வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன். Posted on April 21, 2024 by சமர்வீரன் 492 0 யேர்மனியிலே 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து நெறிப்படுத்திவரும் தமிழ்க் கல்விக் கழகம் தென்மேற்கு மாநிலத்தில் 34ஆவது அகவை நிறைவு விழாவை 20.04.2024 சனிக்கிழமையன்று எஸ்லிங்கன் நகரில் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் இணைந்து பயணிக்கும் அனைவரையும் அழைத்துச் சிறப்போடு கொண்டாடியது. தமிழ்க் கல்விக் கழகத்தின் பல்வேறு செயற்பாட்டுக் களங்களில் பயணித்து 19.06.2023ஆம் நாளன்று காலமாகிவிட்ட “தமிழ்ப்பற்றாளர்”, “தமிழ் மாணி” உயர்திரு. சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் அறப்பணியைப் போற…
-
- 0 replies
- 465 views
-
-
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் வரைக்குமான நடைபயணத்தை எதிர்வரும் வியாழக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளோம். அதற்கு கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி நீதி கோரிய அந்த நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். http://www.globalt…
-
- 0 replies
- 382 views
-
-
நினைவேந்தலும், கவன ஈர்ப்பும் 22 - 8 - 2008 மாலை 5 மணியிலிருந்து 7 மணிவரை புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப்படைகளின் கோரத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலுடன், இன்று தாயகமெங்கும் அகதிகளாக அவலமுறும் எம் உறவுகளின் இன்னல் வாழ்வை வெளிக்கொணரும் முகமாகவும் ஒன்றாரியோவின் பல பாகங்களிலும் கவனஈர்ப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. தற்போதுள்ள விபரங்களின்படி ஸ்காபுரோ பகுதியில் 1. McCowen & Ellesmere சந்திப்பிற்கு அருகாமையில் RT Station பக்கமாக 2. Ballamy & Eglington Go station முன்பாக 3. Midland & Egilifgton சந்திப்பிற்கு அருகாமையில் 4. Warden & Finch…
-
- 0 replies
- 881 views
-
-
ஈழப் போரின் பின்னான காலப்பகுதியானது இளமை, கல்வி, தொழில் மற்றும் பணம் போன்றவற்றை தொலைத்த இளையவருக்கு ஒரு வெறுமையான சூனியத்தைக் காட்டினாலும் ஓரளவு பொருள் வசதியோ ஆள் உதவியோ கிடைத்தவருக்கு பிரகாசத்தைக் காட்டியது. அதில் முதல் கட்ட பெரும் எடுப்பாக அமைந்தது கனடாவுக்கான கப்பல் பயணமாகும். அதிலும் போரின் பிடியில் மீண்டு தப்பி போனவர்களை விட போர் சாராத பகுதியில் வாழ்ந்து போன தமிழர்களே அதிகம். அதன் பின்னர் வழமையான ஏஜன்சிகள் மூலம் அப்பப்போ யாராவது சிலர் போய்க் கொண்டிருநதாலும் இவ்வருட ஆரம்பத்தில் நடை அவுஸ்திரேலிய பயணங்கள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திச் சென்றது. ஆனால் இவை ஒன்றும் முதலாவது பயணமல்ல இதற்கு முன்னரும் பல வருடங்களாக கடலால் போய் அகதி அந்தஸ்து பெற்று வாழ்பவர்கள் உள்ளார்க…
-
- 0 replies
- 730 views
-
-
எங்கட ஊரில அம்மம்மா வீட்டுக்கு கிட்ட ஒரு அண்ணா இருந்தார். அவற்ற சொந்தப்பெயர்கூட எனக்கு ஞாபகமில்லை ஆனால் எனக்குத் தெரிஞ்சு எல்லாரும் அவரை கோணப்பா அல்லது கொப்பக்கடுவா என்றுதான் கூப்பிடுவார்கள். காலை ஒரு மாதிரி விந்தி விந்தித்தான் நடப்பார். சில நேரம் அவர் சிரிக்கேக்க வாயால உமிழ்நீர் வழியும். சரியான பெரிய நெத்தி அவருக்கு.கிட்டத்தட்ட 16 வயதினிலே சப்பாணி மாதிரித்தான் இருப்பார் பார்க்க. எண்ணை வடியுற ஒழுங்கா இழுக்காத தலை. வாயில எப்பவும் வெத்திலை பாக்கு இல்லாட்ட வீணீர் வடியும். வயிறுக்கு மேல இழுத்துக் கட்டின சாரம். திசைக்கொன்றா இருக்கும் விரல்களும் கோணல் மாணலா வளர்ந்து நிக்கிற நகங்கள். இதான் கோணப்பாவின் வெளித்தோற்றம். அம்மம்மா வீட்டுப் பக்கம் நிறையத் தோட்டங்கள் இருக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
