Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. போர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை 35 Views போர்க்குற்றம் புரிந்தவர்களும், மானிடத்திற்கு எதிராக இனப்படுகொலை புரிந்தவர்களும் கனடாவுக்குள் நுழைய தடை விதித்தலும் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தலும் ”ஐநா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான The Alliance Creative Community Project (ACCP), கனடா மோசமான மனிதவுரிமை மீறல்களை புரிந்த ஆட்சியாளர்கள் மீது தடைகளை விதிப்பதை வரவேற்கிறது. இந்த புதிய சட்ட அதிகாரம் மனித உரிமை மீறல்களை தவிர்க்க பெரிதும் உதவுவதுடன் மாபெரும் மனிதவுரிமை மீறல்களை புரிந்தவர்கள் சுதந்திரமாக உலவுவதை தடுக்கவும் சட்டவிரோதமாக சேர்த்த நிதி வளங்களின் பதுக்கலை தடு…

  2. இதை எல்லா நாட்டிலிருந்தும் அனுப்பலாம். அனைவரும் அனுப்புங்கள். Hi all, Australian Tamil Electoral Lobby is running another urgent online campaign. Given the serious nature of the current situation we are urging our Prime Minister to take immediate steps to put an end to the genocide that is going on in Sri Lanka. Please take a minute to click and send Faxes to our Prime Minister and The White house, and email to British Foreign Secretary. Please get every single voting member in your family & friends to send individually. (No costs involved with sending fax) Please send these links to your Tamil and non-Tamil friends in Australia and abroad. …

    • 0 replies
    • 1.3k views
  3. பிரான்சில், நாளை சனிக்கிழமை பாராளுமன்றம் நோக்கி மாபெரும் ஊர்வலம் திகதி: 24.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] உடனடிப் போர் நிறுத்தம் கோரி பிரான்சில் 19வது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்புப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடனும்,17வது நாளாக நான்கு இளையோர்களின் உண்ணா நிலைப்போராட்டத்துடனும் பேரெழுர்ச்சியோடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உலகின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டு நாளும் பொழுதும் எமது மக்கள் சிங்களப் பேரினவாதத்தின் இனச்சுத்திகரிப்புக்குள் உள்ளாகியுள்ளனர். போர் நிறுத்தம் தொடர்பான சர்வதேசத்தின் வேண்டுகோள்களைப் புறக்கணித்து மிக மூர்க்கத்தனமாக சிங்கள இனவெறியாளர்கள் தமிழ்மக்கள் மீதான படுகொலைகளை நாளாந்தம் நடத்துகின்ற நேரம் சர்வதேச நாடுக…

    • 2 replies
    • 806 views
  4. புலிகளின் தற்போதய நிலைமை தொடர்பானதும்..., முடிவுசெய்யபடவேண்டியதும்.. -தேசபக்தன். 16.07.09. புலிகளின் தலைமை முற்றாக தாக்கி அழிக்கப்பட்டுவிட்டது என்பதும் தலைவர் பிரபாகரன் இதில் கொல்லப்பட்டுவிட்டார் என்பது புலம்பெயர்ந்த புலிகளின் தலைமை முழுவதற்கும் சந்தேகத்திற்கிடமின்றி தெரிந்தே இருக்கிறது. இந்த தகவலை தமது முக்கிய அங்கத்தவர்களை அழைத்து சொல்லியும் விட்டார்கள். இது கே.பி அவர்கள் பகிரங்கமாக அறிக்கை விடுவதற்கு முன்பே நடந்தேறி ஒரு விடயமாகும். அடுத்த நாள் கே.பி. யின் அறிக்கை வெளிவந்ததை அடுத்து புலிசார்பு தொடர்பு ஊடகங்கள் கூட இந்த செய்தியை வெளியிட்டு ஒரு வாரம் துக்க நிகழ்விற்கு அறிவிப்பு விடுத்திருந்தது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. அடுத்த நாளே புலம் பெயர் புலிகள…

  5. உலகே எம்மை ஏன் சிறையிலிட்டாய்? மாபெரும் கண்டன ஒன்றுகூடல்........... http://www.tamilnaatham.com/advert/2009/aug/20090819/FRANCE/ நன்றி தமிழ்நாதம்

