வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
-
- 3 replies
- 1.1k views
-
-
Martin Collacott: ( இவர் ஒரு முன்னாள் சிங்களத்துக்கான கனேடிய தூதுவர். எமக்கு எதிராக குரல் கொடுப்பவர்) Among other things, they continued to occupy senior positions in government throughout the civil war and still do so. The situation in Sri Lanka, moreover, could not have been as dire for Tamils as asylum seekers allege since large numbers of them have gone back to visit their relatives after filing their claims in Canada Read more: http://www.ottawacitizen.com/news/They+will+keep+coming/3652778/story.html#ixzz123bOF3LQ
-
- 1 reply
- 701 views
-
-
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் மேலைநாடுகளில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான பிரதமராக விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் தோல்வியடைந்ததை அடுத்து வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களால், இலங்கையில் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தைக் கொண்டு நடத்துவதற்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மேலை நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் தேர்தல்களை நடத்தி இந்த நாடுகடந்த தமிழீழத்துக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தது. இந்த பிரதிநிதிகள் அமெரிக்காவில் ஐ நாவுக்கு அருகே உள்ள பிளாஸா ஹோட்டலில் கூடி ஒரு நாடாளுமன்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக…
-
- 8 replies
- 1.1k views
-
-
Annual Conference 2010 Saturday 23rd October 2010 @9.30 AM to 5.00 PM Venue: University of Westminster, Harrow Campus, Watford Road, Northwick Park, Harrow, Middlesex HA1 3TP, London "Media and the Tamil question in a globalizing world" Please contact and reserve for your participation. Phone: 0044(0)2085437226 Ananthi / 00447810116032 Gopi or Mail to iataj@iataj.org Last date 10.10.2010 சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம்: http://www.iataj.org/
-
- 0 replies
- 890 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்குள் குத்துவெட்டு! இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இருக்கும் குமரன் பத்மநாதன் (கே.பி) இன் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படுகின்றதா? என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானிய பிரதிநிதிகளில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி சந்தேகம் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களால் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்குள் மிகவும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர் இவர். ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசின் நகர்வுகள் திருப்தி தராமையால் இப்பிரதிநிதி பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை எடுக்கின்றமைக்கு…
-
- 17 replies
- 1.5k views
-
-
