வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
20ம் நூற்றாண்டில் ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை விஞ்சுகின்ற அளவிற்கு 21ம் நூற்றாண்டில் சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்ட இனப்படுகொலையைச் 'சனல் 4' தொலைக்காட்சி ஆதாரங்களுடன் ஒன்றன்பின் ஒன்றாக வெளிக்கொணர்ந்து வருகின்றது. இவையெல்லாம் மானிட சமூகத்தையும் உலக நாடுகளையும் உறைய வைத்திருக்கின்றது என்பது உண்மையே! அந்த வகையில் கடந்த திங்களன்று (19-02-2013) தமிழ் மக்களின் அன்புக்கும் மரியாதைக்குமுரிய தேசியத் தலைவரின் புதல்வன், பன்னிரண்டு வயதேயாகிய இளைய மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா அரச பயங்கரவாத இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும் ஏனைய போராளிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதையும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்…
-
- 22 replies
- 1.9k views
-
-
டொராண்டோ ஸ்டார் ( கனடாவின் அதிக விற்பனையாகும் தினசரி) http://www.thestar.com/news/world/2013/02/20/tamil_tiger_leaders_son_killed_deliberately_filmmaker_alleges.html ------------------------------------------------------------------------------------------------------ to: lettertoed@thestar.ca cc: raulakh@thestar.ca Subject : re: Tamil Tiger leader’s son killed deliberately, filmmaker alleges Dear Editor, Sri Lanka has missed many opportunities to make peace and harmony. Not only the regime ignores issues on accountability and reconciliation on Tamil issues, it rather boldly removes democratic elements as the impeachment of Chief Justice. Rather …
-
- 2 replies
- 347 views
-
-
வரும் மார்ச் மாதம 4ம் நாள் சுவிற்சலாந்தில் உள்ள ஜநா முன்றலில் தமிழ் மக்கள் ஒன்றுகூடி தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்கவுள்ளார்கள். பெப்ரவரி 25ம் நாள் முதல் மார்ச் மாதம் 22ம் நாள் வரை ஜநா மனிதவுரிமை சபையின் 22 வது கூட்டத்தொடர் நடைபெறவிருகின்றது. 20ம் கூட்டத்தொடரில் அமெரிக்க அரசால் முன்மொழியப்பட்டு தீர்மானிக்கப்பட்ட சிறிலங்காவிற்கு எதிரானது என வர்ணிக்கப்பட்ட தீர்மானம் ஆனது சிறிலங்கா அரசானது தன்னை தானே விசாரனை செய்யுமாறு வேண்டியதுடன் ஒரு கால அவகாசத்தையும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கியிருந்தது. ஆனால் சிறிலங்கா அரசானதோ தனது இனவெறியில் இருந்து சற்றும் இறங்கிவரவில்லை போரில் வெற்றிகொண்டதென்ற மமதையில் நின்று தமிழ் மக்கள் மீது தனது இனப்படுகொலையை தொடர்ந்து வருகின்றது. தமிழர் நி…
-
- 0 replies
- 630 views
-
-
