Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by akootha,

    www.CreativeTruth.org

  2. இத்தாலில, ஆஸ்திரேலியால "உயிர்த்தெளுவோம்" பேரணி ஜூலை 5 நடக்கிறதாம்.... லண்டன்ல என்ன ஏது என்று இன்னும் தெரியவில்லை... மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் தயவு செய்து அறிய தாருங்கள்...

    • 0 replies
    • 1.4k views
  3. சிட்னி மாட்டின் பிளேசில் ' உயிர்த்தெழுவோம்'

  4. சிட்னிவாழ் தமிழ் மக்களின் நன்மதிப்புப் பெற்ற மறைந்த ஈழத்தமிழன் திரு நாகரூபன் ஆறுமுகம் அவர்களுக்கு அவுஸ்திரெலியா நியூசவூத் வேல்ஸ் பாராளுமன்றத்தில் அஞ்சலி The Australian Federal Parliament paid tribute to Dr Ruben who was tragically killed in a car accident on Monday. The Federal Member for Parkes, where Dr Ruben's Dubbo Hospital is based, paid tribute to one of the bright young doctors in Australia . It is the first time a Sri Lankan has been mentioned in the federal parliament. Thursday was the final sitting before the six-week winter break and was one of the busiest sessions in the House of Reps Federal Member for Parkes Mark Coulton, MP: On indulgence, I woul…

  5. கடந்த காலங்களில் உலகப்பந்தின் ஒவ்வொரு திசையிலும் பல்வெறுபட்ட, பல்வகையான, சிறிய பெரிய அளவிலான போராட்டங்களைச் செய்தும் இந்த உலகத்தின் கண்களைத் திறக்கமடியாமல் போனதையிட்டு எந்தத் தமிழனும் கவலைகொள்ளாமல் இருக்க முடியாது. சர்வதேச ஊடகங்களில் எமது போராட்டங்கள் ஏன் நடத்தப்பட்டது என்பதைவிட எப்படி நடத்தப்பட்டது என்பதற்கே முக்கியத்துவம் கூடுதலாக கொடுத்து வெளியிடப்பட்ட செய்திகளால் நாம் பெற்ற நன்மைகள் என்பதைவிட எம்மீதான எதிர்ப்புக்கள் அதிகரித்ததேயன்றி எம் மக்களுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை என்பது பொதுவான கருத்து. பிரித்தானியா குறோளிப் பகுதியில் கடந்த 02.05.2009 அன்று அங்குள்ள தமிழர்களால் குறோளிப் பகுதி பாராளுமன்ற உறுப்பினர், நகர மன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள், காவல்துறை பொறுப்பாளர்…

    • 1 reply
    • 1.1k views
  6. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகைய்கு முன்னாள் அமெரிக்க தமிழ் மக்கள் கனடாவில் வாழும் தமிழர்களின் ஒத்துழைப்புடன் கடந்த 46 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இலங்கை இராணுவம் செய்த கொடுமைகளை சித்தரிக்கும் படங்களுடன் தமிழர்களை காப்பாற்றுங்கள், இன்னச் சுத்திகரிப்பை நிறுத்துங்கள் போன்ற கோசங்களுடன் இந்த போராட்டம் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் வெள்ளை மாளிகைக்கு முன்னர் நடத்தப்படும் இப்போராட்டமானது மிக முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது. அத்துடன் வேற்றின மக்களுக்கும் ஈழத்தமிழர் நிலை குறித்து விழங்கப்படுத்தப்படுகிறது. படங்கள்................... http://www.tamilskynews.com/index.ph…

  7. ஜூலை 5 கரும்புலிகள் நாள் என்பதனை இவ்வேளையில் நினைவுபடுத்துகிறேன் Uyirthezhuvom - Rally in Italy on 5th July