செவ்வாய், அக்டோபர் 5, 2010 ஆஸ்திரேலியாவின் சீருடற்பயிற்சி ஆண்கள் அணி பொதுநலவாயப் போட்டிகளில் தமது முதலாவது தங்கத்தை இன்று தில்லி இந்திரா காந்தி விளையாட்டு மையத்தில் பெற்றுக் கொண்டது. ஆஸ்திரேலிய அணியில் ஜோசுவா ஜெபெரிசு, பிரசாந்த் செல்லத்துரை, சாமுவேல் ஒஃபோர்ட், லூக் விவட்டோவ்ஸ்கி, தொமசு பிச்லர் ஆகியோர் தங்கப் பதக்கத்தைப் பெற்றனர். இவ்வகைக்கான தங்கப் பதக்கங்களை முன்னதாக கனடா அணி நான்கு முறையும், இங்கிலாந்து அணி இரண்டு முறையும் பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மெல்பேர்னில் இடம்பெற்ற போட்டிகளில் ஆத்திரேலிய அணி வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. "சீருடற்பயிற்சி வரலாற்றில் இது மிகவும் முக்கிய நாள். விளையாட்டுக்களைத் தொடங்குவதற்கு இது உந்துசக்தியாக விள…
-
- 3 replies
- 882 views
-
-
அமெரிக்காவில் நியூயோர்க் நகரிலும், இங்கிலாந்தில் லண்டன் நகரிலும், பிரன்சில் பாரிஸ் நகரிலும் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இரண்டாவது அமர்வில் என்ன நடந்தது என்பதை எமது சக உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் தெளிவு படுத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதால், நடைபெற்று முடிந்த அத்தனை நிகழ்வுகளையும் எங்கள் மனம் திறந்து உங்கள் அனைவர் முன்பாக வைக்கின்றோம். எமது தேசியத் தலைவர் மீது ஆணையாகவும், எங்களது மாவீரர்களின் கனவுகள் மீது ஆணையாகவும், எங்கள் மக்களது அர்ப்பணிப்புக்கள் மீது ஆணையாகவும் நடைறெ;ற நிகழ்வுகளை உண்மையாகவும், நேர்மையாகவும், துணிவோடு இங்கே தெரிவிக்கின்றோம். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின், ஒரு வருடங்கள் நிறைவுறும் காலப்பகுதியில் 2010 மே 2 ஆம் நாள் நாடு …
-
- 0 replies
- 492 views
-
-
போர்க்குற்றவாளி இராசபக்சே ஐ. நா. அமர்வுக்கு வந்த பொழுது அதை எதிர்த்து தமிழீழ மக்கள் சார்பாக கனேடிய தேசிய அவையின் உறுப்பினர் பி பி சிக்கு அளித்த பேட்டி: http://www.edigitallab.com/dddd.mp3
-
- 0 replies
- 865 views
-
-
http://www.pearlaction.org/ Investigate War Crimes in Sri Lanka September 30, 2010 Although Sri Lanka�s civil war ended 18 months ago, justice and accountability have yet to be achieved. Sri Lanka has failed to investigate accusations of war crimes, for which abundant evidence exists. Unless the international community and the International Criminal Court seriously pursue investigating Sri Lanka�s war and post-war abuses, the culture of impunity will continue to prevail. In June 2009, one month after the war�s end, President Mahinda Rajapaksa promised UN Secretary General Ban Ki-moon that the Sri Lankan government would investigate allegations of wa…
-
- 1 reply
- 994 views
-
-
http://www.congressweb.com/cweb2/index.cfm/siteid/PEARL/action/TakeAction.Contact/lettergroupid/103 Message: Although Sri Lanka’s civil war ended 18 months ago, justice and accountability have yet to be achieved. Sri Lanka has failed to investigate accusations of war crimes, for which abundant evidence exists. Unless the international community and the International Criminal Court seriously pursue investigating Sri Lanka’s war and post-war abuses, the culture of impunity will continue to prevail. In June 2009, one month after the war’s end, President Mahinda Rajapaksa promised UN Secretary General Ban Ki-moon that the Sri Lankan government would investigate al…
-
- 4 replies
- 631 views
-
-