தாயகத்தில் நிகழ்ந்த யுத்தம் லட்சக்கணக்கான இளம் உயிர்களை அழித்து பல்லாயிரக்கணக்கில் காணாமற்போக வைத்து துன்பத்தையே வெகுமதியாக வழங்கியிருக்கிறது. யுத்தத்தின் கோரம் அழிவு அடிப்படை வாழ்வாதார வீழ்ச்சியானது நாளாந்த உணவுக்கே அவலப்படவைத்துள்ளது. ஆனால் பசியோடு இருந்தாலும் கௌரவமாக வாழ்வதனையே எங்கள் இனம் விரும்புகிறது. இந்த வறுமையிலும் தன்மானத்தை விற்றுவிடாமல் பட்டினியையும் சமாளிக்கக் கற்றுக்கொண்ட தாய்மாரையும் சகோதரிகளையும் எங்களுக்கு கிடைக்கிற தொடர்புகள் குரல்களிலிருந்து அறிய முடிகிறது. இவர்கள் அதிகம் படித்திருக்கமாட்டார்கள் அழகாக அலங்கரிக்கமாட்டார்கள் கவர்ச்சிகரமாகப் பேசமாட்டார்கள். வெளி உலகோடு தொடர்பை ஏற்படுத்துவதைக் கூட விரும்பமாட்டார்கள். ஆனால் தமக்கென்று ஒரு எல்லைய…
-
- 0 replies
- 581 views
-
-
கடந்த சனிக்கிழமையன்று ரோஜர்ஸ் சென்ரரில் நடைபெற்ற எங்கேயும் எப்போதும் ராஜா நிகழ்வின் போது கனடியத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபைஈசன் கனடிய தேசக் கோடியை இசைஞானி இளையராஜாவிற்கு போர்த்திய விவகாரம் நம் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து இந்த விவகாரத்தில் மக்களின் மன உணர்வுகளைத் தெரிந்து கொள்வதற்காக சிறிய கருத்துக் கணிப்பு ஒன்றை இகுருவியில் நடத்தினோம். சமூக் வளைத்தளம மூலமாக நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பில் ராதிகா செய்தது சரியே எனச் சிலரும் , இது பிழையானதே என பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். கனடிய சட்டப்படியாக இளையராஜாவிற்கு தேசக்கொடி போர்த்தப்பட்டது சரியானதா , இல்லையா என்பதல்ல இங்கே வாதம், உணர்வுரீதியாக அதனை மக்களில் பல…
-
- 35 replies
- 3.4k views
-
-
அன்புடையீர்: அடுத்த கிழமை கூடவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில், போரின் நேரம் அரசால் நாடாத்தப்பட்ட போர்க்குற்றங்களை இலங்கை அரசையே விசாரிக்கும் படி கோரும் ஒரு பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்படவிருக்கிறது. இதில் மீண்டும் தமிழருக்கு நீதி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கப்போவதில்லை. பிரேரணை ஒன்றும் இல்லாதிருப்பதிலும் பார்க்க வலுவில்லாத பிரேணை ஒன்று பரவாயில்லையாயினும், நாம் சர்வதேச நாடுகளை இதில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து, இலங்கை மீதான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கான ஒரு பிரேரனையை கொண்டுவரும் படி கேட்பது இதுதான் கடைசித்தடவையாகட்டும். எனவே இலங்கையின் நிலைமை சம்பந்தமாக எனது கவலையை வெளிக்காட்டி, அங்கு ஒரு சர்வதேச சுயாதின விசாரணையை கொண்டுவருவதற்கு …
-
- 4 replies
- 880 views
-
-
பாலச்சந்திரன் படுகொலையும் பரப்புரையும் ஆலோசனைகளும் உதவிகளும்.... கேலும் மக்ரே இந்தியாவை குறிவைத்து தனது பரப்புரையை ஆரம்பித்துள்ளார். பலரும் எதையாவது செய்யவேண்டும் என உள்ளோம். சித்தன் பல இந்திய மின்னஞ்சல்களை இணைந்துள்ளார். சித்தன் இணைத்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் உள்ளன. அதில் பல தவறானவையாக இருக்க கூடும். அவற்றை நாம் ஆளுக்கு இருபது என பிரித்து தகவல்களை அனுப்பலாம். இருந்தாலும் நாம் எதை செய்தால் சிங்கள அரசு மீதான அழுத்தத்தை அதிகரிக்கலாம் என்ற எண்ணம் உங்களிடம் உள்ளது?, அதை பகிருங்கள்.
