வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தில் அவர்களுக்கும் இவ் உலகுக்கும் நாம் ஈழத்தமிழர் என்பதை எடுத்துக்கூற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம். பிரித்தானிய காவல்துறையிடம் அனுமதி பெற்று இடம்பெறும் இவ் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரையும் அணிதிரண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாம் ஒரு தேசிய இனம் எமக்கான அடையாளங்களுடனும் விழுமியங்களுடனும் வாழும் ஒரு தமிழினம் என்பதை இவ் உலகுக்கு பறை சாற்றுவோம் நன்றி Media Team Tamil Youth Organisation United Kingdom (TYOUK) http://seithy.com/breifNews.php?newsID=102711&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 499 views
-
-
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஊருக்கு ஒரு அவசர பயணம். உறவினர் ஒருவர், பக்கத்தில், ஒரு குடும்பம் 4 கோடி கொடுத்து, geniune விசாவில் லண்டன் போய் விட்டார்கள் என்றார். தூக்கி வாரிப்போட்டது. என்னது, 4 கோடி, ஒரு லட்ச்சம் பவுண்கள். £100,000! உண்மையாகவா என்றேன். ஓமோம், உண்மைதான், அவர்கள் காதும், காதும் வைத்தது போல, கிளம்பிப் போக, அவர்கள் யார் மூலம் போனார்கள் என்று, வேறு பலர் துப்பறிய முனைகிறார்கள் என்றார். genuine என்றதும், அது நிச்சயமாக work விசா என்று புரிந்தது. உறவினருக்கு விபரம் இருக்கவில்லை. எம்பசி காரரோடே ஏதாவது சுத்துமாத்தோ தெரியவில்லை என்றார். அவர் என்ன வேலை செய்தவர் என்றேன், சிலவேளை IT அல்லது வைத்திய துறையாக இருக்குமோ என்ற யோசனையில்? இல்லை அவர் உங்கே …
-
- 2 replies
- 498 views
-
-
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பாகிய நாம் தமிழ்மக்கள் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். தமிழர்களின் தேசிய திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடும் அனைத்து தமிழ் மக்களுக்கும் எமது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்ளுகின்றோம். இத் தைத்திருநாளில் எமது மக்களுக்கு விடுதலையையும், நீதியையும் பெற்றுத்தரவேண்டும் என்றும் மனதில் நினைத்துக்கொண்டு எமது பணியை தொடருவோம். அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எமது மக்கள் மீளவும் தமது சொந்த நிலங்களுக்கு சென்று அடுத்த ஆண்டு தைப்பொங்கலாவது சொந்த நிலத்தில் நடைபெறச் செய்யவேண்டும் என்பதை நினைத்து தமிழ்மக்களின் தலைவர்கள் போராட வேண்டும். தமது அரசியல் இரு…
-
- 0 replies
- 497 views
-
-
பொங்கல் நாளன்று தேசிய அடையாள அட்டைகளை அறிமுகம் செய்யும் நாடு கடந்த தமிழீழ அரசு! திங்கட்கிழமை, 20 டிசம்பர் 2010 18:27 தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டமொன்றினை எதிர்வரும் தைத் திருநாள் 14.01.2011 முதற்கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசு ஆரம்பிக்க உள்ளதாக அதன் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையின் முழுமையான விபரங்கள் வருமாறு, தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரது அடையாளத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டுத்தளத்தை விரிவுபடுத்தும் நோக்கோடும் தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய அட்டைகளை வழங்கும் திட்டமொன்றினை எதிர்வ…
-
- 0 replies
- 497 views
-
-
மண்ணின் மைந்தர்களின் நினைவு சுமந்து யேர்மனியில் நடைபெற்ற ஐரோப்பிய ரீதியிலான கரபந்தாட்டச் சுற்றுப்போட்டி அண்மையில் யேர்மனியில் லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் மண்ணின் மைந்தர்களின் நினைவு சுமந்து ஐரோப்பிய ரீதியிலான கரபந்தாட்டச் சுற்றுப்போட்டியினை லண்டவ் நகர உள்ளரங்கமைதானத்தில் நடாத்தியது. போட்டிகள் அகவணக்கத்துடன் ஆரம்பமாகி வெற்றிபெற்ற அணிகளுக்கான மதிப்பளிப்பையடுத்து நன்றியுரையுடன் போட்டிகள் இனிதே நிறைவுற்றன. போட்டியில் சுவிஸ், இலண்டன், நெதர்லாண்ட், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்த பேர்ன் ஏளூபீ, பிரான்ஸ் வள்ளுவன் வி.க. ஏளூபீ, தாய்மண் வி.க, சூரிச் த.வி.க, இலண்டன் ஈழம் வி.க. சூரிச் உஸ்ரர் வி.க, நெதர்லாண்ட் தமிழர் ஒன்றியம்,நியூஸ்ரார் ஏளூபீ, யேர்மன் காஸ்ரொ…
-
- 0 replies
- 497 views
-
-
-
- 1 reply
- 496 views
-
-
