Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான் .... கரகர கரகர ரோகரா..... உண்மை! உண்மை!! உண்மை!!! கடந்த இரு தினங்களுக்கு முன் லண்டன் ஈழபதீஸ்வரத்தில் அதிசயம் நிகழ்ந்துள்ளது!!!!!!!!!!! எம்பெருமான், உண்டியலான் வந்து ஈழ்பதீஸ்வரத்தின் உண்டியலை சுருட்டும் நேரம் பார்த்து ஆலய நிலமெங்கிலும் கோழி பொரித்த கழிவு எண்ணையை படர விட்டிருக்கிறார். பல லீட்டர் கோழி பொரித்த கழிவு எண்ணை திடீரென ஆலய நிலத்திலிருந்து ஊற்றெடுக்கத் தொடங்கியவுடன், அன்றைய உண்டியலானின் உண்டியல் சுருட்டல் தடுக்கப்பட்டுள்ளதாம்!!! அங்கு அப்போது நின்ற சாந்தாவை நோக்கி கழிவு எண்ணை வழிந்தோடத் தொடங்கி விட்டதாம். யாருக்குத் தெரியும்? நாளை ஈழ்பதீஸ்வரத்தில் ஓர் மூலையில் சிக்கன் கடையொன்றை உண்டியலான் தொடங்கினாலும் தொடங்கலாம…

    • 20 replies
    • 4.4k views
  2. May 29, 2015 லண்டன் ஈஸ்காமில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் ! by tmdas5@hotmail.com • TGTE சிறிலங்காவினை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தினை தீவிரப்படுத்தும் பொருட்டு லண்டன் ஈஸ்தாம் பகுதியில் பொதுக்கூட்டமொன்று இடம்பெற இருக்கின்றது. எதிர்வரும் மே 30ம் நாள் சனிக்கிழமை மாலை 7 மணிக்கு Trinity Community Centre, East Avenue, Eastham, LONDON, E12 6SG. எனும் இடத்தில் இப்பொதுக்கூட்டம் இடம்பெறுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ள இக்கூட்டதில் பத்து லட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டுள்ள கையெழுத்து இயக்கம் தொடர்பிலும் மற்றம் நடந்து முடிந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக் கூட்டம் தொடர்பிலும் …

    • 0 replies
    • 355 views
  3. நேற்று அதிகாலை ஈஸ்ராம் புகையிரத நிலையம் அண்மித்த பகுதியில் இரு தமிழ் கோஸ்ட்டிகள் மோதிகொண்டன. பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டு இருந்த ஒரு குழு மீது என்னொரு குழு தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகிறது, இந்த கோஸ்டி மோதலில் பிறந்த நாள் கொண்டாடிய பேர்த்டே போய் மீது கார் ஏற்றி கொலை முயற்சி நடந்துள்ளதாக தெரியவருகிறது, இதில் அவர் படுகாயமுற்று கோமா நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் வரை புகையிரத நிலையம் அண்டிய கடைகளை பொலிசார் திறக்க அனுமதி மறுத்ததோடு அந்த பகுதிக்குள் எவரையும் அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது. செய்தியை முழுமையாக உறுதி செய்யமுடியவில்லை.

  4. உங்கள் ஊடகங்களில் பிரசுரித்து எமக்கு உதவி புரியுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம் - சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை! - தமிழீழத்தில் ஐ.நாவின் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை! - அனைத்துலகத்தின் கண்காணிப்பில் தமிழீழத்தில் பொதுசன வாக்கெடுப்பு! http://srilanka.channel4.com/index.shtml www.FreeTamils.com லண்டன் ஒலிம்பிக்ஸ் முடியும் வரை தமிழரின் போஸ்டர் பரப்புரை!!