  8. http://www.thepetitionsite.com/petition/288619796

    • 0 replies
    • 3.1k views
  9. கனடிய உறவுகள் கலந்துகொள்ளலாம் IDP Awareness Day Date: Thursday, June 25, 2009 Time: 12:00pm - 7:00pm Location: Dundas Square Street: Yonge & Dundas City/Town: Toronto, ON IDP Awareness Day is an educational, non-profit art initiative to raise awareness about the plight of the world’s internally displaced people. It will take place on June 25th, 2009 in Dundas Square, Toronto, Canada. IDP stands for Internally Displaced Person. IDPs are persons forced or coerced to flee their homes but whom, unlike refugees, continue to live within their country’s borders. They are often obliged to leave their homes as a result of, or in order to, avoi…

    • 0 replies
    • 773 views
  10. உருத்திரகுமாரைப் புறக்கணியுங்கோ இல்லாட்டி நீங்க துரோகியள் 14:31, Posted by முல்லைமண், 3 Comments இதென்ன இழவு வில்லங்கமெண்டு யோசிக்கிறியளெல்லோ. ஏற்கனவே புலத்து ஏகபிரதிநிதிகளையும் வணங்காமண்ணைக் கல்கத்தாவில உடைக்கிறதையும் உடைச்சுச் சொன்னதில கடுப்பேறிக் கன அவதாரங்களில வெருட்டு மிரட்டு விடுகிற சாமிகளே ! நீங்கள் துரோகியேண்டாலும் சரி றோவெண்டாலும் சரி உண்மைகள் வெளிவருவதை நீங்கள் நேத்தி வைச்சுக் கும்பிடுற கடவுளுகளாலையும் இனிக்காப்பாற்றேலாது. உங்களுக்கு இன்னும் ஒரு விசயம் விளங்குதேயில்ல. உளவாளி எப்பவும் நல்லவனாகவே நடிப்பான். எங்களைமாதிரி உங்களைப்போல உருவேறி உண்மையளைச் சொல்றவையளாக இருக்காயீனம். உங்களை எங்களையெல்லாம் உளவாளியா வைச்சிருந்தா எந்த உளவு அமைப்…

    • 23 replies
    • 7.3k views
  11. CANADIAN TAMIL YOUTH ALLIANCE (CTYA) FIRST PUBLIC FORUM Date: SUNDAY JUNE 21ST, 2009 Time: 5:00 PM Location: CANADA KANDASWAMY TEMPLE HALL @ BIRCHMOUNT & EGLINTON Agenda: Introduction of the Alliance Projects/Campaigns Question/Answer

  12. Started by Nellaiyan,

    இன்றும் சிறிலங்கா அரசினால் தொடர்ந்து, தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனவழிப்புக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக லண்டனில் ஏறக்குறைய 1ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிரித்தானிய தமிழர்கள், முக்கிய வீதிகளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள். ஆனால் வழமையை விட இம்முறை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள் மாறுபட்டு காணப்பட்டது. பழைய கோஷங்களை மக்கள் கைவிட்டு, தாயகத்தில் எம்மக்கைன் அவலங்களை வெளிக்கொணர்வதாகவே அமைந்திருந்தது. * எமது தலைவன், பிரபாகரன்! *புலிகள் எல்லோரும் தமிழர்கள், தமிழர்கள் எல்லோரும் புலிகள்! * தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள்! என்பன விடுபட்டு, இன்று சர்வதேசம் எம்மிடம் எதை எதிர்பார்க்கிறதோ, அதை எம்மவர் செய்ததாக…

    • 4 replies
    • 923 views
  13. பிரித்தானியப் பாராளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதியம் 1.00 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் கறுப்பு உடைகளையும், மற்றும் கறுப்புக் கொடிகளையும் ஏந்தியவண்ணம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜக்கிய இராச்சிய நிருபர் கூறுகிறார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்போராட்டத்தில் பல மக்கள் மேலும் வந்து இணைந்துகொண்டிருப்பதாகவும், கால நிலை சாதகமாக இல்லாதபோதும், மக்கள் உணர்ச்சி பூர்வமாக கலந்து போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து மேலதிக செய்திகளும் படங்களும் விரைவில் வெளியிடப்படும். அதுவரை செய்தியுடன் இணைந்திருங்கள். படங்கள்..................... http://w…

