வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
டென்மார்க்கில் ஈழச்சிறுவன் அருண் ஆனந்தனின் சாதனை திகதி: 30.11.2009 // தமிழீழம் தேசியரீதியில் டென்மார்க்கில் இடம்பெற்ற சிறுவர்களுக்கு இடையேயான சதுரங்க போட்டியில் செல்வன் அருண் ஆனந்தன் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார் என்பது தமிழ் மக்களை பெருமை கொள்ளச்செய்யும் செய்தி. செல்வன் அருண் ஆறு வயதிலிருந்தே சதுரங்க விளையாட்டில் ஈடுபாடுகொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டரீதியாக இடம்பெற்ற பல போட்டிகளில் முன்னிலையில் இருந்த அருண் கடந்த 28, 29 -11-2009 இடம் பெற்ற இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடி சிறந்த வீரராக தம்மை பதிவு செய்துள்ளார். சிறுவனுக்கு வாழ்த்துகள்.
-
- 5 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=FYoQoPgm2v8 http://www.youtube.com/watch?v=5_Ay3Eekpso www.eelaman.com
-
- 0 replies
- 598 views
-
-
நேற்றிரவு, தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழா ஒரு கொண்டாட்ட நிகழ்வாக அமைந்ததேயன்றி ஒரு எழுச்சிநிகழ்வாக அமையவில்லை. முதலாவதாக, மகளிர் அமைப்பினரின் உடைகளைப் பற்றிக் குறிப்பிட்டேயாகவேண்டும். கிட்டத்தட்ட ஒரு கல்யாண வீட்டிற்குச் செல்வது போன்றே உடைகளை (சாறிகளை) அணிந்திருந்தார்கள். அவர்களின் உடைகள், மேக்கப்புகள் வெளிச்சத்தில் கண்கூசுமளவிற்கு இருந்தது. அவர்களின் அந்தத் தோற்றத்தைப் பார்த்தபோது, மே மாதம் நடந்த சோகநிகழ்வை நாம் கஸ்டப்பட்டுத்தான் எம் நினைவுக்குக் கொண்டுவரவேண்டியிருந்தது. அடுத்ததாக, அவர்களின் நிகழ்ச்சிகளும் போன வருடங்கள் நடத்தப்பட்டவை போலவே தலைவரின் பிறந்ததினத்தை சந்தோஸமாகக் கொண்டாடுவது போலவே இருந்தது. அங்கு நடந்தவற்றைப் பார்த்தபோது, என்னால் அங்கி…
-
- 113 replies
- 10.2k views
-
-
-
- 2 replies
- 887 views
-
-
http://www.cbc.ca/canada/toronto/story/2009/11/24/tamil-referendum.html#socialcomments
-
- 5 replies
- 2.1k views
-
-
கனடா தமிழ் இளையோர் அமைப்பினரின் மாவீரர்நாள் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு: http://wwww.vakthaa.tv http://www.canadatyo.org
-
- 0 replies
- 956 views
-
-
http://www.youtube.com/watch?v=VzF5YnwnEro
-
- 2 replies
- 1.2k views
-
-
150, 000 INNOCENT CIVILIANS STILL LOCKED UP IN CONCENTRATION CAMPS IN SRI LANKA, SEND AN APPEAL TODAY TO BAN KI-MOON, BARACK OBAMA AND GORDON BROWN, SUPPORT THE ACT NOW CAMP APPEAL SUPPORTED BY CELEBRITIES AND BRITISH MP'S, INCLUDING BOB GELDOF. PLEASE FORWARD THE LINK TO ALL http://www.act-now.info/Site/Online_Camp_Appeal.html Despite the official war having ended, major human rights violations are still being reported as over a hundred and fifty thousands Tamil civilians are still being detained in Nazi-style camps in northern Sri Lanka. They have been living in overcrowded conditions, lack of food and water, inadequate medical facilities and poor sa…
-
- 1 reply
- 2.5k views
-
-