    • 2 replies
    • 756 views
  5. தற்போது பிரித்தானியாவில் கோடைகாலம் நிலவி வருவதாலும். வெப்பம் அதிகமாக காணப்படுவதாலும் பல தமிழர்கள் கடல்கரைகளுக்கு செல்வது வழக்கமானதொன்றாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பம் மற்றும் நண்பர்களோடு பூலி (சான் டவுன்) பீச்சுக்கு சென்ற ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடனடியாக (ஆகாய)ஏர்- அம்பூலன்ஸ் அழைக்கப்பட்டு அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்ச்சி மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. தமிழர்களே பிரித்தானிய கடல் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய பல விடையங்கள் உள்ளது. பிரித்தானிய கடல் நேரடியாக அட்டலான்டிக் கடலோடு தொடர்புடையதால் எந்த கோடை காலத்திலும் குளிராகவே இருக்கும். குளிராக இருப்பதால், அதில் குளிக்க…

  6. வணக்கம் லண்டனில் கறுப்பின[கலப்பின]இளைஞர் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே...அவ் இளைஞர் போதைவஸ்து கடத்தல்,காங் லீடராக இருந்தாலும் பின் தொடர்ந்த காவல் துறையினர் அவரை கைது செய்யாமல் பொது மக்கள் முன்னிலையில் அவரை சுட்டுக் கொண்டது சரியா? பிழையா? ஊர்வலமாக போன மக்களுக்கு தகுந்த பதிலை கொடுத்திருந்தால் பிர‌ச்ச‌னை இந்த அளவிற்கு போய் இருக்குமா?... இவ் இளைஞர் வெள்ளையாக இருந்திருந்தால் காவல் துறையினர் அவரை சுட்டுக் கொண்டு இருப்பார்களா? லண்டன் காவல்துறையினரும்,பிரித்தானியா அரசும் வேண்டும் என்றே இக் கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்...பொருளாதார பிரச்சனையை திசை திருப்புவதற்காக அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்பது கருத்து.

  7. சர்வதேச தமிழர் விளையாட்டு விழாவின் 2009 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி. (10.04.2010) லண்டன் ஓவல் சர்வதேச கிக்கெட் மைதான மண்டபத்தில் இடம் பெற்றது. நாம் அறிந்த வரையிலே தன் தலாக சர்வதேச ரீதியில் தமிழர் விளையாட்டு விருதுவழங்கும் நிகழ்வு இந்த ஆண்டிலேயே இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் தமிழர்களின் விளையாட்டு என்று கூறும் போது அதற்கு நீண்ட ஒரு வரலாற்றுப் பின் னணி உண்டு. சங்ககாலத்திற்கு ன்பிருந்தே தமிழன் விளை யாட்டுக்களில் திறமைசாலியாக இருந்தான் என்பதனை “செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த நான்கே.' (தொல் மெய் 11) என்ற தொல்காப்பியர்' செய்யுள் சான்று பகர்கின்றது. அதில் அவர் விளையாட்டு என்பதற்கான வரைவிலக்…

  8. லண்டன் தமிழருக்கு அடி-சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் அடாவடி: 7 பேர் கைது ஜூலை 23, 2007 சென்னை: லண்டனைச் சேர்ந்த தமிழரின் கைக் குழந்தை பந்தைத் திருடி விட்டதாக கூறி, அவரது கையில் இருந்த பந்தைப் பறித்ததோடு நில்லாமல், அந்த தொழிலதிபரையும் சரமாரியாக அடித்து உதைத்த சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 6 பேர் மற்றும் கண்காணிப்பாளரை போலீஸார் கைது செய்தனர். சென்னை தி.நகரில் ரங்கநாதன் தெருவில் உள்ளது சரவணா ஸ்டோர்ஸ். இந்த நிறுவனத்தின் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் ஏராளமான புகார்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் அடாவடி, அராஜகங்கள் செய்தது தொடர்பாக பலமுறை புகார்கள் வந்துள்ளன. ஒருமுறை பெரிய தொழிலதிபரின் மனைவியையே அடைத்து வைத்ததாகவும் புகா…

