வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
நீதிக்கான நடைப் பயணம்! - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனி ஐரோப்பிய பாராளுமன்றத்திலிருந்து ஐ.நா. வரைக்கும். © Copyright 2004-2012 - Pathivu.com தொடர்புகளுக்கு: pathivumedia@gmail.com
-
- 2 replies
- 799 views
-
-
-
இது பற்றி எழுதுவதா இல்லையா என்று நான் பல நாட்கள் யோசித்த பின்பே இங்கு இணைக்கின்றேன். எனது கணிப்பு தவறாகவும் இருக்கலாம். ஆனால் பொது வேலை என்று வருகின்ற போது பொதுஇடத்தில் வைத்து பேசுவது தப்பாக இருக்காது என்று எண்ணுகின்றேன். சரி விடயத்திற்க்கு வருவோம். பல வாரங்களிற்க்கு முன்பு நான் யாழ் கழத்தில் ஒரு அறிவித்தல் ஒன்றை பார்த்தேன். நாட்டில் உள்ளவர்களிற்க்கு (அதாவது போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்க்கு) உதவி தேவையென்று. சரி என்னால் முடிந்ததை நான் செய்யலாம் என்று நினைத்து தொடர்பு கொண்டேன். அந்த நபர் இந்த இணையத்தளத்தை தந்தார். இதை பார்த்ததும் எனக்கு ஒரு சிறிய சந்தேகம் இருந்தது. இங்கு ஆரம்பக்கல்வி கற்பவர்கள் இதைவிட வடிவான இணையத்தளம் வடிவமைப்பார்கள். சரி அதை விடுவோம்.…
-
- 28 replies
- 3.3k views
-
-
பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
-
- 3 replies
- 687 views
-
-
எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது. காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும் -எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் -எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட சாத்வீக போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ மக்களின் கனவை நியமாக்கி தமிழீழ நிழலரசை நிறுவியது. சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவித்து அவர்க…
-
- 0 replies
- 382 views
-
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள்சபை நோக்கி நேற்று லண்டனிலிருந்து ஆரம்பமான நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது. பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து நேற்று காலை 11.18 மணியளவில் ஆரம்பமான இந்த நடைபயணத்தின்போது மாலை 2:00 மணியளவில் ரூட்டிங் பகுதி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள மாவீரர்கள் நினைவாலயத்திற்குச் சென்று மலர்வணக்கம் செலுத்தி மீண்டும் தமது நடைபயணத்தை தொடர்ந்து சென்ற வழியில் மிச்சம் பகுதியில் வைத்து வல்வை சமூகத்தினர் அவர்களை வரவேற்று மாலை அணிவித்து உபசரித்து வழியனுப்பி வைத்தனர். இந்த மனித நேய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணத்தை ஜெயசங்கர், சிவச்சந்திரன், குமார், மற்றும் வேற்றினத்தவரான paul, shaun உட்ப…
-
- 2 replies
- 477 views
-
-
வாரத்திற்கு ஒரு டொலர் நாடு கடந்த தமிழீழ அரசின் நிதியமைச்சர் பேராசிரியர் செல்வநாதன் அவர்களும் கலந்துகொண்டு இவ்வாறான திட்டங்களின் முக்கியத்துவத்தை விளக்கியதுடன் நாடுகடந்த தமிழீழ அரசின் தொடர்ச்சியான செயற்பாட்டிற்கான நிதி ஆதாரத்தை வலுப்படுத்துவதற்கான திட்டத்தை முன்வைத்தார்.