இதில் ஒரு கையொப்பம் இடுங்கள் ( அம்னெஸ்ரி இன்ரனசனல் ) : ஐ நா சபையை விசாரணைக்குழு அமைக்ககோரி! http://www.amnesty.org/en/appeals-for-action/call-un-investigate-sri-lanka-rights-violations
-
- 0 replies
- 491 views
-
-
ஒட்டுப்படை ஆதரவாளர்களின் ஒன்று கூடல் http://www.orupaper.com/issue49/pages_K__Sec1_14.pdf
-
- 0 replies
- 1k views
-
-
இயற்கையின் அனர்த்தத்தினால் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ள எமது தென் தமிழீழ உறவுகளின் துயர் துடைக்க அள்ளி வழங்குமாறு கனடியத் தமிழர் தேசிய அவை கனடியத் தமிழ் மக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. என்றுமில்லாதவாறு பெய்துவரும் மழையினால் தென் தமிழீழ மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்களுக்கான உடனடி அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு, சர்வதேச அரசுகளையும், குறிப்பாக எமது கனடிய அரசையும் கனடிய தமிழர் தேசிய அவை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது. அதேவேளை தமிழர் திருநாளாம் தைத்திருநாளில், நிர்கதியாகியுள்ள எமது உறவுகளுக்கு எம்மாலான உதவிகளை வழங்கும் வகையிலான நிதிசேகரிப்பொன்றை கனடியத் தமிழர் தேசிய அவை ஆரம்பித்துள்ளது. பெறப்படும்…
-
- 0 replies
- 694 views
-
-
நேற்று ஒரு விபத்தாக இந்த நிகழ்வினைப் பார்த்து அதிர்ந்து போனேன். இங்கே எல்லோரும் வளர்ந்தவர்கள் ஆகையால் இது குறித்து பகிர நினைத்தேன். பொதுவாக ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் பிடிப்பது முக அழகு முதலிடத்தினையும், ஆடை அணிந்த நிலையில் தெரியும் உடல் அழகு (figure) இரண்டாவது இடத்தினையும் பிடிக்கிறது. முன்னர் ITV TV யில், Blind date எனும் நிகழ்வினை Shiela Black என்னும் தொகுப்பாளர் நிகழ்த்துவார். ஆண் ஆயின் 3 பெண்களுடனும், பெண்ணாயின் 3 ஆண்களுடனும் முகம் பாராது கேள்விகள் கேட்டு ஒருவரை தெரிவு செய்வார். ஒரு மாதம் டிவி காரர் செலவில் ஊர் சுத்திய பின்னர் தனக்கு சரியானவர் தான் என்றால் சேர்ந்து போவார். இல்லாவிடில் பிரிந்து போவர். இந்த naked attraction நிகழ்வில் நிர்வாண…
-
- 0 replies
- 1.5k views
-
-
கனடாவில் போதையின் உச்சத்தில் ….. April 20, 20159:04 am குளிர்நிறைந்த மார்ச் மாதத்தின் நள்ளிரவுப் பொழுதில் போதை தலைக்கேறிய நிலையில் தமிழ் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுவதும், அதனை தடுக்க முனைந்த தமிழ் யுவதி ஒருவரை காவல்துறை அதிகாரிகள் தரையில் வீழ்த்துவதுமான ஒளிப்பதிவு ஒன்றை பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் அண்மையில் கிட்டியது. ஸ்காபுரோவில் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:45 மணியளவில் அரங்கேறிய இந்தக் கைது மற்றும் அதனுடன் தொடர்புடைய காட்சிகளின் ஒளிப்பதிவு அன்று காலை 9 மணியளவில் எனது பார்வைக்கு வந்தது. காவல்துறையினரின் இந்தக் கைதுகளை எதிர்க்கும் வகையில் அங்கு கூடியிருந்த ஏனைய இளைஞர் மற்றும் யுவதிகள் காவல்துறையினருக்கு எதிராக குரல் எழுப்புவத…
-
- 0 replies
- 912 views
-
-
தாயகம் கோரிய உரிமைப்போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சுவிட்சர்லாந்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் ஒன்று திரண்ட பெருந்திரளான மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேவேளை, ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் தின நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 475 views
-
-
