Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by nochchi,

    எங்களை வாழவிடு ! கனடாவில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல். தொடர்ந்து வாசிக்க.... http://www.tamilnaatham.com/advert/2009/aug/20090819/CANADA/ நன்றி - தமிழ்நாதம்

  2. உலகே எம்மை ஏன் சிறையிலிட்டாய்? மாபெரும் கண்டன ஒன்றுகூடல்........... http://www.tamilnaatham.com/advert/2009/aug/20090819/FRANCE/ நன்றி தமிழ்நாதம்

    • 0 replies
    • 736 views
  3. மெல்பேர்ணில் இனப்படுகொலை பற்றிய விரிவுரையாடல் Membership to Castan Center Monash University Law faculty The Castan Centre for Human Rights Law, in association with Holding Redlich and the Melbourne Writers Festival, is proud to announce: The 2009 Castan Centre Annual Lecture Justice Thomas Buergenthal Judge, International Court of Justice and author of A Lucky Child: A Memoir of Surviving Auschwitz as a Young Boy “The progression of international law in responding to genocide and other mass atrocities” 27 August 2009, 8.00pm RMIT Capitol Theatre, 113 Swanston Street Melbourne Part of the Big Ideas Series at the 2009 Melbourne …

  4. வணக்கம், விடயம்: தாயகத்தில் சித்திரவதை கூடங்களில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 300,000 தமிழ் மக்களை விடுவிக்க கோரியும், அவர்கள் வாழ்விடங்களில் மீளகுடியேற்றகோரியும் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான கவனயீர்ப்பு காலம்: ஆகஸ்ட் 21, 2009 வெள்ளி மதியம் 12.00 தொடக்கம் மாலை 7.00 மணி வரை இடம்: டொரண்டோ சிறீ லங்கா துணைத்தூதகரம் முன்பாக - 30 St Clair West [Yonge & St.Clair] நன்றி!

  5. அமெரிக்கா, கனடா வாழ் உறவுகளே, அமெரிக்கா வொசிங்டன் டிசியில் வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொள்ளுங்கள் Washington DC nonstop Rally 100 th day Mega Rally - Tuesday 08/18/09 Save the date. Prepare for this Historical Event. Give Ideas, Advices, Actions, Donations etc. Please forget our differences and join as one strong and united Tamil team in North America (Canada and USA). Show up our strength to the world. This should become the first step towards our Global Tamil Unity - "The Mighty" Million Ta…

  6. சிட்னியில் இருந்து பேருந்துக்கள் நாளை கோம்புஸ், பென்டில்கில் ஆகிய இடங்களில் இருந்து கன்பராவை நோக்கிச் செல்கின்றன. தொடர்புகளுக்கு அரவிந்தன் - 0434 978 085 விமல் - 0421 243 620 Buses have been arranged to leave Homebush and Pendle Hill at 7am. Please call Aravinth asap on 0434 978 085 on or Vimal on 0421 243 620 to book your seats and for any further details. Tuesday 18th August, 2009 ‘300km for 300,000 lives’ the 300km walk from Sydney to Canberra by Seran and Vishna will conclude at Parliament House, Canberra on Tuesday 18th August, 2009 at 11.30AM with a meeting inside Federal Parliament House to highlight the need…

  7. சத்தியமாக தஞ்சாவூரை ஆங்கிலத்தில் டன்சூர் என அழைப்பார்கள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் சொல்லும் வரை! ஆனால் அவருக்கு கூட அதில் பெரும் சந்தேகம் இருக்குமாப்போல முகபாவனைகள் உணர்த்தின. இத்தனைக்கும் அவர் அங்கே தான் பிறந்திருக்கிறார். சென்ற வாரம் ரயில் பயணமொன்றில் அருகிருந்து சிநேகமாய்ப் புன்னகைத்த அவர் “இந்தியாவா” என ஆங்கிலத்திலேயே கேட்டார். பெரும்பாலும் அவர் இந்தியராகவே இருப்பார் என்பது என் அனுமானமாயிருந்ததால் “இல்லை. சிறிலங்கா” என்றேன். முன்பொரு தடவை சில வட இந்தியர்களுக்கு “நான் இந்தியாதான் மெட்ராஸ்” என அறிமுகப் படுத்தி விட்டு, பயணம் முழுவதும் இந்தி தெரியாமல் இந்தியனாயிருப்பதன் அவமானத்தை அவர்கள் விளங்கப் படுத்திக் கொண்டே வர, அறுவையை அனுபவித்துக் கொண்ட அனுபவத்திற்க…

