வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
உலகத்தில் சிங்களம் ஈழத்தமிழரை முட்டாள்களாக வைத்திருக்க அனுமதிப்பதா? முட்டாள்கள் தினத்தில் சபதம் எடுபோம்.. ஓற்றுமையையும், பொய்பிரச்சாரமுறியடிப்பும் எமது மூச்சாக செயல்பட்டு சிங்களத்தின் முகத்திரையை கிழித்து உலகில் எம்மினத்தை சுதந்திரமான இனமாக்குவோம். http://equalityco.blogspot.com/
-
- 0 replies
- 654 views
-
-
பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்கள் இலங்கையர்கள் இருவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வீசா பெற்ற காரணத்தால் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். சுரேஷ் கரனி மற்றும் ஜெபனேஷன் ஆகிய இருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து சுமார் 10 வருடங்களுக்கு முதன்னர் இந்தியா சென்ற குறித்த நபர்கள் போலி ஆவணங்களை காட்டி இந்தியப் பிரஜைகளுக்குரிய அந்தஸ்தினை பெற்றுள்ளனர். இந் நிலையில் போலி ஆவணங்களை வழங்கி பெற்றுக்கொண்ட இந்திய கடவுச்சீட்டுடன், சீனாவிலிருந்து பிரான்ஸ் வந்துள்ளனர். பிரான்ஸ் குடிவரவு திணைக்கள அ…
-
- 0 replies
- 669 views
-
-
தம்மை நாடு கடத்தக் கூடாது என இலங்கையர் கனடாவில் மேன்முறையீடு தம்மை நாடு கடத்தக் கூடாது என இலங்கையர் ஒருவர் கனடாவில் மேன்முறையீடு செய்துள்ளார். தம்மை நாடு கடத்த முயற்சிக்கப்படுவதாகவும் அதனை தடுக்குமாறும் கோரி கனேடிய உச்ச நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டாக்ஸி சாரதியான நிஸ்ரின் அகமட் மொகமட் நிலாம் ( Nisreen Ahamed Mohamed Nilam ) என்பவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையிலிருந்து கனடாவிற்கு சென்றிருந்தார். எனினும் இதுவரையில் அவருக்கு கனேடிய குடியுரிமை வழங்கப்படாதநிலையில் 2008ம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நிலாம் கனடாவின் வன்கூவரிற்குள் பிரவேசித்திருந்தார். கனடாவில் புகலிடம் கோரியுள்ள நிலாம் சட்ட ரீத…
-
- 0 replies
- 761 views
-
-
கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தேர்தல் புறக்கணிப்புகள் தமிழ் மக்களுக்கு தீமையையே விளைவித்துள்ளன. யூன், 1931 இல் சட்ட சபைக்கு நடந்த தேர்தலை யாழ்ப்பாண இளைஞர் பேரவை (Jaffna Youth Congress) புறக்கணிக்கச் சொன்னது. அதன் விளைவாகத் தனிச் சிங்கள வாரியம் (Pan Sinhala Board of Ministers)ஒன்று உருவாகியது. அதன் விளைவுகளைத் தமிழ் மக்கள் பின்னாளில் அனுபவித்தனர். 1994 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை விடுதலைப் புலிகள் புறக்கணித்தார்கள். அதன் விளைவாக யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி கட்சி 10,744 வாக்குகளை மட்டும் பெற்று 9 உறுப்பினர்கயோடு நாடாளுமன்றம் சென்றது. அதன் விளைவுகளை இப்போதும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். 2005 ஆம் ஆண்டில் விடுதலைப…
-
- 0 replies
- 455 views
-
-
சிட்னியில் உயர்திணை விமர்சன அரங்கு....மேலதிக விபரங்களுக்கு ...... யாழ்கள ஜெஜெ பங்கு பற்றியுள்ளார் போல தெரிகின்றது http://www.tamilmurasuaustralia.com/ http://www.tamilmurasuaustralia.com/2012/06/blog-post_9929.html#comment-formநன்றி தமிழ்முரசு அவுஸ்ரேலியா
-
- 0 replies
- 618 views
-
-
Published By: Vishnu 28 Nov, 2025 | 03:14 AM (நா.தனுஜா) மாவீரர் நாள் என்பது தமிழர்களின் நாற்காட்டியில் மிகமுக்கியமானதொரு தினமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவுஸ்திரேலிய செனெட் உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ், தமிழர்களின் தியாகங்களைத் தாம் அங்கீகரிப்பதாகவும், கடந்தகாலம் குறித்து நேர்மையாகப் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை (25) அவுஸ்திரேலிய செனெட் சபையில் உரையாற்றியபோதே டேவிட் ஷுபிரிட்ஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'மாவீரர் நாள்' என்பது தமிழர்களின் நாற்காட்டியில் மிகமுக்கியமானதொரு தினமாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், உலகவாழ் தமிழர்கள் யுத்தத்தில் உயிரிழந்தோரை 27 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு நினைவுகூர்வத…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
