am raatha.i am happy to be a member here.any one please help me to write in tamil.and how can i change my id in tamil ???? thanks raatha
-
- 32 replies
- 4.3k views
-
-
-
-
அனைவருக்கும் என் வணக்கங்கள், நான் மதன் பல நாட்களுக்கு முன் இங்கே இணைந்திருந்தும், இன்று தான் அறிமுகம் செய்ய முடிகிறது. இனிவரும் காலங்களில் உங்களில் ஒருவனாய் இணைந்திருக்கும் ஆர்வம்.
-
- 3 replies
- 1.3k views
-
-
எமக்கு நீதி வேண்டும்? அன்பின் சைவத்தமிழ் அடியார்களே; கடந்த சில நாட்களுக்கு முன்பாக, லண்டன் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலய முன்னால் நிர்வாகி திரு கந்தையா தங்கராஜா அவர்கள் பட்டப்பகலில் சவுத்ஹரோப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நீண்ட காலங்களாக ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறை தொண்டு செய்து வந்த அன்னாரின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது. இக்கொலையானது ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வெட்கப்படும் படியான ஒழுக்கக்கேடுகளின் விளைவாகவே நடந்தேறியிருக்கிறது. ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்பாக எம்மால் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பாக எடுக்கப்பட்ட அடியார்களின் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி, மறுபடியும் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை மக்களின் சொத்தக்கப்படப்பட வேண்டும் எ…
-
- 0 replies
- 718 views
-
-
கள உறவுகளே உங்கள் அனைவருக்கும் மீள்வணக்கத்துடன் நொச்சி.
-
- 26 replies
- 3.3k views
- 1 follower
-
-
கா(கூ)ட்டி கொடுக்க நான் துரோகி அல்ல என் தமிழீழமும், என் தாயும் என்னை தவறாக பெற்றெடுக்கவில்லை.
-
- 1 reply
- 722 views
-
-
-
யாழ் தள உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம் நீண்ட காலமாக (சுமார் மூன்று வருடங்கள்) யாழ் தள செய்திகளையும் அன்பர்களினதும் கருத்துக்களையும் வாசித்து ரசித்தவன், மகிழ்ந்தவன், சில வேளைகளில் கவலையும் கொண்டவன். எனது கருத்துக்களையும் பகிரும் அவா இருந்தாலும் கடும் சமூகப் பணிகளுக்கு மத்தியில் அது சாத்தியம் இல்லாது போய்விட்டது. தற்போது சிறிதளவு நேரத்தை ஒதுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இணைந்துள்ளேன். கடந்த வருடப் பெரும் துயரங்களில் இருந்து எம் இனம் விரைந்து மீண்டு எழ வேண்டும் என்ற விருப்புடன் எனது அறிமுகத்தை தொடங்குகிறேன். அன்புடன் ஆசான் குறிப்பு: தளத்தில் இணைந்த்தவுடன் எனது மின்னஞ்சலுக்கு வந்த நிலாமதியின் செய்தியை தொடர்பின் மூலம் அடையமுடியவில்லை.
-
- 57 replies
- 5.5k views
-
-
-
அனைவருக்கும் என் வணக்கங்கள், நான் மதன் பல நாட்களுக்கு முன் இங்கே இணைந்திருந்தும், இன்று தான் அறிமுகம் செய்ய முடிகிறது. இனிவரும் காலங்களில் உங்களில் ஒருவனாய் இணைந்திருக்கும் ஆர்வம்.
-
- 36 replies
- 4.5k views
-
-
-
-
வனக்கம் உறவுகளே நான் புதியவனாய் இணைகின்றென் உங்களுடன்...
-
- 20 replies
- 2.7k views
-
-
ஈழத்தமிழன் இந்தியாவை நேச சக்தியாக கருதும் வரையில்த்தான் இந்தியாவின் பாதுகாப்பு உறுத்ப்படுத்தப்படும் என்பதை இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் மரமண்டைகள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது மிகவும் துர்அதிஸ்டவசம்னது. இத்தாலிப் பெண்ணின் பழிவாங்கும் குரோதத்தால் நாளை விலைகொடுக்கப்போவது இந்திய மக்கள் மட்டுமன்றி இந்தியாவின் ஆசிய வல்லரசுக்கனவும் தான். நாளை மலரப்போகும் எம் தமிழீழத் தனியரசுடன் இன்று யார் கை கொடுக்கிறார்களோ நாளை அவர்களே ஆசியாவின் தலை விதியை தீர்மானிக்கப் போகிறவர்கள் என்பதை இத்தியா சிந்திக்க வேண்டும். இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு சிலரின் தவறுகளால் இன்று ஒட்டுமொத்த தமிழ் இனமும் இந்தியாவை பகை கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.அது ஈழத் தமிழராகட்டும் தம…
-
- 2 replies
- 826 views
-
-
யாழ் இணையத்துக்கு அறிமுகமாகும் எனக்கு உங்கள் அன்பான வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன் நானே என்னை முதலில் வரவேற்கிறேன் ,அவசரமா அல்லது ஆட்களில்லையா தெரியவில்லை
-
- 17 replies
- 1.2k views
- 1 follower
-