கார்த்திகை 27. கண்கள் குளமாக எங்கள் கண்மணிகளை நாங்கள் நினைந்துருகும் நாள். ஒட்டு மொத்தத் தமிழனத்தின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற துடிப்புடன், தமிழினத்தின் அடிமை விலங்கறுக்க வேண்டுமென்ற ஆவேசத்துடன், தமிழ் மண்ணிலே தமிழன் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தம் உயிரையே துச்சமென மதித்து தீரத்துடன் போராடித் தம் இன்;னுயிர்களைத் தியாகம் செய்த எம் தமிழ் மறவர்களுக்கான நாள். விண்ணே இடிந்து வீழ்ந்தாலும் விலைபோகாதவன் தமிழன் என்று தலைநிமிர்ந்து எம்மைச் சொல்ல வைத்து விட்டு வித்தாகிப் போன வீர மறவர்களுக்கான நாள். தமிழ் மண் விடுதலையடைய வேண்டும், தமிழ் மக்கள் அமைதியுடனும் சந்தோசத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் எதிர்காலத்தை, விருப்பு வெறுப்புகளை, சொந…
-
- 0 replies
- 963 views
-
-
பெரிசுகள் குழம்பி இருந்தாலும் இளசுகள் தெளிவாய்த்தான் இருக்கிது.
-
- 1 reply
- 696 views
-
-
வணக்கம், இந்தியப் பிரதமரின் அமெரிக்கா வருகையையொட்டி நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை மதியம் வெள்ளைமாளிகை முன்பாக கவனயீர்ப்பு இந்தியப் பிரதமரின் அமெரிக்கா வருகையையொட்டி நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை மதியம் வெள்ளைமாளிகை முன்பாக கவனயீர்ப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா, அமெரிக்காவைச்சேர்ந்த தமிழ் உறவுகளை இந்த கவனயீர்ப்பில் கலந்து தாயகத்தில் அல்லபடும் அப்பாவி மக்களின் அவலங்களை தடுப்பதற்கு குரல்கொடுக்குமாறு தாயக மக்களிற்காக இரவு, பகல் பாராமல் கடந்த பல மாதங்களாக தெருவில் நின்று போராடும் எமது உறவுகள் கேட்டுக்கொள்கின்றார்கள். இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் மாலை 4.00 மணியளவில் வெள்ளைமாளிகையில் விருந்துபரசாரத்தில் கலந்துகொள்வதாக கூறப்படுகின்றது.
-
- 4 replies
- 1.7k views
-
-
-
- 1 reply
- 826 views
-
-
வணக்கம் பிள்ளையள், நானும் உந்த யாழ் இணையத்தில வாற கருத்துக்களை படிக்கிறவன்தான். எனக்கும் யாழ் இணையத்தைப் பிடிக்கும். ஒண்டு யாழ் என்கிற பேர்தான் யாழ்ப்பாணத்தானுக்கு யாழ் எண்டிற பேர் பிடிக்கும் எண்டு நான் சொல்லியோ உங்களுக்கு தெரியோணும் மற்றது அதில பொடியள் எழுதிற நல்ல விஷயங்களும்தான் காரணம். சிலதை வாசிச்சு சிரிக்கிறதுந்தான். இப்ப கொஞ்ச நாளாய் ஒரு விஷயத்தைப் பார்த்துக் கொண்டு வாறன் உந்த வன்னிச்சங்கம் படிக்கிற பொடியளுக்கு உதவி செய்யிறதைப் பற்றி கடிபிடி நடக்குது கருத்துக் களத்திலை. அந்தப் பொடியளைப் பற்றி தெரிஞ்சதாலை நானும் கொஞ்சம் சொல்ல வேணும். ஏனெண்டால் நானும் அந்தப் பொடியளிட்டை 'போம்' வாங்கி ஒரு பொடியனுக்கு நேரடியாகவே அந்தப் பொடியன்ரை வங்கிக் கணக்குக்கு காசு அனுப்பி…
-
- 1 reply
- 858 views
-
-
புலம்பெயர் நாடுகளில் தமிழீழ தேசிய நினைவு எழுச்சி நாள் நிகழ்வுகள் இடம்பெறும் விபரங்கள் இங்கே தரப்படுகின்றன. (கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி). விளம்பர பக்கங்களுக்கு இங்கே அழுத்துக http://www.eelanatham.net/page/National%20Heroes%27%20Day%202009%20Events மாவீரர் நாள் - 2009 காலம் : 22.11.2009 நேரம் : பிற்பகல் 5.00 மணி இடம் : 403 - 922 - 0084 கனடா கால்கரி ------------------------------------------------------ தேசிய நினைவெழுச்சி நாள் - 2009 காலம் : 28.11.2009 சனிக்கிழமை நேரம் : பின்னர் அறியத்தரப்படும் இடம் : கனடா மொன்றியல் ----------------------------------------------------- மாவீரர் நாள் - 2009 காலம் : …