கர்நாடகாவில் சாலை மறியல்; தமிழ் நாடு கர்நாடக எல்லையில் கர்நாடக தமிழர்களின் மாபெரும் கவன ஈர்ப்பு More than 5000 Karnataka Tamils assembled at the Karnataka Tamilnadu border are protesting in support of the Eelam Tamils. Today’s protest campaign was organized by Karnataka Tamil Sangam. They are demanding India to remove the ban on LTTE, implement immediate ceasefire and allow humanitarian aids to reach the affected people. Tamil National reporter from Karnataka said, the protestors have blocked the main road and 3000 Lorries are stranded. Police has arrested 15 Eelam Tamil sympathisers. The protestors claim ‘LTTE as the only saviours of Eelam Tamils.…
-
- 0 replies
- 833 views
-
-
தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் போராட்டம் 20 Views அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தமிழ் அகதிகளான பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்கள் குழந்தைகளும் சிறைவைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்நாளை நினைவுக்கூரும் விதமாக அகதிகளை விடுவிக்கக்கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் போராட்டம் நடந்திருக்கிறது. இப்போராட்டம் Perth, Canberra, Sydney, Adelaide, Brisbane, Melbourne, Darwin, Hobart, Newcastle, Biloela ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது. “இது ஒரு குடும்பத்தைப் பற்றிய பிரச்னை அல்ல. இது அகதிகள் மோசமாக நடத்துப்படுவதை முடிவுக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துவதற்கான போராட்டம…
-
- 0 replies
- 369 views
-
-
நெதர்லாந்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 27ஆம் ஆண்டை நினைவு கூரும் அடையாள பட்டினிப் போராட்ட நிகழ்வு காலை ஆரம்பமாகியுள்ளது. http://www.pathivu.com/news/34129/57//d,article_full.aspx
-
- 0 replies
- 405 views
-
-
அகதிகளுக்கான மனிதாபிமான கொடுப்பனவு பிரிட்டனில் 60 சதவீதத்தால் வெட்டு! அகதிகள், அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்கள் ஆகியோருக்கான மனிதாபிமான கொடுப்பனவை 60 சதவீதத்தால் வெட்ட பிரித்தானிய அரசு தீர்மானித்து உள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இத்தீர்மானம் நடைமுறைக்கு வருகின்றது. அகதிகளுக்கு நிதி வழங்கும் மனிதாபிமான அமைப்புக்கள், அகதிகள் நலன் பேணும் சபைகள் ஆகியனவும் இத்தீர்மானத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் முன்னெடுப்புக்களில் பங்குபற்றுகின்றன. பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்டு இருக்கும் வீழ்ச்சி மற்றும் தளம்பல் நிலை ஆகியனவே அரசின் இத்தீர்மானத்துக்கு காரணம் என்று அந்நாட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். இப்புதிய தீர்மானத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள…
-
- 0 replies
- 979 views
-
-
இங்கிலாந்து துணைபிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா இங்கிலாந்து நாட்டின் துணைபிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது தலைமையிலான அமைச்சரவையில், துணை பிரதமர் மற்றும் நீதித்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தவர் டொமினிக் ராப். இவர் தன் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், துணை பிரதமர் டொமொனிக் தம் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், நான் விசார…
-
- 0 replies
- 774 views
-
-
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2025 | 09:47 AM போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா (Qafë Thana) வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும், அவை போலியானவை எனவும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அல்பேனிய அதிகாரிகள் 36, 51 மற்றும் 57 வயதுடைய 3 இலங்கையர்களையும் கைது செய்துள்ளனர். வீசா மோசடி குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் பொருள் ஆதாரங்களாகக் கைப்பற்றப்பட்டன. https://www.virakesari.lk/article/215782
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