    • 2 replies
    • 1.3k views
  8. முள்ளிவாய்க்காலில் சிந்திய தமிழர்களின் இரத்தம் காய்ந்துவிட்டதோ தெரியாது. அகதிமுகாம்களில் மக்களின் துயர் துடைக்கப்படவில்லை. புலம்பெயர் தமிழர்களின் மனச்சுமை அகற்றப்படவில்லை. ஆனால் சுவிஸ் சுயநலவாதிகள் தங்கள் வசதிகளை பெருக்கிக்கொள்வதில் தங்கள் முன்னெடுப்புக்களை ஒருபோதும் கைவிடத் தயாரில்லை. சும்மா இருந்துகொண்டு வாழ்க்கையை சுவைத்தவர்கள் வசதிகளை இழக்கத்தயாரில்லை என்பதையே இந்த நிகழ்வு காண்பிக்கின்றது. மாவீரர் கிண்ண விளையாட்டுப்போட்டி. வியாபாரிகள் விளம்பரத்துக்காய் தகுந்த பேர் சூட்டுக்கொள்வார்கள். இவர்களும் குறைந்தவர்களா? தடுப்பு முகாம்களில் பத்தாயிரத்துக்கு அதிகமான போராளிகள் வாடிக்கொண்டிருக்க இந்த சுயநலவாதிகள் ஒரு நிமிட …

  9. பில் கேட்சு இலங்கையில் முதலீடு செய்வதை தடுப்பதற்கு இந்த சுட்டியில் மனு அனுப்பவும் http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=74

  10. சிட்னியில் 300 Km நடை பாத போராட்டம் திகதி: 10.08.2009 // தமிழீழம் இன்று உலகத்தின் எந்த மூலையிலும் எந்த மக்களுக்கும் நிகழ்ந்திடாத மிகப் பெரும் மனித பேரவலம் எமது தமிழர் தாயகத்தில் நடந்திருக்கிறது. கடந்த தை மாதத்திலிருந்து இந்த நிமிடம்வரை 70,000 மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டு 300,000க்கும் அதிகமான தாயக உறவுகள் முட்க் கம்பிகளால் சூழப்பட்டு அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில், குழந்தைகள், சிறுவர்கள், கற்பிணித் தாய்மார்கள் வயோதிபர்கள் என, உணவிற்கும் மருந்திற்கும் குடிப்பதற்கு தண்ணீரும் இல்லாமல் சிறீலங்கா அரசிடமும் வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்கின்றனர். 60 வருடங்களுக்கு மேலாக சிறீலங்கா அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறி படுகொலைகளினாலும், கடந்த 30 வருடங்களா…

  11. உலகத் தமிழ் உறவுகளே இணைந்துகொள்ளுங்கள். எம்மால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டியது தமிழனாகப் பிறந்தோரது தார்மீகக் கடமையாகிறது. தனிமடலில் வந்த விடயத்தை யாழ்க்கள உறவுகளோடு பகிர்வதற்காக இணைத்துள்ளேன். நன்றி. http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=73

    • 0 replies
    • 1.6k views
  12. குரல்கள் அற்றோருக்கான அவுஸ்திரேலியாவின் மனித உரிமை நிறுவனம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் தமிழ் இனத்தின் மீது போர்க்குற்றங்களையும் இன அழிப்பையும் கட்டவிழ்த்துவிட்டவர்களை நீதியின் முன் நிறுத்த உதவுங்கள் சிறிலங்கா அரச படைகளினதும் அவர்களின் துணைப்படைகளினதும் அட்டூழியத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால்,அல்ல

