Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கை தமிழரிற்கு புகலிடம் வழங்க ஜப்பான் நீதிமன்றம் உத்தரவு ஜப்பானின் நீதியமைச்சினால் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவரிற்கு புகலிடம் வழங்குமாறு டோக்கியோவின் மாவட்ட நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது. 2006 ம் ஆண்டு ஜப்பானில் புகலிடம் கோரி விண்ணப்பித்த நபரிற்கு சாதகமாகவே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட நபர் இலங்கையில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக தெரிவித்து புகலிடக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். குறிப்பிட்ட நபர் கனடாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவேளை அவரிடம் உரிய விசா இல்லாததால் ஜப்பானில் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர் அதனை தொடர்ந்து அவர் ஜப்பானில் புகலிடம் கோ…

  2. ஓர் எழுத்தாளன் தான் பார்த்ததை ரசித்ததை உணர்ந்ததை தனக்குத் தெரிந்த மொழியில் வாசகர்களுக்கு புரியும் வண்ணம் சுவைபட எழுத முடிந்தாலே அவன் எழுத்தாளனாவான். ஆனால், ஒரு படைப்பானது உணர்வுகளின் மொழி பெயர்ப்பாக உணரப்படும் போதுதான் அதை வாசகர்களை சென்றடையும். அறிவால் எழுதாமல், உணர்வால் எழுதப்படுகின்ற எழுத்துகள் தான் பேசப்படும் எனத் தெரிவிக்கிறார் புலம்பெயர் படைப்பாளி சௌந்தரி கணேசன். ஈழத்தில் கரவெட்டியில் பிறந்த இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார். யாழ் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டமும், வெஸ்டேர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாம்பியாத, நியுஸிலாந்து ஆகிய நாடுகளில் கணிதம் மற்றும் இரசாயன ஆசிரியராகவும் பணியாற்றியவர். த…

    • 0 replies
    • 992 views
  3. கனடாவில் காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்பு கனடாவில் கடலில் காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். கனடா, ஒன்டாரியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன 27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனின் சடலமே நேற்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த தமிழ் இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பார்த்தீபன் தனது நண்பர்களுடன் கடலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கடலில் தவறி விழுந்ததாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் ஒருமாத கால தீவிர தேடுத…

  4. இலவச முதலுதவி பயிற்சி. இயலக்கூடிய மற்றும் செய்யக் கூடிய அனைவரும் இதை பெற்று வைத்திருங்கள். சான்றிதழ் தேவை ஆயின் பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். UK தவிர மற்ற நாடுகளில் இது வேலை செய்யுமா தெரியாது. https://www.cprandfirstaid.net/ இணைத்த பகுதி தவறாயின் , நிர்வாகம் இதை உரிய பகுதியில் இணைத்து விடவும். ஆங்கிலதிலானா அறிமுகத்தை மொழி பெயர்பதற்கு தற்போது நேரமில்லை. 0 - 4 mins. brain damage unlikely 4 - 6 mins. brain damage possible 6 - 10 mins. brain damage probable over 10 mins. probable brain death CPR CAN MEAN - LIFE Taking this Online CPR Certification Course today can …

    • 2 replies
    • 1.1k views
  5. தமிழீழத்திற்கு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு! சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ‘தமிழீழம்’ அணி சேர்க்கப்பட்டமைக்கு, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆட்சேபனை வெளியிட்டுள்ளது. ‘தமிழீழம்’ எனும் தனி பிராந்தியத்தை அடையாளப்படுத்தும் ஒரு அணியை போட்டியில் இணைத்துக் கொள்வது சமூகங்களிடையே வேறுபாட்டை தோற்றுவிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழீழம் என்றழைக்கப்படும் ஒரு பிரதேசத்தின் இருப்பை மறுத்து, சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பிற்கு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்…

  6. இத்தாலி தேர்தலில் களமிறங்கியுள்ள இலங்கை தமிழர்கள்! June 26, 2018 இத்தாலியில் இடம்பெற்ற வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழ் இளையவர்கள் களமிறங்கி உள்ளனர் 17 நாடுகளைச் சேர்ந்த 26 வெளிநாட்டவர்கள் இந்தத் தேர்தலில் களம் இறங்கினர். இத்தாலி பலெர்மோ நகர தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த ரமணி தியாகராஜா, மற்றும் அருள்நேசன் தயாராஜ் ஆகியோரே போட்டியிடுகின்றனர். http://www.pagetamil.com/9653/