-
- 34 replies
- 2k views
-
-
நீங்கள் எந்த இயக்கத்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், தமிழராக கை கோர்த்து எதிரியை வெல்ல வாருங்கள்.. கடந்த காலத்தில் கட்சியாய், இயக்கமாய், சாதியாய், மதமாய் பிரிந்து நின்று 2009இல் துரோகம் இழைத்தோம். இனிமேலாவது தமிழீழ தேசியத்திற்கு நிகழ்ந்த துரோகத்திற்கு நியாயம் கேட்க எதிரிகளை கதவுகளை எட்டி உதைக்க வாருங்கள்.. களத்திற்கு அழைக்கிறோம். ஆயிரமாய் திரண்டால் பாலச்சந்திரனை படுகொலை செய்ய உதவிய கொலைகாரர்களை விரட்ட முடியும். சில நூறு பேராய் திரண்டால் அடையாளப் போராட்டமே காண முடியும்.பங்கேற்பதும், மறுப்பதும் உங்கள் விருப்பம். - முகநூல்
-
- 13 replies
- 928 views
-
-
சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜாவின் வாழ்க்கை அவரைச் சூழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்து கொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யாண வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள்! இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன ?…
-
- 4 replies
- 1.1k views
-
-
பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் பொது மக்களுடன் கலந்துரையாடலும், தமிழீழ விடுதலை சாசனம் பற்றியகைநூல் வெளியீடும்! ஞாயிற்றுக்கிழமை பெப்ரவரி 24ம் திகதி பிற்பகல் 2-4 தமிழீழ விடுதலை சாசனம் பற்றிய கைநூல் வெளியீடும்,நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் பொது மக்களுடன் கலந்துரையாடலும் Buffalo நகரத்தில் நடைபெறவிருக்கின்றது. காலம் கனிந்து வரும் இந்த வேளை இந்த சாசனத்தின் முக்கயத்தை, இதன் தேவையை உணர்ந்து உங்கள்கருத்துக்களை தருமாறு அனைத்து பொது மக்களையும் அன்புடன் வேண்டுகிறோம். அதே வேளை வடுக்கோட்டை தீர்மானத்தையே கொள்கையாகக் கொண்டு, புலம் பெயர் அரசு என்ற அந்தஸ்த்துடன்செயற்ப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேன்மை, அதன் சிறப்பு எல்லாமே எமது ஒற்றுமையில…
-
- 4 replies
- 897 views
-
-
நான் ஈழமுரசு ஆசிரியராக இருந்த போது நக்கீரன் என்ற பெயரில் 1996 ம் ஆண்டு எழுதிய காக்கை வன்னியன் முதல் கதிர்காமர் வரை என்ற தொடரின் பிரதிகள் என்னிடம் இல்லை. சில நோக்கங்களுக்காக என்னை ரோவின் உளவாளி என்றும் மர்ம நபர் என்றும் முத்திரை குத்திய சில கனவான்கள் ஈழமுரசு கணனியில் இருந்தும் அதை அழித்துவிட்டார்கள். அதன் அச்சுப் பிரதிகூட என்னிடம் இல்லை. தற்போது படிப்பகம் டொட் கொம்மை சேர்ந்தவர்கள் அதன் 10 அத்தியாயங்களை தேடிக்கண்டுபிடித்து ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இந்தத் தொடரை நான் 60 அத்தியாயங்கள் எழுதியதாக ஞாபகம் இருக்கிறது. தயவு செய்து யாழ் கள உறவுகள் யாரடமாவது அல்லது அல்லது உங்களுக்குத் தெரிந்த யாரிடமாவது அவை இருந்தால் எனக்கு அவற்றை தந்துதவினால் நான் நன்றியுடைவனாக இருப்பேன் அன்புடன்…
-
- 1 reply
- 464 views
-
-
இசைவானில் உயரப்பறக்க முடியாமல் தாழப்பறந்து தரையிறங்கியது மனம். Trinity Enents, Vijay TV இரண்டும் இணைந்து வழங்கிய “எங்கேயும் எப்போதும் ராஜா” என்ற பிரமாண்டமான இசை நிகழ்வு Rogers Center Torontoவில் அடர்ந்த வெள்ளைப்பூக்களாக அடர்த்தியாக பொழிந்து கொண்டிருக்கும் அந்த மாலை 5 மணிக்கு ஆரம்பமாவதாக கூறியிருந்தார்கள். பனிப்பொழிவின் காரணமாக மிக நேரத்தோதோடே அங்கு சென்று (4.45) எமக்கான இருக்கைக்களில் அமர்ந்து கொண்டோம். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து இசைநிகழ்வு செய்ய வந்திருப்பவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் முதன் மரியாதையாக இருக்கட்டும் என்ற எண்ணமே நேரத்தோடு அங்கு சென்று அமர்வதற்கு காரணி என்பதுதான் உண்மை. சுமார் 5 மணிக்கு ஆரம்பமாகவேண்டிய நிகழ்வு 2 மணிநேரம் தாழ்த்தி 7 மணியின் ம…