திங்கள் 23-07-2007 00:08 மணி தமிழீழம் [மயூரன்] யேர்மனி கோயில் ஒன்றின் பூசகர் கொழும்பில் கடத்தப்பட்ட பின்னர் விடுதலை யேர்மனிக் கோவில் ஒன்றின் பூசகர் சிறீலங்கா இராணுவத் துணைக்குழு ஒன்றினால் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார். பெரும் தொகைப்பணம் கப்பமாகப் பெறப்பட்ட பின்னர் நடத்துனர் விடுதலை செய்யப்பட்டதாக கொழுபுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் யேர்மனியிலிருந்து சிறீலங்கா சென்றிருந்த வேளை கொழும்பில் உள்ள துணை இராணுவக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு இரகசிய இடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பெரும் தொலைப் பணம் கப்பமாகப் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் தற்போது இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…
-
- 0 replies
- 786 views
-
-
ஒன்ராரியோவின் அதி-சிறந்த தன்னார்வப் பணியாளர் கௌரவிப்பு ஒன்ராரியோவின் Brantford என்ற நகரைச் சேர்ந்த Austin Fowler, என்ற 19 வயதுடைய இளைஞர், Nova Vita என்ற இடத்தில் உள்ள துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண்களிற்கான புகலிடம் ஒன்றில், குழந்தைகளிற்காக செய்த தன்னலமற்ற தன்னார்வப் பணிக்காக விருது வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டின் இளைய தன்னார்வத் தொண்டர்களுக்கான பதக்கத்தைப் பெற்ற 10 பேர்களுள் இவரும் ஒருவராவார். ஓன்ராரியோவின் குடிவரவுத்துறை அமைச்சர் Michael Chan மற்றும் , மாகாண ஆளுனர் Lt.-Gov. Elizabeth Dowdeswell ஆகியோரிடம் இருந்து இவ் விருதை இவர் பெற்றுக் கொண்டார். http://www.brantfordexpositor.ca/2016/06/01/ontario-honour-for-selfless-volunteer
-
- 0 replies
- 586 views
-
-
வன்னியில் எமது உறவுகளுக்கான அடிப்படை உதவிகளுக்கும் நின்மதியான வாழ்வுக்கும் உடனடி ஆவணை செய்யுமாறு ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஆணையாளரை கோருங்கள்.... இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் (Link) இணைப்பை அழுத்தி அதன் பின்னர் உங்கள் முகவரியைக் கொடுக்கப்பட்ட இடைவெளிகளில் நிரப்புங்கள். அதன் பின் "Send E-mail "ஐ அழுத்தினால் உங்கள் கடிதம் ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஆணையாளரை சென்றடையும். http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=29 உங்களுக்குத் தெரிந்த அத்தனை பேருக்கும் இந்த தகவலை அனுப்பி, அவர்களையும், இந்த கடிதத்தை அனுப்ப வையுங்கள். உங்கள் ஒவ்வொரு கடிதமும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எமது குரல்கள் உலக முற்றத்தில் ஒங்கி ஒலிக்க வேண்டும். உலகம் முழுவதும…
-
- 0 replies
- 729 views
-
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒரு வேண்டுகோள்: Fax campaign - http://voiceagainstgenocide.org/vag/node/118 Email campaign - http://voiceagainstgenocide.org/vag/node/120
-
- 0 replies
- 1.3k views
-
-
குடியேற்றப் பின்னணி கொண்டவர்களுடன் நோர்வேயின் சொந்தக் குடிமக்களில், பாதிக்கும் சற்று கூடியவர்கள் மட்டுமே நெருங்கிப் பழகுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. நோர்வே அரச ஊடகமான NRK இன்அனுசரணையில் “Norsk Nok” (நோர்வேஜியர்கள்போதுமா?) எனும் தொலைக்காட்சித் தொடர்சார்பாக இடம்பெற்ற நோர்ஸ்டற் (Norstat) வாக்களிப்பு, இதனை 56% என்றுகாட்டியுள்ளது. குறித்த நோர்வே ஒலிபரப்பு நிகழ்ச்சியில், தாயக நோர்வேஜியன்களும் குடியேற்றப் பின்னணி கொண்ட நோர்வேஜியன்களும், சமகாலத்தில், "நோர்வேஜியன்" என்றபதம் எதைக் குறிக்கிறது என்பது பற்றி ஆராய்ந்தனர். நண்பர், உறவினர்,அயலாருடன் தொடர்புகளைப் பேணுவதே, "நெருங்கிப்பழகுதல்" என்று அங்கு வரையறுக்கப்பட்டிருந்தது. பஃபோ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த (Faf…
-
- 0 replies
- 671 views
-
-
