Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. டென்மார்க்கில் கிறின்ஸ்ரட் என்ற நகரில் தமிழ் மக்களின் கலாச்சாரத்தை பேணுவதற்காக இயங்கிவந்த ஒரு அமைப்பை கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து நிர்வகித்தவர்களினால் மக்களின் பணம் கையாடப்பட்டமை சமூக நல விரும்பிகளினாலும் அந்த நகரத்தில் வசிக்கும் தமிழ் மக்களினாலும் கண்டுபிடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கணக்கு விபரம் கேட்டவர்கள் மீது பணத்தை கையாடல் செய்தவர்கள் பல பயமுறுத்தல்களை விடுத்திருந்ததுடன் சிலர் மீது காவல்துறையில் பொய்யான வழக்குகளையும் தொடர்ந்துள்ளனர். இறுதியாக தம்மை யாரும் கணக்கு விபரம் கேட்டால் தாம் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்பவர்களை தற்போதைய ஐரோப்பிய தடையை பாவித்து காட்டிக்கொடுக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளனர். குறிப்பிட்ட அமைப்பை நிர்வகித்…

    • 0 replies
    • 1k views
  2. டென்மாரக்ககில் ஒரு தமிழின துரோகி தற்போது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கு நிரந்தர வேட்டுவைக்க முன்வந்துள்ளான். இந்தக் கழுதை மட்டுமல்லாது இதன் குடும்பமுமே 60000 பேரை பலி கொடுத்த தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை குழி தோண்டி புதைக்க முனைப்பாக ஈடுபட்டு வருகிறான். அண்மையில் இர் தமிழ் பேசும் சமூகத்திறகு செய்யத பெருங்கைகங்காரியம் பொய்யான தகவல்களை ஐரோப்பா எங்பும் பரப்பி நம் விடுதலையை இன்னும் பின்ன தள்ள வழி சமைத்ததே. இந்த வெருளிக்கு ஏன் இந்த வேலை என்று நீங்கள் கேட்கலாம். தான் ஜனநாயகத்தின் மீது அதீத காதல் கொண்டவர் என்ற போர்யை போர்திக்கொண்டு ரீபீசியில் சங்கூதும் இந்த துரோகி உண்மையில் பழிவாங்கும் படலம் ஒன்றை மிகக்கைங்காரியமாக செய்து வருகிறார். 1997ம் ஆண்டு…

  3. டென்மார்க்கில் தமிழீழத்தேசியக் கொடியுடன், தமிழீழம் என்ற பெயரை பொறித்த ஆடை அணிந்து வேற்று இனத்தவர்களுடன் எம்மவர்கள் உதைப்பந்தாட்டம் விளையாடிய நிகழ்வு டென்மார்க் தொலைக்காட்சி ஒன்றில் வந்துள்ளது. இதனைப் பார்வையிட. மின்னஞ்சலில் எனக்கு இவ்விணைப்பு கிடைக்கப் பெற்றது. எனக்கு டென்மார்க் மொழி தெரியாது. http://www.youtube.com/watch?v=aGrXyJJUH4E

  4. டென்மார்க் நாட்டில் வன்னி மக்களுக்கு அவசர உணவு சேகரிப்பு திகதி: 03.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] ஐரோப்பாவிலிருந்து வணங்காமண் புறப்படுவதற்கு தயாராக உள்ள நிலையில். டென்மார்க் வாழ் தமிழழீழ உறவுகளிடமிருந்தும் உலர் உணவுகள் மற்றும் நிதி உதவி என்பன எதிர்பாரு.க்கப்படுகின்றன. நீங்கள் இவற்றினை வீடு தேடிவரும் எமது தொண்டர்களிடமோ அல்லது இதற்கென எம்மால் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலோ ஒப்படைத்துக் கொள்ளலாம். 04-04-2009 சனி, 05-04-2009 ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் உலர் உணவு மற்றும் நிதி சேகரிப்பு இடம் பெறும் என்பதனை அறியத்தருகின்றோம். தொடர்புகளுக்கு. 0045 31 85 10 40 0045 20 87 18 28 உலர் உணவு பெறுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடங்களின் முகவ…

