Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கைத் தமிழருக்கு லண்டனில் விருது [ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 01:14.21 PM GMT ] இலங்கையைச் சேர்ந்தவரான கலாநிதி. சுந்தர் மகாலிங்கம் (சுந்தரவதனன் மகாலிங்கம்)​ பொருளறிவியல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக சர்வதேச இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வென்றுள்ளார். மேற்படி விருதானது (Elsevier and Materials Science and Engineering C Young Researcher Award) உயிரியல் விஞ்ஞானம், ​​பொருள்சார் பொறியியல் தொடர்பான ஆய்வியல் மற்றும் கோட்பாடுசார் விடயங்கள் பற்றிய சிறப்பு ஆராய்ச்சிகளை அடையாளங்கண்டு அவற்றை அங்கீகரிக்கும் பொருட்டு, 35 வயது அல்லது அதற்கு குறைவான தனிநபர்களுக்கு லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியினால் வழங்கப்படுகின்றது. சுந்தர் தனது கலாநிதி பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகக் கல…

  2. Posted on : Sat Dec 1 6:20:00 2007 இலங்கைத் தமிழர் இருவர் ஜெனிவாவில் கைது! ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைப் படம் பிடித்த இலங்கைத் தமிழர்கள் இருவர் அந்த நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் 30 வயதுடைய பெண் ஒருவரும், இத்தாலி நாட்டில் வசிப்பவருமான 27 வயதுடைய ஆண் ஒருவருமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடவுச்சீட்டை புதுப்பிப்பது போல் வந்த இவர்கள் அலுவலகக் கட்டடப்பகுதியை படம் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர் என்ற கூறப்பட்டது. (சி) http://www.uthayan.com/

  3. இலங்கைத் தமிழர் கனடாவில் பொலிஸ் அதிகாரியானார் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில் றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தியோகஸ்தரராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கையின் திருகோணமலையினை பூர்வீகமாகக் கெளதம் என்ற இளைஞரே இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். திருகோணமலையினை பூர்வீகமாகக் கொண்ட இவரது தந்தை தற்போது றொரன்ரோவில் உதைபந்து பயிற்சியாளராக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இலங்கையினை பூர்வீகமாகக் கொண்ட குறித்த இளைஞனுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். …

    • 0 replies
    • 1.6k views
  4. இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் பணயம் வைக்கப்பட்டுள்ளது - துரித நடவடிக்கை எடுக்க கோரி பிரித்தானிய தமிழர் பேரவை இந்திய பிரதமருக்கு அவசர கடிதம் இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் தற்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா உடன் எடுக்காது விட்டது எதிர்காலம் இருள்சூழந்ததாகிவிடும் என்று சுட்டிக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை இந்தியப் பிரதமர் மோடிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களின் நோக்கு எனும் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இல…

  5. இலங்கைத் தமிழர்கள் 83 பேர் அவுஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் [03 - September - 2007] அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் அரசியற் தஞ்சம் கோரியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 83 பேர் அவுஸ்திரேலியாவின் நௌரு மாநகரத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இப்போராட்டம் குறித்து விளக்கமளித்து அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைக்கான அமைச்சர் கெவின் அன்ரூவிற்கு மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளதுடன் அதன் பிரதியை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டொனரிற்கும் அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது; இலங்கையில் புரையோடிக் காணப்படும் இனப்பிரச்சினை காரணமாக சுமார்…

  6. இங்கிலாந்து சமர்செட் பிராந்தியத்தில் பெண் ஒருவரை தாக்கிக் கொலை செய்த இலங்கையருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. வௌ்ளசாமி கோபிநாத் என்ற 36 வயதுடைய இலங்கையருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த வருடம் மயூரதி பேரின்பமூர்த்தி என்ற பெண்ணை தாக்கிக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கோபிநாத்திற்கு 18 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சமர்செட்டில் அமைந்துள்ள ‘டியுடர் கோட்’ கட்டடத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டதோடு, சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், சந்தேகநபரான கோபிநாத் கொலை செய்தமை உறுதியானதை அடுத்து இங்கிலாந்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சடலம்…