My link பிரபல கலை இலக்கியவாதிகளான சிவகுருநாதன் சுதர்சன் (சுதன்ராஜ்) மற்றும் கவிஞர் பாலகணேசன்(சுபாஸ்) ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவது பிரான்ஸின் நாடுகடந்த அரசாங்கத்திற்கான தேர்தல் களத்திற்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. நாடுகடந்த அரசுக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. உலகம் பூராகவும் தமிழர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாகவே உள்ளன. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வகையான பின்னணியைக் கொண்ட ஒரு பல்பரிமாண வேட்பாளர்களாக இருப்பது இத்தேர்தலின் சிறப்பான அம்சமாக உள்ளது. முன்னாள் நாடாள…
-
- 0 replies
- 515 views
-
-
ஈழத்தமிழர்களைத் திருப்பி அனுப்புவதைக் கண்டித்து Berlin: Frankfurt மலேசியத்தூதரகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் மலேசியாவிலிருந்து ஏதிலிகளாகத் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் திருப்பிச் சிறிலங்கா இனவாத அரசிடம் ஓப்படைப்பதைக் கண்டித்து யேர்மனி பேர்லின் நகரத்திலும், பிராங்போட் நகரத்திலும் அமைந்துள்ள மலேசியத் தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஓன்றை ஈழத்தமிழர் மக்களவை ஏற்பாடு செய்திருக்கின்றது. மிகக்குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தமிழீழ மக்களையும் கலந்துகொள்ளுமாறு ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் அழைக்கின்றது. Malaysian Embassy Platz der Einheit 1 Frankfurt am Main காலம்: 02.06.14 திங்கட்கிழமை நேரம்: 15.30 Klingelhoefer Str. 6 10785…
-
- 0 replies
- 411 views
-
-
இந்தக் காணொளியில் எனது தந்தையின் சிறிய தந்தையார் ரி.ரி.ராஜாவைப் (தம்பு தம்பிராசா) பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய மகன் எ.பி.ராஜா நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார் என்பதையும் காட்சிப்படுத்தி உள்ளார்.
-
- 0 replies
- 973 views
- 1 follower
-
-
மனிதாபிமான உதவி கோரி கனேடிய தமிழர் பேரவையை நாடிய பெண் ஒருவர் அங்கு பணியாற்றிய ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு விடயம்
-
- 0 replies
- 1.1k views
-
-
ஸ்கொட்லாந்து நாட்டில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. தமிழ் மக்களுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நிகழ்வு ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இலங்கையில் மட்டுமன்றி இலங்கை தமிழர்கள் பரந்து வாழும் பல்வேறு நாடுகளிலும் இந்த மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. https://tamilwin.com/article/maaveerar-day-in-scotland-1701118243
-
- 0 replies
- 723 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் 5ம் திகதி ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் 17வது நாளாகவும் தொடர்கின்றது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றம் தொடர்பான சுயாதீன விசாரணையை சர்வதேச சமூகம் ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டில் உள்ள உறவுகள் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர். தமிழர்களுக்கு நீதிகேட்டு தமிழக உறவுகள் குறிப்பாக அரசியல் தலைவர்களான திரு. வைகோ, திரு. நெடுமாறன், திரு. சீமான் ஆகியோர் உட்பட பலரும் உணர்வெழுச்சியுடன் கையெழுத்து அஞ்சல் அட்டைகளை ஏற்பாடு செய்துவருகின்றனர். எனவே எம் உறவுகளுக்காக புலம்பெயர்ந்து வாழுகின்ற அனைத்து தமிழர்களும் இந்த வரலாற்றுக் கடமையில் தம்மையும் இணைத்துக்க…
-
- 0 replies
- 610 views
-
-
http://www.tamilwin.com/view.php?2aIWnTe0d...d436QV3b02ZLu3e
-
- 0 replies
- 858 views
-