  5. டென்மார்க் நாட்டின் புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்மா தர்மகுலசிங்கம் வெஸ்ட் லேண்ட் நீதிமன்றத்தின் ஜுரர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டென்மார்க்கின் மிகப் பெரிய வழக்குகளை விசாரிக்கும் மன்றாக வெஸ்ட் லேண்ட் நீதிமன்றம் திகழ்கின்றது. இங்கு தமிழர் ஒருவர் ஜுரர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முதல் தடவையாகும். சுமார் 31 ஆண்டுகளாக டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து வரும் தர்மா தர்மகுலசிங்கம் கடந்த 12 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்ற ஜுரர் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. டென்மார்க் நாட்டின் அரசியல், சமுதாயம், கலை, இலக்கியம், மனித உரிமைகள் என்று பல்துறைகளிலும் கால்பதித்து அந்நாட்டு புலம்பெயர்ந்தோர் வரலாற்றில் பல காத்திரமான சாதனைகளை படைத்துள்ளார். அது மா…

  6. எதிர்வரும் யூன் 18ம் நாள் நடைபெறவுள்ள டென்மார்க் பாராளுமன்றத் தேர்தலில் டென்மார்க் வாழ் தமிழ் மக்களில் 40 வீதமானோர் வாழ்கின்ற பகுதியில்- (vestjylland Storkreds: Herning, Ikast-Brande, Ringkøbing-Skjern, Skive, Holstebro, Viborg, Silkeborg, Stuer, Lemvig ) – திரு கஜேந்திரன் சிறிசுரேந்திரன் (கஜன்) அவர்கள் போட்டியிடுகின்றார் என அறியப்படுகின்றது. 25 ஆண்டு காலமாக புலம்பெயர்ந்து டென்மார்க் நாட்டில் டெனிஸ் மக்களுடன் சமூக இணைப்பு மற்றும் நட்புறவோடு வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழ்மக்கள் மத்தியில் ஈழத்தமிழர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தலில் பங்கெடுப்பது என்பது இதுவே முதல் தடவையாகும் எனக் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான சூழலில் நாம் வாழும் நாடுகளின் அரசியல்பொருளாதார வளர்ச்சியில் பங்குகொண…

    • 0 replies
    • 556 views
  7. டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்! சில வருடங்களுக்கு முன்பு வரை ஐரோப்பிய, கனடா நாடுகளில் வாழுகின்ற மக்கள் வாரம் ஏதாவது ஒரு கலை(?)விழாவை நடத்திக் கொண்டிருந்தார்கள். அநேகமான கலைவிழாக்கள் திரையிசை நடன விழாக்களாக இருந்தன. நாடக விழா என்றால் கூட அதில் திரையிசை நடனங்களே அதிகமாக இடம்பெறும். இப்பொழுது இது போன்ற விழாக்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இந்த விழாக்களில் வன்முறைகள் பெருகியது இதற்கு ஒரு முக்கிய காரணம். அத்துடன் எமது தமிழர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி அறிவை வளர்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். ஆனாலும் ஒரு சில விழாக்கள் அங்கும் இங்கும் நடந்தபடிதான் இருக்கின்றன. விழாக்கள் அதிகரித்திருந்த அன்றைய நாட்களில் பெருவாரியான தமிழர்களுக்கு அதுவே பொழுது போக்காக இர…

  8. டென்மார்க் விவகாரங்களின் பின்னணி! டென்மார்க்கில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியகம் டென்மார்க் காவல்துறையினரால் சோதனை இடப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு தேசியத்திற்கு எதிரான வானொலிகளிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆழிப் பேரலைக்கு சேர்க்கப்பட்ட நிதியில் மோசடி நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாக அந்தச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிமனையில் அவ்வாறு எவ்விதமான சோதனை நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என்பதே உண்மை. அப்படியென்றால் உண்மையில் என்னதான் நடந்தது? டென்மார்க்கில் வாழுகின்ற குமாரதுரையை ரிபிசி வானொலியை கேட்பவர்கள் அறிந்திருப்பார்கள். இவருக்கு பல பிள்ளைகள் பிறந்து, அவர்கள…