-
- 13 replies
- 2.5k views
-
-
இசையோ, இலக்கியமோ அதை அனுபவிப்பது என்பது எம்முள் அது வியாபிக்கும் போது தான் சாத்தியப்படும். நாமிருக்கும் உலகில் இருந்து மட்டுமல்ல, எம்மில் இருந்துகூட எமது அகவெளியில் ஒரு தனி உலகு கோதி எடுக்கப்பட்டு அதற்குள் நாம், அந்த இசையினதோ இலக்கியத்தினதோ பூரண கட்டுப்பாட்டில் திளைத்துக் கிடக்கவேண்டும். அப்போதுதான் அந்த பூரண இனிமை எமக்குக் கைகூடும். இனிமை திணறும். இந்தத் தனியுலகைக் கைப்படுத்துவதற்கு மிகவும் ஏதுவான நிலைமை தனிமை. இதுவே எனது நிலைப்பாடு என்பதால் நான் பொதுநிகழ்வுகளிற்குச் செல்வது அருமை. படைப்பாளியைக் காட்டிலும் படைப்பில் தான் அதிகம் அக்கறை என்பதால், படைப்பாளியைப் பார்க்கவேண்டும் கைகுலுக்கவேண்டும் என்று தோன்றுவதில்லை. அவன் தான் தனது ஆன்மாவைப் பிழிந்து படைப்பாக்கி அந்தப் படைப்ப…
-
- 70 replies
- 6.7k views
-
-
Grandfather fights off gun-toting robbers in Toronto Security video captures fracas as wife uses clothing rack to ram one suspect Fighting back2:33 A Toronto silk store owner and his wife managed to fight off a pair of would-be robbers in a dramatic struggle captured on the store’s security camera. Grandfather Premanathan Kanapathipallai stopped the two men Tuesday with the help of his wife, who at one point rammed a clothing rack into the back of one of the men. The two men now are both facing robbery and gun charges. “I thought, oh, he’s going to try to kill me,” Premanathan Kanapathipallai told CBC’s Jeff Semple on Wednesday. Kanapathipalla…
-
- 1 reply
- 716 views
-
-
அமெரிக்கர்கள் அல்லாத அனைவரும் ஃபுளோரிடாவில் வாகனம் செலுத்தும்போது, அனைத்துலக சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்றையும் வைத்திருக்கவேண்டுமென்ற விதி மாற்றப்படும்வரை, அங்கு செல்லும் கனேடியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துலக சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுச் செல்லவேண்டுமென CAA பரிந்துரை செய்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவின் எந்தப் பகுதியிலும் வாகனம் செலுத்தும் கனேடியர்கள் அனைத்துலக வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கவேண்டுமென கோரப்படவில்லையென அது குறிப்பிட்டது. விதி மாற்றத்தில் கனடா இணைக்கப்பட்டமை தவறென தம்மிடம் மாநில அதிகாரிகள் கூறியதாக CAA தெரிவித்தது. கனேடியர்களுக்கு விலக்களிக்கப்படும் வகையில் விதி மாற்றம் செய்யப்படுமெனவும் ஆனால் அடுத்த மாதம் வரை சட்டசபை…
-
- 2 replies
- 456 views
-
-
