யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
இக்களத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அய்யா பெரியாரின் கருத்துக்களை பதிக்கும் பகுதி எது என தெரிவித்தால் நல்லது. உதவுவீர்களா?
-
- 1 reply
- 1k views
-
-
-
டைகர் வானொலியின் வெள்ளி மாலை பேட்டிப் பக்கம் இங்கே பேட்டி மட்டும் இடம் பெறும் இது சம்பந்தமான கருத்துக்களை பழைய பேட்டிப் பக்கத்தில் பதியவும் http://www.yarl.com/forum3/index.php?showtopic=21921 பழைய பேட்டி பக்க பகுதி தயவு செய்து ஒத்துழைக்கவும்
-
- 160 replies
- 16.6k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், யாழில மற்றவர்களை நக்கல் அடிப்பது - நையாண்டி செய்வது எப்படி எண்டு எனக்கு கொஞ்சம் சொல்லித்தாங்கோ தெரிஞ்ச ஆக்கள். பெரிய, பெரிய மேதாவிகள், அறிவாளிகள், தேசியவாதிகள், தூய்மையானவர்கள், கெட்டிக்காரர்கள் எல்லாரும் இஞ்ச இருக்கிறீங்கள் எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்கோ... எனக்கும் கொஞ்சம் தெரியும். ஆனால் உங்களில சிலரிண்ட ரேஞ்சுக்கு அடிக்கிற அளவுக்கு எனக்கு அறிவு காணாது. நிறைய தமிழ் சினிமா படங்கள் பார்த்தால் நக்கல் அடிப்பதில எங்கட அறிவை பெருக்கிக்கொள்ளலாமோ? இல்லாட்டி நிறைய இங்கிலிஸ் படங்கள் பார்த்தால் உதவியாய் இருக்குமோ? தெரிஞ்ச ஆக்கள் கொஞ்சம் சொல்லுங்கோ. உங்கள் நக்கல்களிற்கு நன்றி!
-
- 20 replies
- 4k views
-
-
புதுமையான முறைகளில் செயல்திறன் கூடியதுமான பின்னேர வகுப்புகள்.கட்டம் கட்டமாக ஒவ்வொருமாதமும் மீண்டும் மீண்டும் புதிய குழுக்களாக நடத்துவதற்கு விருப்பமானவ்ர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. நானும் உங்களில் ஒருவனாக பாடம் படிக்கவிருக்கிறேன். ஒரு குறிக்கப்பட்டகாலத்திற்குள் முழுமையாக இக்கலையின் நுனுக்கன்களினை மிக சிறந்த முறையில் நான் அமைத்து இருக்கிறேன். ஆங்கில ஆசான் ஒருவரிடம் எனக்குத்தெரியாத பல விடையங்களினை கேட்டு உங்களுக்கு தர இதோ ஆவலுடன் உங்கள் வருகையை எதிர்பார்க்கும். புலிப்பாசரை.
-
- 13 replies
- 3.5k views
-
-
10 ம் ஆண்டில் யாழ் இணையம். முகப்பு புதிய வடிவில் மெருகுடன் திகழ்கிறது. வாழ்த்துக்கள்................
-
- 40 replies
- 5.1k views
-
-
கள விதிகளின்படி களத்தில் ஆங்கிலத்தில் தலைப்பிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. களத்தில் ஆங்கிலத்தில் இணைக்கப்படும் விடயங்களுக்கு தமிழல் சிறிய விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்பது விதி. தேவையில்லாதவற்றுக்கு கத்தரி போடும் நீங்கள் ஏன் இதை கவனத்தில் கொள்ள தவறுகின்றீர்கள்
-
- 6 replies
- 1.8k views
-
-
வணக்கம், எனக்கு சிறிது காலமாக (சுமார் ஆறு மாதம் என்று நினைக்கின்றேன்..) சுரதா கீமானை பாவிப்பதற்கு டூல் பாரில் உள்ள சாம்பல் நிற ஐக்கொன்மீது கிளிக் செய்யும்போது தேவையான தமிழ் எழுத்துருக்கள் (Suratha-Romanished2Unicode) தோன்றிது இல்லை. எழுத்துரு மாற்றம் அடையாமல் அப்பாடியே No Keyman Keyboard இல் நிற்கிது. கீமானை டூல் பாரில் இருந்து அகற்றியபின் திரும்பவும் ஸ்டார்ட் செய்து பார்க்கும்போது டொங் எண்டு ஒரு பெரிய சத்தத்துடன் ஒரு பொப் அப் விண்டோ ஓப்பின் செய்து ஏதோ சொல்கின்றது. இதனால், அடிக்கடி எனது கணணியை மீண்டும், மீண்டும் சட் டவுன் பண்ணி பிறகு திரும்பவும் ஓப்பி செய்யவேண்டி உள்ளது. வழமையாக கணணியை ஒப்பின் செய்யும்போது ஏன் கீமான் வேலை செய்யுது இல்லை? இடைக்கிடை ஏன்…
-
- 11 replies
- 2.2k views
-
-
எனக்கும் அனுமதி தாங்கோவன் கருத்துக்களை இனைக்கவே ஏலாமல்கிடக்கிறது
-
- 3 replies
- 1.3k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=22936 இவ்வளவும் சொன்னனீங்கள்.. அவ்வாறு யாழ் உறவோசைப் பகுதியில் எழுதப்படுவன உடனே கடாசப்படும் என்பதையும் ஏன் சேர்க்கவில்லை....