இலண்டனில் உலகதமிழர் பேரவைக்கு பகுதி நேர உதவியாளர் தேவை. இவர் மற்றைய தொண்டர்களுடன் மட்டுமல்லாது மதிப்புக்குரிய ஜோஅன் ராயன் ( முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களுடன் தமிழர் பரப்புரை சம்பந்த்தமாக ஆய்வு மற்றும் தேடுதல் துறைகளில் உதவுவர். மேலும் வாசிக்க: http://xa.yimg.com/kq/groups/5031360/65212229/name/GTF%20-%20Recruitment%20-%20Sept%202010.pdf http://globaltamilforum.org/gtf/
-
- 0 replies
- 612 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ( நா.க.த.அ ) அரசமைப்பு முகப்புரை சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளுக்கு மதிப்பு, சனநாயகம், அனைத்துத் தனி மனிதர்களுக்குமான சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்கும், தேசியஇனங்களின் சுயநிர்ணய உரிமைக்கும் இணங்க, தமிழ் மக்கள் உயிர் பிழைத்து வாழ்வதையும், அவர்களின் உடல்சார்ந்த பாதுகாப்பையும் உறுதி செய்யவும் தீர்மானித்து, தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமான உறவுகளின் வரலாறு என்பது அடுத்தடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கங்கள் வாக்குறுதிகளை மீறியதும், சிறிலங்கா அரசுக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் முறைப்படி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் ஒருதரப்பாக நீக்கம் செய்ததுமான தொடர் போக்காகவே இருந்துள்ளது என்பதை அறிந்து…
-
- 0 replies
- 610 views
-
-
பிரித்தானியாவில் துவிச்சக்கரவண்டி பயணம் ஊடான விழிப்புணர்வு பரப்புரை! பிரித்தானியாவில் லிவெர்பூல் பகுதியிலிருந்து லண்டன் வெஸ்மினிஸ்ரர் வரையான விழிப்புணர்வு பரப்புரையை செய்யும் துவிச்சக்கர வண்டியூடான பயணம் ஒன்று இன்று ஆரம்பித்துள்ளது. இந்த விழிப்புணர்வு பயணத்தை தனிமனிதனாக திரு. சுப்பிரமணியம் யோகேஸ்வரன் அவர்கள் இன்று ஆரம்பித்துள்ளார். லிவெர்பூல் பகுதியில் இருந்து இன்று காலை 10:00 மணிக்கு ஆரம்பமான இந்த பயணம் இன்று மாலை 6:00 மணியளவில் பேர்மிங்காம் பகுதியை சென்றடைய உள்ளதாகவும் அங்கு அங்கு விழிப்புணர்வு பரப்புரைகளை முடித்துக்கொண்டு மீண்டும் அங்கிருந்து வேறு பல நகரங்களினூடாக இந்தப் பயணம் தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிவெர்பூலிலிருந்து இன்று (23-09-2…
-
- 0 replies
- 375 views
-
-
சுவிஸில் இலங்கைத் தமிழ் இளைஞன் மாயம்! புதன், 22 செப்டம்பர் 2010 18:33 இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் ( வயது 21) சுவிற்சலாந்தில் கடத்தப்பட்டுள்ளார். Bern மாநகரத்தில் உள்ள Verchingen பிரதேசத்தில் hamlet Lindental பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நண்பர்களுடன் வசித்து வந்த இவர் நேற்று அதிகாலை 7.00 மணியளவில் காணாமல் போய் இருக்கின்றார். இலங்கையர் இருவர் பழைய சில்வர் கார் ஒன்றில் அவரை ஏற்றிச் சென்றிருக்கின்றார்கள் என்று Bern மாநகரப் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடத்தல்காரர்களில் ஒருவர் 185 சென்ரி மீற்றர்கள் உயரம் உடையவர் என்றும் 38 வயது க்காரர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மற்றவர் 180 சென்ரி மீற்றர்கள் உயரம் உடையவர் என்றும் 35 வயதுக்காரர் என்றும் அவர…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிட்னிதமிழருக்கு (புலத்தமிழருக்கும் தான்) மத்தியில் இப்பொழுது புதிதுபுதிதாக மீடபர்கள் தோண்றியுள்ளனர். இந்த மீட்பர்கள் எல்லாம் அகிம்சையை எம்மவர்க்கு போதிப்பவர்களாக இருக்கிறார்கள்.சிலர் இந்தியாவிலிருந்து விடுமுறைக்கு வந்து போதனை செய்கிறார்கள் ,சிலர் சிட்னியில் இருந்து ஈழத்தமிழன் மேடை அமைத்து கொடுக்க அதில அகிம்சை நாசுக்காக பிரசாரம் செய்கிறார்கள்.. முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்க்கு பிறகுதான் அநேக அகிம்சை போதகர்கள் எம்மவர்களின் மேடையில் தோண்றுகிறார்கள். இந்திய தேசியகட்சியிலிருந்த தமிழருவிமணியனும் எம்மவர்களின் புதிய மீட்பர்.இந்த மீட்பர்கள் சீசனுக்கு சீசன் தோன்றுவது நாம் செய்த அதிஷ்டமா ?துர் அதிஷ்டமா? என்பதை காலம் உணர்த்த வேண்டும். அயூத கால போராட்டதிலும்சில இந்…
