வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
சென்கந்தையாவும் அத்வானியின் மருமகளும் : முள்ளிவாய்க்கால் மனிதப் பிணங்களின் மீது இந்தியாவில் இந்து அடிப்படைவாத பாசிசக் கட்சியான பாரதீய ஜனதாவின் பழம் தின்று கொட்டைபோட்டு மரம் வளர்த்த தலைவர் எல்.கே.அத்வானி. இவர் போகாத ரதயாத்திரைகளோ இடிக்க நினைக்காத இசுலாமியக் கோவில்களோ கிடையாது. இந்திய மக்களுக்கு இந்துமத வெறியையும் மனுதர்மத்தையும் ஊட்டி இவர் பணம் சம்பாதித்துக் கொள்கிறார் என்றால் அத்வானியின் மருமகள் பிரித்தானியாவில் இரட்டிப்புப் பட்டம் பெற்ற சட்ட ஆலோசகர். இந்து தர்மத்தின் அடிப்படையில் லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் இடைத் தரகர். இங்கு மேட்டுக் குடிகள் எப்படி சிந்திக்கின்றன, தேசியம், மதம், அடையாளம் போன்ற இத்தியாதிகளை எல்லாம் சேர்த்து சூப் போட்டு காசாக்கிக் கொள்க…
-
- 0 replies
- 555 views
-
-
ரொறன்றோ காவல்துறை அதிகாரி ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமைக்கு காவல்துறையினர் கண்டனம் வெளியிட்டார்கள். ரொறன்றோ காவல்துறை அதிகாரி ஒருவர் பணி நேரத்தில் ஒருவரைச் சுட்டமை தொடர்பாக இரண்டாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறித்துக் காவல்துறையினர் கண்டனம் வெளியிட்டார்கள். 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்றின்போது, டேவிட் கவனா (David Cavanagh) என்ற அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 26 வயதான எரிக் ஒசாவே (Eric Osawe) என்பவர் உயிரிழந்தார். அவர், துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது, கொல்லும் நோக்குடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்தாரென சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவுள்ளதாக அரச வழக்குத் தொடுனர்கள் தெரிவித்தார்கள். அந்தச் சம்ப…
-
- 1 reply
- 555 views
-
-
இங்கிலாந்தில் தொழில்ரீதியாக விளையாடும் முதல் தமிழ் கால்பந்து வீரர் விமல் - முதல் நான்கு லீக்குகளில் பணிபுரிந்த தெற்காசிய பின்னணியில் இருந்து ஒரு சில வீரர்களில் ஒருவர். விமலின் குடும்பம் இலங்கையில் இருந்து வருகிறது மற்றும் மிட்ஃபீல்டர் வடக்கு வேல்ஸில் உள்ள ஒரு சிறிய கிராமமான ட்ரெலாவ்னிடில் வளர்ந்தார். 18 வயது இளைஞனின் வேகம், மனநிலை மற்றும் இரண்டு கால்களிலும் விளையாடும் திறன் ஆகியவற்றிற்காகப் பாராட்டப்படுகிறார் - ஆனால் அது மட்டும் அவருக்கு சிறப்பு இல்லை. ஒரு முன்மாதிரியாக இருப்பது ஒரு கால்பந்து வீரராக இருப்பதில் ஒரு பெரிய பகுதியாக இருக்கும்," என்று அவர் கூறுகிறார். "நான் அதைச் செய்ய முடியும் மற்றும் இளம் வீரர்களை ஊக்குவிக்க முடியும் என்று நம்புகிறேன் - குறிப்பாக தமிழ் மக்கள…
-
- 0 replies
- 555 views
-
-
Callum Macrae @Callum_Macrae 3h Screenings of @nofirezonemovie next week alone in UK, Germany, India, Switzerland, Poland, Australia http://nofirezone.org/screenings@C4BRITDOC (twitter) மேலுள்ள இணைப்பில் சென்று தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
-
- 0 replies
- 555 views
-
-
காலம்: 26.09.2014 நேரம்: காலை 10 மணி - மாலை 5 மணி இடம்: Damplein , Amsterdam தொடர்புக்கு: 0687196408 (Facebook)
-
- 1 reply
- 554 views
-
-
அண்டார்டிக் கடலின் உறைபனியில் சிக்கிய ரஷ்யாவின் ஆய்வுக்கப்பலில் பயணித்தவர்களில் குறைந்தது 50 பேராவது பத்திரமாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அகேடமிக் ஷோகல்ஸ்கி எனப்படும் இந்த கப்பல், கடந்த ஒன்பது நாட்களாக உறைபனியில் சிக்கியிருக்கிறது. ஸ்நோ டிராகன் எனப்படும் சீனாவின் பனி உடைப்பு கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர், ரஷ்ய ஆய்வுக்கப்பலில் சிக்கியிருந்த பயணிகள், விஞ்ஞானிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டவர்களை ஏற்றிச்சென்று ஆஸ்திரேலியாவின் அரோரா ஆஸ்ட்ராலிஸ் என்கிற கப்பலுக்கு கொண்டுபோய் இறக்கிவிட்டது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயண ஆய்வாளர் டக்ளஸ் மாவ்சன் சென்ற பயணவழியில் பயணிக்கும் நோக…
