Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவில் இடம்பெறவுள்ள ஒரு சட்டமாற்றம் பலரது எதிர்பார்ப்பையும் மீறி அதீத உரிமைகளைப் பாதுகாப்புத் தரப்பிற்கு கொடுப்பதாக ஒரு கண்டனத்தைப் பெற்றாலும், அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. கனடியப் பாராளுமன்றத்தில் ஆளும்கட்சியும் பிரதான கட்சிகளில் ஒன்றான லிபரல் கட்சியும் ஆதரவு தெரிவித்து விட்டன. ஒரு உறுப்பினரைப் பாராளுமன்றத்தில் கொண்டுள்ள பசுமைக் கட்சி மாத்திரமே பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.இவ்வாறு கடந்த சனிக்கிழமை லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார். அநாமதேயப் பெயர்களில் மின்னஞ்சல் மூலம், சமூக வலைத் தளங்களில் பயங்கரவாத அமைப்புக்கள் மற்றும் அவர்களது நடவடிக்கைகள் தொடர்பான கருத்துக…

  2. புகலிட மாவீரர் நிகழ்வுகள்! ஒரே பார்வையில்…. தமிழர்தாயகத்தில் கடுமையான காலநிலை சீர்கேடுகளுக்கு மத்தியில் இன்று (27.11.2025) தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நிலையில் புகலிட தேசங்களிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மாவீரர் நாள் பாரம்பரியப்படி தாயகத்தில் மாலை 6.05 க்கு ஈகைச் சுடரேற்றப்பட்ட நேரத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அவற்றின் உள்ளுர் நேரப்படி மாலையில் நிகழ்வுகள் நடைபெற்றன. நியூசிலாந்து நியூசிலாந்தில் பிரதான நிகழ்வு தலைநகர் ஓக்லாந்தில் இடம்பெற்றன. நியூசிலாந்தை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் மாவீரர் நினைவு நிகழ்வுகள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி உட்பட்ட நகரங்களிலும் நடத்தப்பட்டிரு…

  3. [size=4]மாவீரர் வாரத்தில் 5 ஆம் நாளான இன்று (25/11/2012) மதியம் 12 மணியளவில் பிரித்தானியா தமிழர் ஒருங்கினைப்புக்குழுவினரின் மாவீரர் பணிமனைமுன்னிலையில் ஈகைச்சுடரொளி முருகதாசனின் நினைவுக் கல்லறை திறந்துவைக்கப்பட்டது. லண்டன் கென்டன் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் இவரது தாயார் நினைவுக் கல்லறையை திறந்து வைத்து மலர் மாலையை அணிவித்து வைத்தார். இன் நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் உணர்வு பூர்வகமாக கலந்து கொண்டதுடன் மலன் வணக்கம் மற்றும் சுடர்வணாக்கத்தினை செலுத்தினர். எமது தமிழினத்தின் விடிவிற்காய் ஆகுதியாகிய எமது புதல்வர்களின் வழிவந்த முருகதாசனின் நினைவுக் கல்லறைத் திறப்பு நிகழ்ச்சி எமது புலம்பெயர் தமிழ் மக்களின் மத்தியில் என்றென்றும் நிலைத்து நிற்கும் ![/size]

    • 0 replies
    • 871 views
  4. அன்புக்குரிய தமிழீழ உறவுகளே ! விடுதலைப் புலிகளின் உயர் அரசியல் ஆலோசனை பீடத்தால் முன்வைக்கபட்ட நாடு கடந்த தமிழீழ அரசு என்பது தமிழர்களின் எதிர்கால இருப்புக்கு உறுதியாக வழிகோலப் போகும் ஒப்பற்ற உயர் அரசியல் பீடமாகும். முள்ளிவாய்க்காலின் பின் தமிழர்களுடைய எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றதோ என்ற தவிப்பும் அச்சமும் பலமட்டங்களில் மேலேழுந்துள்ள இவ்வேளை, ஈழத்தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் இருப்பு எவ்வாறு அமைந்தாக வேண்டும் என்ற தங்கள் மனக் கிடக்கையை சனநாயக வடிவில் உலகுக்கு உணர்த்தும் வாய்ப்பாக நாடு கடந்த தமிழீழ அரச தேர்தல் அமைகின்றது. தமிழர்களின் அரசியல் தளத்தை சிதைத்து, எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளை அகற்றி, தனது பேரினவாத பிடிக்குள் தமிழர்களை வைத்திருக்கவே சிறிலங்கா அ…

