வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
தமிழ் மொழியில் கனடா நாட்டின் தேசியப் பண்! கனடா நாட்டின் 150 ஆவது விடுதலை ஆண்டினை முன்னிற்று மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசியப் பண் வெளியிடபட்டுள்ளது. அதில் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியும் ஒன்றாகும். இது வரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்தது. ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ! உந்தன் மைந்தர்கள் உண்மை தேச பக்தர்கள்! நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய் நீ எழில் கண்டு (உ)வப்போம்! எங்கும் உள்ள நாம், ஓ கனடா நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! எம்நிலப் புகழை, சுதந்திரத்தை என்றும் இறைவன் காத்திடுக! ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! "ஓ கனடா" கனடாவின் தேசியப் பண் ஆக…
-
- 0 replies
- 713 views
-
-
ஈழத்து இளம் கலைஞன் பிரேம்கோபால் அவர்களுக்கு பிரான்ஸ் தலைநகர் பரிசில் பாராட்டு விழா. இன்று மாலை 3:00 மணியளவில்124 Rue de Bagnolet - 75020 Paris, (Métro: Porte de Bagnolet) ல் நடைபெறவுள்ள பாராட்டுவிழா நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். [size=3][size=3][size=3] [/size][/size][/size] நடனக்கலைஞனாக மட்டுமல்லாது நடிகனாகவும், நல்ல படைப்பாளியாகவும் எம்மவர்களால் அறியப்பட்டவர் பிரேம்கோபால், இவருடைய நடனங்கள் உலக அளவில அறியப்பட்டிருந்தாலும் இந்தியாவின் ஸ்டார் குழுமத்தின் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகி உலகம்பூராகவும் உள்ள தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர். நடனத்தின்மூலம் சமூக அவலங்களை திறமையாக வெளிக்கொண்டு வந்து மக்கள்மத்தியில் பிரபல…
-
- 0 replies
- 713 views
-
-
Mar 16, 2011 / பகுதி: செய்தி / சுவிஸ் மாநகர சபைத் தோ்தலில் ஈழத் தமிழர் வெற்றி.! சுவிஸ் வாழ் ஈழத்தமிழர் ஒருவர் அங்கு நடைபெற்ற மாநகர சபைத் தோ்தலில் முக்கிய நகரமொன்றில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சுவிஸின் முக்கிய நகரமான லவுசான் நகரில் நடைபெற்ற மாநகர சபைத் தோ்தலில் போட்டியிட்ட யாழ்ப்பாணத்தவரான நமசிவாயம் என்பவரே வெற்றி வாகை சூடியுள்ளார். சுவிஸ் சோஷலிசக் கட்சியின் சார்பில் அவர் தோ்தலில் போட்டியிட்டிருந்தார். அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட 85 வேட்பாளர்களில் அவர் பதினெட்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், 5813 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவருக்கு தமிழர்களின் வாக்குகளுக்கு மேலதிகமாக சுவிஸ் நாட்டவர்களும் வாக்களித்திருப்பதாக அறிய முடிகின்றது.…
-
- 2 replies
- 713 views
-
-
யேர்மனியில் இடம்பெற்ற 15 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு. 12.9.2021 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போழுது அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ்வானது யேர்மனி வூப்பெற்றால் நகரில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களான வீரவேங்கை அஜந்தி, வீரவேங்கை அறிவு, வீரவேங்கை இதயன், வீரவேங்கை பிரியவதனா, வீரவேங்கை புலியரசன், வீரவேங்கை புதியவன், வீரவேங்கை தீப்பொறி, வீரவேங்கை அன்பரசன் லோரன்ஸ், வீரவேங்கை கவியரசி அமலா, வீரவேங்கை முகிலன், வீரவேங்கை நிறையிசை, வீரவேங்கை கரி…
-
- 0 replies
- 712 views
-
-
ஐரோப்பிய வாழ் ஈழத்தமிழர்களுக்கு இனமான நடிகர் திரு சத்தியராஜ் அவர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். வரும் 12.03.2018 திங்கட்கிழைமை ஐக்கிய நாடுகள் அவையின் முன்பாக முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைவரையும் கலந்துகொண்டு தங்கள் வரலாற்றுக்கடமையைச் செய்யுமாறு திரு சத்தியராஜ் அவர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். http://www.thaarakam.com/தமிழீழம்/ஈழத்தமிழர்களுக்கு-நடிகர/