  9. ஏதிலிகளாக வாழும் ஈழத்துக் குழந்தைகளுக்கு உதவி செய்த லண்டன் tooting அம்மன் ஆலயம், சிவயோகம் அறக்கட்டளை அமைப்பு சில காட்டிகொடுப்போரின் தகவல்களின் அடிப்படையில் அதன் செயற்பாட்டாளர் சீவரத்தினம் அவர்கள் கோயில் தர்மகர்த்தா வாக தொடர்ந்து பணி செய்யக்கூடாது என்று ஒருவருடத்திற்கு இடைநிறுத்தியுள்ளது உதவி நிறுவனங்களை கண்காணிக்கும் அமைப்பு. கோயிலின் கணக்கும் அவர்களால் முடக்கப்பட்டுள்ளது. அவர்கள் செய்த குற்றம் ஈழத்துக் குழந்தைகளுக்கு உணவு கொடுத்ததுதான். கடிதம் எழுதியவன் புலிகளுக்கு காசு போவதாக எழுதியுள்ளான். இப்படியே போனால் லண்டனில் இருகின்ற தமிழரின் அனைத்து சொத்துக்களும் புலிகளினது என்று முடக்கும் காலம் வரப்போகின்றது. ஏய் தமிழா இதை தடுப்பதற்கு …

  10. https://athirvu.in/3111/ ஈழத் தமிழர் ஒருவரது கடையில் வேலை பார்த்த தமிழர் ஒருவர். கடையில் கல்லாப் பெட்டியில் அடிக்கடி கை வைத்து மாட்டிக்கொண்டார். CCTV ல் பார்த்தவேளை அவர் பல தடவை காசை களவாடியது தெரியவந்துள்ளது. அவரை வேலையால் நிறுத்தி இருக்கலாம். இல்லையென்றால் பொலிசாரிடம் ஒப்படைத்திருக்கலாம். ஆனால் இங்கே தான் சர்சை வெடித்துள்ளது. களவாடிய நபரை தண்டைக்கு உற்படுத்த இவர்கள் யார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலையத்தளங்களில் பரவி சர்சையை தோற்றுவித்துள்ளது. https://youtu.be/HP79DyAJiGc

    • 27 replies
    • 4.3k views
  11. WE ARE WRITING THIS TO BRING IT TO THE ATTENTION OF ALL TAMILS IN LONDON. The Srilankan High Commission in London is now applying new techniques to abolish the Tamil’s activities against the Srilankan government and to block the support for the Tamils from the labour MPs. Recently we have come to know that there was a srilankan Government Agent, in harrow MPs office working actively and closely with MPs, and she put her maximum effort to impede the MPs from helping Tamils and Tamil activities. The person has been identified as a Sinhala speaking Muslim lady, whose name is Karima, who is also a relative of one of the minister in the srilankan government. …

  12. லண்டன் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரி பிரியங்க நாடு திரும்பவுள்ளார். பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாடு திரும்பவுள்ளார். இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய பிரியங்க நாடு திரும்பவுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் என சமிக்ஞை காட்டியமையினால் பாரிய சர்ச்சைகளுக்கு அவர் முகம் கொடுக்க நேரிட்டது. அன்றைய தினம் அவரது சேவை உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தடுத்தார். குறித்த …

