வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
சனல் 4 இல் இருந்து எனக்கு அனுப்பப் பட்ட மின்னஞ்சல் ஒன்று. ஜூன் 14 ஆம் திகதி ஒளி பரப்பப் படும் இந்த ஒளிப்பதிவானது, இணைக்கப் பட்டுள்ள மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் 15 ஆம் திகதியில் இருந்து ஏழு நாட்களுக்குச் சர்வதேச பார்வையாளர்களுக்கு பார்க்கக் கூடியதாக இருக்கும்! ஆர்வம் உள்ளவர்கள், தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
இரதீஸ் யோகநாதன் - பதினைந்து வயதில் அகதியாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழன். "அகதித் தமிழன்" தீண்டத் தகாதவன் எனக் கருதும் மேற்குலகமே.., இந்தத் தமிழனின் கதையையும் பார்..! உனக்கும் புரியும் மொழியிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு வேகமாக வளர்ந்துவரும் நிறுவனத்தின் நிறைவேற்றும் தகுதி கொண்ட அதிகாரி (CEO of Lebara, http://www.lebara-mobile.co.uk/ ). ஆனால், பல இலட்சங்களை கண்டும் தன் மண்ணையும் மக்களையும் மறக்காத தமிழன். ஒவ்வொரு நாட்டிலும் இவ்வாறான தமிழர்களை நூற்றுக்கணக்கில் நாம் உருவாக்கவேண்டும்.
-
- 7 replies
- 1.2k views
-
-
Let’s give Human Rights a Universal Symbol! - Open until July 31 2011 யாழ்கள உறவுகள், திறமையுள்ளவர்கள் இதற்கு தாங்களும் ஒரு வடிவமைப்பை சமர்ப்பிக்கலாம். http://humanrightslogo.net/ பரிசுகள் 5000 €, 3000 €, and 1000 €, The winner will be awarded 5000 €, the runner-up 3000 € and the third-placed entrant 1000 €. . உங்கள் ஆக்கத்தை சமர்ப்பிக்க : http://humanrightslogo.net/briefing ஏற்கனவே சமர்பித்த வடிவமைப்புக்கள்: http://humanrightslogo.net/ விதி முறைகள் : http://humanrightslogo.net/pages/how-it-works
-
- 3 replies
- 1.5k views
-
-
. இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம் கொண்டாடப் படுகின்றது. எனது தந்தையை, இழந்ததை விட ... இறுதிப் போரில் சின்னஞ்சிறு பாலகர்கள் தமது தந்தையை இழந்து, பரிதவித்த காட்சிகள் மறக்க முடியாதது. கனக்க எழுத வேணும் போலை இருக்கு......, ஆண்மகன் என்பவன் மகனாய், கணவனாய்,தகப்பனாக வரும் போராட்டம் சாதாரணமானதல்ல....
-
- 26 replies
- 2.4k views
- 1 follower
-
-
கனடா குடிமதிப்பு புள்ளிவிபர திணைக்களம் 2011 ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துகிறது. 2011 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணிப்பு வினாக்கள் மற்றும் இவ்வினாக்கள் கேட்கப்படுவதற்கான காரணங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதற்காக 10 வினாக்கள் கொண்ட ஒரு படிவத்தைக் குடிமக்களிடம் கொடுத்து அதனை நிரப்பித் தருமாறு கேட்டுள்ளது. இந்தப் 10 வினாக்களில் வினாக்கள் 8 மற்றும் 9 நாம் பேசும் மொழி தொடர்பானது. இந்த வினாக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. வினா 8 (அ) (ஆ) இரண்டுக்கும் ஆன விடை தமிழ் என்பதாகும். அதே போல் வினா 9 க்கு ஆன விடை தமிழ் என்பதாகும். தற்போது கனடாவில் வாழும் தமிழ்மக்களது எண்ணிக்கை சரியாகக் கணிக்கப…
-
- 0 replies
- 602 views
-
-
தமிழீழ பொது வாக்கெடுப்பு ஆங்கிலத்தில்: http://www.tamilsforobama.com/Referendum2011/english.asp தமிழில்: http://www.tamilsforobama.com/Referendum2011/tamil.asp முடிந்தவரை உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் இந்த இணைய முகவரியை அறியப்படுத்துங்கள். நன்றி.