  7. இலங்கைத் தமிழ் அகதிக்கு நட்டஈடு செலுத்திய சுவிட்சர்லாந்து அரசாங்கம்! சுவிட்சர்லாந்தில் இலங்கைத் தமிழ் அகதி ஒருவருக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நட்டஈடு செலுத்தி இருப்பதாக, அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நாடு கடத்தப்படும் இலங்கை அகதிகள், இலங்கையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள போதும், அண்மைக்காலமாக இலங்கையைச் சேர்ந்ததமிழ் அகதிகளின் விண்ணப்பங்களை சுவிட்சர்லாந்து நிராகரித்து வருகிறது. இதன்படி இலங்கை தமிழ் அகதி ஒருவரின் விண்ணப்பத்தையும் அண்மையில் நிராகரித்த சுவிட்சர்லாந்தின் அதிகாரிகள், அவரை நாடு கடத்தியுள்ளனர். நாடு கடத்தலின் பின்…

  8. இலங்கைத் தமிழ் இளைஞன் பிரான்ஸில் வெட்டிக் கொலை: இரு கைகளையும் துண்டாடியது எதிர் கோஷ்டி ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை வெட்டிக் கொல்லப்பட்டார் என்று பிரெஞ்சுப் பொலிஸார் தெரிவித்தனர். தமிழ் இளைஞர் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்றும் பொலிஸார் கூறினர். பாரிஸின் புறநகர்ப் பகுதியான லாகூர்நோவ் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள தமிழ் சாப்பாட்டுக் கடை ஒன்றின் முன்பாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள…

  9. இலங்கைத் தமிழ்க் குடும்பம் நாடுகடத்தல் விவகாரம்: முழுமையாக விசாரிக்க ஆஸி. நீதிமன்றம் உத்தரவு அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் குடும்பத்தின் விவகாரம் தொடர்பில் முழுமையாக விசாரிக்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தற்போது பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதை அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மறுத்துள்ளார். பாதுகாப்பு கருதியே அவர்கள் தடுப்பு முகாமிற்கு அருகாமையில் உள்ள வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதை நிராகரித்துள்ள பிரியா, “இது சுத்தப் பொய். நாங்கள் தடுப்பு…

  10. இலங்கைத் தமிழ்த் தம்பதியை சென்னையில் அடியாட்களை வைத்து கடத்திய இருவருக்கு லண்டனில் சிறைத்தண்டனை! [sunday, 2014-03-23 19:50:29] இலங்கையை சேர்ந்த கணவன் மற்றும் மனைவியை சென்னையில் வைத்து கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு லண்டனில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 59 வயதான கணபதிப்பிள்ளை தவராஜா அவரது மனைவியான 55 வயதான சலஜாவுடன் இந்தியாவுக்கு சென்றிருந்த போது கடந்த வருடம் மே மாதம் 29ம் திகதி கடத்தப்பட்டனர். ரமேஷ் சொர்ணலிங்கம் மற்றும் அஜந்தன் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரமேஷ் சொர்ணலிங்கம் என்பவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அஜந்தன் என்பவரும் ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. …

  11. போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது கனடாவில், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப்பெறப்பட்டுள்ளது. 2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற மோசடி தொடர்பில் இலங்கை தம்பதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கனடா மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கை தம்பதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இந்தக் குற்றச்சாட்டு மீளப்பெறப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது கனடாவில், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப்பெறப்பட்டுள்ளது. 2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும…

  12. இலங்கைத் தீவில் தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டதை உரத்துக்கூற தமிழர் நாம் ஒன்றிணைவோம் பண்டைய தமிழர் தாயகம் ஈழம். இன்று சிங்களவர்களுக்கான சிறீலங்காவாக மாற்றப்பட்டுள்ளது. சிறீலங்காவை ஆட்சி புரிந்த, புரியும் சிங்களக் கட்சிகளால் அமுல்ப்படுத்தப்பட்ட சட்டங்களும், திட்டங்களும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சிங்கள அரச பயங்கரவாதமும் இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வு நிலைகளையும், வாழ்வு இயக்கங்களையும் மாற்றியமைத்தது. தமிழர்களின் வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களும் தீர்வுகளும் கிழிக்கப்பட்டதும், அழிக்கப்பட்டதும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல், போனைதே சிறீலங்காவில் மறைக்கப்பட்ட வரலாறாகியது. சிங்களக் கட்சிகளின் அரச பயங்கரவாதத்திற்கும் இணைந்த ஆளுக…