நீங்கள் அவசரத்தில் வந்து இது எனது உறுதிக்காணி தானே அரசாங்கம் இன்னும் விடுவிக்கவில்லை அதனால பதிய வாறன் என்டு பதிய வெளிக்கிட்டால்.ஆம் பதியலாம் உங்கள் கிராம உத்தியோகத்தரும் அதனை உறுதிப்படுத்தி தருவார்.நீங்களும் பதிந்து விட்டோம் என்ற சந்தோசந்தில் சென்றுவிடுவீர்கள் அங்கு தான் அடுத்த கட்ட விடயங்கள் ஆரம்பமாகின்றது. ஏற்கனவே இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபர்களின் காணிகளில் பாவனையற்று அல்லது எந்தவித நடவடிக்கையற்றும் இருக்கும் காணிகள் தொடர்பில் தகவல் திரட்டு தேவையான அளவு உண்டு அதில் வெளிநாடுகளில் உள்ளவர்களின் தகவல் திரட்டும் உண்டு. எவர் ஒருவர் இலங்கையில் எந்தவிதமான பதிவுகளும் அற்று புலம்பெயர் தேசத்தின் பிரஜையாக மட்டும் உள்ளாரோ அவரால்…
-
- 0 replies
- 693 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Sj4aSiAt4Ws
-
- 0 replies
- 411 views
-
-
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் – கூர்மையடையும் போராட்டங்கள் 20 Views சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் புலம்பெயர் நாடுகளில் கூர்மையடைந்து வருகின்றன. தமிழினவழிப்புக்கான பரிகார நீதியைக் கோருவதோடு, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற தமிழர்களின் தொடர்சியாக கோரி வருகின்றனர். குறிப்பாக சிறிலங்காவின் நிலைமைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற ஐ.நா ஆணையாளரது முக்கிய பரிந்துரை தமிழர்களின் கோரிக்கைக்கு வலுச்சேர்த்திருந்ததோடு, தாயகத்தில் இடம்பெற்றிருந்த பொத…
-
- 0 replies
- 745 views
-
-
ரொரன்ரோ தமிழர்களின் இன்றய மனிதச் சங்கிலிப் போராட்டம் சட்டத்தை மீறும் வகையில் போகுமானால், பொலிஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமா? Should the police move in immediately if Tamil protestors break the law? இந்தக் கேள்விக்கு வாக்களியுங்கள். எம்மால் ஆனவரையில் எமது ஆதங்கத்தைத் தெரிவித்துவிட்டோம், அனுதபத்தைத் தவிர எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை, எமது உறவுகளின் மீது நடத்தப்படும் கொரத் தண்டவம் எல்லை மீறிப் போய்விட்டது. இதன் காரணமாகவே எம் மக்கள் சற்று சட்ட மறுப்புப் போரட்டங்களில் ஈடுபடுகிறார்களே தவிர, தமிழர்கள் மிகவும் பண்பானவர்கள். எம்மக்களின் உயிர்கள் காக்கப்பட்டு, அவர்கள் உரிமைகள் மதிக்கப்படுமானால், இவையெல்லம் தானாகவே நின்றுவிடும். http:…
-
- 0 replies
- 2.1k views
-
-
வணக்கம் சகோதரர்களே சகோதரிகளே. எனக்கு தங்களின் உதவி அவசியமாக தேவை. உதவி செய்ய முடியுமா என்ற கேள்வி கேட்காது எனக்க்காக உதவுங்கள். அதாவது வரும் 26 திகதி நான் ( சுனாமி) வந்து பெரும்பாலான தமிழ் மக்களை காவு கொண்ட நாள். இதையொட்டி பல கட்டுரைகள் உலக பத்திரிகைகளில் வரலாம். ஆகவெ இச்சந்தர்பந்தை பயன்படுத்தி எமது மக்களின் துன்பங்களை அதனோடு சேர்த்து எழுத முடியுமா. ஒரே ஒரு நிமிடம் செய்யுங்கள். 2004 இல் சுனாமியால் பாதிக்கபட்ட மக்கள் மீண்டும் இந்த சிங்கள மக்களினால் கொல்லப்பட்டார்கள். படங்கள் மற்றும் தங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்கள் வைக்க முடியும். இது சுனாமி உங்களௌக்கு தந்த இலவச சேவை. ஆகவே பயன்படுத்துங்கள் http://www.alertnet.org/db/an_art/55867/2009/11/15-130848-1.htm …
-
- 0 replies
- 1.4k views
-
-
அயர்லாந்து வாழ் தமிழர்களுக்கு வேண்டுகோள்: http://www.irishtamilforum.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
Sri Lankan Families Still Waiting for Justice On World Humanitarian Day (19 August) Amnesty International recalls the many humanitarian workers who have fallen victim to human rights violations in Sri Lanka and the families of victims who have been frustrated in their pursuit of justice. Amnesty International calls on the UN to independently investigate violations of human rights and humanitarian law in Sri Lanka as an essential first step to accountability. In August 2006, 17 Sri Lankan aid workers with the international humanitarian agency Action Contre La Faim (“Action against Hunger”, or ACF) were gunned down execution style in the town of Mutur in Sri Lank…
-
- 0 replies
- 687 views
-
-