இலங்கை படைதரப்பினர் மீதான அமெரிக்காவின் தடை – புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வரவேற்பு! மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயணத்தடை விதிக்கும் அமெரிக்காவின் சமீபத்திய முடிவை சர்வதேச ரீதியில் செயற்பட்டுவரும் 09 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வரவேற்றுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஏனைய ஜனநாயக நாடுகளும் பின்பற்ற வேண்டுமென புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கோரியுள்ளன. சர்வதேச மனித உரிமை தினத்தை குறிக்கும் விதத்தில் 2021 டிசம்பர் 21 -ஆம் திகதி இலங்கையின் இரு இராணுவ அதிகாரிகள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2008-2009 காலப்பகுதியில் 11 பேர் கடத்தி காணாமலாக்கப்பட்ட விவ…
-
- 1 reply
- 496 views
-
-
சுவிட்சர்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன் Vhg மே 30, 2025 சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட போட்டிகளில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அஸ்வின் பாலரூபன் என்ற இளைஞர் இவ்வாறு கால்பந்தாட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சுவிஸ் செலென்ஜ் லீக் கால்பந்தாட்ட போட்டித் தொடரில் எப்.சீ துன் கழகத்தின் சார்பில் அஸ்வின் விளையாடி வருகின்றார். ஐரோப்பிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட போட்டித் தொடரில் எப்.சீ துன் கால்பந்தாட்டக் கழகம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அணியின் வெற்றிக்காக அஸ்வின் வழங்கிய பங்களிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டுள்…
-
-
- 8 replies
- 496 views
- 2 followers
-
-
தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக கொந்தளித்து, கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் தமிழகக் கல்லூரி மாணவர்கள் எழுச்சியுடன்நடத்திய போராட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அறப்போர்’ ஆவணப்படம் வரும் ஜூலை 28 – ஞாயிறு அன்று சென்னையில் வெளியிடப்படுகின்றது. 2013 மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஐ.நா. மன்ற மனித உரிமைகள் ஆணைய அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம்கொண்டு வருகிறது என்றவுடன் “அந்தத் தீர்மானம் ஒரு ஏமாற்றுத் தீர்மானம்; அதை இந்தியா ஆதரிக்கக் கூடாது” என்று கிளம்பியதுமாணவர்கள் போர்க்குரல். இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னை இலயோலாக் கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர், கடந்த மார்ச் 8ம்தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இது தமிழகம் முழுவதும் பற்றிப் பரவத் த…
-
- 0 replies
- 496 views
-
-
பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு“நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. Posted on October 7, 2022 by சமர்வீரன் 54 0 பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு“நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. அவுஸ்திரேலியா பேர்த் நகரத்தில் வாழ்ந்த தேசியச்செயற்பாட்டாளர் பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்கள், சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. அவுஸ்திரேலியா கேட்டின் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பேராசிரியரான ராஜ் இராஜேஸ்வரன் அவர்கள், தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் கொண்ட பற்றுறுதி காரணமாகத் தன்னை ஒரு தேசியச்செயற்பாட்டாளராக அவுஸ்திரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் தன்னை இணைத்துக் கொண்டவர…
-
- 0 replies
- 495 views
-
-
அதிகாரத்தை வெல்ல ஜனநாயக புரட்சியைத் தூண்ட வேண்டும்: ரெபேக்கா லோங்-பெய்லி by : shiyani அதிகாரத்தை வெல்வதற்கு தொழிற்கட்சி ஒரு ஜனநாயக புரட்சியைத் தூண்ட வேண்டும் எனவும் அரசியல் ஸ்தாபனத்துடன் சண்டையிட வேண்டும் எனவும் தொழிற்கட்சியின் தலைமைப் போட்டியில் முன்னணி வகிக்கும் போட்டியாளரான ரெபேக்கா லோங்-பெய்லி தெரிவித்துள்ளார். கடந்த டிசெம்பர் மாதம் தொழிற்கட்சி சந்தித்த மிக மோசமான தேர்தல் தோல்விக்கு துக்கம் அனுசரிப்பதை நிறுத்திவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பயணத்தைத் தொடங்க வேண்டிய நேரம் இதுவெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கார்டியன் பத்திரிகைக்காக ரெபேக்கா லோங்-பெய்லி எழுதிய கட்டுரையில், பொரிஸ் ஜோன்சனுக்கு எதிராக வெற்றிபெறத…
-
- 0 replies
- 495 views
-
-