  13. இலங்கைப் பிரஜை அவுஸ்திரேலியாவில் மாயம் அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் ஈஸ்ட்லேக்ஸ் பகுதியிலிருந்து ஒரு வாரங்களுக்கு முன்னர் காணாமற்போன இலங்கையரான ராஜா தங்கராஜாவை அவுஸ்திரேலிய பொலிஸார் தேடிவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 62 வயதான குறித்தநபர், கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் வீட்டில் இருந்ததாக அவரது மகள் காயத்திரி தங்கராஜா தெரிவித்துள்ளார். அவர் தனது அலைபேசி, கடனட்டை மற்றும் பணம் என்பவற்றைக் கொண்டு செல்லவில்லையெனவும் அவரது மகள் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய பொலிஸார், புதர் தேடுதல், கடற்கரைப்பகுதித் தேடுதல் மற்றும் புதர்த் தேடுதல் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/156781/இலங-க-ப-ப-ரஜ-அவ-ஸ-த-ர-ல-ய…

  14. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இலங்கைப் பிரஜைக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒகஸ்ட் முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் ரோஸ்புட், ரேய், டூட்கரூக், போர்ட்சியா மற்றும் சோரெண்டோ பகுதிகளில் பல திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதை அடிப்படையாக கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந் நிலையில் ஒக்டோபர் 21 ஆம் திகதி, மவுண்ட் வேவர்லியில வசிக்கம் 24 வயதுடைய இலங்கைப் பிரஜையொருவின் வீட்டிலிருந்து 67 பைகள் மீட்கப்பட்டுள்ளது. விக்டோரிய பொலிஸாருடன் இணைந்து அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையிலேயே 10 ஆயிரம் டொருக்கும் அதிகம் பெறுமதியான திருடப்பட்ட பொருட்களுடன்…

  15. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார். படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சென்று அங்கிருந்து நவுரு தீவுகளில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இலங்கையர் உள்ளிட்ட சில புகலிடக் கோரிக்கையாளர்கள் தன்னார்வ அடிப்படையில் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அவுஸ்திரேலியா கம்போடியாவுடன் சர்ச்சைக்குரிய 55 மில்லியன் டொலர் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டிருந்தது. இலங்கை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இவ்வாறு கம்போடியாவில் குடியேறுவதற்கு இணங்கியு…

  16. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசம்: குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:- (ஆவணப்படம்) இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் கொகோஸ் தீவுகளை இந்த படகு சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் இலங்கையர்களைக் கொண்ட படகு கொகோஸ் தீவுகளை அடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பிரதேசத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு ஒன்று அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும் என்பது கு…

  17. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கடுமையான நிபந்தனைகள் பின்பற்றப்படும் - சுவிட்சர்லாந்து: இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் கடுiமாயன நிபந்தனைகள் பின்பற்றப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கு புகலிடம் வழங்கும் போது கடுமையான நியதிகளின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் புகலிடம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் நாட்டின் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. …

  18. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட வேண்டும்! புகலிடக் கோரிக்கையாளர் பயணங்களை தடுக்க உதவிகள் வழங்கப்படும் என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி குடிவரவு பேச்சாளர் தெரிவித்துள்ளார். படகு மூலம் இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் புறப்படுவதனை தடுக்க சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்காலத்தில் எதிர்க்கட்சி தேர்தலில் வெற்றியீட்டினால் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  19. இலங்கைப் பெண் மீது இனத் துவேசத்தை கக்கிய பிரித்தானியர்! சனி, 05 பெப்ரவரி 2011 22:15 பிரிட்டனில் வைத்தியசாலைப் பணியாளராக கடமையாற்றும் இலங்கைப் பெண் ஒருவர் மீது இனத் துவேசத்தை கக்கினார் என்கிற வழக்கில் பிரித்தானியர் ஒருவர் தண்டனை பெறுகின்றார். பிரித்தானியரின் பெயர் Steven Marcus Brazier ( வயது-38) தலைநகர் லண்டனில் Bury என்கிற இடத்தைச் சேர்ந்தவர். கடந்த ஜனவர் 08 ஆம் திகதி சகோதரருடன் இவர் நன்றாக மது பானம் அருந்தி இருக்கின்றார். இவரின் சகோதரர் சொந்தக் கையில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டார். Brazier சகோதரரை அவசரமாக West Suffolk வைத்தியசாலைக்கு கொண்டு வந்தார். சகோதரர் சரியான முறையில் வைத்தியசாலையில் கவனிக்கப்படவில்லை என்று நினைத்து இருக்கின்றார். இதே வை…