புலம்பெயர் வாழ்வும் பணமும் புலம்பெயர்ந்து பலவேறு நாடுகளிலும் வாழும் எம்மில் பெரும்பான்மையினர் முதலாவது தலைமுறை தமிழர்களாக வாழுகின்றோம். எனவே அதில் பலவேறு சவால்களுக்கு முகம் கொடுக்கின்றோம். அதில் ஒன்று - பணம். பணத்தை ஒரு கடின வேலையை செய்து உழைப்பதில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஆனாலும் பல்லின சமூக நாடுகளில் பல தலைமுறைகளாக வாழும் அயலவர்களுடன் நாமும் சமனாக வாழ முயலும்பொழுது பல தொல்லைகளும் எம்மை பிடிக்கின்றன. உதாரணத்திற்கு சொந்தமாக வாழ ஒரு வீடு, ஓடித்திரிய ஒன்று இல்லை இரண்டு வாகனங்கள், வருடத்தில் ஒருமுறையாவது 'வக்கேசன்', பிள்ளைகளுக்கு ஐபோன் / ஐபாட், பலவேறு வகுப்புகள் என பட்டியல் நீண்டே போகும். இவற்றை விட மாதம் ஒருமுறை என்றாலும் வார இறுதி நிகழ்வு என ஒரு கதவால் வ…
-
- 12 replies
- 1.2k views
-
-
ஜெனிவா நோக்கி செல்லும் இனப்படுகொலைகளின் சாட்சியங்கள் பிப் 13, 2013 தமிழின இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனிவா நோக்கி! ஜெனிவா நோக்கி செல்லும் இனப்படுகொலைகளின் சாட்சியங்களை ஏந்தி செல்லும் வானுருதி பாரிஸ் நகரில் வியாழக்கிழமை 14/02/2013 மாலை 3h 00 மணிக்கு பிரெஞ்சு பாராளமன்றம் முன் நின்று பாரிசில் பல பகுதிகளில் மக்களின் பார்வைக்கு நிற்கும். தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு நாளை லண்டன் மாநகரில் இருந்து ஐரோப்பிய நகரங்கள் ஊடாக ஜெனிவா நோக்கி சிறி லங்காவில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறி லங்கா அரசினால் நடாத்தப்பட்டநடாத்தப்பட்டு கொண்டிருக்கும் இனப்படுகொலையை சர்வதேச மக்கள், அரச மையங்களிடையே எடுத்து செல்லும் முகமாக புறப்படும் வானுருதி பிரான்ஸ் பாரிஸ் நகரூடாக வரும் வியாழக்கிழமை…
-
- 0 replies
- 428 views
-
-
அன்பார்ந்த நெதர்லாந்து வாழ் தமிழீழ மக்களே. எமது ஆயுதப் போராட்டத்தின் மெளனமும் முள்ளி வாய்க்காலில் பேரவலமும் அதன் பின்னரான எமது இனத்தின் விடிவிற்காய் காலத்தின் தேவை கருதியும் எமது மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் எமது போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்காகவும். புலம் பெயர் தேசமெங்கும் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களிற்கமைய சனநாயரீதியில் எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கைகளிற்கு ஆதரவாகவும் அவர்களோடு கைகோர்த்து போராட்டங்களை நடாத்தவும் சர்வதேசத்திடம் தொடர்ந்தும் எமது பிரச்னைகளை எடுத்துரைக்கவும் தொடங்கப் பட்டதுதான் தமிழர் நடுவம் நெதர்லாந்து ஆகும். தமிழர் நடுவம் நெதர்லாந்தின் நோக்கமும் அதன் வேலைத் திட்டங்களும். 1)யு…
-
- 20 replies
- 1.7k views
-
-
நூற்றுக்கணக்கான தமிழ்த் திரை நட்சத்திரங்களுடன் பனி விழும் மலர் வனத்தில் வந்திறங்கினார் இளையராஜா! [Tuesday, 2013-02-12 11:48:26] 75 க்கும் மேற்பட்ட தமிழ்த் திரை நட்சத்திரங்களும், பிரபல பாடகர்களும் புடை சூழ இன்று ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார் இசைஞானி இளையராஜா. பனி விழும் அழகான வேளையில் தமிழ் திரையுலகப் பிரபலங்கள் பெரும்பாலானோர் விமானங்களில் வந்திறங்கிய காட்சி பனி விழும் மலர்வனத்தில் நட்சத்திரங்கள் மின்னுவது போன்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தியது. இசைஞானி இளையராஜா குழுவினரின் " எங்கேயும் எப்போதும் " ராஜா பிரமாண்ட இசைநிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி ரொறொன்ரோவில் உள்ள ரோஜர்ஸ் சென்ரரில் நிகழ உள்ளது. இதற்காக வந்திறங்கிய திரைநட்சத்திரங்கள் அனைவரை…
-
- 1 reply
- 775 views
-
-