  7. ஐ.நாவில் தமிழர் - சிங்களவர் இடையில் உக்கிர தர்க்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க அறையில் இடம்பெற்ற கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் கலந்துகொண்டிருந்த சிங்கள பிரதிநிதிகளை தமிழர்கள் விரட்டியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்ட தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இதன் பக்க அறையில் கூட்ட தொடர் ஒன்று நேற்று இடம்பெற்றது. இதன்போது சிங்கள பிரதிநிதிகளுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அத்துடன் தமிழர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் “நீங்கள் கொலைகாரர்கள்” என தெரிவித்தது அங்கிருந்து செல்ல …

  8. கனடா: டொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ் இருக்கை' பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட், இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழி, இலக்கியம், பாரம்பரியத்தில் மிக உயர்ந்தது என அவர் புகழாரம் சூட்டினார். பல ஆண்டு கனவு நிறைவேற இருப்பதாகக் கூறினார் கனடா தமிழ் காங்கிரஸின் துணைத் தலைவரும் தமிழ் இருக்கையின் துணைத் தலைவருமான சிவன் இளங்கோ. இலங்கை…

  9. ஜேர்மனியில் கூரிய ஆயுதத்துடன் இலங்கை தமிழ் இளைஞன் கைது ஜேர்மன் மியுனிச் நகரின் பிரதான ரயில் நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கூரிய கத்தியுடன் திரிந்த இலங்கை தமிழ் இளைஞன் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கூர்மையான கத்தியுடன் நபர் ஒருவர் சுற்றிதிரிவதனை அவதானித்த பயணி ஒருவர், உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 3 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்த 12 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட குழுவினர் குறித்த நபரை சுற்றிவளைத்துள்ளனர். குறித்த நபரிடம் கத்தியை கீழே போடுமாறு ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழியில் பல முறை கூறிய போதிலும…

  10. புலம் பெயர் தமிழ் ஊடகவியளாளர்களின் எதிர்காலம்? 06/17/2018 இனியொரு... புலம்பெயர் தமிழ் ஊடக்த்துறையின் எதிர்காலம் தொடர்பான சமூகப்பற்றுள்ள பலர் கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளனர். சரி, தவறு என்ற முரண்பாடுகளுக்கு அப்பால் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அப்பாலான வாதப்பிரதிவாதங்கள் புலம்பெயர் ஊடகங்களில் இடம்பெற்றிருந்ததைக் நிலை இன்று முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளது. முழு நேர ஊடகவியலாளர்களில் பலர் இன்று வேலையற்றவர்களாகவோ அன்றி வேறு வேலைகளை தெரிந்தெடுத்துக்கொண்டவர்களாகவோ காணப்படுகின்றனர். ஊடகத்துறை முழுவதுமாக அழிக்கப்பட்டு செய்திகளும் நிகழ்வுகளும் வெறுமனே நுகர்வுப் பண்டமாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முழு நேர ஊடகவியலாளர்களின் அழிவும், ஊடகங்களின் இன்றைய நிலையும் ஆபத்தான…

  11. கனடாவில் கஞ்சா விற்பனைக்கான சட்ட மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் : June 20, 2018 கனடாவில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கும் சட்டத்திற்கு பாராளுமன்றம் இறுதி ஒப்புதலை வழங்கி உள்ளது. கனடாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மருத்துவத்துக்காக கஞ்சா பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ள போதும் போதைப்பொருளாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் சட்டவிரோதமாக ; கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்ததாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதுடன் கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை பயன்படுத்த அனுமதிக்கலாம் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் கனடாவில் கஞ்சா வளர்க்கவும், கேளிக்கை விடுதிகளில் முறையான அனுமதிகளுடன் கஞ்சாவை விற்பனை செய்யவு…

    • 1 reply
    • 589 views
  12. ஆசையாசையை ஒரு சைக்கிள் வாங்கினேன். ஸ்டேஷன் கார் பார்க் கொள்ளை அடிக்கிறார்கள். பிரீ பார்க்கிங் எண்டால் வீட்டில் இருந்து அரைவாசித் தூரத்தில். மிச்ச அரைவாசிக்கு நடக்க வேண்டும். நடப்பதில் பிரச்னை இல்லை ஆனால் காலையில் நேரம் முக்கியம். ஆகவே சைக்கிள் வாங்கி ஓடி போய் ஸ்டேஷன் முன்னாள் விட்டு விட்டு போவதும் வருவது இலகுவாயிருந்தது. இரண்டு மாதம் நல்லா தானே போய் கிட்டு இருந்தது. நமக்கு முதல் சைக்கிள் எண்ட படியால், விபரம் புரியாமல் சும்மா கேபிள் லாக் வாங்கி போட்டிருந்தேன். களவாணிகள் அந்தப் பக்கம் வந்து இருப்பினம்... 'அட இங்க பாரடா லட்டு மாதிரி என்று'.. யாரோ புதுசா... வந்திருக்கிறான் போல கிடக்குதே...' நினைத்திருப்பார்கள் போல இருக்கிறது. கேபிள் வெட்டினைப் …

  13. நாடுகடந்த அரசு Franceல் 2 வது ஆண்டாக நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி நிகழ்வில்.

