வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
புதிய சிறிலங்கா சென்னைத்தூதுவர் சிங்களவனா? அல்லது தமிழரா?
-
- 2 replies
- 1.2k views
-
-
வணக்கம் உறவுகளே! நான் ஒரு பேப்பரில் எழுதத் தொடங்கியிருக்கும் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' தொடரின் மதலாம் பகுதியை இணைத்துள்ளேன். நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். http://www.orupaper.com/issue50/pages_K__Sec1_16.pdf
-
- 1 reply
- 1k views
-
-
இன்றைய நவீன உலகில் விளம்பரத்துறையானது மிகவேகமாக வளாந்து வரும் வேளையில் நம்மவர்களின் பங்களிப்பானது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. எனவே விளம்பரத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள மின்னஞ்சல் tamiladvert@yahoo.co.uk
-
- 0 replies
- 1k views
-
-
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி மகேஸ்வரனுக்கு "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கெளரவம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி மகேஸ்வரனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கெளரவித்துள்ளனர். அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் கடந்த சனிக்கிழமை (08.07.06) நாட்டுப்பற்றாளர் கலாநிதி மகேஸ்வரன் காலமானார். தனது 78 ஆவது வயதில் காலமான "நாட்டுப்பற்றாளர்" கலாநிதி மகேஸ்வரனுடைய புகழுடல் மெல்பேர்ண் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டிருந்தது. அவரது புகழுடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இறுதி வணக்கம் செலுத்தினர். நாளை புதன்கிழமை அவரது புகழுடல் தீயுடன் சங்கமிக்கவிருக்கின்றது. நாட்டுப்பற்றாளர் …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு கோழி முட்டைகளால் அபிஷேகம் செய்த "உண்டியலான்" ஜெயதேவனின் நாடகம் அம்பலத்தில்! வெள்ளிக்கிழமை, 21 யூலை 2006 நெருடன் கடந்த சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் லண்டன் வெம்பிளிப் பகுதியில் அமைந்திருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளை வன்முறைக்கும்பலொன்று சேதமாக்கியதாகவும், அத்துடன் ஆலய வெளிப்புறத்தே பெருந்தொகையான கோழி முட்டைகள் அடித்து ஊத்தப்பட்டிருந்தாகவும் லண்டன் ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பலின் வானொலியில் "உண்டியலான்" ஜெயதேவன் கூக்குரலிட்ட சில வினாடிகளில், ஒட்டுக்குழுக்களின் இணையமொன்றும் ஆங்கிலத்தில் இச்செய்தியை வெளியிட்டிருந்தது. இவ் அநாகரிகமான மிருகத்தனமான சம்பவம் தொடர்பாக "ஈழபதீஸ்வரர் அடியார் அமைப…
-
- 2 replies
- 1.1k views
-
-
"சிவாஜி" திரைப்படத்தை புறக்கணிக்க நேரிடும்! இரு நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் திருமாவளவன் தலைமையில் ஈழத் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும்படி ரஜனி, கமல் உட்பட அனைத்து திரையுலகினருக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இதே போன்ற ஒரு அழைப்பை இயக்குனர் தங்கர்பச்சானும் விடுத்திருந்தார். இயக்குனர் தங்கர்பச்சான் ஆனந்தவிகடனுக்கு வழங்கிய செவ்வியில் இந்த அழைப்பை விடுத்திருந்தார். இந்த செவ்வியின் பொழுது தங்கர்பச்சான் சில காட்டமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். "இருபது கோடி, முப்பது கோடின்னு போட்டுப் படமெடுக்கிறீங்களே... யாரை நம்பி? இந்தியாவுக்கு வெளியே உலகமெல்லாம் வாழ்கிற ஈழத் தமிழர்கள் உருவாக்கியிருக்கிற சந்தையை நம்பி…