    • 0 replies
    • 1.1k views
  9. 2009 ஆண்டிற்கு பின்னர் தமிழர்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசியல் வேலைத்திட்டங்கள் தமிழ் மக்களின் கட்டமைப்புக்களால் சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றன, அத்துடன் வடமாகான சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் தமிழ் மக்களின் அடிப்படைத்தேவைகள், அவர்களின் தொடர்ச்சியான துயரங்கள், மற்றும் அடிப்படை உரிமைகள் தாயகத்தில் மறுக்கப்பட்டு வருவது பற்றியும், நான்கரை ஆண்டுகளிற்கு பின்னரும் தமிழ் மக்கள் இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் எந்த விதமான முன்னேற்றங்களும் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதை எடுத்துக்கூறினார். இவர் தனது சந்திப்பின்போது, டெனிஸ் பாராளுமன்ற சபாநாயகர் மோவ்ன்ஸ் லுக்க்ரொவ்ற் சோசலிச ஐனநாயக கட்சியின் பாராளுமன்ற குழுவின் உபதலைவர் மோவ்ன்ஸ் ஐன்சின…

  10. டென்மார்க்கில் ஈழச்சிறுவன் அருண் ஆனந்தனின் சாதனை திகதி: 30.11.2009 // தமிழீழம் தேசியரீதியில் டென்மார்க்கில் இடம்பெற்ற சிறுவர்களுக்கு இடையேயான சதுரங்க போட்டியில் செல்வன் அருண் ஆனந்தன் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார் என்பது தமிழ் மக்களை பெருமை கொள்ளச்செய்யும் செய்தி. செல்வன் அருண் ஆறு வயதிலிருந்தே சதுரங்க விளையாட்டில் ஈடுபாடுகொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டரீதியாக இடம்பெற்ற பல போட்டிகளில் முன்னிலையில் இருந்த அருண் கடந்த 28, 29 -11-2009 இடம் பெற்ற இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடி சிறந்த வீரராக தம்மை பதிவு செய்துள்ளார். சிறுவனுக்கு வாழ்த்துகள்.

    • 5 replies
    • 1.2k views
  11. Sultestrejke mod Sri Lankansk statsterrorisme ~உண்ணா நோன்பல்ல உறவுகளுக்கான உணர்வுமிக்க உயிர்காக்கவேண்டி நிற்கும் நோன்பு| இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக உண்ணாநோன்பு காலம் : 03.02.2009 ஆர. நேரம் 8.00 மு.காலம்: 04.02.2009 ஆ.இடம் :Skt Knud Lavards Kirke, Lyngbyg aardvej, Lyngby - DK. மு.இடம் : Foran Folketinget. அன்பார்ந்த தாய்த் தமிழகமே! உலகத் தமிழ்மக்களே!! எம் டென்மார்க் உறவுகளே!!! வன்னி பெருநிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் காரணமாக இன்று நூற்றுக் கணக்கான அப்பாவிமக்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துமுள்ளனர். தமிழின அழிப்பின் ஒரு அங்கமாக வி…

    • 0 replies
    • 762 views
  12. டென்மார்க்கில் பில்லுண்ட் நகரத்தில் உள்ள திறந்த வெளியரங்கில் கரும்புலிகள் நாளாகிய வரும் சூலை மாதம் 5ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழீழ தேசத்தின் அக்கினிக்குஞ்சுகளுக்கான இந்த நினைவு வணக்க நிகழ்வு தமிழர் நடுவம் டென்மார்க்கின் அனுசரனையுடன் தமிழ்தேசிய நினைவேந்தல் அகவம் டென்மார்க்கால் ஒழுங்குசெய்ப்பட்டுள்ளது. தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி வீரகாவியமான அனைத்து கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செலுத்த அனைவரும் அழைக்கப்டுகின்றனர். இடம்: BILLUND FRILUFT, Lærkevej 21, 7190 Billund (indgang gennem bommen for enden af Lærkevej.) காலம்: 05-07-2013 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி நினைவு வணக்க நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் போர…

    • 0 replies
    • 627 views
  13. டென்மார்க்கில் கறுப்புக்கொடி கண்டனப் பேரணி திகதி: 26.05.2009 // தமிழீழம் எதிர்வரும் யூன் 02 திகதி சிறீலங்கா வெளிவிவகார அமைச்சரின் டென்மார்க் விஐயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது. மக்களே அரசியல் ரீதியாய் சிந்தியுங்கள். அணி அணியாய் திரளுங்கள் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

