Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இன்று ஐ.நா. முன்றலில் அலையேன திரண்ட புலம்பெயர் மக்கள்! தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இன்று ஐ.நா.நோக்கிய கவனயீர்ப்புப் போராட்டம்ஜெனீவாவில் ஐ.நா முன்றலில் நடைபெற்றது. ஜெனீவாவில் ஐ.நா சபையின் 40 ஆவது மனித உரிமைகள் கூட்டிடத்தொடர்இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை விவகாரத்தில் மேலதிக கால அவகாசம்வழங்க பிரித்தானியா உள்ளிடட முக்கியமான நாடுகள் தயாராகி இருக்கும்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றைஏற்பாடுசெய்திருந்தனர். இன்று ந.பகல் 2.30 மணியளவில் ஜெனீவா தொடருந்து நிலையத்தின் முன்பாகஇருந்து ஆரம்பமான இந்த மக்கள் பேரணி ஐ.நா சபை முன்றலில் இருக்கும்முருகதாசன் திடலை சென்றடைந்து அங்கு காலை நிகழ்வுகள்…

  2. திருடப்பட்ட தலைமுறை (Stolen Generation)..! ஓவ்வொரு பூர்வீக குடிமக்களுக்கும் நேரும் அவலம் தான் அவுஸ்திரேலிய ஆதிப்பழங்குடியினரைப்(Aborigines) பொறுத்தவரை அப்போது நிகழ்ந்தது. தாமுண்டு தம் வாழ்வுண்டு என்று இயறகையோடு இயற்கையாக வாழ்ந்தவர்களை காடுகளை அழிப்பது போல வந்தேறு குடிகளான காலனித்துவ ஆதிக்கம் கொண்ட வெள்ளையர்கள் வேட்டையாடிது மாறாவடு கொண்ட வரலாறு. சுமார் 70 ஆயிரம் வருடங்கள் தொன்மை வரலாற்றைக் கொண்ட இந்தப் பூர்வகுடிகளுக்கு நிரந்தரச் சனி தொற்றியது 1788 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனித்துவமாக மாறும் நாளில் இருந்து தொடங்கியது. ஆரம்பத்தில் கொடும் கொள்ளைக்கார, கொலையாளிக் கைதிகளை பிரிட்டனில் இருந்து நாடு கடத்தும் திறந்த வெளிச்சிறையாகவே இந்த நாடு பயன்பட்டது. தமக்கென்…

  3. ‘தமிழ்3இன் தமிழர் மூவர் விருது -2019’ -நோர்வேத் தமிழ் இளைய ஆளுமைகள் மதிப்பளிப்பு நோர்வேயில் தமிழ் 3 வானொலி நடாத்தும் வருடாந்த சங்கமம் நிகழ்வின் முக்கிய அடையாளமாக ‘தமிழர் மூவர் விருது விளங்குகிறது- இந்த ஆண்டுக்கான தமிழர் மூவர் விருது வழங்கல் 26.05.19 ஒஸ்லோவில் இடம்பெற்றது. உளவளத்துணை வளவாளர் ரக்சனா சிறீஸ்கந்தராஜா, அரங்க-தொலைக்காட்சி நடிகர் கோபி பிரபாகரன், ஊடகவியலாளர் றெனோல்ட் டெரிசன் கிறிஸ்தோபர் ஆகிய மூன்று வெவ்வேறு துறைசார்ந்து முன்னுதாரணமாக விளங்கும் இளையவர்கள் நோர்வே தமிழ்3 வானொலியினால் வழங்கப்படும் ‘தமிழர் மூவர்’ விருதுக்கான இந்த ஆண்டிற்கான முன்மாதிரி இளையவர்களாக தெரிவாகியுள்ளனர். ரக்சனா சிறீஸ்கந்தராஜா – உளவியல் வளவாளர் கலந்துரையாடல்கள் க…

    • 0 replies
    • 955 views
  4. கார் திருடர்களுக்கு உதவி செய்யும் Service Ontario ?!