-
- 12 replies
- 2.6k views
-
-
தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! வாருங்கள்: புதுவை இரத்தினதுரை அழைப்பு தமிழீழத் தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! உங்கள் படைப்புத் தளத்தை விரிவாக்கிக் கொண்டு செயற்படுங்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத்துறைப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவில் ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலிக்கு அவர் அளித்த நேர்காணலில் விடுத்துள்ள வேண்டுகோள் உரையின் எழுத்து வடிவம்: உலகின் எல்லாத் தேசங்களும் இனங்களும் வெற்றி பெறுவதற்கு முன்னர் உலகம் எந்த நெருக்குவாரங்களைக் கொடுத்ததோ அந்த நெருக்குவாரங்களை எமக்கு உலகம் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது.…
-
- 38 replies
- 4.8k views
-
-
ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறந்த சிங்கள இராணுவத்தினருக்காக விசேட பூஜைகள்! கடந்த சில தினங்களாக லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறந்த சிங்கள இராணுவ அதிகாரிகள் படையினருக்கு விசேட பூஜைகள,; யாகங்கள் பிரித்தானியாவிலுள்ள இலங்கை அரசின் தூதரகத்தின் அனுசரனையுடன் நடைபெறுவதாக நம்பகரமாக தெரியவருகிறது. இதில் சிங்களப் புலனாய்வாளர்களும் கலந்து கொண்டதாகவும், இவற்றை ஈழ்பதீஸ்வர ஆலயத்தை மக்களிடம் ஒப்படைக்கும்படி கோரி போராட்டம் நடாத்தும் ஆலய அடியார்கள் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரியவருகிறது. எதிர்வரும் 16ம் திகதி அண்மையில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி பிரேமி குலதுங்காவின் ஆத்ம சாந்திக்காக விசேட பூஜைகள் நடைபெற இருப்பதாகவும் அறியமுடிகிறது. இப் பூஜைகளுக்காக ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழுக்களைச் சே…
-
- 1 reply
- 1.5k views
-
-
அவுச்திரெலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தில் முதல் 10 பணக்காரர்களில் ஒருவரான சின்னத்தம்பி. இவர் தமிழாராக இருப்பதினால் பெறுமை அடைகிறார் என்று தெரிவித்துள்ளார் http://www.tamilbrisbane.com/content/view/48/1/
-
- 2 replies
- 1.5k views
-
-
புதிய ஈழ நடராஜர் ஆலயம் வெம்பிளியில் எழுந்தருள இருப்பதாக இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் செயற்பாடுகள் பற்றி தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள். http://www.nitharsanam.com/?art=18540
-
- 6 replies
- 1.7k views
-
-
சுவிற்சர்லாந்து தமிழ்ப்பெண்கள் கவன ஈர்ப்புப் போராட்டம் ஈழத்தமிழ் பெண்கள் மீது சிறிலங்கா அரசின் இராணுவத்தினர் தொடர்ந்து நடத்திவரும் மனித உரிமை அத்துமீறல் நடவடிக்கைகளை கண்டித்து மாபெரும் பேரெழுச்சியான கவன ஈர்ப்புப் போராட்டம் சூரிச் மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. தமிழ்ப் பெண்கள் மீதான அட்டூழிய வன்முறைகளை தடுக்க சுவிற்சர்லாந்து அரசும் யுனிசெஃப் நிறுவனமும் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுவிற்சர்லாந்து தமிழ்ப்பெண்கள் அமைப்பினரினால் இக் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சுவிற்சர்லாந்தின் தலைமைச் செயலக நிறைவேற்று பணிப்பாளர் திருமதி Alexandra Rosetti விடம் சுவிற்சர்லாந்து தமிழ்ப் பெண்கள் அமைப்பின் தலைவ…