    • 0 replies
    • 736 views
  6. இலங்கையின் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழீழத் தாயக மக்களின் தன்னெழுர்சியின் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் இடம்பெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலும் அமையவிருக்கின்றது. எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் நாளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாம் தவணை அரசவை நிறைவு காண்கின்ற நிலையில் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல் ஒக்ரோபர் 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் இத்தேர்தல் தொடர்பிலான தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின் தொடர்சியாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை : தேர்தல் தொடர்பிலான முக்கிய திகதிகள் அறிவிக்கப்பட்டன. 1. நா. தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கலைப்பு ஒக்டோபர் 01, 2013 2. வேட்பாளர் வேட்புமனு கோரப்படுவது ஒக்டோபர் 02,…

  7. இப்படித்தானுங்கோ சின்னனில எனக்கு உந்த வெள்ளயளை அறிமுகப்படுத்தினவை. அப்பேக்க எனக்கு ஒரு ஆறோ ஏழு வயசெண்டுதான் நினைக்கிறேன். ஆங்கில புத்தகத்தை எடுத்தா முதல் பக்கத்திலேயே போட்டு இருந்தாங்கள். எதோ என்னவோ என்று பிரமிச்சுபோய் பார்த்தேன். நம்மள மாதிரித்தான் இருந்தாங்களா அப்படியே விட்டுட்டன். பிறகு கொஞ்ச காலத்தில காந்தி உந்த வெள்ளையனே வெளியேறு என்று சொன்னார் எண்டும் படிப்பிச்சாங்கள். என்னடா இவங்கள் நல்லவங்கள் தானே உந்த மனுஷன் எதுக்கு இப்படி செய்கிறார் என்றும் யோசித்தேன். அந்தள் கொண்டு திரிஞ்ச கம்பை பார்த்த பயத்தில ஒன்றும் கேட்கவும் இல்லை யாரிடமும் சொல்லவும் இல்லை. அப்படியே கொஞ்சகாலம் போச்சா... எங்காவது நேரம் தவறி போனால் காணும் வெள்ளைக்காரன் மாதிரி நேரத்தை மதிக்கணும் என…

  8. வெட்டி ஒட்டி ஓட்டு கேட்கும் கேவல அரசியல் செய்யும் பாரிஸ் ஈழநாடு பாலச்சந்திரன். இவர்களிற்கு ஓட்டு போடப்போகிறீர்களா????????

  9. http://www.monsoonjournal.com/ViewMailer.aspx?MID=4 Secretary-General Hon. Ban Ki-moon The United Nations NY, NY Dear Secretary-General We appeal you for independent investigation on the alleged war crimes committed during Sri Lanka war; the survivors of the Sri Lanka deserve justice, now. We urge your support in speaking against human rights violations of this kind and the call for Justice for the survivors of the war in Sri Lanka. By giving my name and e-mail, I am informing you of my support for this campaign of "Justice for Survivors of Sri Lanka War". Regards

  10. 146 இலங்கையர்கள் சுவிசில் அடைக்கலம்! 146 இலங்கையர்கள் சுவிசில் அடைக்கலம்! 146 இலங்­கை­யர்­கள் சுவி­சில் அர­சி­யல் தஞ்­சம் கோரி­யுள்­ள­தாக சிங்­கள ஊட­கம் தக­வல் வெளி­யிட்­டுள்­ளது. 146 இலங்­கை­யர்­க­ளும் இந்த ஆண்டு சுவிற்­சர்­லாந்­துக்குச் சென்­றுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எவ்­வித உயிர் அச்­சு­றுத்­தல்­க­ளும் இல்­லாத நிலை­யில் சுவிற்­சர்­லாந்­தில் அர­சி­யல் பாது­காப்பு கோரப்­பட்­டுள்­ள­தா­க­வும், குறித்த இலங்­கை­யர்­கள் போலி உயிர் அச்­சுத்­தல்­களைக் காட்டி அர­சி­யல் பாது­காப்பு கோரி­யுள்­ள­தா­க­வும் சிங்­கள ஊட­கம் தனது செய்­தி­யில்…

  11. 200 நோயாளிகள் திடீர் மரணம் - அவுஸ்திரேலியாவில் பரபரப்பு அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என்று அறிவித்துவிட்டது. இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளது. தங்களிடம் பணிபுரியும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு செல்லும்போது அந்தந்த மருத்துவர்களுக்கு அனுப்பப்படும் தகவல் குறிப்புகளில் கவனக்குறைவாக இதுபோல் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று இம்மருத்துவமனையின் சுகாதாரப்பிரிவு இயக்குனர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அனைவ…