Stop Sri Lanka Sliding to a Totalitarian State : http://www.avaaz.org/en/petition/Stop_Sri_Lanka_Sliding_to_a_Totalitarian_State/?launch Why this is important International community failed to stop genocidal acts in Sri Lanka, from the time this government came to power in 2006. This encouraged the regime to move towards totalitarianism in Sri Lanka after the end of military conflict in May 2009. First step to totalitarianism was to amend the constitution to accommodate “Presidency for life”, the same path followed by other failed dictators; ignored democratic principles, suppressed media freedom and finally dispensed with the independence of judiciary by sa…
-
- 1 reply
- 360 views
-
-
இங்கு யாழ் களத்தில் பங்கு பற்றி கருத்தெழுதும் உறவுகள் பலரும் பல தரப்பட்ட விமான சேவைகளில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து அனுபவம் உடையவர்களாக இருப்பீர்கள். நீண்ட தூர விமான பயணங்களின் பொது விமானத்தில் உணவு பரிமாறுவார்கள். அப்படி வழங்கப்படும் உணவு எல்லாருக்கும் பொருத்தமாக/ பிடித்த மாதிரி இருக்காது. விசேட உணவு விருப்பு / பழக்கம் உள்ளவர்கள் தமது உணவு பழக்கத்தை பொறுத்து பயண சீட்டை முன் பதிவு செய்யும் போதோ அல்லது பயணத்திற்கு 24 மணி நேரம் முன்பதாக பயணம் செய்ய இருக்கும் விமான சேவை நிறுவத்தை அழைத்தோ குறித்த உணவு பழக்கம் பற்றி அறிய தந்தால் பயணத்தின் போது விருப்பமற்ற அல்லது உண்ண முடியாத உணவை விமான பணியாளர்கள் வழங்குவதை தவிர்க்கலாம். அந்த வகையில் தெரிவு செய்ய கூடிய உணவுகள் …
-
- 13 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவை நனைக்கப் போகும் இசைஞானியின் இசை மழை இசைஞானி இளையராஜா பிப்ரவரி 23ம் தேதி அமெரிக்காவில் முதல் முறையாக நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐட்ரீம்ஸ் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. நியூஜெர்சி, ப்ரூடென்ஷியல் மையத்தில் இந்த இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கவுள்ளது. ரிஹானா போன்ற பெரிய பெரிய ஆட்களின் இசை நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் இது. இங்குதான் இசை ராஜாங்கம் நடத்த உள்ளார் ராஜா. இளையராஜாவின் நிகழ்ச்சி குறித்து ஐட்ரீம்ஸ் நிறுவன இணை நிறுவனர் ராஜ்குமார் கூறுகையில், இளையராஜாவின் இசை யாருடனும் ஒப்பிட முடியாதது. மகத்தான இசை மேதை அவர். அவருக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருடைய நிகழ்ச்சியை அதிலும் அமெரிக்காவில் அவரது முத…
-
- 18 replies
- 1.4k views
-
-
தன்னுடைய உறவுகள் ஈழத்தில் கொத்துக் கொத்தாக துடித்து மடிவதை அறிந்து தன உள்ளத்திலே தீயை மூட்டி உலகத்துக்கும் உலகத் தமிழினத்துக்கும் ஈர ஒளியான எங்கள் காவல் தெய்வத்தின் 4ம் ஆண்டு நிகழ்வு எழுச்சி நாள் அனைவரும் ஒற்றுமையோடு அலையாக அணி திரண்டு உலகத்தின் கண்களை திறவுங்கள் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் ஈகப்பேரொளி முருகதாசன் 4ம் ஆண்டு நினைவு நிகழ்வும்! 21 ஈகியர் நினைவுக்கல் நடுகையும்! ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக தன் உடலில் தீயிட்டு இலங்கைத் தீவில் இனப்படுகொலை செய்யப்படும் தமிழர்களின் உயிரைக் காக்கக்கோரி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 'ஈகப்பேரொளி" முருகதாசனின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் லண்டனில் நினைவுவணக்க நிகழ்வும்…
-
- 30 replies
- 4.2k views
-
-
-
- 7 replies
- 661 views
-
-
-
- 0 replies
- 590 views
-