வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
விடுதலைப் புலிகள் பற்றிய விவரணத் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தப்பட்ட கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட விவரணத் திரைப்படம் ஒன்று இம்முறை பேர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. மாதங்கி என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரஜையான ஹிப்ஹொப் பாடகி மியா என அழைக்கப்படும் மாதங்கி மாயா அருள் பிரகாசத்தின் கதை இந்த திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மியாவின் தந்தை அருள் பிரகாசம் ஈரோஸ் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர் எனக் கூறப்படுகிறது. மியா தனது 9 வயது பெற்றோருடன் பிரித்தானியாவில் குடியேறினார். பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்த மாதங்கி, …
-
- 0 replies
- 927 views
-
-
லண்டன் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரி பிரியங்க நாடு திரும்பவுள்ளார். பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாடு திரும்பவுள்ளார். இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய பிரியங்க நாடு திரும்பவுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் என சமிக்ஞை காட்டியமையினால் பாரிய சர்ச்சைகளுக்கு அவர் முகம் கொடுக்க நேரிட்டது. அன்றைய தினம் அவரது சேவை உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தடுத்தார். குறித்த …
-
- 3 replies
- 900 views
-
-
மாலை சூடவா அந்த இளைஞனோடு கதைத்துக் கொண்டிருக்கும் போது எண்பதுகளுக்கே போய்விட்டேன். ராஜீவ் காந்தியும் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது யேர்மனியில் புலம்பெயர்ந்து வந்தவர்களிடம் ஒரு சலசலப்பு இருந்தது. “அனுப்பிப் போடுவாங்கள் போல இருக்கு” “ஏஜென்சிக்கு கட்டின காசு அம்போ” “காணி வித்து அம்மா அனுப்பினவ. எப்பிடிப் போய் அவவின்ரை மூஞ்சையிலை முழிக்கிறது?” ஆளாளுக்கு ஆற்றாமையைக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தங்கள் நாட்டில் பிரச்சனைகள் எதுவுமே இல்லாமல் அகதிகளாக யேர்மனிக்குள் வந்த பாகிஸ்தானியர்கள் சந்தோசமாகவே இருந்தார்கள்.அவர்கள் தங்களுக்கென்றொரு வழியை வைத்திருந்தார்கள். அது paper marrige. பணத்தைக் கொடுத்துஒரு ய…
-
- 2 replies
- 1.1k views
-
-
முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது அவுஸ்ரேலியா ஐ.நாவின் கோரிக்கைகளையும் நிராகரித்து, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவரை அவுஸ்ரேலிய அரசாங்கம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பவுள்ளது. 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்ரேலியா சென்றிருந்த சாந்தரூபன் என்பவரே, வரும் 22ஆம் நாள் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார். அவுஸ்ரேலிய அரசாங்கம் இவரது புகலிடக் கோரிக்கையை நிராகரித்திருந்தது. எனினும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில், கடற்புலிகளின் படகுகள் கட்டுமானப் பிரிவில் முக்கிய உறுப்பினராக இருந்த சாந்தரூபன் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால், உயிராபத்தை எதிர்கொள்ளலாம் என்று அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் எச்சரித்திருந்தத…
-
- 4 replies
- 1.1k views
-
-
என்ன வேலைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு மாதத்தில் ஒருதடவை தங்கள் குடும்பத்துடன் எல்லா பிள்ளைகளும் வீட்டுக்கு வந்து எங்களுடன் உணவு உண்டு உரையாடிவிட்டுப் போவார்கள். அப்படியான ஒரு சமயத்தில் , “நீங்கள் ஏன் தமிழாக்கள் நடத்துற விழாக்களுக்கு போறதில்லை” என்று அதி உச்சமான ஒரு கேள்வியை எனது இளைய மகன் கேட்டான். மூத்தவனும் அவனது கேள்விக்கு ஒத்து ஊதியதால் பிரச்சனை விவாதத்துக்கு வந்தது. அவர்கள் உட்பட எனக்கும் இரண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான அழைப்பிதழ்கள் வந்திருந்தன. அதனால்தான் இளைய மகன் அப்படிக் கேட்டான் என்பதை புரிந்து கொண்டேன். என்ன சாட்டு சொன்னாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதில் எனக்கு தெளிவு இருந்தது. சும்மா ஒப்புக்காக “நேரமில்…
-
- 6 replies
- 1.5k views
-
-