-
- 0 replies
- 554 views
-
-
ஐ.நாவின் வாயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி ! ‘இன்னமும் தமிழர்கள் நிற்கின்றார்கள் தமிழினப்படுகொலையினை தடுக்கத்தவறிய ஐ.நா பொதுமன்றின் வாயிலில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் நினைவேந்தல் கஞ்சி பரிமாறப்பட்டது. மே18 தமிழின அழிப்பினை நினைவேந்தும் தமீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தி, நினைவேந்தல் வார நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் உணர்வபூர்வமாக தொடங்கியிருந்ததோடு, அமெரிக்கா நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வாயிலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. போரைத்தடுத்து, உயிர்களை காப்பாற்ற ஐ.நா தவறியது என ஐ.நாவின் உள்ளக அறிக்கையே தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில், இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு ப…
-
- 0 replies
- 554 views
-
-
தொழில் கட்சி அரசு ஆட்சியில் படகு மூலம் வந்த 32000 பேருக்கு பிரஜா உரிமை கொடுக்க போவதில்லை என்று இன்னும் சிலவாரங்களில் ஆட்சி அமைக்க போகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் லிபரல் கட்சி அறிவித்துள்ளது....... அதேபோல் அகதி என்று அடையாளம் கனப்படுபவர்களுக்கு தற்காலிக விசாவே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அதே நேரம் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டால் மீண்டும் முறையிட முடியாத வாறு சட்டதிட்டங்கள் கடுமையகப்படும் என்றும் தெரியவருகின்றது பிரித்தானிய பாணியில் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்றும் அக்கட்சி கூறி இருக்கின்றது .... The Coalition will ramp up its hardline stance on refugees on Friday, announcing that almost 32,000 asylum seekers who have already arrived in Austr…
-
- 2 replies
- 554 views
-
-
இறையாண்மை விதிவிலக்களிப்பு சட்டத்தை நீக்குக ! சிறிலங்கா தேசத்தை கனடா நீதிமன்றத்தில் நிறுத்துவோம் !! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை ! இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ்உறவுகளுக்கு நீதிவேண்டி நெடுநடைப் பயணம் மேற்கொண்டிருந்த டேவிட் தோமஸ், மகாஜெயம் மகாலிங்கம், விஜிதரன் வரதராஜா, யோகேந்திரன் வைசீகமகபதி, யோகேசுவரன் நடேசு, குலேந்திரசிகாமணி வேலுச்சாமி, விஜயகுமார் நமசிவாயகம் ஆகியோரது இனஉணர்வுக்கும், கடின உழைப்புக்கும், நெஞ்சுரத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தலைசாய்த்து மரியாதை வணகத்தினை தெரிவித்துக்க கொள்கின்றது பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது பாராட்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 554 views
- 1 follower
-
-
http://govtamileelam.org/gov/index.php/press-release/component/content/article/46-press-release-tamil/175-2010-04-14-13-33-04?Itemid=107 வீண்பழி சுமத்துவதன் மூலம் சிறிலங்கா அரசின் நோக்கத்துக்கு துணை போகாதீர்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்களை உலகளாவிய அளவில் மே மாதம் 2 ஆம் நாள் நடாத்துவதற்கான முனைப்பில் நாடு கடந்த ஈழத் தமிழர் தேசம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ் வேளையில், உண்மைக்குப் புறம்பான அபாண்டங்களையும் அவதூறுகளையும் பரப்பி இம் முயற்சியினை வலுவிழக்கச் செய்யும் முயற்சியினை தேசியத்தின் பெயரால் சிலர் தொடர்ந்தும் செய்ய முயல்வதனையிட்டு நாம் வேதனையுறுவதுடன் அதனை வன்மையாகக் கண்டனம் செய்கிறோம். தேசியத்துக்கான ஊடகங்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் ஒர…