-
- 0 replies
- 712 views
-
-
Forum: The UN Internal Report on Sri Lanka: What is Next? Date: Thursday November 22, 2012 Time: 7 pm to 9 pm Location: Scarborough Civic Centre 150 Borough Drive, Scarborough Speakers: Gary Anadasangaree – Legal Counsel, Canadian Tamil Congress Beate Arnestad – Award winning Norwegian Movie Director and director or My Daughter the Terrorist and Silenced Voices – Tales of Sri Lankan Journalists in Exile R. Cheran – Associate Professor, University of Windsor Francis Harrison – Former BBC reporter and author of the new book Still Counting the Dead
-
- 0 replies
- 712 views
-
-
லக்ஸ்மன் கதிர்காமர் கொலை சம்பவம்; ஜேர்மனியில் வழக்குத் தாக்கல் Editorial / 2019 ஜூலை 25 வியாழக்கிழமை, மு.ப. 11:36 Comments - 0 2005ஆம் ஆண்டு, கொலை செய்யப்பட்ட, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்கு உதவி செய்ததாகக் கூறப்படும், முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக, ஜேர்மன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய அந்நாட்டு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஜீ.நவநீதன் என்ற சந்தேகநபர் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் உறுப்பினர் என்றும், லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்குத் தேவையான புலனாய்வு தகவல்களை சேகரித்தவர் இவரென்றும் உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் ஜேர்ம…
-
- 0 replies
- 712 views
-
-
உலகின் மிக வேகமான, நீளமான மற்றும் உயரமான ரோலர் கோஸ்டர், வரும் வருடம் திறக்கப்படவுள்ளதாக, கனடா வொண்டர்லாண்ட் அறிவித்துள்ளது. வரும் இலைதுளிர் காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் இந்த ரோலர் கோஸ்டர், 90 டிகிரி செங்குத்தான இறக்கத்தையும், மணிக்கு 130 கிலோமீற்றர்கள் வேகத்தையும் கொண்டிருக்குமென அது தெரிவித்துள்ளது. Yukon Striker எனப்படும் இப்புதிய ரோலர் கோஸ்டர், கனடா வொண்டர்லாண்டில் தற்போதுள்ள பெரிய ரோலர் கோஸ்டரை விட, 28 மில்லியன் டொலர்கள் மேலதிக செலவில் அமைக்கப்படவுள்ளது. 102.7.fm
-
- 0 replies
- 712 views
-
-
தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் Facebook நிலைச் செய்தி இது. (திருமுருகன் காந்தி அவர்களின் நிலைச்செய்திகள் அவரது முழு சம்மதத்துடனே யாழில் பிரசுரிக்கப்படுகின்றது) ------------------ இன்று மதியம் ஆரம்பித்த வலிநிறைந்த கோரிக்கைப் பயணம், இன்னும் முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் அகதிகள் உரிமைக்கோரி தீக்குளித்து மரணித்த தோழர். லியோ சீமான்பிள்ளை அவர்களின் பெற்றோர்கள் ஆஸ்திரேலியாவின் துணைத் தூதரை சந்திக்க வருகிறார்கள் என்று அறி...ந்து அவர்களுக்கு உதவி செய்யவும், வழிகாட்டவும் தூதரகம் சென்றோம். உலகம் அறியா அப்பாவி உழைக்கும் மக்களாய் வலிசுமந்து நின்ற அவரது தந்தையையும் உறவினர்களையும் அழைத்துச் சென்று ஆஸ்திரேலியாவின் துணைத் தூத்ரகத்திற்கு சென்ற பொழுது மிக பவ்வியமாய் துணைத…
-
- 4 replies
- 712 views
-
-
யாழ் பல்கலைக் கழக பழைய மாணவர் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ் பலகலைக் கழக முன்னைநாள் பேராசிரியர், கலாநிதி K. தெய்வேந்திரராஜா தலைமையில் யாழ் பல்கலைக் கழக பழைய மாணவர் சங்கம் (Jaffna University Alumni Association - Canada) ஒன்றை கனடாவில் உருவாக்குவதற்கான கூட்டம் ஜூலை 25ம் திகதி Scarborough Civic Centre இல் நடைபெற்றது. பல பழைய மாணவர்கள் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர். பேராசிரியர் தெய்வேந்திரராஜா சங்கம் ஆரம்பிப்பதற்கான நோக்கம் பற்றி விளக்கமளித்தபின் சங்கத்தின் யாப்பினையும் சமர்ப்பித்தார். ஒரு சில மாற்றங்களுடன் யாப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் சங்கத்திற்கான நிறைவேற்றுக் குழு தெரிவு இடம்பெற்றது.