  13. கண்டன ஊர்வலம். எதிர்வரும் புதன் காலை 11.00 (12.08.2009) மணிக்கு பிராங்போட் நகரிலே கண்டன ஊர்வலம் ஒன்று இடம்பெற உள்ளது. அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு தமது கண்டணத்தைத் தெரிவிக்க முன்வர வேண்டுமென வேண்டப்படுகிறீர்கள். நாடுகடந்து நீண்டு செல்லும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்துக்குத் துணைபோன மலேசிய அரசைக் கண்டிப்பதோடு, எத்தகைய இடையூறுகள் வந்தபோதும் தமிழரின் தாகமாம் தமிழீழம் என்ற உயரிய இலட்சியத்தை அடைய " காலமிட்ட கட்டளைப்படி வரலாறுவிட்ட வழியில் தொடர்ந்து போராடுவோம் " என்ற எம் தலைவனின் கூற்றனை ஏற்றுத் தமிழினம் போராடும் என்பதை உலகுக்குத் தெளிவுபடுத்த ஒன்றுகூடுவோம்.

    • 0 replies
    • 1k views
  14. ஒளிதந்த அந்தப்பேரிரவு (பாகம்1).. எப்படியோ இருபத்தாறுவருடங்கள் ஓடிமறைந்து விட்டன.இந்த இருபத்தாறுவருடங் களில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்..தோல்விகள்...பெருவெ ற்றிகள்.. திருப்பங்கள்..அழிவுகள்...!ஆனாலும் அன்றைய்பொழுதின் அதிர்வுகள் இன்னமும் நெஞ்சின்ஓரங்களில்...!எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றம் இன்று எல்லோர்மனங்களினுள்ளும் பிசைந்தாலும் அந்த 23யூலை 1983 ன் நாளில் எதிரிக்கு ராணுவரீதியாக சொன்ன பெரும்செய்தியும் அதைவிட அரசியல்ரீதியாக எம் தாயகமக்களை எழுச்சிபெற செய்ததும் என்றும் நெஞ்சிருத்தி நினைலுகொள்ளத்தக்கது.பார்ப்ப

    • 3 replies
    • 1.2k views
  15. ஈழத்திலை ஆயுதப் போராட்டம் முடிசிச்சுதா ... புலிகளின் தலைமையும் இல்லையெண்டு அறிவிச்சிட்டாங்களா இங்கினை ..புலம்பெயர் தேசங்களின் புலிகளின் கட்டமைப்போ நேத்திக்கடனிற்கு(வேண்டுதலுக

  16. பிணங்களே உயிர்த்தெழுங்கள்… Monday, 03 August 2009 03:52 | Author: ஆதவன் | PDF Print E-mail முள்ளிவாய்க்காலில் பிணமான ஆயிரமாயிரம் பேரோடு பிணங்களான புலம் பெயர் தமிழர்களே உயிர்த்தெழுந்திடுங்கள். இன்னும் எம் உரிமைகள் கிடைக்கவில்லை. நீங்கள் வீதியில் இறங்கி போராடிய அந்த போராட்டத்தின் இலக்கை நாம் இன்னும் அடையவில்லை. பாராம் என்று நீங்கள் சலித்து விட்டால் மீண்டும் மீண்டும் நாங்கள் அடக்கப்ட்டுக்கொண்டிருப்போம

  17. ஜேர்மனி கேவலார் மாதா கோவில் இவ்வருட (2009) திருப்பலி பூஜை எப்பொழுது என்று யாராவது கூறமுடியுமா ?