    • 2 replies
    • 696 views
  14. மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம் இங்கிலாந்து அரசு கெடுபிடி இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இவர்கள் விசா பெறுவதற்காக விண்ணப்பிக்கும் விதிமுறைகள் இதுவரை சற்று எளிமையாக இருந்தது. இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூலை) 6–ந் தேதி முதல் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய 4 அடுக்கு விசா விதிமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு மாணவர்கள் எளிதாக விசா பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. 4 அடுக்கு விசா தொடர்பான குடியே…

    • 0 replies
    • 642 views
  15. ரவி சங்கர் (சங்கிலி) என்ற புலிகளின் முக்கியஸ்த்தருக்கு கனடா அரசியல் தஞ்சம் வழங்கியது? கப்பல்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சீ 4 ரக வெடி மருந்தை கொண்டு வந்து கொடுத்த புலிகள் அமைப்பின் வெடி மருந்து இறக்குமதிக்கு பொறுப்பாக இருந்த சங்கிலி என்ற ரவி சங்கருக்கு கனேடிய அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. ரவி சங்கரை கைதுசெய்ய வவுனியா மேல் நீதிமன்றம் ஏற்கனவே பிடியாணை பிறப்பித்திருந்தது. ரவி சங்கர் விடுதலைப் புலிகளுக்கு அனுப்பியிருந்த ஆயிரம் கிலோ கிராம் சீ.4 ரக வெடி மருந்தை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியிருந்தனர். ரவி சங்கர் கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் ஷியா ஷிப்பிங் எ…

    • 4 replies
    • 1.7k views
  16. வாறீங்க, கூப்பிடுறீங்க, பேசுறீங்க, அழைக்கிறீங்க ல,ள,ழ என்ற எழுத்துக்கள் தமிழுக்கு எவ்வளவு அழகு சேர்க்கின்றன. “கரை போட முடியாத புது வெள்ளை ஆடை கலை மானும் அறியாத விழி வண்ண ஜாடை பார்வையில் இளமை வார்த்தையில் மழலை கூந்தலும் வணங்கும் காலடி நிழலை” என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு சினிமாப் பாடலில் ல,ள,ழ க்களை அழகாகப் பயன் படுத்தியிருப்பார். சமீபத்தில் கூட இந்த மூன்று ல,ள,ழ க்களும் ஒன்றாக வரும் சொல் ‘தொழிலாளி’ என்று யாழில் தமிழ்சிறி பதிவிட்டிருந்தார். இன்று உலகத் தமிழருக்கான (ஒரு) வானொலியைக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது, இந்த ல,ள,ழகரங்களை புலம் பெயர்ந்த நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்று எண்ணிப் பார்த்தேன். விடயம் இதுதான். …

    • 22 replies
    • 3.6k views
  17. விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பல்ல: சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு! June 14, 2018 சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது. 14. 06. 2018 வியாழன் 11.00 மணிக்கு பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்பளித்தது. குற்றம் சுமத்தப்பட்டோர்கள் அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் நால்வர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கலிருந்து விடுவிக்கபட்டதுடன் அர்களுகு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பணிப்…

  18. Started by poet,

    புல்லுமலையும் யாழ்ப்பாணம் முஸ்லிம் தெருவும். - வ.ஐ.ச.ஜெயபாலன்.கிழக்கில் புல்லுமலையில் முஸ்லிம் நிறுவனமொன்று குடிநீர் அடைக்கும் தொழிற்சாலை அமைக்க முனையும் பிரச்சினையும் இதேபோல வடக்கில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் தெருவில் தமிழர்கள் கோட்டல் கட்டும்பிரச்சினையும் கவலை தருகிறது. உள்ளூர் மக்களால் நியாயமான சூழலியல் கலாச்சார காரணங்களுக்காக எதிர்க்கபடும் நிலையில் இரண்டு தரப்பிலும் முதலீடு செய்கிறவர்கள் காணி உரிமம் அனுமதி என்பவை பெற்றுள்ளதாக கூறுகிறார்கள். மாறிவரும் தேசிய சர்வதேச அரசியல் சூழலில் மக்களின் சமதமில்லாமல் இத் திட்டங்கள் நெடுங்காலத்துக்கு இயங்கும் வாய்ப்பில்லை. . ,படுவான்கரையை நன்கு அறிந்தவன் என்கிற வகையில் குறித்த பிரதேசங்களில் ஏராவூர் ஓட்டமாவடி முஸ்லிம்களுக்கும் நிலமும் க…