    • 8 replies
    • 996 views
  12. பிரிட்டனில் இலங்கையர் மீது துவேசம்! செவ்வாய், 25 ஜனவரி 2011 04:24 கறுப்பர் என்கிற காரணத்தால் தொழில் நிறுவனத்தில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பாரபட்சமாக நடத்தப்படுகின்றார் என்று பிரிட்டனில் வாழும் இலங்கையர் ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார். இவரின் பெயர் டுன்ஸ்ரன் பெட்ரோபிள்ளை. வயது 47. இவர் ஒரு கணக்களர். பிரிட்டனின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான PricewaterhouseCoopers இல் வேலை பார்க்கின்றார். வருடாந்தம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் வரை சம்பளம் பெறுகின்றார். ஆனால் கறுப்பர் என்கிற காரணத்தால் இவரின் திறமை, சிரேஷ்ட தகைமை ஆகியவற்றை கம்பனி கணக்கில் எடுப்பது இல்லை என்றும் சக ஊழியர்களைக் காட்டிலும் குறைந்த சம்பளத்தையே இவருக்கு வழங்குகின்றது என்றும் இவர…

    • 6 replies
    • 1.3k views
  13. சுவிற்சர்லாந்தில் 5300 மாணவர்கள் பங்குபற்றிய தமிழ் மொழி பொதுத்தேர்வு சுவிட்சலாந்து தமிழக் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ் n;மாழிப் பொதுத்தேர்வு 24வது ஆண்டாக, 05.05.2018ஆம் நாள் சுவிட்சலாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில்pல் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன்; சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றினர். பதினோராம் வகுப்புத்தேர்வில் 166 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 127 மாணவரக்ளும் தோற்றியமை சிறப்பாகும். தமி…

  14. நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை! வ. ந. கிரிதரன் தற்போது கனடாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நியுஹாம் நகரசபை உறுப்பினரான திரு.போல் சத்தியநேசன் அவர்களை நண்பர் செல்வம் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, கனடா) அவர்களின் அழைப்பின்பேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதற்காக செல்வத்துக்கு நன்றி. திரு.போல் சத்தியநேசன் அவர்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஐக்கிய இராச்சியக் கிளைத்தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ் மாவட்ட, உரும்பிராயைச் சேர்ந்த போல் சத்தியநேசன் அவர்கள் கடந்த இருபது வருடங்களாக, நியுஹாம் நகரசபை உறுப்பினராகவிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை நியுஹாம் நகரத்தின் உப நகரபிதாவாக…

  15. April 13, 2015 அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டம் சிங்கள மொழியிலும் முன்னெடுப்பு ! 0by tmdas5@hotmail.com • HRC இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டம் சிங்கள மொழியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் விசாரணைக்குழு அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ற் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கபடும் நிலையில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து பரிந்துரைக்குமாறு கோரி ஐ.நாவை நோக்கிய பத்து இலட்சம் கையெ…

    • 0 replies
    • 350 views
  16. தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் நான்காவது நேரடி அரசவை அமர்வு நியு யோர்க்கிலும் லண்டனிலும் கூடுகின்றது. எதிர்வரும் நவம்பர் 4ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்ற அரசவை அமர்வு மூன்று நாள் கூட்டத் தொடராக இடம்பெற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியு யோர்க்கில் மைய அமர்வு இடம்பெற, அதனோடு தொழில்நுட்ப பரிவர்தனைவழி இணைந்த துணை அமர்வு லண்டனில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன், பிரான்ஸ், அமெரிக்காவினைச் சேர்ந்த பல அனைத்துலக சட்டவாளர்கள்…

  17. கனடாவில் உயிரிழந்த இந்தியப் பெண்ணின் மரணம் தொடர்பாக அதிர்ச்சித் தகவல்கள்! கனடாவில் உயிரிழந்த இந்திய இளம்பெண்ணின் மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ச்சியாக சில அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த பிரப்லீன் மதாரு (வயது 21), கனடாவில் சர்ரே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட்து. அவருடன் 18 வயதான உள்ளூர் இளைஞர் ஒருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. இருந்த போதும் குறித்த இளைஞர் யார் என்பதைத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்தநிலையில், குறித்த யுவதி உயிரிழந்த தகவல் தவிர வேறெந்தத் தகவலும் அளிக்கப்படாத நிலையில், கனடாவுக்குச் சென்ற பிரப்லீனின் தந்தையான குர்தயால் சிங்…

  18. தியாக தீபம் லெப். கேணல் திலீபன் 21ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தியுள்ளார் . தாயகம் எங்கும் திலீபன் அண்ணாவின் நினைவு நாள் உணர்வுஎழிச்சியுடன் நினைவுகூறப்படுகின்றது. படம் இணைக்கத் தெரியாது இங்கே இணைக்கப்பட்டுள்ளது http://vaththirayan.blogspot.com