  14. டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்னேக்கனில் வெளிவிவகார அமைச்சின் சதுர்க்கத்தில் 7 ஆம் திகதி அன்று மு.ப. 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு மூன்றாவது நாளாக தொடரப்பட்டபோதிலும் எதிர்பார்த்த பதில்கள் ஏதும் வெளிவிவகார அமைச்சரிடமிருந்து கிடைக்காததினாலும் காவல்துறையினரால் இதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைகின்ற தருணத்தில் இப்போராட்டம் மறு முனைப்புப் பெற்றுள்ளது. அதாவது திசைகள் இளையோர்கள் இன்று மாலை 6 மணி முதல் இதே இடத்தில் உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக அறிக்கையொன்றை விட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் 7 பேர் இணைந்துள்ளனர். பிரபா சிவபாலசுந்தரம், சுகந்தினி தம்பிராசா, சுகுணன் மார்க்கண்டு, சாலினி பரமேஸ்வரன், 30 வயதான திருமணமாகி ஒர…

  15. பொதுவாக எனக்கு நடிகர் ரஜனிகாந்தையும் இயக்குனர் சங்கரையும் பிடிக்காது. நடிகர் ரஜனிகாந்த் அரசியல் சம்பந்தமாக ஒரு முடிவை எடுப்பார் என்னும் நம்பிக்கையில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு தெளிவான பதிலைச் சொல்லாது அந்த இளைஞர் சக்தியை ரஜனிகாந்த் வீணடிக்கின்றார் என்னும் கோபம் எனக்கு நடிகர் ரஜனிகாந்த் மீது எப்போதும் உண்டு. அதே போல் தன்னுடைய படங்களில் நசூக்காக பார்ப்பனியத்தை புகுத்துவதால் எனக்கு சங்கரையும் பிடிக்காது. ஆனால் தற்பொழுது இவர்கள் இருவருக்கும் ஒரு விதத்தில் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். இருவரும் அண்மையில் என் போன்றவர்களுக்கு ஒரு உதவி புரிந்திருக்கிறார்கள். ரஜனிகாந்த் "சந்திரமுகி" என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இ…

    • 14 replies
    • 2.5k views
  16. டென்மார்க்கில் சீமானின் உரை

    • 0 replies
    • 544 views
  17. டென்மார்க்கில் தமிழ் அர்ச்சகர் மீது கொடூரத் தாக்குதல் Vhg மே 17, 2024 புலம்பெயர் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டுவருகின்ற டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் தமிழ் அர்ச்சகர் நேற்று முன்தினம் கடுமையானமுறையில் தாக்கப்பட்டுள்ளார். டென்மார்க் கோவிலில் தமிழில் வழிபாடுகளைச் செய்வதற்காக இலங்கையில் இருந்து வருகைதந்திருந்த தம்பிரான் சுவாமிகள் மிதே இந்தக் கொடூரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் அறங்காவலருடைய வேண்டுதலுக்கு இணங்க அவர் கோவிலில் தங்கியிருந்தபோதே, நள்ளிரவில் கோவில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த நான்குபேர் அர்ச்சகர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. கடுமைய…

  18. டென்மார்க்கில் உள்ள ஈழத் தமிழ்பெண், துணை விமானிக்காய பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாக முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அர்ச்சனா செல்லத்துரை என்ற இந்தப் பெண், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார்.இவர் போக்குவரத்து விமானி உரிமத்தை Learn to fly Aps - இல் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, Commercial Pilot Licence மற்றும் Multi IFR Rating குறித்த படிப்பினை Diamond Flight Academy Scandinavia பயின்று வரும், இவர் விரைவில் துணை விமானியாகவிருக்கிறார். உனது விமான படிப்பினை முடித்துவிட்டாயா? என ஒவ்வொரு நாளும் கேள்விகள் வரும், தற்போது அதற்கான முடிவு கிடைத்துவிட்டது என அவர் முகநூல் …