    • 0 replies
    • 1.2k views
  19. கஞ்சா விற்பனைக்கு அனுமதி: கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன? கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் மசோதா, கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் அனுமதி உள்ளது. இந்நிலையில், தற்போது கஞ்சா விற்பனைக்குக் கனடாவின் நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டது. அதேபோல் ஹவுஸ் ஆஃப் காமென்ஸ் உறுப்பினர்களின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டால்,கஞ்சாவை சட்ட ரீதியாக பெறலாம். புகையிலை பொருட்கள் மற்றும் மது போன்று கனடாவில் இனி சர்வ சாதாரணமாகக் கஞ்சா கிடைக்கும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில், கஞ்சாவை சட்டரீதியாக அனுமதிப்பதை பற்…

    • 17 replies
    • 3.4k views
  20. புலிகளை ஆதரிக்கும் பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரிய கனடாவின் தமிழ் வேட்பாளர் கனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்ராரியோ மாகாணசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஒன்ராரியோ கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில், ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதியில், விஜய் தணிகாசலம் போட்டியிடுகிறார். இவர் கடந்த செவ்வாயன்று கீச்சகத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில்,“ கடந்த காலத்தில் தமிழ்ப் புலிகளுடன் தொடர்புடைய விடயங்களைப் பகிர்ந்திருந்தேன். நான் மன்னிப்புக் கோருவதுடன், அத்தகைய ப…

  21. ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை தமிழ் பெண்கள் உட்ட பலர் அதிரடி கைது! அரசு வெளியிட்ட ஆதாரம் போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 6 இலங்கையர்கள் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி போலந்தில் இருந்து வந்த நபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பின்னரே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 இலங்கையர்களும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது. மேரி அமலநாயகி பொஸ்கோ சந்திரகுமார், சந்திரகுமார் அந்திரேசு பொஸ்கோ, அன்டன் நிதர்ஷன், டேவிட் அன்டன் வின்சிலோ, பிரஷாந் சந்திரசேகரம், ஜெராட் …

  22. 3 கிழமைகளுக்குள் தன் பெற்றோரை ஒவ்வொருவராக இழந்த என் நண்பனின் 6 வயது மகன் ---- என் நண்பனின் ஒரு ஆறுவயது சின்னஞ் சிறு மகன் மூன்று கிழமைகளுக்குள் முதலில் தன் அம்மாவையும் பின் தன் அப்பாவையும் இழந்து விட்டான். மூன்று வாரங்களுக்கு முன், நான் கற்ற யாழ் பரியோவான் கல்லூரி வாட்ஸ் அப் குழுமத்தில் இருந்து எம்முடன் படித்த உற்ற நண்பன் தர்மா என்று அழைக்கபடும் தர்மேந்திராவின் மனைவி சுவாச பிரச்சனை காரணமாக இறந்து விட்டார் எனும் செய்தி எம்மை வந்தடைந்தது. அந்த செய்தியை அறிந்ததில் இருந்து என் நண்பனுக்காக நாம் கவலைப்படுவதை விட அதிகமாக அவனது மகனுக்காக கவலைப்பட்டோம். சிறு வயதில் தாயை இழப்பது என்பது கொடுமை. என் நண்பனும் தன் மகன் தாயில்லாமல் கஷ்டப்பட போகின்றான் என்பதை இட்டு மிகவும் கவ…

  23. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சுவீடன் தமிழர்கள் போராட்டம்! சுவீடன் நாட்டின் கோத்தென்பர்க் நகரில், தூத்துக்குடி மக்களின் மீது ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகவும், தூத்துக்குடி மக்களின் பாதிப்பிற்கான நீதிக்காகவும் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்ட போராட்டம் நடந்தது. நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தின் பொழுது, ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத நடவடிக்கைகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலையால் பரப்பப்பட்டு வரும் நச்சுக் காற்று, நீர் மாசடைதல், 1998 முதல் 2013 நீதிமன்றங்களும் தமிழ்நாடு அரசாங்கங்களும் எடுத்த சட்ட நடவடிக்கைகள், வேதாந்தா நிறுவனத்தில் உலகளாவிய சட்ட விதிமுறை மீ…

  24. வவுனியா யுவதி பெல்ஜியத்தில் சடலமாக மீட்பு வவுனியா பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்டவரும் வவுனியா தவசிகுளத்தில் வசித்தவரும் தற்சமயம் பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும் யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி கல்வியிலும், விளையாட்டு நிகழ்விலும் சிறந்து விளங்கியவர் என்பதுடன் இவரது மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக தெரியவருகின்றது. தற்கொலை செய்துள்ளாரா..? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். http://www.virakesari.lk/article/34230

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.