-
- 3 replies
- 1k views
-
-
போர் குற்றவாளி ராஜபக்சவின் அமெரிக்க விஜயத்தை எதிர்த்தும் போற்குற்றத்தினை விசாரிக்கவும் வலியுறுத்தி செப் 22 திகதி அமெரிக்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டம். தமிழ் மக்களின் ஒற்றுமையையும்,உலகளாவிய வலையமைப்பின் வலுவையும் சிங்களம் கண்டு வியக்க நாம் அனைவரும் அணிதிரளவேண்டும். 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட எமது மக்களை கொன்று குவித்த சிங்களம் தூக்கில் இடப்படவேண்டும். எமது மக்கள் வாழ்விழந்து,வழி இழந்து,மானம் இழந்து,உரிமை இழந்து நடு தெருவில் நிக்க சிங்களம் நிம்மதியாக வாழ பார்த்துக்கொண்டு மானதமிழன் வாழமாட்டான் என்பதனை உலகறிய செய்ய வாருங்கள் இடம்: ஐநா சதுக்கம் காலம்:செப் 22 புதனகிழமை நேரம்: 10 முதல் 3 வரை மேலதிக விபரம் Rally against War Crimes in New York on Wednesday…
-
- 0 replies
- 654 views
-
-
23ம் ஆண்டு நினைவலைகள் பதிவு
-
- 0 replies
- 973 views
-
-
தோசை சுட்டு உயர்ந்த தமிழன் சமீபகாலங்களில் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் உழைப்பால் உயர்ந்த சிலரை பற்றி வாசிக்கும்போது தெரிய வருகிற விஷயம் - சரியான முறையில் பசியாற்றினால், கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்பது தான். இதோ அப்படி உயர்ந்த ஒரு சாதனை தமிழனின் கதை. ப்ரேம் கணபதி. தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் பக்கமிருக்கிறது, நாகலாபுரம் என்ற கிராமம். அந்த ஊரை சேர்ந்த ப்ரேம் கணபதிக்கு பத்தாவது வரை தான் படிப்பு. அதற்கு மேல் படிக்க விருப்பம் இல்லை. சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார். மாத சம்பளம் 250க்கு ஒரு டீக்கடையில் வேலை. கூட வேலை பார்க்கும் பையன், ‘எனக்கு 200 ரூபா கொடு. பம்பாய்ல 1200 ரூபா சம்பளத்துக்கு வேலை ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்ல, வீட்டி…
-
- 4 replies
- 1.8k views
-
-
செப் 16, 2010 / பகுதி: செய்தி / நெதர்லாந்தில் இலங்கையர் சடலமாக மீட்பு! நெதர்லாந்தில் மர்மமான முறையில் கடந்த வாரம் காணாமல் போய் இருந்த 32 வயதுடைய இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Oud beijerland நகரத்தில் வசித்து வந்த இவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போய் இருந்தார். இவரின் சடலம் Bernisse நகர கடலோரத்தில் இருந்து நேற்று முன் தினம் துறைமுக பொலிஸாரால் மீட்கப்பட்டிருக்கின்றது. பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள். pathivu
-
- 0 replies
- 734 views
-
-
தாயகத்தில் எமது இன வளர்ச்சி சிதைந்து வருகின்ற வேளையில் ஏனைய இனங்களின் வளர்ச்சி பெருகி வருகின்றது. எமது இனத்தினை விருத்தி செய்ய புலம் பெயர்ந்தவர்கள் தான் முயல வேண்டும். ஆனால் இங்கு பெரும்பாலானவர்கள் இரு பிள்ளைகள் மாத்திரமே பெற்றுள்ளார்கள். இது ஏன்? ஊரில் தான் பொருளாதார பிரச்சனை . சீதனப்பிரச்சனை. இங்குதான் அப்படியில்லையே. அரசாங்கமே பிள்ளைகளை வளர்ப்பதற்கு உதவி புரிகின்றது. வேறு என்ன பிரச்சனைகள் உள்ளன என விளங்கவில்லை. இது தொடர்பில் எமது மக்களை விழிப்பூட்ட என்ன செய்யலாம் ?
