யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
தமிழுடன், தமிழருடன் என்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து சந்திக்கும் வரை வணக்கம்
-
- 28 replies
- 4.7k views
-
-
வணக்கம் என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்வீர்களா..?
-
- 32 replies
- 4.7k views
-
-
-
-
என் இரத்ததின் இரத்தமெ வணக்கம் வணக்கம் பலமுரை சொல்வேன் என் அன்பர்ந்த உரவுகலெ,நான் சிவராஜாவின் நண்பன். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 18 replies
- 3.4k views
-
-
வணக்கம் உறவுகளே....நான் ஸ்ருதி... உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி.
-
- 24 replies
- 3.5k views
-
-
அனைவருக்கும் என் வணக்கங்கள், நான் மதன் பல நாட்களுக்கு முன் இங்கே இணைந்திருந்தும், இன்று தான் அறிமுகம் செய்ய முடிகிறது. இனிவரும் காலங்களில் உங்களில் ஒருவனாய் இணைந்திருக்கும் ஆர்வம்.
-
- 3 replies
- 1.3k views
-
-
-
வணக்கம்! நாங்கள் பறவைகள். பறந்து தெரிந்ததை பகிர்ந்து சொல்லிட யாழ் இணையத்தில் இணைகின்றோம். உங்கள் அனைவரோடும் இணைவதில் "பறவைகள்" மகிழ்வடைகின்றது. பறவைகளாய் பார்த்து புத்தி சொல்ல வேண்டிய நிலையில் மானிடம் இருப்பதால் யாழ் களத்தில் ஏற்கனவே இருக்கும் எம் சக பறவைகள் மிருகங்களுடன் நாமும் இணைகின்றோம். மரம் விட்டு மரம் தாவும் மந்திகள் பொல அல்லாமல், ஒரு மனமாய், வானத்தில் வட்டமிடும் போது எங்கள் எம் கண்களுக்கும், காதுகளுக்கும் கிடைத்ததை தயங்காமல் தளராமல் உங்களோடு பகர்ந்து கொள்வோம். நன்றி
-
- 36 replies
- 4.4k views
-
-
-
-
யாழின் சின்ன ரசிகை நானும் யாழில் அங்கம் பெற எண்ணி நானும் என் முதற் சிறு காற்றடத்தை இனிதே பதித்துள்ளேன்! என்னையும் வரவேற்பீர்களா யாழ்கள உறவுகளே!?
-
- 38 replies
- 4.8k views
-
-
அனைவருக்கும் எனது வணக்கங்கள் நான் புறாh இன்று யாழ்களத்தில் முதல் கால் வைக்கின்றேன் ? என்னையும் உங்கள் ஒருவராக செர்த்து கொள்ளுவிங்களா ? எனக்கு நெடுநாளாக ஒரு ஆசை யாழ் வந்து வித வதமான கருத்துக்களை எழுத வேண்டும் என்று இன்று நிறைவேற்றி விட்டேன் ? இன்னும் ஒன்று என்கு கொஞ்சம் பயமாகவும் இருக்குது ஏன் தெரியுமா ? பறவைகள் அதிகம் யாழில் இருக்கின்ற வடியால் என்னைப் போட்டு மிதித்து விடுவினமா என்று பயம் தான் ? இருந்தாலும் சும்மா விடுவனா என் கத்தல் ? குறுகுறு குறு இதான் என் கத்தல் ஓகே
-
- 50 replies
- 6.3k views
-
-
அல்லாருக்கும் வணக்கமுங்கோ. :P நான் வேதாளம். அல்லாரும் ஓடியாந்து வரவேற்றுகொள்ளுங்கோ. இல்லாடாக்கா தேவை இல்லாத பிரச்சினை வரும் சொல்லியாச்சு.
-
- 22 replies
- 3.3k views
-
-
எனக்கு,நல்ல,நன்பர்கள்,தேவை விமல் தமிழ்நாடு இமெயில்:vimal100@gmail.com விமல்
-
- 31 replies
- 4.8k views
-
-
இது யது! யாழ்குடும்பத்தில் இணைய வேண்டும் என்று ஆவலுடன் வந்திருக்கின்றேன். என்னையும் வரவேற்பீர்களா??
-
- 26 replies
- 4k views
-
-
வணக்கம் நான் முனிவர் உங்களுடன் அறிமுகமாகிறேன். என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்பீர்களாக.
-
- 31 replies
- 4.2k views
-
-
வணக்கம்! யாழ் இணைய உறவுகளே! இணையத்தில் கைகுலுக்கி உங்கள் உரையாடலில் கலந்து பேச வந்துள்ளேன். பயப்படாதீர்கள் நான் அரசியல்வாதியல்ல. விடயங்களை அலசி ஆராய்வது பிடித்தமானது. குறிப்பாக தமிழினமும், மண்மீட்புப் போராட்டமும், புலம்பெயர் வாழ்வியலும் எங்கள் வாழ்வோடு பிணைந்து கிடக்கிறது அவற்றைப்பற்றி உங்களோடு அளவளாவ நினைக்கின்றேன். ஓ... அரட்டை தெரியாதவரா என்ற உங்கள் எண்ணோட்டம் புரிகிறது. கவலைப்படாதீர்கள். அரட்டைக்கு அரட்டை அலசலுக்கு அலசல் ஒப்பந்தம் செய்து கொண்டே வருகிறேன். நம்புங்கப்பா! இழுத்தடிப்புகள் எனக்குப் பிடிக்காது. தெளிவாகப் புரிந்திருந்தால் வாங்க என்று வாய் நிறைய தமிழ் அள்ளிவீசுங்கள். இப்படிக்கு வல்வை சகாறா. உள்ளங்காலடியில் உன்மேனி உரசும் சுகம்- என் காயச…
-
- 23 replies
- 3.4k views
-
-
வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே!!!!!! நானொரு வித்தியாசமானவள். கவிதை, கட்டுரை, சிறுகதை, மகாகதை நன்றாக இரசிப்பேன், BUT எழுதத்தெரியாது. However சுடச்சுட பதில் தருவேன். இன்றும் என்றும் தாயையும, தமிழையும், தமிழீழத்தையும் நேசிக்கும் .........................TrAiToR I heard that if we mix english words in Tamil, Then Tamil will be a style language to talk with Thamil people. *********Is it true? குறுக்கால போனவள் வந்து விட்டாள்!!!!!!! lol
-
- 95 replies
- 11k views
-
-
எனது புதிய அறிமுகம் நான் கவிதா நோர்வேயில் இருக்கேன்
-
- 27 replies
- 4.3k views
-
-
:evil: ellorukum enoda vanakam, im a new for here so i dont know how to type here and ask my question also if any one teach me please
-
- 22 replies
- 2.6k views
-
-
-
-
புதுமுக அறிமுகம் ! அனைவருடனும் உறவாடி கொள்வதில் மகிழ்ச்சி தமிழிழ் மாற்றப்பட்டுள்ளது-யாழ்பிரியா
-
- 34 replies
- 4.1k views
-
-
யாழ்கள உறவுகளுக்கு எனதுமுதல் வணக்கம். நான் உங்களுடன் இணைவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
-
- 39 replies
- 4.9k views
-