    • 0 replies
    • 537 views
  5. இன்று காலை நெருடல் இணையத்தளத்தில் பார்த்த நல்ல விடையம் .2-3 மணிநேரத்தில் திரும்ப எடுத்துவிட்டார்கள். மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோள்!! திரு. ருத்ரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 17-02-2011 அன்புடையீர்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருப்பொருளை முற்று முழுதாகவும், உன்னதமாகவும் உள்வாங்கி, தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு, தமிழீழ தேசத்தின் விடுதலையை சனநாயகப் பாதையில் வென்றெடுக்கும் உறுதியுடன் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும், மக்களது தெரிவு மறுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளும் தனித்தனியாகவும், ஒன்று சேர்ந்தும் சனநாயகப் பண்புகளிற்கு மாறாக பின்வரும் கோரிக்கைகளை பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் உங்களிடம் முன்வைக்கின்றோம். …

    • 0 replies
    • 912 views
  6. வணக்கம், 1983 Black July Rememberan​ce Events @ Sydney (22/7) & Melbourne (21/07). Please come along with your family and friends to show your support & Solidarity.. Also, a perfect opportunity to get your own copy on the latest book (in Tamil) on a great hero and leader – our national leader, Hon V Pirabhakaran by a devoted Tamil Nationalist, Pazha Nedumaaran. Sydney Event Details வணக்கம் சிட்னியில் கறுப்புயூலை நினைவுகூரலும், பழ நெடுமாறனின் “பிரபாகரன் தமிழ் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீடும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22.07.2012. பி.ப 5.30 மணிக்குHomebush Boys High school மண்டபத்தில் இன் நிகழ்வு நடைபெறயிருக்கிறது. இன் நிகழ்…

  7. ஜனனி ஜனநாயகம் அவர்களின் செவ்வி.

    • 0 replies
    • 1.5k views
  8. தமிழினப் படுகொலைக் கையேடு: 22 வயது நிரம்பிய இளைய தட்சாயினியின் சாதனை November 22, 2021 241 Views தமிழிலே சரளமாகப் பேசுகின்ற, எழுதுகின்ற ஆற்றலைக்கொண்டுள்ள தட்சாயினி தான் யோசிப்பது கூட தமிழ்மொழியிலே தான் என ஆணித்தரமாகக் கூறுகிறார். இலக்கு மின்னிதழின் மாவீரர் வாரச் சிறப்பிதழுக்கு தட்சாயினி பிரத்தியேகமாக அளித்த செவ்வியை எமது வாசகர்களுக்காக இங்கே தருகிறோம். கேள்வி: உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லமுடியுமா? பதில்: அம்மா அப்பா தான் இதற்குக் காரணம். சின்னனிலயிருந்து வீட்டில தமிழ் தான் கதைக்க வேணும். என்னோட தமிழில கதைப்பினம். நாட்டில நடந்த பிரச்சின…

    • 0 replies
    • 670 views
  9. The Australian Government has intercepted a boatload of potential unauthorised arrivals in waters about 50 nautical miles off Christmas Island.The boat, which had 85 men on board, was first detected by the Border Protection Command on 19 February, by an Orion P3 aircraft.It was then intercepted by HMAS Success in the early hours of 20 February, en route to Christmas Island. The vessel was not engaged in any legitimate commercial activity. The passengers identified themselves to HMAS Success as being Sri Lankan nationals. They indicated their intention to reach Christmas Island.During subsequent contact between HMAS Success and those on the boat, it was determi…

  10. Posted on : Wed Jun 13 7:04:01 EEST 2007 ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய ஒருவரின் தலைக்குள் குண்டுச் சிதறல்கள்! ஆஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்துக் கோரிச் சென்ற இலங்கையர்களில் ஒருவர், இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சிக்கியதில் அவரது தலைக் குள் குண்டுச் சிதறல்கள் ஊடுருவி இருந்தன. அதனால் அவர் மனநிலை பாதிப்புற்றிருப்பது கண்டறியப்பட்டுள் ளது. ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரிச் சென்ற 83 இலங்கைத் தமிழர்கள் சென்ற படகை அந்நாட்டு கடற் படை அதிகாரிகள் வழிமறித்துக் கைப்பற்றியதும் பின்னர் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் தொலைவில் உள்ள கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டதும் அதன் பிறகு நவ்று தீவில் விசாரணைக்காக தங்க வைக் கப்பட்டிருப்பதும் தெரிந்தவையே. …

  11. கொலை அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் – லண்டன் நீதிமன்றிக்கு வெளியே தமிழர்கள் போராட்டம்! கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெற கூடாது என தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே நீதிமன்றத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்ட…