-
- 0 replies
- 553 views
-
-
கனேடியத் தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூலை 15ஆம் திகதி ஸ்காபரரோவில் அமைந்துள்ள குளோபல் கிங்டம் அரங்கில் நடைபெற்ற ரொறன்ரோ நகரத் தலைவர் வேட்பாளரிடையேயான விவாதம் வெற்றிகரமாக நடைபெற்றது. பல்லின மக்களாலும் தேசிய ஊடகங்களாலும் ஆய்வாளராலும் பாராட்டப்பட்ட நிகழ்வாக இது அமைந்தது. கனேடிய வரலாற்றில் முதன் முறையாகக் சமூக அமைப்பொன்று இத்தகைய நிகழ்வை நடத்தி அதில் பெருவெற்றியும் கண்டுள்ளது. 2.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட, கனடாவின் மிகப்பெரும் நகரான ரொறன்ரோவிலேயே அதிக எண்ணிக்கையான தமிழர் வாழ்கின்றனர். ஏனைய சமூகங்களுக்கு முன்னோடியாகக் கனேடியத் தமிழர் விளங்குவதுடன் கனேடிய அரசியலில் அவர்களின் முக்கியத்துவமும் பங்களிப்பும் இந்த நிகழ்வால் வெளிப்படையாகியுள்…
-
- 0 replies
- 552 views
-
-
11 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் – பிரான்ஸ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு 11 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் இராணுவ ஆக்கிரமிப்பால் புதிய இலங்கை அரசும் தொடர்ந்து தமிழர்களின் வாழ்வை அழிக்கிறது என பிரான்ஸ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.ஜெனீவாவில் செப்டம்பர் 14ஆம் திகதி முதல் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடரில் குறித்த அமைப்பின் சார்பாக உரையாற்றி அர்த்னா பிரபாகரன் இந்த விடயத்தை இதனைத் தெரிவித்தார்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த நீதிக்கான போராட்டத்தை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தடுத்தமையானது மனித உ…
-
- 0 replies
- 552 views
-
-
ஈழத் தமிழர்களின் தயாரிப்பில் நிலா மற்றும் விடியல் திரைப்படங்கள் [ Monday, 14 December 2009, 06:46.04 PM GMT +05:30 ] ஈழத்தமிழர்களால் தமிழ்நாட்டு மண்ணில் தயாரிக்கப்பட்ட விடியல் மற்றும் கனடிய மண்ணில் தயாரிக்கப்பட்ட நிலா ஆகிய திரைப்படங்கள் டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் 377, பர்ன்ஹாம்தோர்ப் சாலை, மிஸ்ஸிசாகாவில் அமைந்துள்ள சென்ட்ரல் பார்க்வே மால் சினிமா திரையரங்கில் திரையிடப்படவிருகின்றன. அனைத்து கனடியத் தமிழ் மக்களும் இந்த திரைப்படங்களை பார்த்து ஈழக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென கனடியத் தமிழ் திரைப்படக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. விடியல் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மண்ணில் கனடிய ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில…
-
- 1 reply
- 552 views
-
-
தமிழின அழிப்புக்கு நீதி கோரி டென்மார்கில் கவனயீர்ப்பு பேரணி ஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் டென்மார்கின் தலைநகரில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றுள்ளது. இறுதி யுத்த நினைவுகளை சுமந்தவண்ணம் டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் டென்மார்க் Kongens Nytorvஇல் ஒன்றுகூடி அங்கிருந்து பேரணியாக சென்று படுகொலை செய்யப்பட்ட மக்களையும், மாவீரர்களையும் நினைவுகூர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து, Bertal Thorvaldsens Plads எனும் இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவிடத்தில் ஈகைச்சுடரேற்றி மலர் வணக்கம், அகவணக்கம் செலுத்தியுள்ளனர். இதன்போது, படுகொலை செய்யப்பட்ட …
-
- 0 replies
- 552 views
-
-
ஜெனீவா – ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள். நேற்று ஐநா முன்பு கவனயீர்ப்பு போராடத்தில் ஈடுபட்டனர். http://www.thaarakam.com/தமிழீழம்/காணாமல்-ஆக்கப்பட்ட-உறவின/