-
- 1 reply
- 847 views
-
-
அண்ணாமார்களே என்னன்டா இந்த வீடியோ எப்படி களத்தில இனைக்கிறது இத ஒருக்கா தெரிஞ்ச ஆக்கள் சொல்லுவியளோ
-
- 4 replies
- 1.3k views
-
-
-
நேற்று இரவு எங்களுக்கு நேரம் மாறீட்டிது. ஒரு மணித்தியாலம் நேரத்தை கூட்டி இருக்கிறாங்கள். இப்ப யாழில இருக்கீற டீபோல்ட் நேரத்துக்கும் எங்களுக்கும் கனடா கிழக்கு கரை நேரத்துக்கும் - அஞ்சு மணித்தியாலம் வித்தியாசம் காட்டிது. உங்கட நாடுகளிலையும் - முக்கியமா யூரோப், அவுஸ்திரேலியா - நேரம் மாறீட்டிதா? உங்களுக்கு இப்ப எத்தின மணி எண்டுற ஒருக்கால் அறியத்தருவீங்களோ? அதாவது, முன்பு இருந்ததை விட எத்தின மணித்தியாலம் முன்னுக்கு பின்னுக்கு போய் இருக்கிது எண்டு. இப்ப சரியா எங்களுக்கு கனடா கிழக்கு கரை நேரம் - ஞாயிறு காலம்பற 11.33 எண்டு கணணி காட்டுது. நன்றி!
-
- 11 replies
- 2.6k views
-
-
-
திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு இணையத்தில் இருக்கிறது. எனக்கு மொழி பெயர்ப்பு புத்தகமாக வேண்டும். புத்தகாகமாக கிடைக்கிறதா? இணைய தளத்தில் ஆங்கில மொழி பெயர்ப்பு புத்தகத்தை வாங்க வசதியுள்ளதா? தெரிந்தவர்கள் அறிய தாருங்கள். நன்றி
-
- 4 replies
- 2k views
-
-
யாழ்கள் உறவுகளே எனக்கு இலங்கையில் இந்தியப்படை காலத்து அல்லது இந்தியப்படைகள் சம்பந்தப்பட்ட இந்திய அரசுடன் போராளி இயக்:கங்கள் மற்றும் புலிகள் சம்பத்தப் பட்ட ஒளிப்பதிவுகள்(வீடியொ கிளிப்புகள்) தேவைப்படுகின்றது. யாரிடமாவது இருந்தால் அல்லது எங்காவது இணையங்களில் வலைப்பூக்களில் இரந்தாலும் இங்கு இணைப்பை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி. பிற்குறிப்பு இணையத்திலேயே பாய் போட்டு படுத்திருக்கும் நுணாவிலான் கலைஞன் வசி நெடுக்கு கவனத்தில் எடுத்து உதவினால் புண்ணியமாய் போகும்.
-
- 8 replies
- 2k views
-
-
காலம் கடந்து எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை பணத்துக்காக....... என்ற தலைப்பிலும் இது போன்ற வேறு தலைப்புகளையும் உருவாக்கி ஒட்டு மொத்தப் பெண்களையும் வசை பாடும் நிலை யாழ் களத்தில் அதிகரித்து வருகிறது. இது யாழ் களத்தில் ஆர்வத்துடன் பதிவுகளைப் பதிந்து வந்த பல பெண்களையும் புண்படுத்தி பலரும் இந்தப் பக்கம் வருவதையும் நிறுத்தக் காரணமாக அமைந்திருக்கிறது. எனவே இது போன்ற தலைப்புகளின் பால் நிர்வாகம் அக்கறை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பணத்துக்காக... என்ற தலைப்பை நிர்வாகத்திற்கு நகர்த்தியதற்கு (காலங் கடந்தாவது) நன்றி
-
- 24 replies
- 3.8k views
-
-
-
வணக்கம்... இந்த வருடம் மார்ச் 30, 2008 உடன் யாழ் இணையத்துக்கு அகவை பத்து ஆகின்றது. சென்ற வருடம் அகவை ஒன்பதை மிகவும் சிறப்பாக கொண்டாடி இருந்தோம். இது சம்மந்தமாக யாரோ ஏதோ புத்தகம் எல்லாம் வெளிவிடப்போவதாய் சென்ற வருடம் சொன்னார்கள். பிறகு ஆக்களின் சத்தத்தையே காண இல்லை. அடியேன் முன்பு புதுசு புதுசாக பல கருத்தாடல்கள் யாழில் துவங்கி யாழ் கள கல்விமான்கள், பகுத்தறிவாளர்கள், தேசியவாதிகளிடமிருந்து கல்லெறிகளும், துரோகி என்ற பட்டங்களும் வாங்கி நன்றாக அனுபவப்பட்டு விட்டதால் இந்தத்தடவையும் ஏதாவது வித்தியாசமாக செய்யத்தொடங்கி கடைசியில் பலகோடி உலகத்தமிழ் மக்கள் முன்னிலையில் எனது கோவணத்தை பறிகொடுக்கும் முட்டாள்தனமான வேலையை செய்யாமல் கொஞ்சம் கவனமாக இருக்கலாம் என்று பார்க்கின…
-
- 19 replies
- 2.7k views
-
-
கவனிக்கவும்! ஒளித்தடத்தில் கடைசியாக தரவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளை ("loading" என்று வருகிறது தவிர) பார்க்க முடியவில்லை. -> உதாரணம் 01 -> உதாரணம் 02 -> உதாரணம் 03
-
- 0 replies
- 941 views
-
-
கருத்துக்களத்தில் ஒருசில பகுதிகளில் எனது கருத்துக்களைப் பதிவு செய்வதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவெனத் தெரியவில்லை. உறவாடும் ஊடகங்கள் பகுதியில் என்னால் பதிவு செய்யமுடியவில்லை. இச்சிக்கலை எவ்வாறு தீர்ப்பது?