-
- 2 replies
- 711 views
-
-
15.09.2014 திங்கள் 14.00 - 17.30 UNO Geneva ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் பேரணி: ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐ நா சபை முன்றல் வரை. மேலதிக தொடர்புக்கு: சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு : 0789650918, 0786629306, 0793868462
-
- 9 replies
- 711 views
-
-
அன்பார்ந்த புலம்பெயர் இளைய சமுதாயமே எமது இனம் தற்பொழுது என்றும் இல்லாதவாறு இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறது.இந்த வேளையில் நீங்கள் ஒரு சிலர் புலம்பெயர் மக்கள் மத்தியில் அழகுராணி போட்டி நடாத்துவது எமக்கு வேதனை அளிக்கிறது. எம்மினம் சிங்களத்தின் கொடூரத்தில் ஒரு சிறு துளி சுதந்திரம் கூட இல்லாமல் அடைபட்டு வேதனையை சுமக்கும் இந்த தருணத்தில் நாம் அழகு ராணி போட்டி நடாத்துவது எம்மை நாமே முட்டாள் ஆக்கும் செயல் ஆகும். ஆகவே எமதுஇனம் கொஞ்சமாவது சரளமான வாழ்க்கை வாழும்வரையாவது எமது இந்த அழகுராணி போட்டிகளை நிறுத்தி வைக்குமாறு அன்புடம் வேண்டப் படுகிறீர்கள்.இல்லையேல் எம்மை அழிக்கும் சிங்களத்திற்கும் புலம்பெயர் எமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் . இதை நடாத்தும் நண்பர்க…
-
- 1 reply
- 711 views
-
-
பிரான்சில் கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வரும் 63 தமிழ்ச்சோலைகளின் தலைமைப்பணியகம் 29.12.2013 ஞாயிற்றுக்கிழமை பகல் 11.00 மணிக்கு பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான ஒன்லிசூபா என்னும் இடத்தில் முத்தமிழ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு வந்திருந்த விருந்தினர்களையும், தமிழ்ச்சோலை நிர்வாகிகளையும், மக்களையும், தமிழரின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான இனியம் நடன நாட்டிய அசைவுடன் மாணவிகள் அழைத்துச்சென்றனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கினை நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புச்செய்ய டென்மார்க்கில் இருந்து வந்திருந்த மக்கள் பேரவையின் ஒருங்கமைப்பாளரும், தேசவிடுதலைச் செயற்பாட்டாளருமான திரு. மகேசுவரன் அவர்களும், பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்ப…
-
- 0 replies
- 711 views
-
-
எம் மக்களின் அவலத்தை தடுக்க இருக்கும் ஒரே வழி........ எம்மினிய உறவுகளே!!!!!!!!! நீங்கள் எந்தெந்த நாட்டிற்கு, எந்தெந்த விதத்தில் எப்படியெப்படி நம் மக்களின் துயரங்களையும் ,சாவின் ஓலங்களையும் கொண்டு செல்லலாம் என்ற அங்கலாய்ப்புக்களாலும்,ஆதங்க
-
- 0 replies
- 710 views
-
-
சிறிலங்காவின் இனப்படுகொலைகளை விசாரிக்கக் கோரி நாடுகடந்த தமிழீழ அரசு கையெழுத்துப் போராட்டம் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் கோரிக்கை விடுத்தும் நாடுகடந்த தமிழீழ அரசு கையெழுத்து பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசின் அங்கத்தவர்கள் உலகெங்கும் உள்ள தமது தொகுதி மக்களிடம் மேற்படி கையெழுத்துக்களை சேகரிக்கவுள்ளனர். இதுதொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப…
-
- 1 reply
- 710 views
-
-
PROTEST THE GENOCIDE OF THE TAMIL PEOPLE No peace without justice Protest: 4 to 6 pm Friday May 22 @ Brisbane Square (cnr George and Queen St, City) in front of the Casino Speakers from 5pm * Time for a liberated Tamil homeland * War criminals must be tried * Medical aid, independent observers, and media into government-controlled camps * Freedom of movement TamilBrisbane
-
- 0 replies
- 710 views
-
-
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும் “ வாகனப்பேரணி- கனடா பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும் “ வாகனப்பேரணி” TORONTO-CANADA சிறிலங்காவின் அதியுச்ச அடக்குமுறைத் தடைகளையும் உடைத்தெறிந்து பயணிக்கும் p2p க்கு வலுச்சேர்க்கும் மாபெரும் வாகனப் பேரணி மக்களே அணிதிரளுங்கள்! கனடிய மண்ணில் பெப்ரவரி 7-02-2021 திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு மாபெரும் கண்டன வாகனப் பேரணி நடைபெறவுள்ளது. தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக இடம் பெறும் இனவழிப்பை நிறுத்தவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் தாயகத்தில் எம் மக்களால் முன்னெடுக்கப்படும் “பொத…
-
- 0 replies
- 710 views
-
-
பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் கவனத்துக்கு: குடிவரவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு தற்போதய COVID -19 தாக்கத்தினை தொடர்ந்து அகதி மற்றும் குடிவரவு தொடர்பில் பிரித்தானிய உள்நாட்டு திணைக்களம் (Home Office) சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது. அகதி விண்ணப்பம் அல்லது ஏனைய வதிவிட விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பவர்களுக்கான உள்நாட்டு திணைக்களத்தில் பதிவிடும் (Reporting) தேவைப்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அகதி விண்ணப்பம் தொடர்பான ஆரம்ப தகவல் திரட்டும் நேர்முகத்தேர்வு (Screening Interview) நீக்கப்பட்டு புதிய நடைமுறை தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. அகதி விண்ணப்பம் தொடர்பான விரிவான நேர்முகத்தேர்வு (Full Asylum Interview) தற்போது நிறுத…