-
- 0 replies
- 1.1k views
-
-
-
நோர்வே தேசத்தில் நடந்த சம்பவம்....கடந்த மாதம் நோர்வே ஒஸ்லோ நகரத்தில் இரண்டு மங்கையரின் நடன அரங்கேற்றம்.சுமார் 10,000 ஈழத்தமிழர்கள் கலந்து கொண்ட வைபவம்.எல்லாம் ஆடம்பரமாக ஆடலுடுடன் பாடல் என ஒரே கச்சேரினா ஓஸ்லோவே கலை கட்டுனா நாள் என்று அரங்கேற்றம் செய்த பெற்றார் பின்னர் தொ(ல்)லை பேசியில் ஒரே பிதட்டலாம். சரி சரி என்னடா அதுதான் இதுனு சொல்லிட்டு எதோ சொல்றன்னு கோவிச்சுடாத்ங்கோ விடயதுத்கு வாரன்.என்ன நடந்ததுனா.இந்த களியாட்ட இடை நடுவில் ஒரு பாடல் புல்லாங்குழல் இசையில் ஒலிக்க ஈழ மக்கள் எல்லாரும் பாடலின் முடிவில் கரகோஷம்.அப்படி என்ன பாடல்? அதான் இது பாருங்கோ.. தமிழ் ஈழ மாவீரர் துயிலும் இல்ல பாடல் அதாவது எமக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை புணிதமாக எம் மனங்களிள் ஒளி…
-
- 16 replies
- 2.9k views
-
-
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா?? என்பது பற்றியதான கலந்துரையாடல்.. .ஈழத்தின் விடுதலைப்போராட்ட காலத்தின் ஆரம்பகால போராளியாகவும்..ஈரோஸ் இயக்கதின் மத்தியகுழு உறுப்பினராகவுமிருந்த கி.பி.அரவிந்தன் அவர்களுடனான கலந்துரையாடல்..கலந்து கொண்டபவர்கள்...சாத்திரி மற்றும் சாந்தி ரமேஸ் ஆகியோர்.இங்கு அழுத்தி கேட்கலாம்
-
- 11 replies
- 2k views
-
-
கொடிய சிறிலங்கா நாட்டில் இருந்து உயிர் தப்புவதற்காக படகுகளில் சென்று 3 வாரங்களாக எதுவித முடிவுகளும் கிடைக்காது அவதியுறும் அகதிகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அவுஸ்திரெலியா அரசு சொல்கிறது. ஆனால் இந்தோனேசியா அரசு அகதிகளை ஏற்பது என்ற ஐ.நா வின் அறிக்கையில் கையோப்பமிடவில்லை. இவ்வகதிகளுக்கு நியூசிலாந்து அரசாங்கம் அகதித்தஞ்சம் அளிக்க வேண்டி நீங்கள் 'YES' என்பதற்கு வாக்களியுங்கள். http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/49825/ இதுவரை கிடைக்கப்பெற்ற வாக்குகளின் படி Should NZ take some of the Sri Lankan boatpeople seeking asylum? total vote 24970 votes Yes, it's our duty to help them 50% 12519 votes No, our resources a…
-
- 3 replies
- 3.7k views
-
-
Urgent - Should NZ take some of the Sri Lankan boatpeople seeking asylum?- VOTE YES Vote yes Here: http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/49825/ இங்கே (சிங்களத்தின்) எதிரியின் ஒட்டை பார். http://post.polls.yahoo.com/quiz/quizresults.php
-
- 0 replies
- 1.3k views
-
-
சர்வதேச மன்னிப்புச்சபை தமிழ் படகு அகதிகளுக்கு நீதி வழங்குமாறு நடத்தும் Petition போராட்டத்தில் ஒவ்வொருவரும் பங்கேற்போம். தமிழ் படகு அகதிகளுக்கு நீதி வழங்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை நடத்தும் போராட்டம். தவறாது உங்கள் பங்களிப்பை வழங்குங்கள். வலது புறத்தில் உள்ள தேவையான இடங்களை நிரப்ப இரண்டே நிமிடங்கள் போதுமானது. http://www.amnesty.org.au/action/action/21941/ நன்றி.