-
- 5 replies
- 1.7k views
-
-
லண்டன் எட்வெயர் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட விஸ்வலிங்கம் சிவலிங்கம் என்ற ஆணுமற்ற பெண்ணுமற்ற குரலில் துரோகிகளின் வானொலியில் வலம்வரும், இந்தப் பன்னாடையே, கூலிகளின் லண்டனின் பிரதம பேச்சாளராம். தன்னை மாக்ஸீஸவாதியாக கூறும் இந்தக் கூலியே, லண்டனில் கூலிகளின் இணைப்பாளராகவும் இருப்பதாக அறிய முடிகிறது. அண்மைக்காலங்களாக சிங்கள இனவெறியர்கள் எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொலைவெறிகளையே நியாயப்படுத்தும் அளவிற்கு மாக்ஸீஸ கொள்கைகளைக் கொண்ட இந்த அரைவேக்காட்டுக் கூலிக்கு, எங்கு மேடை கிடைத்தாலென்ன, ஒரு ஒலிவாங்கி கிடைத்தால் கூட இருக்கிற எல்லாவற்றையும், மனைவி பிள்ளைகள் உட்பட விற்கக் கூட தயங்க மாட்டாதாம். உண்டியலான் வன்னியிலிருந்து லண்டனுக்கு வந்து துண்டும் வேண்டாம், துணியும…
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழினப்படுகொலை புகைப்படங்களைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அதிர்ச்சி. சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தமிழினப்படுகொலை தொடர்பான புகைப்படங்களைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எதிர்க்கட்சித்தலைவர் பெரிதும் அதிர்ச்சி அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலியத் தமிழர்களில் ஒரு பகுதியினர் ஸ்குயின்லான்டில் அவரைச் சந்தித்த போதே அவர் தனது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். சிறிங்கா அரசால் அமிழருக்கு எதிராக நடத்தப்படும் இனப்படுகொலை தொடர்பான படங்களை பார்த்த பின்பே அவர் இக்கருத்தை வெளியிட்டதாகத் தெரியவருகின்றனது. அவுஸ்ரேலிவால் தமிழ் மக்கள் சார்பில் இலங்கையில் நடைபெற்று வருகின்ற தமிழருக்கு எதிரான படுகொலைகள் இனப்படுகொலை…
-
- 9 replies
- 1.9k views
-
-
http://www.thesun.co.uk/article/0,,2-20063...6300587,00.html http://www.nitharsanam.com/?art=18690
-
- 1 reply
- 1.2k views
-
-
¡ú þ¨½Â ¿ñÀ÷¸§Ç..!!! þó¾ º£ðÎôÀ¢Êò¾ø Å¢…Âò¨¾ôÀüÈ¢ ¯í¸û ¸Õò¦¾ýÉ???;-) ±ôÀÊ þó¾ôÀÆì¸õ Åó¾Ð?? º¢Ä§Å¨Ç¸Ç¢ø þÐ §ºÁ¢ì¸ ´Õ ¿øÄ ÅÆ¢Â¡¸×õ ÀħŨǸǢø º£ðÎôÀ¢ÊîºÅ÷ ±Š§¸ô ¬¸×õ «¾É¡ø ¦ÅðÎìÌòÐ ¦¸¡¨Ä ¾ü¦¸¡¨Ä ܼ ¿¼ôÀ¾¡¸ì §¸ûÅ¢ôÀθ¢§Èý..¦À¡Ä¢º¢ø ¦º¡øÄ×õ ÓÊ¡¾¡õ.. º£ð¨¼ôÀüÈ¢ ¾í¸ÇÐ «ÛÀÅí¸û ¸ÕòÐì¸û ±ýÉ?
-
- 0 replies
- 1.1k views
-
-
செய்! செருக்கை மற!! செய்! அல்லாவிடின் செத்துமடி!! இது போரியல் வேதம்! தமிழீழ விடுதலை வேண்டிக் களத்தில் நிற்கும் வேங்கைகளின் உயிர்வாக்கு! தானை நடாத்தும் தலைவனின் உறுதியுள்ள ஆணை. தமிழீழத்தின் கம்பீரமே இந்த அத்திவாரத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது. இக்கம்பீரம் பொருளாதாரத்தால் நலிவடையலாமா? மக்கள் வாழ்வும். மனநலமும் ஏழ்மைக்குள் மாய்ந்து பிடி அரிசிக்காய் வேகும் நிலைக்கே இன்றைய உலகம் ஈழத்தமிழினத்தை தள்ளிச் செல்கிறது. புலம் பெயர்ந்து வாழும் நாம் என்ன செய்யப்போகிறோம்? எங்களை நோக்கி இக்கேள்வி புூதாகரமாக எழுந்து நிற்பது எண்ணங்களை அசைக்கவில்லையா? போரை விதைத்து, சிங்கள இனவாதம் எங்கள் புூமியின் வளங்களைச் சிதைத்து, எங்கள் வாழ்வியலை வறுமையென்னும் க…
-
- 44 replies
- 4.8k views
-
-