  14. உலக அகதிகள் நாளை முன்னிட்டு பிரான்சிலும் கனடாவிலும் ஒன்றுகூடல் [வெள்ளிக்கிழமை, 19 யூன் 2009, 05:23 பி.ப ஈழம்] [க.நித்தியா] உலக அகதிகள் நாளை முன்னிட்டு பிரான்சிலும் கனடாவிலும் ஒன்றுகூடல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. பிரான்சில்... பாரிஸ் நகரில் உள்ள பலஸ் டீ லா பஸ்திலே (Place de la Bastille) என்ற இடத்தில் இந்த ஒன்றுகூடல் நிகழ்வு நாளை சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இது தொடர்பாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது: அடிமை வாழ்வையும் இன அடக்குமுறையையும் தாங்க முடியாமல் சொந்த நாட்டிலேயே பல லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதி வாழ்விலும் சிறிலங்கா அரசின் இன அழிப்புத் தாண்டவத்திலிருந்தும் விடுபட்டு அனைத்துலகம் எங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்து…

    • 0 replies
    • 705 views
  15. யூன் 20 அகதிகள் தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வெளியிடும் செய்தியறிக்கை 19/06/2009 தடுத்துவைக்கப்பட்டுள்ள 300000 மக்களிற்காக குரல்கொடுப்போம் உறவுகளே வாருங்கள்!சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் வவுனியா மற்றும் யாழ்;குடா நாட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறீலங்கா இராணுவத்தின் சுற்றிவளைப்பில் உள்ள இடம்பெயர்ந்தோரிற்கான தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைகள் உடன்பாடுகளுக்கும் முரணாக சிங்கள இராணுவ அதிகாரிகளின் நேரடி நிர்வாகத்தின் கீழ் முள்வேலியிடப்பட்ட வவுனியா காட்டுப்பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இம்மக்கள் வார்த்தைகளினுள் அடங்காத துன்பங்களுடன் இந்த தடுப்புக்காவலில் வாழ்ந்து வருகின்…

  16. வாளும் கேடையமும், அம்பும் வில்லும், ஈட்டீயும், பூர்வீககுடிகள் உபயோகிக்கும் விஷ அம்பு ஊதுகுழல்லும், வூர்ம்ரங்கும் ... நன்றாக உபயோகிக்க தெரிந்த ஒரு படையால் ஒரு தற்கால நவீன இராணுவப்படையை எதிர்கொள்ள நேர்ந்தால் . . . ?

  17. வீரகேசரி இணையம் - ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெறும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி நேற்று நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பான் கீ மூனுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் 'உலக மனிதாபிமான விருது' கிடைக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டத்தின்போது, வவுனியா மெனிக்பார்மில் உள்ள தடுப்பு முகாம்களை மூட வேண்டும் எனவும் அதில் ஈடுபட்டோர் கோரியுள்ளனர். இதன் காரணமாக மாலை 6.30க்கு நடைபெறவிருந்த பான் கீ மூனின் ஊடக சந்திப்பு, இரவு 8.35 வரையில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

    • 4 replies
    • 1.2k views
  18. Green Left Weekly & Socialist Alliance book launch: The Tamil Freedom Struggle in Sri Lanka Green Left Weekly & Socialist Alliance book launch : 3pm Sat 27 June The Tamil Freedom Struggle in Sri Lanka By Chris Slee, Brian Senewiratne & Vickramabahu Karunarathne Ever since Sri Lanka gained independence from Britain in 1948, the rights of the Tamils have been under attack. The Sinhala ruling elites have used anti-Tamil racism to secure power and privilege and deflect discontent from below. The history of Sri Lanka is marked by a bloody series of government-instigated anti-Tamil pogroms. The persecuted and besieged Tamils finally turned to a…