-
- 7 replies
- 1.1k views
-
-
ஜேர்மனியில் தொற்று ஏற்பட்ட cucumber மற்றும் tomatos காய்கறிகளை உண்டமையால் பத்து பேர் பலி: ஜெர்மனியில் பெர்லின் என்ற நகரத்தில் (cucumber ) என்ற காய்கறி வகையிலும் மற்றும் தக்காளி (tomatoes) காய்கறியிலும் (pollition) என்ற கிருமி தோற்று உள்ளமையை அறியாத மக்கள் அதனை உண்டமையால் பத்து பேர் பலியாகியும் 200 மேற்பட்ட மக்கள் பாதிப்பும் அடைந்துள்ளனர். எனினும் ஜெர்மனி இவ் வகை காய்கறிகள் நெதர்லாந்தது,டென்மார்க்,ஸ்பெயின்ஸ்,லண்டன்,போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என கூறுகின்றனர்.எனினும் ஸ்பெயின்ஸ் இதனை மறுக்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெரிதும் மக்களிடையே பயத்தை உண்டு பண்ணி உள்ளது. இதனால் ஜெர்மன் மக்கள் காய்கறி வகைகளை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
- 11 replies
- 1.7k views
-
-
- ஸ்தேஃவன் ஹெஸ்ஸெல் இன் கிளர்ந்து எழுங்கள்! இந்தச் சிறிய 30 பக்கங்கள் கொண்ட 3€ புத்தகத்தி அடிப்படையில் ஐரோப்பிய வசந்தம் தொடங்கியுள்ளதா? அண்மையில் எஸ்பானிய கிளர்சசிகாரர்கள் " indignaos " இன் கூட்டங்கள் அரசபடையினால் பலாத்காரத்துடன் கலைக்கப்பட்டது http://www.youtube.com/watch?v=x2xuSHdjZ00 Indignez-vous ! de Sté-pha-ne He-s-se-l C'est un essai d'une trentaine de pages, qui coûte 3 euros, et cela fait sept semaines qu'il bat tous les records de vente en ... "கிளர்ந்து எழுங்கள்!" 22 மொழிகளில் வெளிவந்துள்ளது. ... தமிழில் ? ஸ்தேஃவன் ஹெஸ்ஸெல் இன் விளக்கம் இங்லிஷில் …
-
- 1 reply
- 895 views
-
-
யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழரொருவர் ஜொ்மனியில் பொருளியல் செனட்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இயன் கிருகரன் (72) என்பவர் ஜேர்மனியின் ஹம்பேர்க் பகுதியின் பொருளியல் செனற்றராக நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறையில் 1939 ஆம் ஆண்டு ப...ிறந்த அவர் 1970 களில் ஜேர்மனிக்கு சென்றிருந்தார். அதற்கு முன்னதாக தனது கல்வியை பிரிட்டனில் நிறைவு செய்திருந்தார். ஜொ்மனியில் ஆரம்பத்தில் கொள்கலன்களை வாடகைக்கு விடும் உலகின் மிகப்பெரும் நிறுவனத்தில் பணியாற்றிய கிருகரன் பின்னர் தனது சொந்த நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார். அவரின் தற்போது ஜொ்மனியில் இயங்கும் பாரிய நிறுவனங்களி…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
பிரச்சாரமும் விற்பனையும் இரு இலண்டன் மருத்துவ கல்லூரி மாணவர்கள், மனித உரிமைகள் அமைப்புடன் இணைந்து சிறிலங்கா, சிம்பாபே போன்ற நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றிய பிரச்சாரத்தையும் தாம் செய்த பண்டங்களையும் விற்றனர். இதன் மூலம் பலரும் இலங்கையில் நடந்த மனித அவலங்களை அறிந்தனர். அதில் முன்னைய இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் அவர்களின் கருத்தும் பலராலும் அறியப்பட்டது. 300 பவுண்ட்சும் விற்பனை மூலம் சேகரிக்கப்பட்டது. ( படங்களும் இணைக்கப்பட்டுள்ளன) St. Georges bake sale raises abuse awareness Two student societies at St. Georges Medical School of the University of London - the International Tamil Society (ITS) and Amnesty International (AI) - c…
-
- 0 replies
- 1k views
-
-
கனடா அண்ணளவாக தமிழரை ஒத்த யூத சனத்தொகை கொண்ட நாடு. இவர்களின் அரசியல் ஆதிக்கம் தமது பொருளாதார பலத்தை காட்டுவதன் மூலம் கனடாவை ஒரு இஸ்ரேலின் இறுக்கமான நண்பனாக வைத்துள்ளது. அமெரிக்காவில் ஒபாமா அதிபராக வந்ததை பெரிதாக விரும்பாத யூத சமூகம் கனடாவை தற்போது பாவித்து 1967 ஆம் ஆண்டு எல்லைகளுக்கு அமைய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்க வேண்டும் என்ற பிரேரணையை முறியடித்துள்ளது. இந்த பிரேரணைக்கு அமேரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து என கனடாவின் நண்பர்கள் ஆதரவு தந்தும் கனடா எதிர்த்துள்ளது. இது கனடா அந்த நாடுகளின் ஆலோசனையுடன் ஆடிய நாடகமாயும் இருக்கலாம். எப்படியாயினும் யூதர்களின் அரசியல் / பொருளாதர பலம் புலம்பெயர் தமிழர்களுக்கு தாமும் அந்த நிலைக்கு வர வேண்டும் என்ற ஊக்குவி…
-
- 0 replies
- 609 views
-
-
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-
-
-
- 10 replies
- 1.3k views
-
-
இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார். அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு : கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் …
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழுகின்ற ஒரு சிறு பகுதி மக்கள் மத்தியில் மர்ம மிருகம் ஒன்று பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு மத்தியில் இந்த மிருகம் இருப்பதாக நம்பும் அந்த மக்கள் அதனிடமிருந்து தங்களது செல்லப் பிராணிகளையும், சிறு பிள்ளைகளையும் பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். பொவன் தீவு மக்களே. இந்த அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். வான்கூவர் கரையோரத்தை அண்டியதாக இந்தத் தீவு அமைந்துள்ளது. இது ஒரு வகையான குள்ள நரியாக இருக்கலாம் என்று மக்கள் நம்புகின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒரு மிருகமாக உள்ளது என்றும் மக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இது வீடுகளுக்கு அருகில் வருகின்றது. யாரைக் கண்டும் அது அஞ்சுவதில்லை. இதை சிலர் படம் ப…
-
- 0 replies
- 778 views
-
-
பொதுவாக இலங்கை தமிழன் என்றால் இந்தியாவில் இருக்கும் அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் மக்களுக்கு முள்வேலியில் அவர்கள் சிந்திய ரத்தமும். எண்ணெய் காட்டாத தலைகளாய் அவர்கள் கதறலோடு ஷெல்லுக்கு பயந்து ஓடும் காட்சிகளும்தான் நினைவுக்கு வரும்... ஆனால் இந்த படம் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் வேறு பக்க வாழ்க்கையை சொல்லும் படம்..... சென்னையில் சத்தியம் மற்றும் மாயாஜல் தியேட்டரில் சுற்றும் இளைஞனை போல் அவர்கள் இருப்பதும், அவர்கள் இலங்கை தமிழ் பேசும் போதுதான்.. அவர்கள் இலங்கை தமிழர்கள் என்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம்... எல்லாம் அல்ட்ரா மார்டனாக இருக்கின்றார்கள்...1990 களில் கனடாவில்புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் இளைஞர்களின் இரண்டு கேங்குகளுக்கு மத்தியில் நடக்கும் சண்டையே க…
-
- 0 replies
- 994 views
-
-
மன்னார் வளைகுடா வாழ்க்கை மன்னார் வளைகுடா கிராம வலைப்பூக்கள் இந்த வலை தளத்தின் ஊடாக தமிழகத்தின் கடலோர கிராமங்கள் பலவற்றின் தகவல்களை இணைக்கவுள்ளோம் அது தொடர்பான தகவல்களை இதன் ஊடாக பார்வையிடலாம். http://gomannar.blogspot.com/p/blog-page.html'>http://gomannar.blogspot.com/p/blog-page.html மீனவர்களுக்கு எதிரான அரசுக் கொள்கைகள் 1. கடற்கரையை சுற்றுலாத் தளமாக மாற்றுதல் 2. கடற்கரையில் அணு/அனல் மின்நிலையங்கள் அமைத்தல், தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி தருதல் 3. கடற்கரையை பல்நோக்குத் துறைமுகங்களாக மாற்றுதல் 4. ஆற்று முகத்துவாரங்கள் சரியாக பரமரிக்கப்படாமை 5. மணற்கொள்ளைக்கு அனுமதி வழங்குதல் 6. தீவுகளைச் சுற்றி போயா (மிதவை) போடுதல் 7. சேது சமுத்தி…
-
- 4 replies
- 1.2k views
-
-
நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா இனவெறி அரசின் கொடிய இன அழிப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களையும், தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்து போராடி வீரகாவியமாகிய மாவீரர்களையும் நினைவு கூர்வும் நிகழ்வு நேற்று கோலாலம்பூர் சாரணியர் மண்டபத்தில் நடைபெற்றது. இரவு மணி 8 அளவில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்தோடு ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான விளக்கப்படமும் திரையிடப்பட்டது. அதன் பிறகு சிறப்பு பிரமுகர்களின் எழுச்சி உரை இடம்பெற்றதுடன், தமிழீழ பாடல்களுக்கு அம்பிகா பரதநாலயம் குழுவினரின் நடனம் மற்றும் வில்லுப்ப…
-
- 1 reply
- 887 views
-
-
CELEBRITY BACKED ONLINE APPEAL TO THE HUMAN RIGHTS COUNCIL TAKE ACTION TODAY Since the war has ended in May 2009 a mountain of evidence of war crimes has grown against the Sri Lankan government. Even before the end of Sri Lanka's Civil War international observers began suggesting that War Crimes were being committed. Evidence of the indiscriminate bombardment of civilians, despite Government denials, was irrefutable as the ICRC were evacuating hundreds of civilians every day with serious injuries during the final stages of the war. Unfortunately because the media were barred and all INGO's had been removed from the area it was difficult to obtain indepe…