  19. கனேடிய தம்பதியரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனம்: 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் ஒரு இந்திய தம்பதியர் திருமணமாகி முதன்முறையாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கனேடிய விமான நிறுவனம் ஒன்று அவர்களை மோசமாக நடத்தியுள்ளது. ஒன்ராறியோவில் வாழ்ந்துவரும் பார்வதி (Parvathy Radhakrishnan Nair) மிதுன் (Midhun Haridas) தம்பதியர், திருமணமாகி முதன்முறையாக டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்கள் விமான நிலையத்தில் சந்தித்த அனுபவம், அவர்கள் இவ்வளவு நேரம் செலவிட்ட இனிமையான நேரத்தை மறக்கச் செய்யும் அளவுக்கு மோசமாக இருக்கும் என அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். கனடா திரும்பு…

  20. யேர்மனி பேர்லின் நகரத்தில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை நினைவு வணக்க நிகழ்வு. Posted on August 15, 2020 by சிறிரவி 60 0 நினைவுகூருகிறோம் 14 வது ஆண்டு நினைவு நாள் முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் செஞ்சோலை வளாகத்தில் மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படை நடத்திய கோரத்தாண்டவத்தில் உயிர் நீத்த மாணவிகளின் நினைவேந்தல் எத்தனையோ ஆசைகளை தங்கள் நெஞ்சில் சுமந்தபடி விழி மூடிப்போன எமது தங்கைகளுக்காக சிரமம் தாழ்த்தி அமைதி வணக்கம். செஞ்சோலைப் படுகொலை நினைவுகூறல் பேர்லின் தமிழாலயத்திலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நீதி மறுக்கப்படும் தமிழின அழிப்பிற்காக கண்ணீர் சிந்திய பல்லின மக்கள் – பேர்லினில் நடைபெற்ற ச…

    • 0 replies
    • 509 views
  21. Madame de cher monsieur/, Dans la lumière des événements récents survenant au Sri Lanka je sens le besoin d'exprimer mes regrets les plus profonds que je ne vois pas d'assistance internationale été offert aux civils souffrants au milieu de cette crise humanitaire au nord du Sri Lanka. Dans quelques jours passés il y a eu des rapports indépendants sur les appareils de photo vidéos civils postés sur Internet en montrant le besoin affreux pour l'intervention. Il semble y avoir plus de mille personnes saignant littéralement dans les rues sans assistance médicale. L'interdit de mass-média actuel au Sri Lanka restreint des agences d'aide d'entrer dans la guerre les régio…

    • 2 replies
    • 1.7k views
  22. புகலிட கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை, 09 மார்ச் 2013 18:26 -தேவ அச்சுதன் சுவிற்சர்லாந்து நாட்டில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு எதிராக ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை இந்தக் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் தற்போது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள ப…

  23. கிலாரி தோற்கனுன்னு தான் நாங்கள் விரும்பினம். காரணம் கிளிங்டன் தான் எமது விடுதலைப் போராட்ட சக்திக்கு பயங்கரவாத முலாம் குத்தி.. தடை போட்டவர். அம்மையார் கிலாரி முக்கிய பொறுப்பில் இருந்த போது தான் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தேறியது. தடுக்க வக்கற்று இருந்தவர். எங்கள் விடயத்திலேயே தோல்வி கண்டவர்கள்.. சர்வதேச நகர்வுகளிலும் ( பெரிய வெள்ளி உடன்படிக்கை தவிர).. பெரிதாகச் சாதித்ததாக இல்லை. பிரச்சனைகளின் வடிவங்களை மாற்றி கூட்டினது தான் மிச்சம். ஒபாமாவும்.. வெற்றுக்கு ஒன்றும் புடுங்கல்ல. உலக யுத்தங்கள் கண்டிராத அளவுக்கு மத்திய கிழக்கை சீரழிச்சு அகதிகளைப் பெருக்கி.. ஈழப் படுகொலையில் தடுக்க வக்கற்று நின்றவர் தான் ஒபாமா. பார்ப்போம்.. ரம்பின் அணுகுமுறை எப்படி இரு…

  24. மெல்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணம் – தற்கொலை என அகதிகள் அமைப்பு தகவல் இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது. வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார். தனது தாய் மற்றும் தங்கையுடன் படகு மூலம் வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய வருண்ராஜ், Safe Haven Enterprise விசா (SHEV) கட்டுப்பாடுகளின்கீழ் Regional பகுதியான Sale என்ற இடத்தில் வாழ்ந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மெல்பேர்னில் வா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.