-
- 2 replies
- 966 views
-
-
-
- 10 replies
- 1k views
-
-
சிட்னி முருகன் ஆலயம் கட்டி 12 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.எதிர் வரும் 29 ஆம் திகதி (நாளை) கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.27ஆம் திகதி பிற்பகல் 2 மணி தொடக்கம் அடுத்த நாள்பகல் 2மணி வரை எண்ணை காப்பு வைக்கும் வைபவம் நடை பெற்றது.மக்கள் திரள் திரளாக வந்து எண்ணை காப்பு வைத்தார்கள்.சிட்னியில் வாழும் 90% வீதமான சைவர்கள் நிச்சமாக கலந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.முதியோர் நடக்கமுடியாத சூழ்நிலையிலும் பிள்ளைகளின் உதவியுடன் வந்திருந்தார்கள்.அந்த மூலஸ்தானத்துக்கு உள் சென்று முருகனை தொட வேண்டும் என்றால் இன்னுமொரு 12 வருடங்கள் காத்திருக்க வேண்டும் ஆகவே கிடைத்த சந்தர்ப்பத்தை மக்கள் பயன் படுத்தி கொண்டார்கள் . முருகனை தொடார்தீர்கள் பாதத்தில் சிறு துளி எண்ணையை இட்டால் போதுமானது என ஆலய…
-
- 39 replies
- 3.3k views
-
-
எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது. காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும் -எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் -எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட சாத்வீக போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ மக்களின் கனவை நியமாக்கி தமிழீழ நிழலரசை நிறுவியது. சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவ…
-
- 0 replies
- 480 views
-
-
நோர்வே - தமிழ் திரைப்பட விழா - 2012 முழுக்க முழுக்க தமிழர் படைப்புகளுக்காகவே உலகில் நடத்தப்படும் ஒரே திரைப்பட விழா. சிறந்த படைப்பாளிக்கு தமிழர் விருது என்ற பெருமைக்குரிய விருதினை வழங்கும் இந்த விழாவுக்கு தங்கள் படங்களை அனுப்ப தமிழ்ப் படைப்பாளிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சின்னப் படம், பெரிய படம், கலைப் படம், கமர்ஷியல் படம் என்ற பேதமின்றி, நல்ல படம், மக்கள் ரசனையை உயர்த்தும் படம் என்ற அடிப்படையில் இந்த விழாவுக்கான 15 படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. Norway Tamil Film Festival - 2012 Date: 2012-04-25 at 12:00 pm Address: -, Oslo, - Norway- Norway Tamil Film Festival - 2012 Tamilar Awards Tamil cinema today is a benchmark for…
-
- 1 reply
- 573 views
-
-
அன்பான தமிழ் உறவுகள் அனைவருக்கும், தமிழீழத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விசாரித்து, இந்தப் பாரிய சர்வதேச குற்றங்களைப் புரிந்தவர்களையும், இவற்றிற்குப் பொறுப்பானவர்களையும் நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்தி அவர்களைத் தண்டிப்பதற்காக, சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதனை கடந்த வருடம் ஐ.நா.நிபுணர்கள் குழுவின் அறிக்கை வலியுறுத்தியிருந்தது. ஐ.நா.வின் இந்த அறிக்கையானது ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ரஷியா, சீனா போன்ற நாடுகள் தடையாக இருப்பதன் காரணமாக, தற்போது இந்த அறிக்கையானது ஐ.நா.பொதுச்-செயலரினால் ஐ.நா.மனித உரிமைகள் …
-
- 0 replies
- 572 views
-
-
-
- 2 replies
- 630 views
-
-
15 வயதுப் பாலகனது தற்கொலை! தற்கொலை! இதுகுறித்து நான் பல முறைகள் பலரைப் படித்துவிட்டேன்.எமில் துர்க்கைம் முதல் காம்யு எனப் பலரைப்படித்துவிட்டு,இப்போது பீட்டர் சிமாவையும் மேலதிகமாகவே[ Infantilisierung in der Fun-Gesellschaft] கற்கிறேன்.நேற்று எனது நண்பன் ஒருவனின் மகன் 15 வயதுப் பாலகன் இரயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்துவிட்டான்!பாடசாலையில் அழுத்தங் கூடியதாகவும்,10 ஆம் ஆண்டில் மீளவும் இருந்து கற்க வேண்டிய அவஸ்த்தையில் அவன் வதங்கியதாகவும் ஒரு பகுதிக் கதை அரும்புகிறது. 15 வயதுப் பாலகனது வாழ்வு இப்படி முடியும்போது,நான் ஒரு தந்தையாக-இரு குழந்தைகளுக்கு(19-14 வயதுக்கு குழந்தைகளுக்குத் தந்தையாக)தந்தையாக இருக்கும்போது அந்தப் பாலகனது மரணம் என்னை வருத்துகிறது. …
-
- 4 replies
- 1.5k views
-
-
விடுதலை புலிகளின் சுவிஸ் கிளையினரால் சுவிஸ் நாட்டில் செங்காலன் மாநிலத்தில் 22-01-2012 அன்று மூத்த தளபதி கிட்டண்ணா நினைவு தினம் உணர்வு புர்வமாக நடத்தப் பட்டது. தேசிய கொடியை சுவிஸ் கிளை பொறுப்பாளர் ரகுபதி அவர்கள் ஏற்றி வைக்க கலை பண்பாட்டு கழக இசையுடன் நடனம் மற்றும் சிறப்பு நிகழ்சிகள் இடம் பெற்றன. மண்டபம் நிறைந்த மக்களுடம் மிகவும் எழுச்சியாக இந்த நிகழ்வு இடம் பெற்றது.