லண்டனில் மீண்டும் தமிழர்களை ஒன்றிணைய வைத்த சம்பவம்! கொலை மிரட்டல் விடுத்தவர் தப்புவாரா? பிரித்தானியாவில் இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரலாற்றில் முதல்முறையாக, தமக்கிடையேயான முரண்பாடுகளை மறந்து, கொலைமிரட்டல் விடுத்த இலங்கை தூதரக இராணுவ அதிகாரிக்கு எதிராக ஒன்றாக இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர். இலங்கையின் சுதந்திர தினமான கடந்த 4 ஆம் திகதி பிரித்தானியா வாழ் தமிழர்களால் பிரித்தானிய இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ உடையிலிருந்த, தூதரக பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை பார்த்து கழுத்தை வேட்டுவேன் என்ற ச…
-
- 0 replies
- 842 views
-
-
சுவிட்சர்லாந்தில் இலங்கை அகதி அடித்து கொலை!! அதிர்ச்சியில் பொலிசார் சுவிட்சர்லாந்தில் இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Ecublens VD பகுதியில் கடந்த புதன் கிழமை 19 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து பொலிசார் கூறுகையில், 19 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி புதன் கிழமை மாலை இறந்து கிடந்தார். அது குறித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த கொலையை செய்தது இலங்கையைச் சேர்ந்தவர் தான் எனவும் அவருக்கு வயது 47 எனவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு…
-
- 1 reply
- 988 views
- 1 follower
-
-
Demanding Accountability from the Sri-Lankan Government
-
- 0 replies
- 661 views
-
-
பரீஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை! பிரான்ஸ் - பரிஸ் நகரில் இலங்கை தமிழர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே உடலின் பல பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பரிஸ் - 14 Montparnasse பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த குறித்த இளைஞர், உணகவத்தின் நிலகீழ் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காலை பணிக்காக உணவகத்திற்கு வந்த சக ஊழியல் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த உணவகத்தில் மோதல் ஏற்பட்டமைக்கா…
-
- 4 replies
- 1.4k views
-
-
யாருக்கு கிடைத்தது சுதந்திரம்?
-
- 39 replies
- 3.6k views
-
-
"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி சந்திப்பு: வெய்யில், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன்படங்கள்: தி.விஜய், ரா.ராம்குமார் ஷோபாசக்தி ஈழ இலக்கியத்தின் இன்றைய முகம். போரின் அழிவுகளை, சிங்களப் பேரினவாதத்தின் இன ஒடுக்குமுறைகளை, போராளி இயக்கங்களின் தவறுகளை, புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகளைக் காத்திரமான மொழியில் தன் படைப்புகளில் பதிவுசெய்த படைப்பாளி. சாதி ஒழிப்புக் கருத்தியலையும் தலித்தியத்தையும் ஈழத் தமிழர்களிடத்தில் கொண்டுசெல்ல இடைவிடாது உரையாடிக்கொண்டிருப்பவர். ஷோபாசக்தியின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவரது படைப்பின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வார்கள். இப்போது நடிகராகவும் மாறியிருக்கும் ஷோபாசக்தியை, சென்னைப…
-
- 0 replies
- 1.4k views
-
-
மாஸ்டர் பேக்கர்’ இறுதி சுற்றில் கனேடிய தமிழன்!! ACE Bakery’s senior director of Product Development, Marcus Mariathas (CNW Group/ACE Bakery) மாஸ்டர் பேக்கர்’ இறுதி சுற்றில் கனேடிய தமிழன்!! ‘உலக மாஸ்டர் பேக்கர் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள தலை சிறந்த வெதுப்பக உற்பத்தியாளர்களைக் கொண்ட பௌலஞ்சரியை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளார். …
-
- 7 replies
- 984 views
-
-
குவைத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு ! குவைத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு அந்நாட்டு உள்விவகார அமைச்சினால் ஜனவரி 29ஆம் திகதி முதல் பெப்ரவரி 22 ஆம் திகதிவரை பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குவைத் அரசாங்கத்தினால் 2018 ஜனவரி 29ஆம் திகதிமுதல் எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதிவரை விசா சட்டத்தை மீறிய நபர்களுக்காக பொது மன்னிப்பு காலத்தை அந்நாட்டு உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்பு …
-
- 0 replies
- 607 views
-
-