    • 0 replies
    • 615 views
  5. தாயக மண்மீட்புப் போரிலே தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவு கூர்ந்து, தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024, 27.11.2024 புதன்கிழமை அன்று Don Orione மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒழுங்கமைப்பின் கீழ் மிகவும் சிறப்பாகவும், உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றல், தமிழீழத் தேசியக்கொடியேற்றல், ஈகச்சுடரேற்றலுடன், வெண்திரையில் மாவீரர் துயிலுமில்லக் காட்சி ஒளிபரப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், முதல் மாவீரரான சங்கர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அனைத்து மக்களாலும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. பலெர்மோ மாநகர சபை ஆளுநருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினருக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சா…

    • 0 replies
    • 458 views
  6. இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் பணயம் வைக்கப்பட்டுள்ளது - துரித நடவடிக்கை எடுக்க கோரி பிரித்தானிய தமிழர் பேரவை இந்திய பிரதமருக்கு அவசர கடிதம் இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் தற்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா உடன் எடுக்காது விட்டது எதிர்காலம் இருள்சூழந்ததாகிவிடும் என்று சுட்டிக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை இந்தியப் பிரதமர் மோடிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களின் நோக்கு எனும் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இல…

  7. ஒன்ட்டாரியோ கொன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் கடந்த வியாழக்கிழமை தீபாவளி நிகழ்ச்சி பிர்ம்டனில் நடைபெற்றது. இதில் கடசியின் சார்பில் அக் கட்சியின் தலைவர் டிம் ஹடக் மற்றும் Christine Elliott, Burlington MPP Jane McKenna, Cambridge MPP Rob Leone, Huron Bruce MPP Lisa Thompson, Dufferin-Caledon MPP Sylvia Jones, Halton MPP Ted Chudleigh, York MPP Julia Munro, Prince Edward-Hastings MPP Todd Smith and Barrie MPP Rod Jackson ஆகியோர் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்கள். இவர்களுடன் மார்க்கம் யுனிவெல்லா பிரேதசத்தில் போட்டியிட இருக்கும் சான் தாயபரனும் கலந்துக் கொண்டு மகிழ்ந்திருந்தார். இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் எல்ல இன மக்களும் கலந்துக் கொண்டன…

  8. கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.! இலங்கையில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களுக்க எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலை நிகழ்வான கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்துள்ள கனடா பிரதமா் ஜஸ்ரின் ட்ரூடோ, அது குறித்த அறிக்கை ஒன்றை தனது அரசாங்க இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இலங்கையில் கறுப்பு ஜூலையில் நடந்த கொடூரமான நிகழ்வுகளை நாங்கள் மீட்டுப் பார்க்கிறோம். மேலும் பாதிக்கப்பட்டவர்களை நினைவில் கொள்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் கறுப்பு ஜூலையில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்களையும், அவற்றில் பாதிக்கப்பட்டவர்களையும் நாம் …

  9. சென்கந்தையாவும் அத்வானியின் மருமகளும் : முள்ளிவாய்க்கால் மனிதப் பிணங்களின் மீது இந்தியாவில் இந்து அடிப்படைவாத பாசிசக் கட்சியான பாரதீய ஜனதாவின் பழம் தின்று கொட்டைபோட்டு மரம் வளர்த்த தலைவர் எல்.கே.அத்வானி. இவர் போகாத ரதயாத்திரைகளோ இடிக்க நினைக்காத இசுலாமியக் கோவில்களோ கிடையாது. இந்திய மக்களுக்கு இந்துமத வெறியையும் மனுதர்மத்தையும் ஊட்டி இவர் பணம் சம்பாதித்துக் கொள்கிறார் என்றால் அத்வானியின் மருமகள் பிரித்தானியாவில் இரட்டிப்புப் பட்டம் பெற்ற சட்ட ஆலோசகர். இந்து தர்மத்தின் அடிப்படையில் லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் இடைத் தரகர். இங்கு மேட்டுக் குடிகள் எப்படி சிந்திக்கின்றன, தேசியம், மதம், அடையாளம் போன்ற இத்தியாதிகளை எல்லாம் சேர்த்து சூப் போட்டு காசாக்கிக் கொள்க…