-
- 8 replies
- 2.3k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=34857 இலங்கையில் தமிழருக்கு எப்போதும் தனியான ஆட்சி இருந்ததில்லை என்று அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் எழுதியதாக "வாஸிங்டன் ரைம்ஸ்" பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்துள்ளது. அந்த கட்டுரையும் அதற்கான மூல தொடுப்பும் மேல் உள்ள தொடுப்பில் உள்ளது. இல்லை இலங்கை தூதர் தவறான தகவல்களை வழங்கியுள்ளார் என்பதை யாராவது "ஆங்கிலத்தில்" ஆதாரங்களுடன் அந்த பத்திரிகைக்கு எழுதி அனுப்ப முடியுமா??
-
- 1 reply
- 1.2k views
-
-
எல்லாருக்கும் வணக்கம்... பொங்கல், புதுவருசம், தீவாவளி, கிறிஸ்மஸ் எண்டு யாழ் இணையத்தில நிரம்ப கொண்டாட்டங்கள் நடக்கிது. எண்ட சந்தேகம் என்ன எண்டால் யாழ் இணையத்தில் வாற பெப்ரவரி 14... அதான் இன்னும் ரெண்டு கிழமையால காதலர் தினம் கொண்டாடுறீங்களோ? என்பது பற்றினதுதான். இத எப்படி கொண்டாடலாம் எண்டுறதுக்கு சுருக்கமாக சில ஐடியாக்கள்... மிச்சம் எனது சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் உங்களிற்கு விளக்குவார்.. பிரேரணைகள்: 1. யாழ் முகப்புப்பில இப்ப பொங்கலுக்கு "சுவரொட்டி" ஒட்டி இருக்கிறமாதிரி.. அதாவது... தமிழர்க்கு ஒரு நாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் எண்டு இருக்கிறத கீழ இருக்கிற மாதிரி மாத்திவிடலாம்.. காதலருக்கு ஒரு ந…
-
- 74 replies
- 8.4k views
-
-
குறிப்பாகத் தமிழீழம் செய்திகள் பிரிவில் ஏற்கனவே ஒருவரினால் இணைக்கப் பட்ட செய்திகள் மீண்டும் மீண்டும் வேறு உருப்பினர்களினால் இணைக்கப் படுகின்றன. இதேபோல ஒரே செய்தி இன்னுமொரு ஊடகங்களில் வரும் போது அதனை வேறு புதிய தலைப்பில் உருப்பினர்களினால் இணைக்கப் பட்டு வருகின்றன. அண்மைக்காலத்தில் அதிகளவில் இவ்வாறு இணைப்புக்கள் நடைபெறுகிறது. இணைக்கும் போது ஏற்கனவே யாழில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்து இணைத்தால் நல்லது. நேற்றும் இன்றும் இவ்வாறு இணைக்கப்பட்ட ஒரே மாதிரியான தலைப்புக்களில் சில. 1) http://www.yarl.com/forum3/index.php?showtopic=18479 http://www.yarl.com/forum3/index.php?showtopic=18487 http://www.yarl.com/forum3/index.php?showtopic=18500 2) http://www…
-
- 65 replies
- 7.5k views
-
-
பல விடயங்கள் சம்பந்தமாக என்:னிடம் பல்வேறு கருத்துகள் உண்டு. இத்தளத்தில் அவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்பது எனது நம்பிக்கை. அதற்கான உரிமையை எனக்கு வழங்குவீர்களா ? எனது கருத்துகளுடன் உடன்பாடற்ற நிலையில் என் கருத்துரிமையை மறுப்பதற்குத் தங்களுக்கு உரிமையுண்டுதானே ! எதற்கு அஞ்சுகிறீர்கள் ?
-
- 23 replies
- 3.6k views
-