  19. கடந்த ஞாயிற்றுக்கிழமை 14ம் தேதி “அகதிகள் வாரம்” ஓவிய கண்காட்சியுடன் சிட்னியில் ஆரம்பிக்கப்பட்டது. இக்கண்காட்சி சிட்னி முக்கிய நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சி STARTTS (services for treatment and rehabilitation of torture and trauma survivors) என்ற நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சூடான், ஆப்கானிஸ்தான், சோமாலியா, டேர்க்கி, ஈரான், ஈராக், வியட்நாம், பேர்மா, சியர்ரா லியோன்னே மற்றும் தமிழ் ஈழ மக்கள் கலந்துகொண்டனர். வந்திருந்த தலைவர்களில் அகதிகள் சங்கத்தின் முக்கிய பிரமுகரான பாவுல் பவர் என்பவரும் பாராளுமன்ற உறுப்பினரான லாரி வெர்கஸனும் கலந்து கொண்டனர். இங்கு பேசிய ஆரடவiஉரடவரசயட யுககயசைள யனெ ளுநவவடநஅநவெ ளுநசஎiஉநள …

  20. இலண்டனில், எதிர்வரும் சனிக்கிழமை மக்களைக் காக்க மாபெரும் பேரணி திகதி: 15.06.2009 // தமிழீழம் இனப்படுகொலைக்கு நீதி கேட்கவும் , காணாமல்ப் போயுள்ளோரை மீட்கவும் வலியுறுத்தி மாபெரும் பேரணி ஒன்று பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Start : 1:00 P.M Hyde Park Corner Station Finish : Temple , Embarkment அனைத்து மக்களும் தவறாது கலந்து கொண்டு வரலாற்று பங்களிப்பை தருமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக் கொள்கின்றது.

  21. பிரித்தானியாவில் இடைவிடாமல் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் திகதி: 14.06.2009 // தமிழீழம் கடந்த 6 ஆம் திகதி ஏப்ரல் மாதம் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோராலும் மக்களாலும் ஆரம்பிக்கப்பட்ட தமிழினப் படுகொலைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிரித்தானியாவில் 300 000 மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கை விட்டு எண்ணக் கூடிய மக்களே இந்த தொடர் போராட்டத்தில் பங்கேற்று வருவது கவலை அளிப்பதாக இந்த போராட்டம் தொடங்கிய காலம் முதல் கலந்துகொண்டு வரும் ஒரு வயோதிபர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், போக்குவரத்து செலவை குறைப்பதற்கு ஒரு குடும்பத்தில் இருந்து காலை ஒருவர் மாலை ஒருவர்சமூகம் அளித்தார்கள் ஆனால் ஒ…

    • 1 reply
    • 1.2k views
  22. பேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் வணங்காமண் கப்பல். வணங்கா மண்ணால் தமிழினம் காக்கப்படப்போகிறதென்ற நம்பிக்கையையும் உலகத் தமிழர் முதல் தாயகத்தமிழர் வரை நம்பியிருந்தனர். அடங்காமண் நோக்கி வணங்கா மண்ணென்றெல்லாம் வீரம் பேசி மகிழ்ந்தோம். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பொழுது முல்லைத்தீவில் தமிழீழத் தலைமையும் பல இலட்சம் மக்களும் போருக்குள் நின்றனர். அரசபயங்கரவாதம் அரங்கேறியது முதல் பல்லாயிரம் பேரை முல்லைமண் இழந்து கொண்டிருந்தது. யுத்தம் நடந்து கொண்டிருந்த அந்த நேரம் பெரியதொரு நம்பிக்கையாகவும் வணங்காமண் வலிமையானதெனவும் நம்பினர் தமிழர். சாவுக்குள்…

    • 76 replies
    • 14.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.