  20. ஒரு இலங்கைப்பெண்ணை படுக்கையில் வைத்து கொலை செய்ததன் காரணமாக குவைத் குற்றப்புலனாய்வு பொலிஸார் ஒரு இலங்கைப்பெண் உட்பட 3 ஆசிய நாட்டவர்களை கைது செய்துள்ளனர். இந்த இலங்கைப்பெண்ணின் சிதையுண்ட சடலத்தை மூன்று நாட்களுக்கு முன்னர் அல் சபாவில் (Al Sabah) உள்ள Maternity Hospital ற்கு பின்புறமாக உள்ள கடலில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.இவர் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்தார் எனவும் அதனால் ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடந்ததாக கூறப்படுகிறது. Prostitution triggers woman’s murder KUWAIT CITY Criminal Investigation Department personnel in the Capital Governorate have arrested three Asians suspected of killing a Sri Lankan woman, whose decomposed body was found dumped in the …

  21. பாத்திமா பஸ்மிலா (Fathima Fazmila) வயது 24 எனும் இலங்கைப்பெண் சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு என சென்று ஆறு நாட்களின் பின்னர் தனது புடவையால் மின்விசிறியில் தூக்குமாட்டி இறந்துள்ளார். இவர் சவுதிக்கு வந்தநாள் முதல் இவர் எப்பவும் மிகவும் சோர்வடைந்த நிலையிலேயே காணப்பட்டதாகவும், அண்மையில் தான் விவாகரத்து பெற்றதாக இவர் தங்களிடம் தெரிவித்ததாகவும் இவருக்கு வேலை வழங்கிய Abdulaziz Al-Khereiji என்பவர் தெரிவித்தார். கடந்த ஆறுமாத காலத்தில் சவுதியில் ஆறு இலங்கையர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Lankan maid kills herself after six days in Kingdom Md. Rasooldeen | Arab News RIYADH: A Sri Lankan maid committed suicide…

    • 0 replies
    • 752 views
  22. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஊருக்கு ஒரு அவசர பயணம். உறவினர் ஒருவர், பக்கத்தில், ஒரு குடும்பம் 4 கோடி கொடுத்து, geniune விசாவில் லண்டன் போய் விட்டார்கள் என்றார். தூக்கி வாரிப்போட்டது. என்னது, 4 கோடி, ஒரு லட்ச்சம் பவுண்கள். £100,000! உண்மையாகவா என்றேன். ஓமோம், உண்மைதான், அவர்கள் காதும், காதும் வைத்தது போல, கிளம்பிப் போக, அவர்கள் யார் மூலம் போனார்கள் என்று, வேறு பலர் துப்பறிய முனைகிறார்கள் என்றார். genuine என்றதும், அது நிச்சயமாக work விசா என்று புரிந்தது. உறவினருக்கு விபரம் இருக்கவில்லை. எம்பசி காரரோடே ஏதாவது சுத்துமாத்தோ தெரியவில்லை என்றார். அவர் என்ன வேலை செய்தவர் என்றேன், சிலவேளை IT அல்லது வைத்திய துறையாக இருக்குமோ என்ற யோசனையில்? இல்லை அவர் உங்கே …

  23. Oct 27, 2010 / பகுதி: செய்தி / இலங்கையர் ஒருவரின் பாலியல் வல்லுறவு குற்றம் இரு வருடங்களுக்கு பின் இத்தாலியில் பகிரங்கம்! இத்தாலியின் Ventimiglia நகரத்தில் உள்ள விடுதி ஒன்றில் இரு வருடங்களுக்கு முன் தங்க வந்திருந்த வெளிநாட்டவரான 50 வயது பெண் ஒருவரை அந்த ஹோட்டலின் சிப்பந்திகளில் ஒருவரான இலங்கையர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விடுதியில் இப்பெண் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்த இச்சிப்பந்தி இரவு முழுவதும் இப்பெண்ணை கற்பழித்திருக்கின்றார். ஆனால் இப்பெண் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று விட்டார். பாலியல் வல்லுறவு இடம்பெற்று இரு மாதங்களுக்குப் பின்னர் இணையத் தளம் மூலமாக இத்தாலிய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தார். ஆயினும் …

  24. இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணம்: இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணமாகியுள்ளது. இலங்கையர் ஒருவருக்கு எதிராக கனடாவில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பத்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார். லிங்கநாதன் மகேந்திரராஜ என்ற இலங்கையரே இவ்வாறு தண்டனை அனுபவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஆயுத பயன்பாடு, தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பத்து குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டு உள்ளன. மகேந்திராஜா கடந்த 1990ம் ஆண்டு முதல் கனடாவில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.