    • 8 replies
    • 1.5k views
  18. Started by BLUE BIRD,

    Violence abroad has trio hiking to DC Updated: Tuesday, 04 Aug 2009, 1:51 PM EDT Published : Tuesday, 04 Aug 2009, 1:49 PM EDT DAYTON, Ohio (WDTN) - Three college students are ditching the bus, and are instead, walking all the way to Washington D.C. The men arrived in Dayton Monday morning after starting their trip in Chicago. By the time the trip is done, the men will have walked more than a thousand miles. They are walking to raise awareness about violence in Sri Lanka. http://www.wdtn.com/dpp/news/local/WDTN_Vi...io_hiking_to_DC

    • 0 replies
    • 972 views
  19. தனிநபவ்ர் பிரச்ச்சாரம் ஓய்ந்தது போல் தோன்றும் எம் புலத்தார் போராட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்போம். 5 முறைகள்: 1.காரில் சிரி லங்காவில் மனித படுகைலையை நிருத்து என்று ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவது 2.வீடு பல்கனியில் துனியில் சிரி லங்காவில் மனித படுகைலையை நிருத்து என்று ஆங்கிலத்தில் எழுதி தொங்கவிடுதல். 3. துண்டுபிரசுரம் வினோகிப்பது 4.தெரிந்தவருக்கு வாய்மூலம் அறிவித்தல்(பாடசாலை, வேலைத்தனம் பக்கது வீடுக்காரர் தெரிந்த தமிழர்களுக்கு கூட) 5.சொசல் னெட்வேர்கில் சிறிய வாசகம் பரப்புவது உதாரணத்துக்கு சிரி லங்காவில் மனித படுகைலையை நிருத்து என்று ஆங்கிலத்தில் எழுதுவது(Facebook.com netlog.com hi5.com போன்றவற்ற்ல்) நாம் இதில் ஒரு முறையையாவது பின்பற்றுவதன் ம…

    • 0 replies
    • 1.6k views
  20. சிட்னியில் 24ம் திகதி மாலை 5 மணிக்கு கருப்பு யூலை கவனயீர்ப்பு நிகழ்வு இடம் - TownhallSquare

  21. ஐக்கிய நாடுகளின் சீன தூதரகம் முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு

  22. வணக்கம் உறவுகளே! இங்கே கீழே நான் பதியும் கட்டுரை தமிழீழ தேசிய விடுதலைக்கு எதிரான ஒரு தளத்தில் இருந்து மீள்் பிரசுரிக்கின்றேன். இதை யாழின் "ஜனநாயக முகம்" ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன்.இவர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு புலத்து தமிழர்கள் தூங்கி கிடந்து கொண்டு இங்குவெட்டியாய் பேசுகின்றோம் என்பதையும்... கிட்டத்தட்ட 4 மாதங்களாக தொடர்ந்த பொராட்டம் நடாத்தும் இந்தத இளைஞர்களுக்கு ஆதரவு வழங்குவோம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.... இதே நேரம்...வேறு வேறு பெயர்களின் கழியாட்டங்களை நடாத்தும் ஊடக குழுமங்கள் மக்கள் பற்றிய அக்கறையையும் செலுத்துமாறும் இந்த போராட்டத்தை புறப்பணிப்பதை நிறுத்துமாறு வேண்டுகின்ற அதே வேளை... இந்த போராட்டம் தேவையில்லை என்று எண்ணுபவர்கள் கு…

    • 9 replies
    • 2.6k views
  23. இருபது வயது மதிக்கத்தக்க தமிழ் இளைஞன் ஒருவர் நேற்று இரவு 12:30 மணியளவில் 5 இற்கும் மேற்பட்டவர் கொண்ட குழு ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். கிரிஸ்ரியன் தனபாலன் எனும் தமிழ் இளைஞர் ஒருவர் இதே போன்று தமிழ் இளைஞர் கூட்டத்தினால் கொல்லப்பட்டு ஒன்ரரை வாரத்திற்குள் மற்றொரு தமிழ் இளைஞர் கொல்லப்பட்டமை குறித்து கனடா வாழ் தமிழ் சமூகம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.