    • 13 replies
    • 1.7k views
  19. [size=4]டென்மார்க்கில் Jylland (யூலண்ட்) மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களுக்கிடையேயான மெய்வல்லுநர் போட்டி 23-06-2011 சனிக்கிழமை கேர்ணிங் நகரிலுள்ள விளையாட்டு மைதானங்களில் நடைபெற்றது. இதில் 20 கலைக்கூடங்களிலிருந்து சுமார் 300 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.[/size] [size=4]டென்மார்க் தேசியக்கொடியேற்றல், தமிழீழத்தேசியக் கொடியேற்றல், எழுச்சிப்பந்தமேற்றல், அகவணக்கம் போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பித்த இவ்விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கலந்து கொண்டார்கள். பெற்றோர், பார்வையாளர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.[/size] [size=4]போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி கௌரவித்தனர்.…

  20. டென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023 Posted on June 4, 2023 by சமர்வீரன் 26 0 அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் ஆண்டிறுதி நடைபெறும், எழுத்துத் தேர்வானது 03.06.2023 சனியன்று நாடுகள் தோறும் நடாத்தப்பட்டது. இத்தேர்வில் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றினர். நாடு தழுவிய வகையில் றணஸ், ஸ்ரூவர், வீபோ, கேர்னிங், கிரண்ஸ்ரட், கோசன்ஸ், வைல, மிடில்பாட், ஓப்பன்றோ, நிபோ, கொல்பெக், கெல்சிங்கோ மற்றும் கெல்சிங்போ ஆகிய 13 மய்யங்களில் இத்தேர்வு மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது. குறிப்பாக அண்மையில் சுவீடன் நாட்டின் கெல்சிங்போ…

  21. [size=4]கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி டென்மார்க்கில் நேற்று 25.08.2012 Bording நகரில் நடைப்பெற்றது. 19வது தடவையாக கரும்புலிகள் நினைவேந்தி டென்மார்க்கில் நடந்தேறிய இச் சுற்றுப்போட்டியில் தேசியக்கொடியேற்றி ஈகைச்சுடரேற்றி அமைதிவணக்கம் செலுத்தப்பட்டது.[/size] [size=4]ஐரோப்பியரீதியில் சுவிஸ் மற்றும் நேர்வே நாடுகளிலிருந்து கழகங்கள் பங்கேற்றுக் கொண்டதுடன் டென்மார்கிலுள்ள கழகங்களுமாக 15 கழகங்கள் பங்கேற்றன. அத்தோடு 16 வயதுக்கு உட்பட்டோருக்கானஅணிகளும் பங்கேற்று உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை சிறப்பித்திருந்தன.[/size] [size=4]இதில் வெற்றி பெற்ற அணிகள்[/size] [size=4]1ம் இடம் Swiss[/size] [size=4]2ம் இடம் Dentam[/size] [s…

  22. தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி வீரகாவியமான தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த கரும்புலிகள் நாளான சூலை 5ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு டென்மார்க்கில் பில்லுண்ட் நகரத்தில் உள்ள திறந்த வெளியரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் தேசிய நினைவேந்தல் அகவம் டென்மார்க்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வு போராளி தும்பன் அவர்களால் தமிமீழத் தேசியக் கொடி ஏற்றி ஆரம்பித்துவைக்கப்பட்டது. தொடர்ந்து கரும்புலிகளுக்கான பொதுச்சுடரை கரும்புலி மாவீரர் மேஜர் செழியன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார். தொடர்ந்து முதல் கரும்புலி மாவீரர் கப்டன் மில்லர் அவர்களுக்கான ஈகச்சுடரை மாவீர்கள் வீரவேங்கை றொபேட் மற்றும் லெப்டினன் விக்கி ஆகியோரின் சகோதரரும், முதல் பெண் …

  23. தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரரான ஜக்ஸ் கலிஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். நாளை ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியே தனது இறுதி டெஸ்ற் போட்டியாக அமையும் என அவர் அறிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தினமான இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் இந்த முடிவு இலகுவானதாக அமைந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக தென்னாபிரிக்க அணி சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வரும் நிலையிலும், அவுஸ்ரேலியாவிற்கெதிரான தொடர் மிக விரைவில் இடம்பெறவுள்ள நிலையிலும் இந்த முடிவு கடினமானதாக அமைந்ததாகத் தெரிவித்தார். ஆனால் ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் இதுவெனத் தான் கருது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.