லண்டனில் கத்திக் குத்துத் தாக்குதல்: கரவெட்டி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு லண்டனில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ் வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இராமச்சந்திரன் ஜெயந்தன் (வயது- 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். லண்டனில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மேற்படி இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்து சிகிச்சைகளுக்காக அங்குள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்த இளம் குடும்பஸ்தர் திருமணமாகி ஒரு வருடமே ஆகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கறுப்…
-
-
- 1 reply
- 495 views
-
-
சிவராத்திரிதின வழிபாடும் கூட்டுப்பிரார்த்தனையும் – லண்டவ் sri 3 days ago புலம் 84 Views லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் சிவராத்திரி தின வழிபாட்டுடன் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையும் கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன. அகவணக்கத்தோடு ஆரம்பமாகிய கலைநிகழ்வுகளில் சிறார்களும் வளரிளம் தமிழர்களுமாக ஆர்வத்தோடு நிகழ்வுகளை வழங்கியமை சிறப்பானதொரு காட்சியாக அமைந்தது. நிகழ்வுகளில் கவிதை தேவராமிசைத்தல் சிவராத்தியின் சிறப்புகள் நடனங்கள் சிறப்புரைகள் என இடம்பெற்றதோடு நள்ளிரவு வழிபாட்டுடன் நிறைவுற்றது. வேலைநாளாக இருந்தபோதும் பல்வேறு நகரங்களில் இருந்தும் மக்கள் வருகைதந்து வழிபாடுகளோடு ஒன்றித்திருந்தனர். இதுபோன்ற இறையியல் நிகழ்வுகள் ஊடாகவும் எமது கலை பண்பாட்டு விழும…
-
- 0 replies
- 495 views
-
-
http://www.youtube.com/watch?v=zK70gcjNsAs
-
- 0 replies
- 495 views
-
-
இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கை வெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு இலங்கையிலும், பிரிட்டனிலும் நடைபெற்ற போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களும் சில போராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன. லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக சில தினங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதும் இரண்டு தலைவர்களின் உருவப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் எரிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்னர், இலங்கையின…
-
- 0 replies
- 494 views
-
-
-
- 1 reply
- 494 views
-
-
காம வதைக்கு உட்படுத்தப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட தனது மகனுக்காக நீதி கேட்கும் சிங்கள தாய் கையொப்பம் இடுவதற்கு: http://www.urgentappeals.net/support.php?ua=AHRC-UAC-181-2011 SRI LANKA: Body of Special Forces' soldier exhumed following complaint of death by torture September 28, 2011 ASIAN HUMAN RIGHTS COMMISSION-URGENT APPEAL PROGRAMME Urgent Appeal Case: AHRC-UAC-181-2011 Dear friends, The Asian Human Rights Commission (AHRC) has received information that Ms. PAD Ariyawathi Saman Kumari (54) of No: 133, Thummodara Colony, Naththandiya in the Puttalam District has made a complaint about her son, a soldier who was attached to …
-
- 0 replies
- 494 views
-
-
கனடாவில் தமிழ் இளைஞன் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்! கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 22 வயதான திருசாந்த் யோகராஜா என்ற இளைஞனவே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காணாமல் போன இளைஞன் பழுப்பு நிற ஜெக்கெட் மற்றும் கணுக்கால் உயரத்தில் குளிர்கால பூட்ஸ் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. இவர் தொடர்பான தகவல்கள் தெரித்தால் ரொறன்றோ பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கனடாவில்-தமிழ்-இளைஞன்-மா/
-
- 0 replies
- 493 views
-
-
அமெரிக்காவில் நியூயோர்க் நகரிலும், இங்கிலாந்தில் லண்டன் நகரிலும், பிரன்சில் பாரிஸ் நகரிலும் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இரண்டாவது அமர்வில் என்ன நடந்தது என்பதை எமது சக உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் தெளிவு படுத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதால், நடைபெற்று முடிந்த அத்தனை நிகழ்வுகளையும் எங்கள் மனம் திறந்து உங்கள் அனைவர் முன்பாக வைக்கின்றோம். எமது தேசியத் தலைவர் மீது ஆணையாகவும், எங்களது மாவீரர்களின் கனவுகள் மீது ஆணையாகவும், எங்கள் மக்களது அர்ப்பணிப்புக்கள் மீது ஆணையாகவும் நடைறெ;ற நிகழ்வுகளை உண்மையாகவும், நேர்மையாகவும், துணிவோடு இங்கே தெரிவிக்கின்றோம். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின், ஒரு வருடங்கள் நிறைவுறும் காலப்பகுதியில் 2010 மே 2 ஆம் நாள் நாடு …