  10. இன அழிப்பிலிருந்து எஅமது உறவுகளை காக்க உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இத்தாலி மிலோனா நகரில் ஐரோப்பிய பாராளுமணன்றமருகில் மாபெரும் கண்டன ஒன்றுகூடல். மிகக்குறுகிய காலப்பகுதியில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு நிகழ்வுக்கு அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வெழுச்சியுடன் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  11. வணக்கம் நண்பர்களே மிக நீண்ட காலத்திற்குப்பின் உங்களைச்சந்திப்பதில் உவகை ஆனாலும் நாம் எமது உறவுகள் பலரை இன்று இழந்து நிற்கின்றோம். எனினும் எமது இலட்சியப்பாதை மாறாது என்பதில் ஐயமில்லை. இருப்பினும் நாங்கள் எமது கடைமைகளை சரிவரச்செய்யவேண்டும். ஒன்று இதுவரையில் சிறையில் வாடும் உறவுகளை அவர்களுடைய சொந்த இடங்களிற்கு அனுப்பும் விதத்தில் செயற்படல். இரண்டு சிறையில் வதைபட்டுக்கொண்டிருக்கும் போராளிகளை விடுவிக்கும் விதத்தில் செயற்படல். மூன்று இனஅழிப்பாளர்களை இனங்கண்டு அவர்களை சர்வதேசக்கூண்டில் நிறுத்துமுகமாக செயற்படல். நான்கு அடுத்துவரும் காலங்களில் தமிழர் நிலங்களில் ஏற்படப்போகும் சிங்கள குடியேற்றங்களை அரசியல் ரீதியாக தடுத்து நிறுத்தல். ஐந்து எமது இளைய தல…

  12. Dear Friends, The Centre for War Victims and Human Rights (CWVHR) was established one year ago at the height of the destruction of our people and our identity. The Centre has been tirelessly documenting Human Right violations and War crimes which were committed on our people.The Centre has extended its services to over 10 countries. We would like to bring public awareness and commitment from our people to continue our work and to bring justice for our people. We are organizing a conference on Crimes against Humanity, War Crimes and Genocide, on May 15th, Saturday at Hotel Sheraton Parkway at Leslie and Highway 7 from 9.30 a.m to 2.30p.m. and followed by a Book r…

    • 0 replies
    • 994 views
  13. http://www.youtube.com/watch?v=JTMn3UmZ-5Y

  14. அன்பான உறவுகளே தயவுசெய்து BBC யின் Have Your Say உங்கள கருத்துக்களை பதியுங்கள். முதலில் உறுப்பினராகப் பதிய வேண்டும். மிக விரைவாக செயற்படுங்கள். இன்றைய அவலங்களை எழுதுங்கள. சிங்களவன் கருத்துக்களால் நிரப்பிவிடுவான். முதல் வரும் கருத்துக்களுக்கே முன்னுரிமை. அதோடு எமக்கு சார்பாக மற்றவர்கள் எழுதிய கருதுக்களை "RECOMMEND" செய்யுங்கள். http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20090126145115 தலைப்பு இது தான்: இலங்கையில் இனி என்ன எதிர்காலம்? What now for Sri Lanka? Sri Lankan troops have captured the last Tamil Tiger rebel stronghold in the country's north, the army has said. What does this mean for the future of Sri Lanka? Lt Gen Sarath Fonseka told…

  15. மேலும் 22 பேரை திருப்பி அனுப்பியது ஆஸி. சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்ற மேலும் 22 இலங்கையர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார். இவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் தொடக்கம் இதுவரை 1270 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 1057 பேர் சுய விருப்பில் நாடு திரும்பியவர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் குறிப்பிட்டுள்ளார். http://www.adaderana.lk/tamil/news.php?nid=41000

    • 0 replies
    • 757 views
  16. பொதுநலவாய பெறுமானங்களை தகர்க்கும் சிறிலங்கா! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையேடு!! பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடும், நிலைப்பாடும் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினால் கேள்விக்கும் விவாதத்திற்கும் உள்ளாகியுள்ள நிலையில், சிறிலங்காவினை பொதுநலவாயத்தில் இருந்து நீக்குவதற்கான அடிப்படை முன்னுதாரணங்களோடு கையேடொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ளது. மின்னிதழ் வடிவில் அனைத்துலக பரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தக்கையாடானது கீழ் வரும் விடயங்களை முன்வைக்கின்றது. 1) பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை எப்படி சிறிலங்கா அரசு பலவழிகளில் தட்டிக்கழித்தும், ஏற்க மறுத்தும், மீறியும் நடந்து கொள்கிறது. 2) பொதுநலவாய மந்திரிகளது செயற்குழுவின் நடைமுறைகளை…