-
- 0 replies
- 795 views
-
-
முள்ளிவாய்க்கால் பிரச்சாரம்: புது யுகம். 19 மே 2011, 13:45 க்கு பூநகரி நல்லூர் மகா வித்தியாலயம்ஆல் . வயர்லெஸ்சில் முள்ளிவாய்க்கால் பிரச்சாரம்: புது யுகம் ! 18 May, 2011 by admin அநேகமாக எல்லாத் தமிழ் வீடுகளிலும் கணணியும் அதனுடன் கூடைய இன்டர்நெட் வசதியும் உள்ளது. உங்கள் இன்டர்நெட் வழங்குனர் நிச்சயமாக உங்களுக்கு ஒரு வயர்லெஸ் ரூட்டரை தந்திருப்பார்கள். அதற்கு SSID என்று தனிக் குறியீடு இருக்கும். உங்கள் வீதியில் வசிக்கும் பல வேற்றின மக்கள், தமது மடிக் கணணியை(Laptop) உபயோகிக்கும் போது, உங்கள் ரூட்டரின் பெயரையும் பார்ப்பார்கள். அதில் நீங்கள் எதை எழுதினாலும் அவர்களுக்கும் அது காட்டும். எனவே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தொடர்பான வாசகங்கள…
-
- 0 replies
- 606 views
-
-
-
பரமேஸ்வரன் ஆவணப்படம் மே-17 - பி.பி.சி! பரமேஸ்வரன் பிரித்தானியாவின் முன்னனி பத்திரிக்கைகளான சண் மற்றும் டெய்லி மெயிலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பி.பி.சி நிறுவனம் ஆவணப்படமாக பதிவு செய்யது. தற்போது அந்த ஆவணப்படத்தை பி.பி.சி தனது தொலைக்காட்சியிலும் அதையடுத்து இணையத்திலும் வெளியிடப்போவதாக உத்தியோகப்பூர்வமாக தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது. 17.05.2011 அன்று இரவு 10.35 மணிக்கு இலண்டனிலும் 11.05 மணிக்கு நோதர்ன் அயர்லாந் [ Northern Ireland ] மற்றும் வேல்ஸ்லும் [ Wales ] பி.பி.சி ஒன் [bBC.ONE] தொலைக்காட்சியில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. http://www.bbc.co.uk/programmes/b011dl62 Episode 6 WATCH: NEXT ON: Tomorrow, 22:35 on BBC One (except Norther…
-
- 0 replies
- 1.1k views
-
-
TYO-Canada launches ‘G for genocide’ campaign http://www.facebook.com/#!/TYOCanada Tamil activists in Toronto marked the second anniversary of Sri Lanka’s mass killings of Tamil civilians by launching an awareness raising street campaign titled ‘G for Genocide’. Initiated by the Tamil Youth Organisation (TYO-Canada) on Friday, the campaign included engaging with members of the public in symbolic locations across the Toronto downtown core, as well as collecting signatures for a petition to the International Criminal Court to investigate Sri Lanka. “We are encouraged that the international community has finally begun to open its eyes to [sri Lanka’s] at…
-
- 0 replies
- 572 views
-
-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் வாழ்த்துச்செய்தி கடந்த ஏப்பிரல் மாதம் 13ம் திகதி 2011ல் இந்தியா தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம் போட்டியிட்டு அதிகூடிய வெற்றிகளைப்பெற்றுள்ளது. அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகத்தில் போட்டியிட்டு மே மாதம் 15ம் திகதி 2011 இல் தமிழக முதலமைச்சராகவுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை தனது பாராட்டுக்களையும்; வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. வெற்றிபெற்ற முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த முதற்செவ்வியில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் இலங்கை மீதான …
-
- 3 replies
- 831 views
-
-
இன்று பிரித்தானியாவில் சிறீலங்கா கிறிக்கற் அணிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்! - தமிழ் இளையோர் அமைப்பு Saturday, 14 May 2011 சிறீலங்கா கிறிக்கற் அணிக்கு எதிராகவும், சிறீலங்கா அரசபயங்கரவாதம் மேற்கொண்ட தமிழின அழிப்பை வெளிக்கொணரும் முகமாகவும் இன்று பிரித்தானியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். பிரித்தானியாவில் நடைபெறவுள்ள துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்ற வந்திருக்கும் சிறீலங்கா துடுப்பாட்ட அணிக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெறவுள்ளது. Gatting Way ( off Park Road), UB8 1NR எனும் முகவரியில் அமைந்துள்ள Uxbridge Cricket Ground மைதானத்தில் இன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள …
-
- 0 replies
- 744 views
-