-
- 0 replies
- 492 views
-
-
இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக் கொண்டதில் நால்வர் பலி! அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் வானில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கோல்ட் கோஸ்ட்டின் பிரதான கடற்கரைக்கு அருகில் உள்ள மணல் திட்டில் விமானங்களின் சிதைவுகள் வீழ்ந்ததுடன், இன்று (02) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்தின் போது இரண்டு விமானங்களிலும் 13 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் 4 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும், 6 பேர் லேசான காயமடைந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
-
- 0 replies
- 492 views
-
-
கனேடிய தமிழர்களிடம் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோள் Sri Lankan TamilsHinduismCanada 2 மணி நேரம் முன் DHARU in கனடா Report Share 0SHARES விளம்பரம் இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கனடாவில் உள்ள தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும் என கனடாவிற்கான இலங்கை தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கனடாவின் ஸ்கார்புரோவில் உள்ள இந்து ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் கலந்துகொண்ட இலங்கை தூதரக அதிகாரி இந்த வேண்டுகோளை விடுத்துள…
-
- 0 replies
- 492 views
-
-
அரசியல் தஞ்சம் கோரிய 20 தமிழர்களை இன்று நாடு கடத்தும் முயற்சியில் ஜேர்மனி ஜேர்மனியில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் சுமார் 20 பேரை இன்று புதன்கிழமைபலவந்தமாக நாடுகடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பெருந்தொகையான தமிழ் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தார்கள். ஜேர்மனியிலிருந்து இவ்வருடம் இரண்டாவது தடவையாக இன்று இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு கடத்தப்படவுள்ளார்கள். இதற்கு எதிராக பிரேமன் மனித உரிமைகள் அமைப்பு, வேறு பல மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து ஜேர்மனியின் போட்சைம் ((Pforzheim) நகரில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு எதிராக எதிர்ப்புப் போராட…
-
- 2 replies
- 492 views
-
-
Britain Tamil MP: இனி Srilanka Govt மீது புதிய அணுகுமுறை இருக்குமா? Uma Kumaran Interview Uma Kumaran Interview: இலங்கை தமிழ் பூர்வீகத்தை கொண்ட உமா குமரன் சமீபத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். அவர் வைத்திருக்கும் திட்டங்கள் என்ன? பிபிசியின் ஜெயபிரகாஷ் நல்லுசாமி உமா குமாரனுடன் உரையாடியள்ளார்.
-
- 0 replies
- 492 views
- 1 follower
-
-
நினைவுகளை மறுத்து நீதி இல்லை – முள்ளிவாய்க்கால் நினைவுரையில் முன்னாள் ஐ. நா. ஆலோசகர் அடமா 214 Views நினைவுகளை மறுத்துவிட்டு நீதியைப் பரிசோதிக்க முடியாது. கடந்த காலத்தை எதிர்த்தோ மறுத்தோ நிகழ்காலத்தில் நிலையான அமைதியையும் முன்னேற்றத்தையும் எட்டிவிட முடியாது. முள்ளிவாய்க்கால் ஆவணப்படுத்தல்களும் அதுசார்ந்த நினைவுமயப்படுத்தல்களும் உலகில் இது போன்ற மாபெரும் கொடுமைகளுக்கு எதிரான மனித உரிமை முன்னெடுப்புகளின் ஒரு முக்கியமான பகுதியாக மாறியுள்ளன. இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ. நாவின் முன்னாள் விசேட ஆலோசகர் (Special Adviser on the Prevention of Genocide) அடமா டியங்க் (Adama Dieng) மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அமெர…
-
- 0 replies
- 492 views
-
-
லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகத்தின் ஆடிக்கூழ் விழா! [Thursday, 2013-07-18 17:58:33] லண்டவ் நகர விளையாட்டரங்கில் லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகத்தின் ஆடிக்கூழ் கூடிக்குடிப்போமெனும் அறைகூவலோடு (16.07.2013) ஆடிப்பிறப்பு நாளான நேற்றையதினம்; லண்டவ் மற்றும் சுட்லீஸ வைன்ஸ்ராஸ வாழ்தமிழ் உறவுகள் ஒன்றிணைந்து கொண்டாடினார்கள். தமிழர்களின் பாரம்பரிய நாட்களில் ஒன்றான ஆடிப்பிறப்பானது எம்மிடையே அருகிவரும் நிலையிலே, எமது எதிர்காலச் சந்ததியினர் அறியாவண்ணம் அழிந்துவிடாது பாதுகாக்க இதுபோன்ற நிகழ்வுகளை நடாத்துவதூடாக அவர்களையும் பங்குப்பற்றச் செய்வதொன்றே எமது பாரம்பரியக் கொண்டாட்டங்கள் ஏட்டளவோடு நிற்காது தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்ற நோக்கிலே லண்டவ் தமிழர் கலாசார விளையாட்ட…
-
- 1 reply
- 491 views
-