அவுச்திரெலியா பாராளுமன்ற உருப்பினருக்கு உங்கள் கண்டனத்தினை தெரிவியுங்கள். பொய்யான தகவலுடன் விடுதலைப்புலிகள் பற்றிப் பிழையான கருத்துக்களினை அவுத்திரெலியா Sen Steve Hutchins பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது அவரது கருத்து Date 16 June, 2006 Speaker Sen Steve Hutchins, (ALP, New South Wales, Opposition) Page 64 Senator HUTCHINS (New South Wales) (4.04 p.m.)—I rise this afternoon to make some remarks about the Liberation Tigers of Tamil Eelam and the civil conflict occurring in Sri Lanka. This separatist Tamil movement sparked a bloody civil war that has carried on for the last 23 years. It is estimated that, in those two decades of fighting, some 64,00…
-
- 21 replies
- 4k views
-
-
விபச்சாரிகளை விட கேவலம் ஆகி விட்ட பிபிசி தமிழ் ஒசை http://www.bbc.co.uk/tamil/
-
- 10 replies
- 6.6k views
-
-
பி.பி.ஸி யின் ¦ºö¾¢î§º¨Å¢ÉÕìÌ þÄí¨¸ «ÃÍõ þáÏÅÓõ ¾Á¢Æ£Æ À̾¢¸ÙìÌ ¦ºøÅ¾üÌ ¾¨¼Å¢¾¢ì¸ÀðÎûÇÐ...²¦ÉýÈ¡ø À¢.À¢.…¢ ¢É÷ «íÌ ¿¼ìÌõ ¯ñ¨Á ¿¢¨Ä¨Â ¦ÅÇ¢§Â ¦¾Ã¢ÂôÀÎòи¢È¡÷¸û ( ¾Á¢ú Áì¸û À¨¼Â¢Éáø ¦¸¡øÄôÀÎõ ¦ºö¾¢¸¨Ç ¯ñ¨Á¨Â ±ØÐž¡ø «Å÷¸¨ÇÔõ ÀÂí¸ÃÅ¡¾¢¸û ±ñÎ Óò¾¢¨Ã Ìòи¢È¡÷¸û ) ¿¡ý À¢ À¢ …¢ ¨Â ¦¾¡¼÷Ò ¦¸¡ñÎ þù ¿¼ÅÊ쨸ìÌ ±¾¢Ã¡¸ «Å÷¸ÇÐ ¦ºö¾¢Â¡Ç÷¸¨Ç ¿¢îºÂÁ¡¸ ż ¸¢Æì¸¢üÌ «ÛôÀ§ÅñÎõ ±ýÚ §¸ð¼§¾¡Î «Å÷¸û ¾¡Â¸ò ¾Á¢Æ÷ ÀÎõ À¡ð¨¼ ¯Ä¸ «ÃíÌìÌ ±ÎòÐ¡øÖžüÌ þýÛõ ÓÂüº¢ ±ÎìÌÁ¡Úõ §¸ðÎ즸¡ñ§¼ý.. «òмý ¿ýÈ¢Ôõ ¦¾Ã¢Å¢ò§¾ý. «¾üÌ ¦¾ý¬º¢Â ¿¡Î¸Ùì¸¡É À¢À¢…¢ ¦À¡ÚôÀ¡Ç÷ ±Ø¾¢Â À¾¢¨Ä ¿£í¸û ¸¡½Ä¡õ. «Å÷¸ÇÐ Á¢ýÉíºø Ó¸Åâ¸¨Ç þ¨½òÐû§Çý...¾Â× ¦ºöÐ ¿£í¸Ùõ «Å÷¸¨Ç ¦¾¡¼÷Ò¦¸¡ñÎ À¢À¢…¢ §º¨Å¨Â ¾Á¢Æ£ÆòÐìÌÁ¡¸ Å¢Š¾Ã¢òÐ …
-
- 2 replies
- 1.3k views
-
-
சுவிஸ் பொலிஸுக்கு தகவல் கொடுங்கள்! Vadivel Mahendran also known as "Monster Maama" is wanted by Swiss police Written by Administrator Monday, 26 June 2006 It has come to our attention that Vadivel Mahendran, currently attached to the ENDLF in Chennai, India is being searched for by the Swiss police on a murder charge. Vadivel Mahendran is the elder brother of Vadivel Puvendran who was killed in Batticaloa yesterday. Mahendran also known as 'Monster Maama, had issued a statement on the TBC paramilitary radio today. In the statement Mahendran warned that he will kill all supporters of the Tamils' freedom struggle. Anyo…
-
- 5 replies
- 2.2k views
-
-
புலம்பெயர் இலக்கிய வளர்ச்சி தமிழ் இலக்கியத்தின் தாய் நாடு, தமிழ் சினிமாவைப் பிரசவித்தவள், தமிழ் இசையின் வேர் இப்படியாகத்தான் ஈழத்தமிழர் இந்தியத் தமிழ்நாட்டை அடையாளம் காணுகின்றார்கள். ஈழத்தமிழ் மக்களின் தாய் நாடும் இந்தியா எனும் போது அவர்களை ஈழத்தமிழர்கள் துதிப்பதில் தவறில்லை. இருப்பினும், இலங்கை எனும் சிறீலங்காவில் தமிழ்மொழி பேசும் மக்களின் உணவு, உடை, மொழி வழக்கு, கலாச்சாரப் பண்பாடுகள் இந்தியத் தமிழ் நாட்டு மக்களின் கலாச்சாரம் பண்பாட்டில் இருந்து (முற்றுமுழுதான இல்லாத போதும்) வேறுபட்டே இருக்கின்றன. ஈழத்தமிழருக்கென்றொரு தனித்தன்மை இருக்கின்றது. தமிழ்நாடு ஆதிக்க, பொருளாதார பலம் கூடடியதாக இருப்பதால் ஈழத்தமிழ்கள் அனேகமாக அடையாளம் காணப்படாமலேயே இருக்கின்றார்கள். 80க…
-
- 0 replies
- 2.8k views
-
-
பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்! இன்று, எம் ஈழத்திருநாட்டில், சிறீலங்கா இனவெறி அரசும், அதன் கொலைவெறிப் பட்டாளங்களும் நடாத்தும் கொலைவெறித் தாண்டவத்தை உடன் நிறுத்தக் கோரியும், உலகின் கண்களுக்கு சிங்களத்தின் முகத்திரையை கிளித்துக் காட்டவும், கரோ உள்ளூராட்சி சபையின் மக்கள் பிரதிநிதி திரு தயா இடைக்காடர் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நடாத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக நமபகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பாரிய உண்ணாவிரதப் போராட்டமானது வரும் மே மாதம் 2ம் திகதி தொடக்கம் 6ம் திகதி வரையான காலப்பகுதியில் நடாத்துவதற்கான அனுமதிகளைப் பெறுவதிலும், ஏற்பாடுகளை செய்வதிலும் திரு தயா இடைக்காடர் ஈடுபட்டிருப…
-
- 167 replies
- 22.3k views
-
-
நெஞ்சு பொறுக்குதில்லையே - ரி.ரி.என் செய்தித் தணிக்கை. (திங்கட்கிழமை, 19 யூன் 2006) (யோககுமார்) லண்டனில் பரவலாக சிங்களப் பௌத்த பேரினவாதிகளின் அடக்குமுறைக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தைப் பிரச்சாரம் செய்து தமிழர்கள் தங்கள் உரிமைகளைத் தட்டிக்கேட்க வீதிக்கு இறங்க ஆரம்பித்துள்ளார்கள். பிரித்தானியப் பாராளுமன்றத்தின் நுளைவாயிலில் இதற்கான ஆரம்ப நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது பரவலாக லண்டனில் தமிழ்த் தேசிய பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் மங்கள சமரவீர மற்றும் மகிந்த றாஜக்சவின் மனைவி தலைமையிலும் இலங்கை விமானத்தில் ஒரு சிங்கள விசேட இசை நடனக் குழுவும் இன்னொரு விமானத்தில் யானைக்குட்டிகளும் அதன் பாகன்களுமாக மாபெரும் அரசியல் பிரச்சாரம் மேற்…
-
- 36 replies
- 5.6k views
-
-
கவனஈர்ப்புப் போராட்டத்தின் நிறைவை முன்னிட்டு சுவிஸ் ஆலயங்களில் வேள்வி, சர்வமதப் பிரார்த்தனை உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி நடத்தி வரும் உரிமைக்குரல் போராட்டத்தின் தொடர்ச் சியாக கடந்த 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை நடைபெற்ற அனைத்துலக கவன ஈர்ப்பு கறுப்புப்பட்டி பேராட்டத்தின் நிறைவை முன்னிட்டு சுவிஸிலுள்ள ஆலயங்களில் வேள்ளி, யாகங்களும் சர்வமதப் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. தமிழர் தாயகத்தில் அதிகரித்து வரும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத் தக் கோரியும் - தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நீதியற்ற முறையாக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை உடனடியாக நீக்குமாறும் கோரி- புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு போராட்டங் களை நடத்திவருகின்றனர். சுவிஸ் நாட்டவர்கள் மத்தியில் வ…
-
- 4 replies
- 1.8k views
-
-
ஜேர்மனியில் பிராங்பேர்ட் நகரத்தில் தமிழர்கள் இலங்கைக்கு விமானச்சீட்டுப் பெறும் ஒரு சிங்களவனின் நிறுவனமான ASRAOrient உரிமையாளனான Anuradha Wickremeratne என்பவன் பலருக்கு எழுதிய சுற்று மடலை வாசித்துப் பாருங்கள். இவனுக்கெதிராக இந்த மின்னஞ்சலுக்கு உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். பிராங்பேர்ட் நகர் வாழ் தமிழ் மக்களே இந்த Travel Agency யை நீங்களும் புறக்கணிப்பதோடு நின்றுவிடாமல், மற்றய நாட்டவரையும் இவனை புறக்கணிக்க உதவுங்கள். இவனின் மின்னஞ்சல்> anura@asraorient.de இதோ இந்த இனவாதி எழுதிய சுற்று மடல்!
-
- 3 replies
- 1.7k views
-