-
- 0 replies
- 667 views
-
-
கனடாவின் ஓன்றாரியோ மாகாண அரசும் தமிழர் மரபுரிமை மாதமாக தை மாதத்தை பிரகடப்படுத்துகிறது கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்றாரியோவும் ஜனவரி மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாகப் பிரகடனப்படுத்துகிறது. கனடாவின் மார்க்கம், அஜெக்ஸ், பிக்கறிங் நகரசபைகள் மற்றும் ரொறன்ரோ மாநகரசபை ஆகியவற்றின் தமிழ்மொழி மாதப் பிரகடனத்தைத் தொடர்ந்து, இம்மாகாணமும் தமிழர் மரபுரிமை மாதமாகப் பிரகடனப்படுத்துகின்றது. மாநகர, நகரசபைகள் போலல்லாது ஒன்ராறியோ அரசானது இதனைச் சட்டமூலமாக்கினாலேயே இது சாத்தியப்படும் என்பதால் இதனை தனிப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பிரேரணை மூலமாக உள்வாங்கி அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் சட்டத்தை இயற்றும் உறுதிமொழியை நாளை மாகாண அரசு வழங்கவுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலா…
-
- 4 replies
- 811 views
-
-
-
எமது மார்க்கம் நகரசபை தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரித்த காரணத்தால்தான் நாம் இன்று இந்த மார்க்கம் நகர சபையின் சபா மண்டபத்தில் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றோம். ஒரு உள்ளுராட்சி அமைப்பு எமது தமிழர் சமூகத்திற்கு அளித்த கௌரவத்தைப்போல கனடாவி;ன் ஒன்றாரியோ மாகாண அரசும் தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க வேண்டும். இந்த திட்டத்தை முன்னெடுத்து இனிவரும் 2013ம் ஆண்டு தைப் பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் ஒன்றாரியோ அரசு முன்வரவேண்டும். இதற்கு இங்கு சமூகமளித்துள்ள ஒன்றாரியோ மாகாணத்தின் கலாச்சார மற்றும் உல்லாசப் பயணத்துறை அமைச்சர் மைக்கல் சான் முனவரவேண்டும். இந்த மாகாணத்தில் வாழுகின்ற லட்சக்கணக்கான தமிழ் மக்கள் சார்பில் நான் இந்த வே…
-
- 0 replies
- 562 views
-
-
கலிஃபோர்னியா நா.குமார் குமரப்பன் அமெரிக்காவில் தமிழ் பணி செய்வோர்கள் 'தமிழ் வளர வேண்டுமென்றால் தமிழர் வாழ வேண்டும், வளரவேண்டும்' - கலிஃபோர்னியாகுமார் குமரப்பன் ! எந்த ஒரு சமூகமும், எந்தச் சூழலிலும் "மொழி" என்ற தன் சொந்த அடையாளத்தைத் தொலைத்து விடக்கூடாது ! தேமதுரத் தமிழ் அமெரிக்கத் தமிழர் இல்லங்களில், உள்ளங்களில் வேர் பாய்ச்சி விழுதுகள் விடக் காரணமானவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்! தமிழைத் தவமாய், வேதமாய், வேள்வியாய், சுவாசமாய், உயிராய், உணர்வாய் நேசித்து தமிழ் வாழ வளர தங்களை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக் கொண்டுள்ளவர்களின் வரிசையில் மூன்றாவதாக அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஃப்ரிமாண்ட்டில் வாசம் செய்யும் குமார் கும…
-
- 2 replies
- 767 views
-
-
முஸ்லிம் மக்களை யாழ் சமூகம் வரவேற்கவில்லையாம்...இதுதான் இதில் பேசியவர்களின் முதன்மையான குற்றச்சாட்டு பேசக்கூட உரிமையற்று, வெள்ளைவான் எப்போதும் வருமென அச்சத்தோடு வாழும் யாழ் குடா மக்களை நோக்கி ,நிழல் யுத்தம் புரிய முயல்கிறது இந்த புத்திசீவிகள் கூட்டம். இன்று, மகிந்த சத்துரு சிங்காவும், ஜி.எ .சந்திரசிறியும் இராணுவ ஆட்சி நடாத்துவதை நாமறிவோம். 1995 இலிருந்து, சிங்கள இராணுவமே [ 99 % சிங்களவர்கள்] யாழ் குடாவை ஆட்சி செய்கிறது என்பதை இந்த 'புத்திமத்' களுக்கு [ சிங்களத்தில் புத்திசீவிகளை இப்படித்தான் அழைப்பார்கள்] சுட்டிக் காட்டவேண்டிய அவசியமில்லை. கடந்த 17 வருட காலமாக , வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சிங்களம் ஏன் குடியேற்றவில்லை ? இந்தக் கேள்விக்கான பதிலை கையெழுத்திட்ட அனைவ…
-
- 0 replies
- 607 views
-
-