  17. Paul Kalanithi, MD, was a Stanford neurosurgeon who was diagnosed with lung cancer in his mid-30s. He wrote a popular op-ed for The New York Times in early 2014 on confronting mortality. Here, he reflects on his changing perception of time as doctor, patient and new father. He died at 37 on March 9. The Stanford community mourns his loss. ஒரு இளவயது நரம்பியல் வைத்திய நிபுணர் சுவாசப்புற்று நோய்காளானார்....ஆங்கிலத்தில் அவரின் குரலிலேயே.... http://stanmed.stanford.edu/2015spring/before-i-go.html http://med.stanford.edu/news/all-news/2015/03/stanford-neurosurgeon-writer-paul-kalanithi-dies-at-37.html

    • 0 replies
    • 681 views
  18. 1986ம் ஆண்டு நியூபவுண்ட்லாண்டின் கடற்கரையினை அடைந்த கப்பலிலிருந்து 155 தமிழ் அகதிகளைக் காப்பாற்றிய Atlantic Reaper குழுவினரை கெளரவிக்கும் விருந்துபசார விழா. 1986ம் ஆண்டு நியூ பவுண்ட்லாண்ட் கடற்கரையினை அடைந்த படகிலிருந்து 155 தமிழ் அகதிகள் Atlantic Reaper என்னும் குழுவினரால் காப்பாற்றப்பட்டனர். மிகவும் கடினமான சூழலில் 155 பேரையும் மீட்ட Atlantic Reaper குழுவினரைக் கெளரவிக்கு முகமாகவும் கனடிய மண்ணிற்கு நன்றி தெரிவிக்கு முகமாகவும் கனடியத் தமிழர் பேரவை இராப்போசன விருந்து ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளது. Atlantic Reaper குழுவின் தலைவரான காப்டன் கஸ் டால்டன் என்பவர் உடனடியாக கனடிய கரையோரச் சேவையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை அழைத்ததோடு அங்கு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த…

    • 0 replies
    • 600 views
  19. பிரிட்டனிலிருந்து இருந்து நாடு திரும்பிய பெண் கொள்ளுப்பிட்டி ஹோட்டலில் சடலமாக மீட்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் அறையில் கத்திக்குத்துக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர், 48 வயதான சுதர்ஷனி கணகசபை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மற்றொருவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாகவும் இவர்கள் இறுதியாக கடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை ஒன்றாக காணப்பட்டதாக பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இப்பெண் பிரிட்டனிலிருந்து தனது தாயாருடன் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கைக்கு வந்ததாகவும் எனினும் அவரின் தாயார் சில நாட்களின்பின் திரும்பிச் சென்றதா…

    • 0 replies
    • 728 views
  20. [size=4] [/size] எதிர்வரும் 20-10-2012 அன்று மாவீரர் நாள் ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடலொன்று ஒக்லாந்தில் நியூசிலாந்து மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் ஒக்லாந் வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். http://tamilleader.c...8-10-35-01.html

  21. மும்பாயில் மனித சங்கிலி போராட்டம் 20 Km Human Chain in Mumbai to draw attention of Genocide in Sri Lanka. [ Sunday, 01 March 2009, 09:37.58 PM GMT +05:30 ] Thamil Saadhi , the co ordination committee of Tamils living in Mumbai organised a mammoth Human Chain to draw public attention of Sri Lankan Genocide. More than 40,000 ( Forty thousand people ) have participated along the route from Mulund to King circle in Mumbai on Sunday 1st March 2009 at 3pm. All Tamils cutting party lines and political affiliations had joined the human chain which started at both ends i.e from Mulund and King Circle. Humanchain commenced with waving of green flags by two school …

    • 0 replies
    • 921 views
  22. ஈழஅகதிகளை அனுப்புவதை சுவிஸ் நிறுத்தாது, ஆனால் தாமதமாகலாம்! 14 Views ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேறி இருக்கின்ற பின்னணியில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கொள்கைகளில் மாற்றங்கள் வருமா? என்ற கேள்விகளை அகதிகள் நல அமைப்புகள் எழுப்புகின்றன. இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவதில்லை என்று பொதுவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அந்நடவடிக்கை தொடரும். தொற்றுநோய் காரணமாக அது தாமதமாகலாம் – என்று சுவிஸ் நாட்டின் குடியேற்றவாசிகளுக்கான செயலகம் தெரிவித்துள்ளது. ‘சுவிஸ் இன்போ’ செய்தி ஊடகம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது. “தற்போதைய நிலைமையின் அடிப்படையில் இலங்கையில் பொத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.