  13. லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை! - பொலிஸ் சீருடையில் தமிழர்கள் கொள்ளையா்களாக! [Friday, 2012-10-05 07:38:32] பிரித்தானியாவின் புறநகர்ப்பகுதியான எல்த்தம் என்னும் இடத்தில், பட்டப்பகலில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிகவும் சன நெரிசல் மிக்க இடத்தில் அமைந்துள்ள தமிழரின் வீட்டையே குறிப்பிட்ட மூவர் கொள்ளையடித்துள்ளனர். நேற்றைய தினம்(04.10.2012) மதியம் சுமார் 11.30 மணியளவில், தமிழர் ஒருவரின் வீட்டுக் கதவை பிரித்தானியப் பொலிசாரின் சீருடையில் வந்த இருவர் தட்டியுள்ளனர். அங்கிருந்த வயதான அம்மா ஒருவர், கதவைத் திறந்துள்ளார். தாம் பொலிசார் எனக்கூறி உள்ளே நுளைந்த அவ்விருவரும், குறிப்பிட்ட அம்மாவின் தலைமுடியைப் பிடித்து, அவரது வாயைப் பொத்தி மேல் மாடிக்கு அழைத்துச் சென்ற…

  14. லண்டன் தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் இளந்தளிர் - 2007

  15. லண்டன்: லண்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் முதியோருக்கான கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. லண்டன் தமிழ்சங்கம் கடந்த 15 ஆண்டுகளாக முதியோர் மதிய உணவுத் திட்டத்தை லண்டனிலுள்ள தமிழ் முதியவர்களுக்காக திறம்பட செயல்படுத்தி கொண்டு வருகின்றது. இத்திட்டத்தை முதன்முறையாக வெளிநாட்டில் அறிமுக படுத்தி எவ்வித தொய்வும் இல்லாமல் சீரும் சிறப்புமாக நடத்தி கொண்டு வரும் பெருமை லண்டன் தமிழ்ச் சங்கத்தையே சாரும். இத்திட்டத்தின் மூலம் பல முதியவர்கள் லண்டன் ஈஸ்ட்ஹாமிலுள்ள தமிழ் சங்கத்தில் ஒன்று கூடி கருத்து பரிமாற்றம் & விவாதம்,மருத்துவ ஆலோசனை, உடற்பயிற்சி வகுப்புகள், நகைச்சுவை அரங்கம் மற்றும் சமுதாய உறவறிதல் மூலம் மிகுந்த நன்மை அடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும் லண்டன் தமிழ்சங்கம்…

  16. லண்டனில் இளவயது கும்பல் ஒன்றின் துப்பாக்கிச் சண்டையின் போது சூடுபட்டு காயமடைந்த ஐந்து வயதுச் சிறுமியான துஷா கமலேஸ்வரனால் இனிமேல் நடக்கவே முடியாது. அவரது உடலில் இடுப்பின் கீழ் பகுதி செயல் இழந்துள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 29ம் திகதி நடந்த இந்தச் சம்பவத்தில் துஷாவின் மார்பில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்தது. தென் லண்டனில் ஒரு பொருள் கொள்வனவு நிலையத்துக்கு துஷா தனது பெற்றோர் சகிதம் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றது. ஒரு கும்பல் இன்னொரு கும்பலைத் தேடி வந்து இந்தக் கடைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோதே துஷா பாதிக்கப்பட்டார். துஷாவின் உடம்பில் பாய்ந்த குண்டு அவரின் முதுகெலும்புத் தொகுதியை வன்மையாகப் பாதித்துள்ளது. ஆபத…

  17. பாராளுமன்ற ஆர்ப்பாட்டம் மறியல்போராட்டமாக மாறியது, உடனடி யுத்தநிறுத்தம் கோரிமக்கள் வீதிகளில் அமர்ந்தனர். லண்டன் VAUXHALL பாலத்தில் அமர்ந்து தமிழ் மக்கள் இன்னமும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரம் முற்றுமுழுதாக ஸ்தம்பிக்கும் நிலை தொன்றியுள்ளதாக அறியப்படுகிறது உடனே போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கலந்து கொள்ளாத மக்களை உடனே வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த கவனயீர்ப்பு போராட்டம் நீண்டநேரம் நடைபெற உள்ளதால் ,தாமதமாக செல்கிறோம் என்ற உணர்வை விடுத்து பிரித்தானிய வாழ் அனைத்து தமிழர்களையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர் Voice Coverage from London from TamilNational.com …