கனடாவில் காதில் பாட்டுக் கேட்கும் கருவியைச் செருகிக்கொண்டு ஐ பாட், எம்.ப்பி.3 போன்றவற்றில் பாட்டுக் கேட்டுக்கொண்டே நடப்பவர்கள் அதிகமாக விபத்துக்களில் சிக்குகின்றனர், என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த விபத்துகளின் எண்ணிக்கை மூன்று மடங்காகியது. இந்த ஆய்வின் அலைபேசி பயன்படுத்துவோரைச் சேர்க்கவில்லை. கடந்த 2004ஆம் ஆண்டில் இறந்தவர் எண்ணிக்கை 16 ஆக இருக்க கடந்த 2011ஆம் ஆண்டில் 47 ஆக உயர்ந்துவிட்டது. மொத்தம் 116 பேர் இறந்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாட்டுக்கேட்டுக் கொண்டே ரயில் தண்டவாளங்களில் நடந்ததனால் ரயிலில் அடிபட்டு இறந்னர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு 30 வயதுக்கு உட்பட்ட ஆண்கள். காயத்தடுப்புப் பிரிவின் தலைவரா…
-
- 3 replies
- 809 views
-
-
சிங்கள தேசத்துக்கு எதிரான தமிழர்களின் இராஜதந்திரப் போரின் முக்கிய சமர்களமாக எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரினை கருதுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. ஜெனீவா- ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் தமிழருக்கான நீதியை நிலைநாட்டுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கதத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடர், சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என பலராலும் எதிர்வு கூறப்பட்டுவரும் நிலையில், சிங்கள …
-
- 0 replies
- 478 views
-
-
புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்னணியில் சிறிலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் கைக்கூலிகளே செயற்பட்டு வருகின்றனர் என்பது யாருக்கும் புரிதாக ஒரு விடயமல்ல. இதற்கு அடிப்படையில் பலமான காரணங்கள் உண்டு. கடந்த 31.12.2011 ஆம் திகதி இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோயிலில் வைத்து இடம் பெற்ற சம்பவம் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தாயகத்தில் எமது விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு அது வளர்ச்சிபெற்று வந்த ஏககாலத்தில் புலம்பெயர் நாடுகளிலும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு பங்களிப்புகளும் இடம் பெற்ற வந்தன. இச்செயற்பாடுகள் அனைத்தும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பாக இடம் பெறவேண்டுமெ…
-
- 4 replies
- 707 views
-
-
கனடாவில் தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல், வள்ளுவர் பிறந்தநாள் விழாவில் நலிந்த வன்னி மக்களுக்கு நிதி சேகரிப்பு! 'இங்கே நாம் மண் சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த பொங்கல் பொங்கி தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வன்னியில் எல்லா வாழ்வாதாரங்களையும் இழந்து இடைத்தங்கல் கொட்டில்களில் அல்லல்படும் துன்பப்படும் எமது மக்களது அவலத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்களை சிங்கள அரசு கைவிட்டு விட்டது. மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வை நிமிர்த்த உலக வங்கியால் மட்டுமே முடியும். அதற்காக புலம்பெயர் தமிழர்கள் கைகட்டிக் கொண்டு இருக்க முடியாது. அண்மையில் மறுவாழ்வு அமைப்பு கிளிநொச்சி மாவட்டக் கமக்காரர்களுக்கு 104 மண்வெட்டிகளை அன்ப…
-
- 9 replies
- 1.1k views
-
-
Dear xxxx, I hope that you have read the memorandum that was sent to Tamil National Alliance by some members of Tamil civil society. We think it is a significant development that the civil society has come out and openly expressed their views in the matters concerning Tamils. We would like to publish your opinion along with the memorandum. Could you please send your comments in few lines, please? Many thanks Gopi Ratnam Editor in Chief Oru Paper தமிழ் குடிசார் சமூகத்தினரினரால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு கொடுக்கப்பட்ட பகிரங்க விண்ணப்பம் தொடர்பாக புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் கருத்தறிவதற்காக உலகத்தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், …
-
- 3 replies
- 619 views
-