-
- 0 replies
- 551 views
-
-
Aug 12, 2010 / பகுதி: செய்தி / கயல்விழி புலம்பெயர் தமிழ் மக்கள் ஐ.நா முன்றலில் அணிதிரள ஆயத்தம் தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மூன்று கோரிக்கைகளுடன் சிவந்தன் மேற்கொள்ளும் மனிதநேய நடை பயணம் இன்று 20வது நாளை தொட்டிருக்கின்றது. Dijon, Longvic, Ouges போன்ற இடங்களைக் கடந்து நடந்து சென்றுள்ள சிவந்தன், இன்று காலை முதல் Longecourt என்ற இடத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றார். இன்றைய மனிதநேய நடை பயணத்தில் 6 பேர் சிவந்தனுடன் இணைந்து நடக்கின்றனர். நேற்று 11 மணித்தியாலங்களில் 42 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 20 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைந்து நடந்திருந்தனர். நேற்று மழையின் மத்தியில் இந்த நடை பயணம் இடம்பெற்றது…
-
- 0 replies
- 551 views
-
-
Sri Lankans survived horrific crimes and utter devastation during a brutal 26-year war. Today, a year after the conflict ended, there is little hope for justice. Urge the United Nations to investigate war crimes. Dear all, Sri Lankans endured nearly 30 terrifying years of bloody civil war and then - its bitter aftermath. During the final stage of the conflict, both the Sri Lankan security forces and the Tamil Tigers committed horrific human rights abuses against civilians. The survivors deserve justice, reparations and the opportunity to rebuild their shattered communities. Yet one year after the conflict ended, hope for justice is fading. …
-
- 0 replies
- 551 views
-
-
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று இலங்கை சென்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய சர்வதேச திரைப்பட நிறுவனத்தால் இலங்கையில் நடத்தப்படவுள்ள திரைப்பட விழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கை வந்தார். இலங்கை சுற்றுலாச் சபையின் சார்பில் நடைபெறும் இந்த விழா வரும் வரும் ஜூன் 3, 4 மற்றும் 5ம் தேதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தத் திரைப்பட விழாவில் பிரபல ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்களான ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் போன்றவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. முன்னதாக பண்டாரநாயக்கா விமான நிலையம் வந்த அமிதாப் பச்சனுக்கு சி…
-
- 0 replies
- 551 views
-
-
டென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023 Posted on June 4, 2023 by சமர்வீரன் 26 0 அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் ஆண்டிறுதி நடைபெறும், எழுத்துத் தேர்வானது 03.06.2023 சனியன்று நாடுகள் தோறும் நடாத்தப்பட்டது. இத்தேர்வில் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றினர். நாடு தழுவிய வகையில் றணஸ், ஸ்ரூவர், வீபோ, கேர்னிங், கிரண்ஸ்ரட், கோசன்ஸ், வைல, மிடில்பாட், ஓப்பன்றோ, நிபோ, கொல்பெக், கெல்சிங்கோ மற்றும் கெல்சிங்போ ஆகிய 13 மய்யங்களில் இத்தேர்வு மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது. குறிப்பாக அண்மையில் சுவீடன் நாட்டின் கெல்சிங்போ…
-
- 2 replies
- 551 views
-
-