-
- 0 replies
- 710 views
-
-
Sri Lanka Peace Campaign - help further Dear Supporter Thank you for signing our Sri Lanka Campaign petition, and for other things you may be doing to help. As a result of your concern and support, and the pressure from us and other human rights and pro-democracy campaigning groups, we have seen some very important steps; * the recommendation from the EU Commission that because of the human rights abuses, Sri Lanka should not continue to have special treatment for its exports * the US State Department report on the gross human rights abuses and likely war crimes * the overwhelming vote by the US Congress * the statement by the u…
-
- 0 replies
- 710 views
-
-
அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை : நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கடந்த ஆகஸ்ட் 01 முதல் 31 வரை அவுஸ்திரேலியா மேற்கொண்ட எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அவுஸ்திரேலிய எல்லைப்படை வெளியிட்டுள்ள மாதந்திர செய்திக்குறிப்பில், பல இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில், இலங்கையிலிருந்து 13 பேருடன் அவுஸ்திரேலியாவை படகு வழியாக அடைய மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்ட இவர்கள் யாருக்கும் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளது ஆஸி. எல்லைப்படை. இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் இவர்கள் மீண்டும் இலங்கைக்கே …
-
- 0 replies
- 709 views
-
-
குழந்தை ஒன்று உயிரிழந்தமை சம்பந்தமாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த ரிஷான நபீக், இறந்த குழந்தையின் குடும்பத்தினரின் தீர்மானத்திற்கு அமைய, அவர் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்படலாம் என சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்து திரும்பிய இலங்கை சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ரிஷானவை விடுதலை செய்யும் முனைப்புகளை மேற்கொள்ளும் நோக்கில், அங்கு சென்ற சட்டமா அதிபர், அந்த நாட்டின் சட்டமா அதிபர், ஆளுநர் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்த விஜயத்தின் போது, இறந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததாகவும் இந்த விஷயத்தில் வெளியார் தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை எனவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார். …
-
- 5 replies
- 709 views
-
-
-
- 0 replies
- 709 views
-
-
அன்பான தோழர்களே!, கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் பார்வையை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ஜூன் 26இல் பெரும் மக்கள் திரள் மூலம் மெரினாவில் , தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு ‘ ஹோலோகாஸ்ட்’க்கு ஒப்பான நிகழ்வு என்று, தமிழர்களாகிய நாம், உணரவைத்தோம். கடந்த வருடம் அனைத்து தூதரங்களுக்கும் , ஐ. நாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சென்ற வருடத்தில் ஐ. நா அறிக்கைக்கான கூட்டத்தில் விவரித்ததைப் போல, அமெரிக்கா, போர்குற்றம் என்கிற கதைய…
-
- 0 replies
- 709 views
-
-
கனடா: தமிழ்ச் சிறுவர் நாள் 2012 Date: 2012-04-21/22 at 10:00 am Address: Markham Fair Ground, 10801 McCowan Road, Markham, ON Canada தமிழ்ச் சிறுவர் நாள் 2012 அறிவகம் Phone: 416 849 9890 / 647 712 7866 http://www.arivakam.org/index.php
-
- 5 replies
- 709 views
-
-
பிரித்தானியக் குடித்தொகை மதிப்பீட்டில் (Census இல் ) `தமிழ்` அடையாளத்தினைப் பேணுவதன் தேவை :::: வி.இ.குகநாதன் 02/03/2021 இனியொரு... பிரித்தானியாவில் பத்து ஆண்டுகளுக்கொரு முறை நடாத்தப்படும் குடிமக்கள் கணக்கெடுப்பு (Census 2021 ) ஆனது வருகின்ற மார்ச் மாதக் காலப்பகுதி (21st March 2021 ) முதல் நடைபெறவுள்ளது. இந்தக் குடித்தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்படுவதன் தேவையினை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இக் கணக்கெடுப்பில் பெறப்படும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே அடுத்து வரும் ஆண்டுகளில் பிரித்தானிய அரசும், உள்ளூராட்சி அமைப்புகளும், பிற நலத்துறை அமைப்புகளும் தமது வளங்களைப் பங்கீடு செய்யவுள்ளன. 1801 ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்பானது இறுத…
-
- 0 replies
- 709 views
-