பெண்கள், சிறுவர், முதியோரினது பாதுகாப்பு எமது தலையாய பொறுப்பாக அமைகிறது! – நாடுகடந்த தமிழீழ அரசு காலங்காலமாக சிறீலங்கா பேரினவாதஅரசாங்கமும் அதன் முப்படைகளும் தமிழ் மக்கள்மீது மேற்கொண்டுவந்துள்ள இனவழிப்பு முயற்சிகளை மிகக்கொடூரமாகச் சந்தித்து வந்தவர்கள் நமது பெண்கள்,சிறுவர், முதியோர் ஆகியோரே. இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ சிறுவர், முதியோர் விவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஊடக அறிக்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான, அமைச்சின் சார்பில் இவ் அறிக்கை ஊடாகக் கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழ்வடைகிறோம். காலங்காலமாக சிறீலங்கா பேரினவாத அரசாங்கமும் அதன் முப்படைகளும் தமிழ் மக்கள் மீது மேற்க…
-
- 0 replies
- 427 views
-
-
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த தமிழ் அகதியொருவர் இன்று நாடு கடத்தப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மனோநிலை பாதிக்கப்பட்டதால் எம்ஐடீஏ சிறையில் ஐந்து வருடங்கள் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமி;ழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்காக மெல்பேர்ன் விமானநிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் பலவந்தமாக நாடு கடத்தப்படவுள்ளார். இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை இன்று இலங்கைக்கு நாடு கடத்துகின்றது அவுஸ்திரேலியா | Virakesari.lk
-
- 0 replies
- 1k views
-
-
யேர்மனி டுசில்டோவ், ஹனோவர் நகரங்களில் ஆரம்பமாகியுள்ளது தியாக தீபம் திலீபன் நினைவு சுமந்த அடையாள பட்டினிப் போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள். http://www.pathivu.com/news/34131/57//d,article_full.aspx
-
- 0 replies
- 354 views
-
-
சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்குக! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிப் பிரதமர் வேண்டுகோள்! சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிப் பிரதமர் கலாநிதி ராம் சிவலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வரும் ஐப்பசி மாதம் முதலாம் திகதி முதல் சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:'நாம் எடுக்கும் அரசியல்ப் போர் இறுதிப் போராக அமைய வேண்டுமானால், எமக்குக் கிடைத்த இறுதிச் சந்தர்ப்பத்தை நழுவவிடாது வெற்றியடைய வேண்டுமானால் எமது அரசியல் போர் பலமுன…
-
- 0 replies
- 535 views
-
-
நெதர்லாந்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியம் நடாத்திய வெற்றிக்கிண்ண உதைபந்தபட்ட போட்டி 2015 [Tuesday 2015-06-02 07:00] கடந்த 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை மத்திய நெதர்லாந்தின் ZEIST என்னுமிடத்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியத்தால் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது. கேணல் சங்கர் (சத்தியநான்)அண்ணாவின் நினைவுவணக்கத்துடன் காலை 10:00 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழவு பின்னர் தேசியக்கொடியேற்றப்பட்டு, ஈகச்சுடர் மலர்வணக்கம் அகவணக்கத்தை தொடர்ந்து. சிறுவர்களுக்கான உதைபந்தாட்டம், பெரியவர்களுக்கான உதைபந்தாட்டம், சீரற்ர காலநிலையிலும் வெகு சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இருந்தாலும் பலநூற்றுக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொண்டு மிக மகிழ்ச்சியா…
-
- 0 replies
- 430 views
-
-
யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் (கனடா கிளை) ---------------------------------------------------------------------------------------------------- வரும் யூலை 25ம் திகதி 10.00 மணியளவில் யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்க (கனடா கிளை) அங்குரார்ப்பணம் ஸ்காபரோ மக்கள் மைய மாநாட்டு மண்டபத்தில் (Scarborough Civic Centre Auditorium - Council Chamber) இடம்பெறும். பல்கலைக்கழக பழைய மாணவர்களும் ஆசிரியர்களும் தவறாது சமூகமளிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர். மேலதிகத் தகவல்களுக்கு: Dr. K. Theivendirarajah (theivendirarajahk@hotmail.com) Dr. S. Gnaneshan (gnaneshan@hotmail.com) S.Srikathirkamanathan (skathir26@yahoo.com) Inaugural meeting flyer 2015JUAA_Canada_first_flyer…
-
- 0 replies
- 432 views
-