கனடா-ரோறன்டோவில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பயணம் செய்வோர் கட்டணம் செலுத்த தேவையில்லை.. ரோறன்ரோவில் உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் ரி.ரி.சியினூடாக பயணம் செய்கின்றபோது அவர்களுக்கு ஆதரவாக செல்லும் அடுத்த உறவுகள் கட்டணம் செலுத்துவதுண்டு..கடந்த ஜனவரி மாதம் முதல் அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் இரண்டாவதாக செல்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனத் தெரிவிக்கபட்டுள்ளது.ரொறன்டோ போக்குவரத்துக் கொமிசனில் பேச்சளார் டனி நிக்கல்சன் குறிப்பிட்ட திட்டமானது கடந்த 30 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் அமுலாக்கப்பட்டுள்ளது.. இனி வரும் காலங்களில் அவர்கள் , அவர்களுக்கு ஒரு இலவச அட்டை வழங்கப்படும் எனவும் அவர்கள் அதனைப் தங்கள் சுகாதரப்பகுதி பணியாளர் ஒர…
-
- 0 replies
- 550 views
-
-
மதிசுதா என்ற ஈழத்து இயக்குனர் பொது சனங்களின் பங்களிப்புடன் தயாரித்து இயக்கிய வெந்துதணிந்தது காடு என்ற திரைப்படத்தை வெளியீடு செய்வதற்கு பிரான்சில் தடையா ? எதற்காக ? யார் இந்த தடையை அமுல்படுத்துகின்ற அமைப்பு. ஈழத்திலிருந்து நம்பிக்கையான படைப்பாளியாக தன்னை வெளிப்பாடுத்திக் கொண்டுள்ள மதிசுதாவின் கலைப் பயணத்தை தடுத்துநிறுத்துவதன் நோக்கமென்ன ? பேஸ்புக் தகவல்களின் படி புத்தரின் உருவப்படமும், பிரதான பாத்திரமான தாய் பேசுகின்ற போரை நிறுத்தத் சொல்லுங்கள் என்ற ஒரு வாக்கியமும் தான் பிரசனையாக உருவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். இது இரண்டுமே மிக எளிய காரணங்கள். ஆயுதங்கள் மௌனிக்க சொன்னதே புலிகள் தானே. ********** எது விளக்கம். எத்தனையோ படங்கள் வெளியீடுசெய்யபப்டுகின்ற பிரான்சில் இ…
-
- 2 replies
- 549 views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிறிலங்கா படையினருக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள சிறிலங்கா துணை தூதரகத்தைப் பூட்டு போட்டு மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 548 views
-
-
கனேடிய பிரதமருக்கு, தபால் அட்டை அனுப்பும் போராட்டம்! கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், சுடறேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை இலக்கு வைத்து கடந்த 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையிலேயே கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டு கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடுகடந்த த…
-
- 0 replies
- 548 views
-
-
கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது: [saturday, 2014-02-08 22:58:48] கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளை சேர்ந்த பலரும் கனடாவில் வந்து குடியேறுகின்றனர். இந்நிலையில் கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி, பயங்கரவாதம், உளவு மற்றும் பாரிய குற்றங்களில் ஈடுபட்ட நபர்களின் இரட்டை குடியுரிமையை திரும்ப பெற முடியும். மேலும் விண்ணப்பம் சமர்பித்த நபர்களின் பொது அறிவு, ஆங்கில மற்றும் பிரெஞ்சு மொழிகளுக்கான புலமைகள் முதலில் சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 548 views
-
-
அவுஸ்திரேலியாவில் இலங்கை கோரிக்கையாளர்கள் 66 பேர் தஞ்சம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 66 பேர் படகு மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர். மேற்கு அவுஸ்திரேலியாவின் கிரால்டன் பகுதி துறைமுகத்தை அண்டிய பகுதியை இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்கள் சென்றடைந்துள்ளனர். இந்தப் படகில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டவர்களும் பயணித்துள்ளனர். படகில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. நடுப்பகலில் பாதுகாப்பு கட்டமைப்புக்குள் சிக்காது துறைமுகத்தை அண்டிய பகுதிக்குள் இந்தப் படகுப் பயணிகள் பிரவேசித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் ஆறு வாரகால பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவை சென்றடைற்துள்ளனர். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 2 replies
- 548 views
-