    • 25 replies
    • 2.8k views
  18. லண்டன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் மாவீரர் நினைவு! இலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தத்தில், மண்ணுக்காக தமது உயிரை நீத்த மாவீரர்களை நினைவுகூறும் முகமாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி நினைவுநாள் அனுஷ்ட்டிப்பது வழமை. அந்த வகையில் இந்த நாளை நினைவுபடுத்தும் முகமாக லண்டன் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், கார்த்திகைப்பூ இலட்சினையோடு மாவீரர்களை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டு மாவீரர்கள் நினைவு கூறப்பட்டுள்ளார்கள். https://newuthayan.com/லண்டன்-நாடாளுமன்ற-கட்டடத/

  19. லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீரர்களின் நினைவு சுமந்த கார்த்திகைப்பூக்கள்! November 25, 2021 பிரித்தானியா லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் தமிழீழ தேசிய மாவீரர் நாளில் மாவீரர்களின் நினைவுசுமந்து ஆயிரக்கணக்கான கார்த்திகைப்பூக்கள் வைக்கப்பட்டுள்ளன. http://www.errimalai.com/?p=69342

  20. Tamil Youth organization (TYO) organized a protest rally on Tuesday 31st March in front of British Parliament in London. The protestors carried the Tamil national flag for the first time in London, to express the Tamil need for a separate homeland. They were urging the British government to take action to bring an immediate ceasefire, to recognize the freedom struggle and the need for self determination to Tamils.More than 500 participated in the protest rally, though it was called with a very short notice. Protest started at 7.00 pm and continued till late night. Courtesy:www.TamilNational.com

  21. லண்டன் பெரு நகரங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி - QR குறியீட்டுடன் கோப்பைகளில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நாளான மே.18-ஆம் திகதி தமிழ் மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் லண்டன் பெருநகரங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. மோதலின் இறுதிக் காலத்தில் மோதல் வலயத்துக்குள் சிக்கியிருந்த மக்கள் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு தடை ஏற்படுத்தப்பட்டது. பட்டினியை யுத்த ஆயுதமாக இலங்கை அரசு பயன்படுத்தியது. இந்தக் காலப்பகுதயில் மோதல் வலயத்துக்கு சிக்கியிருந்த மக்களுக்கு கஞ்சியே உணவாக வழங்கப்பட்டது. இந்தக் கஞ்சியைப் பெற வரிசையில் காத்திருந்தவர்களுக்கு குண்டு வீசிப் படுகொலை செய்யப்பட்டனர் என இந்தக் கஞ்சியை விநியோகித்து ஏற்பாட்டாளர்கள் விளக்கமளி…

  22. அனைவருக்கும் வணக்கம் லண்டனில் பாராளுமன்றத்திற்கு முன்னால் போராட்டம் தொடங்கி கிட்டதட்ட 2 அரை மாதங்கள் ஆகிறது. தற்போது மக்களின் வருகை அதிகளவில் காணப்படவில்லை என்றாலும் குறிப்பிட்ட அளவு மக்கள் தொடர்ந்து வந்து தமது ஆதரவினை வழங்கிக் கொண்டு தான் இருக்குறார்கள்.இந்த நிலையில் இப் போராட்டம் தொடர்ந்தும் அதே இடத்தில் எமக்கு ஒர் தீர்வு கிடைக்கும் வரை நடைபெறுவது நல்லதா? இல்லாவிடின் அதை நிறுத்தி விட்டு வேறு முறையில் வேறு இடத்தில் புதிதாக தொடங்குவது நல்லதா? அல்லது வேறு எவ் வகையில் போராட்டத்தை தொடர்ந்து நடத்தலாம்? தயவு செய்து உங்கள் ஆக்க பூர்வமான கருத்தை தாருங்கள்.நன்றி.

    • 4 replies
    • 1.1k views
  23. Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3684/london-protest:-al-jazeera

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.