-
- 1 reply
- 1.5k views
-
-
a Socialist public meeting Stop the racism against refugees Let them All in Why is Rudd continuing Howard's plolicies? 7 pm Tues 10th Nov (King st, opposite Newtown Station) Newtown Neighbourhood Centre http://www.socialist-alliance.org/page.php?page=884
-
- 2 replies
- 1.2k views
-
-
யெர்மனிய வெளிநாட்டவர் சபைக்கான 2009 தேர்தல் 08.11.09 அன்று யேர்மனியின் Rheinland Pfalz மானிலத்தின் புதிய வெளிநாட்டவர் சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலானது Rheinland Pfalz மானிலத்தில் 57நகரங்களில் நடைபெறுகிறது. 5வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலில் இம்முறை 1200வரையிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவ்வாண்டு 465ற்கு மேற்பட்ட பெண்கள் இத்தேர்தலில் வெட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.இதில் ஈழத்தமிழ் பெண்மணியான சாந்தி ரமேஸ் வவுனியனும் போட்டியிடுகிறார்.. Ministerpresident Kurt Beck அவர்கள் ஈடார் ஒபஸ்ரைன் நகர வேட்பாளர்களுடன்... கடந்த திங்கட்கிழமை (02.11.09) அன்று Rheinland Pfalz மானிலத்தின் Ministerpresident Kurt Beck அவர்கள் வேட்பாளர…
-
- 61 replies
- 6.5k views
-
-
300,000 Tamils need 30 seconds of your life 300,000 Reasons campaign has been launched to draw attention to the plight of 300,000 Sri Lankan Tamil citizens - men, women and children who are being forcibly held in their own country in military camps for no reason other than their ethnicity. It is time for all of us to make a stand. To request the Australian Government take up this matter with the Government of Sri Lanka and the international community as a matter of urgency, please click on the link above and fill in your details. Your letter will be sent to the Prime Minister and your Federal Member of Parliament. It will take just 30 seconds of y…
-
- 2 replies
- 4.3k views
-
-
சிட்னியில் வரும் திங்கள் 9ம்திகதி காலை 12.30 மணிக்கு இனவாத நாடான சிறிலங்கா நாட்டின் கொடுமைகளில் இருந்து தப்பி படகுகளில் அகதிகளாக வந்தவர்களை அவுஸ்திரெலியாவில் வாழ அவுஸ்திரெலியா அரசை நோக்கிக் கவனயீர்ப்பு நிகழ்வு Protest on Monday 9th November for Tamil boat people The Refugee Action Council has organised a protest outside the Immigration Office at Lee Street (near Central Station) to allow the boat people to come to Australia . We Tamils must support this. Please be at Lee Street at 12:30 PM on Monday the 9th of November. தொடர்புகளுக்கு Ian - 0417 275 713
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.7k views
-