  12. முன்னாள் பிரதமர் மல்றோனிக்குக் கனடியத் தமிழர் மரபு விருது கனடியத் தமிழர் தேசிய அவையின் ஊடக அறிக்கை: முன்னாள் கனடிய பிரதமர் பிறையன் மல்றோனி 1986 ல் தமிழ் மக்கள் அகதிகளாக கனடாவிற்கு படகு மூலம் வந்தடைந்த போது அவர்களை மானசீகமாக வரவேற்றதை அங்கீகரிக்கும் விதமாக ‘கனேடியத் தமிழர் மரபு விருது’ மாண்புமிகு பிரதமர் பிரையன் மல்ரோனி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இலங்கையில் இன அழிப்பில் இருந்து தப்பி ஓடிய 155 தமிழ் மக்கள், 1986 ஆகஸ்டில் தெற்கு நியூபவுண்ட்லாண்டிற்கு வந்தடைந்த போது அவர்களை ஏற்றுக்கொண்டார் பிரதமர் பிரையன் மல்ரோனி. சில கனடியர்கள் ஆத்திரமடைந்து தமிழ் அகதிகளை மோசடி செய்பவர்கள், வ…

    • 0 replies
    • 546 views
  13. நார்வே: குழந்தையை அடித்து துன்புறுத்திய இந்திய தம்பதியருக்கு நார்வே நீதிமன்றம் 18 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர்-அனுபமா தம்பதியர் நார்வேயில் வசித்து வருகின்றனர். இவர்களின் 7 வயது மகன் சாய் ஸ்ரீராம் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்துவந்தான். பள்ளிப் பேருந்தில் பயணம் செய்தபோது சாய் ஸ்ரீராம் சிறுநீர் கழித்து விட்டதாகவும், அவன் விதியை மீறி பள்ளிக்கூடத்தில் இருந்து விளையாட்டு பொம்மைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றான் என்றும் சந்திரசேகர் தம்பதியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சாய் ஸ்ரீராமை கண்டித்த பெற்றோர்கள், அவனை இந்தியாவுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனையடுத்து சாய் ஸ்ரீராம், பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவ…

  14. ’72 வருட தமிழினப் படுகொலை’ – பிரான்ஸில் கையெழுத்து போராட்டம் ’72 வருட தமிழினப்படுகொலை’ என்ற தலைப்பில் பிரான்ஸ் நெவேர் இளையோர்களால் நடத்தப்பட்டு வரும் கண்காட்சியை பெருந்தொகையான மக்கள் பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 20ஆம் திகதி ஜுலை முதல் எதிர்வரும் சனிக்கிழமை 25ஆம் திகதி வரை ’72 வருட தமிழினப்படுகொலை’ என்ற தலைப்பில் பிரான்ஸ் நெவேர் இளையோர்களால் கண்காட்சியொன்று நடத்தப்பட்டு வருகிறது. ‘தமிழர் இயக்கம்’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் பெருந்தொகையான இளையோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில் யுத்ததத்தின்போது இடம்பெற்ற படங்களைக் கண்ட பிரஞ்சு மக்கள் உடனடியாகவே தமிழின அழிப்பிற்கு எதிராக நீதி கேட்கும் கோரிக்கையில் கையொப்பம் இட்டு தங்களது …

  15. வரும் திங்கள் ( March 9th ), ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு மற்றும் மனிதவிமான உதவிகள் கோரியும் ஹில்லரி கிளிண்டன் னுக்கும் ரைஸ் க்கும் ஒரு கடிதம் தரப்பட இருக்கிறது. அதற்கு உங்கள் பகுதி அரசு உறுப்பினர் கையெழுத்திட வேண்டி சொல்லுங்கள். உங்களின் 2 நிமிட தொலைபேசி அழைப்பு போதும். மேலும் விவரங்களுக்கு http://www.pearlaction.org/genocide/callin.php