-
- 15 replies
- 2.1k views
-
-
கனடியத் தமிழர்களின் குரலாய் ஒலிக்கும் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அலுவலகம் வன்முறையாளர்களால் உடைப்பு திகதி:13.09.2010 கனடாவின் மிகப்பெரும் தமிழர் தொண்டார்வ நிறுவனமான கனடியத் தமிழ்க் காங்கிரஸின் அலுவலகம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளன. கனடா வாழ் தமிழர்களின் ஏகோபித்த குரலாக வேற்றின மக்களிடையேயும், கனடியத் தேசிய நீரோட்டத்திலும் செயற்பட்டு வரும் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் 11 அலுவலகங்களைக் கொண்டிருந்தாலும் அதன் தலைமையலுவலகம் ரொறன்ரோவின் ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ளது. இவ்வலுவலகமே கடந்த சனிக்கிழமை இரவுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலைக்குமிடையே வன்முறையாளர்களால் உடைக்கப்பட்டு பெறுமதிமிக்க ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. கன…
-
- 1 reply
- 576 views
-
-
பிரித்தானியாவின் Leicester நகரத்தில் உள்ள ஹரி கிருஷ்ணா இந்து ஆலயத்தில் இன்று வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனால் ஆலயத்தின் ஒருபகுதி தீப்பற்றி எரிந்து சேதம் ஆகி விட்டது. ஆலயத்தின் மடப்பள்ளியில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதாலேயே அனர்த்தம் இடம்பெற்றிருக்கின்றது எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றார்கள். அனர்த்தம் இடம்பெற்றபோது ஏராளமான பக்தர்கள் கோவிலில் வழிபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். இவர்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். உயிரிழப்பு எதுவும் இடம்பெற்றதாகத் தகவல் இல்லை. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். http://www.tamilcnn.com/index.php?opt…
-
- 3 replies
- 929 views
-
-
இராணுவ மயமாகும் தமிழர் தாயகம் புதிய கடற்படை தலைமையகம் கோத்தபாய திறந்து வைத்தார். பறி போகும் ஈழமண் பாருங்கள் புகைப்படங்களாக.... மாவிரர்களே மன்னிதுக்கொளுங்கள் உங்கள் உறங்கும் இடத்தை கூட உருக்குலைக்கும் போது வராத ரோசமா இனி எமக்கு வரபோகுது . உறங்கியது உங்கள் உடல்கள் இல்லை ...உறங்கியது எமது நாடி . http://www.tharavu.com/2010/09/blog-post_417.html
-
- 0 replies
- 951 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியதாக 3 பேர் மீது ஜேர்மனியில் சட்ட நடவடிக்கை திகதி:01.09.2010 விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து ஆயுதங்களை வாங்குவதற்கு உதவியதாக மூன்று ஈழத்தமிழர்கள் மீது ஜேர்மனியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சிறிலங்கா கடவுச்சீட்டு வைத்திருக்கும் விஜிகணேந்திரா (வயது 35) மற்றும் ஜேர்மனியில் குடியுரிமை பெற்றவர்களான சசிதரன் (வயது 33), கோணேஸ்வரன் (வயது 39) ஆகியோருக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயற்பட்டது மற்றும் ஏற்றுமதிச் சட்டங்களை மீறியதான குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் கடந்த மார்ச் மாதம் ஜேர்மனிய காவல்துறையினரால் கைது செய்யப்பட…
-
- 0 replies
- 604 views
-
-
சீமானை விடுதலை செய்யகோரி இந்திய துணை தூதராலயத்துக்குமுன் போராட்டம் கனேடிய தமிழ் சமூகம் மற்றும் கனேடிய மாணவர் சமூகம் இணைந்து நடாத்திய அமைதி வழிப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை செர்போர்ன் மற்றும் ப்ளோர் சந்திப்பில் உள்ள இந்திய துணை தூதராலயத்துக்குமுன் நடைபெற்றது. மாலை இரண்டு மணிக்கு ஆரம்பமாகிய இந்த போராட்டம் ஏழு மணிவரை தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் முக்கியமாக மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் உணர்வாளர் சீமானை விடுதலை செய்யகோரியும், இலங்கை கடற்படையால் அநியாயமாக கொல்லப்படும் தமிழ்நாடு மீனவர்களின் கொலைகளை தடுத்து நிறுத்தக்கோரியும், இலங்கையில் நடைபெறும் போர்குற்றவியல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்ககோரியும் இந்தப் போராட்டத்தில் கலந்து…
-
- 4 replies
- 812 views
-