    • 0 replies
    • 534 views
  16. டென்மார்க்கில் சீமானின் உரை

    • 0 replies
    • 541 views
  17. கடந்த 08.11.2012 அன்று பிரான்சு மண்ணில் படுகொலை செய்யப்பட்ட கேணல்.பரிதி அவர்களின் ஓராண்டு நினைவில் பிற்பகல் 3.00 மணிக்கு பிரான்சின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நீதி மன்றத்திற்கு அருகாமையில் உள்ள பிரசித்தி பெற்ற இடமாகக்கருதப்படும் சென் மிசேல் பகுதியில் இருந்து ஆரம்பமாகிய நீதிக்கான பேரணி பிரதான வழியினூடாக பாராளுமன்றம் நோக்கிச் சென்றது. குறிப்பாக இந்த இடங்களில் அதிகம் வெளிநாட்டு மக்களும், பிரான்சு தேசத்தின் முக்கிய அலுவலகங்கள் நிறைந்த பிரதான வழியினுடாக சென்றபோது அதிகளவிலான மக்கள் நின்று அவதானித்ததையும், விளக்கங்களை கேட்டதும், கையெழுத்துப் படிவங்களில் கையெழுத்திட்டு ஆதரவு தந்ததையும் காணக்கூடியதாகவும் இருந்தது. இப் பேரணி 4.30 மணிக்கு சென்றடைந்தது. பொதுச்சுடரினை மக்கள் பேரவ…

  18. மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி, சார்லான்ட் – 17.7.2022. Posted on July 17, 2022 by சமர்வீரன் 163 0 தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் வருடம் தோறும் தடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி இந்தவருடம் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. மாவீரர் வெற்றிக் கிண்ணப் போட்டியானது வருடம் தோறும் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை மாநில ரீதியாக ஒருண்கிணைத்து நடாத்தப்படுகின்றது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை 16.7.2022 அன்று யேர்மனி சார்லான் மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களை இணைத்து நடாத்தப்பட்டது. சார்லான்ட் மாநிலத்தில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட தழிழாலங்கள் சிறப்பாகப் பங்காற்றி மாவீரர்களின் தியாகங்களை மனதில் நிலை…

    • 0 replies
    • 949 views
  19. Started by akootha,

    Emergency Message to the UN Panel of Experts Dec 15th deadline. Dear Supporter, As you know up to 40,000 innocent civilians were killed last year and a further 20,000 are now amputees as a result of the indiscriminate shelling and bombardment by the Sri Lankan armed forces. Recent reports from channel 4 also show there is clearly a need for a war crimes investigation. However we need you to take urgent action to ensure a war crimes investigation takes place. We have attached 5 sample letters that we urge you to use to submit your letters to the U.N. Panel of Experts to pressure the UN for a war crimes investigation on Sri Lanka. We suggested you use one …

    • 0 replies
    • 502 views
  20. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் எமது உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும்! சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகிய விவகாரங்களுக்கான அமைச்சகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை வெளிவந்த, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சபை கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும், 407 பக்கங்களைக் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவின்…

  21. உலகின் தொழில்வளம் மிக்க நாடாக கனடா முதலிடத்தை அடையமுடியும். ரீட்ஸெ உலகின் தொழில்வளம் மிக்க ஏழு நாடுகளுள்(G7) கனடா தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டாலும், ஜேர்மனியே முதலிடத்தைப் பெற்றிருப்பதாக மொன்றியல் வங்கியின்(BMO) தகுதிக்கணிப்பு தெரிவிக்கின்றது. ஜேர்மனி ஏற்றுமதியில் மற்ற நாடுகளை விடச் சிறப்பாகச் செயல்படுகின்றது. மேலும் தகுதியைக் கணிக்க உதவும் ஐந்து பிரிவுகளில் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொது நிதிக்குறைபாடு, தற்போதைய கடனிருப்பு ஆகிய நான்கிலும் ஜேர்மனி கனடாவை விட குறைவாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்ணில் கனடாவில் பற்றாக்குறை 5 சதவீதமாக இருக்கிறது. மேலும் ஜேர்மனியின் தொழில்வளம் கனடாவை மிஞ்சியுள்ளது. G7 நாடுகளில் அமெரிக்காவின் நிலை ஆற…

    • 0 replies
    • 806 views
  22. பிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்… October 20, 2019 மஜூரான் சதானந்தன் எதிர் பிரிகேடியர் ஆண்டிகே பிரியங்க இந்துனில் பெர்னாண்டோ வழக்கு மீதான விசாரணை 2019 அக்டோபர் 18 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. வழக்கு விசாரணையின் போது, அரச தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களுடன், தனியாக அரச தரப்பு வழக்கை நீதிமன்றம் கேட்டது. இந்த நாளுக்கான வழக்கு அமர்வின் நிறைவில், நீதிமன்றத்தினால் எதிர்த் தரப்பு வழக்கு விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்தை தலைமை நீதிபதி 2019 நவம்பர் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். இந்தப் பிரச்சினை தொடர்பில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தின் ஆரம்ப அமர்வு நீத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.