கனடிய ஊடகத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செவ்வி
-
- 2 replies
- 782 views
-
-
-
சுமந்திரன் எம்.பி பங்கேற்கவிருந்த லண்டன் கூட்டம் திடீரென இரத்து.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலண்டன் கிளையின் ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வியூகம் என்னும் தலைப்பில் லண்டனில் நடைபெறவிருந்த புலம்பெயர்ந்தவர்களுடனான கலந்துரையாடல் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மலையில் லண்டனில் மேற்படி கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்,ஏ.சுமந்திரனின் பங்கேற்புடன் நடைபெறவிருந்தது. இருப்பினும் அநாமதேய தரப்பினரின் எதிர்மறையான அறிவிப்புக்கள் மற்றும் பிரசாரங்களை அடுத்து வீணான குழப்பங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் மேற்படி கூட்டம் இறு…
-
- 28 replies
- 2.3k views
-
-
மொழி தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் இந்த வீடியோவை பாருங்கள். பின்னர் வாசியுங்கள். https://rtlnext.rtl.de/cms/grundstueck-in-bremen-geeignet-fuer-hindu-tempel-heilige-kuh-madel-entscheidet-4139653.html ஒரு ஜெர்மன் பால் மாடு அதனது பெயர் ‘மாடல்’. வயது மூன்று. அந்த மாடல் என்ற பெயர் கொண்ட மாடு, பிறீமன் நகரத்துக்கு வெளியே இருந்த ஒரு நிலத்தில் தனது உரிமையாளரான Frank Imhoff உடன்கவர்ச்சியாக அன்னநடை நடந்து ஒரு இந்துக் கோயிலை கட்டுவதற்கு (17.01.2018 புதன்கிழமை) அனுமதி அளித்திருக்கிறது. மாடு நிலத்தில் முரண்டு பிடிக்காமல் ஒழுங்காக மகிழச்சியாக நடந்தால் அங்கே கோவில் கட்டுவதற்கானஅனுமதி கிடைத்து விடும் என்பது இந்துமதம் கண்டறிந்த ஒரு அற்ப…
-
- 22 replies
- 2.4k views
-
-
ரொறன்ரோ ஆலயத்தில் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக வெளிநாட்டுத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றார்கள். ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயப் பிரதம சிவாச்சாரியாரால் நடத்தப்பட்ட விதம் பற்றி, இடமிருந்து இரண்டாவதாகவுள்ள சுதாகர் மாசிலாமணியும் வலப்பக்கத்தில் கடைசியாகவுள்ள சேகர் குருசாமியும் CBC ரொறன்ரோவுக்குப் புகாரளித்துள்ளனர். மற்றைய இருவரையும் CBC ரொறன்ரோ நேர்காணல் செய்ய முடியாமலிருப்பதால் அவர்களுடைய முகங்கள் மங்கலாக்கப்பட்டுள்ளன. (Tamil Workers Network) …
-
- 23 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய கனேடிய தலைமை அமைச்சர் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய கனேடிய தலைமை அமைச்சர் தமிழ் மக்களுடன் கனடா நாட்டு தலைமை அமைச்சர் பொங்கல் விழா கொண்டாடியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 14 ஆம் திகதியன்று தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை தமிழர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடினர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழர்களுக்கு வாழ்த்து கூறினார். இங்கிலாந்து மற்றும் கனடா நாட்டு தலை…
-
- 3 replies
- 895 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூத்த உறுப்பினரான சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். கருப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் சிறிலங்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும் நேற்றுக்காலை நாடு கடத்தப்பட்டதாக சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் அபுதாபியில் இருந்து எதிஹாட் விமான மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், நேற்றுக…
-
- 1 reply
- 949 views
-
-
பாராளுமன்றில் முதல் தடவையாக தை பொங்கல் விழா நடைபெறவுள்ளன! தனிச் சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த மொழி, பண்பாடு, வரலாறுடன் கூடிய தமிழினத்தினை அடையாளப்படுத்தும் பல அம்சங்கள் உள்ளன. இயற்கையின் சமநிலையைக் குழப்பாத உற்பத்தி முறைகள் அதற்கு முக்கியமான நிலம், நீர், ஆதவன், விலங்குகள் போன்றவற்றை காலகாலமாக நன்றியுடன் நினைவு கூறும் பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் இன்றளவும் தொடர்கின்றன. அவை உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகை அடையாளப்படுத்தவும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கவும் வழிவகுத்துள்ளன. தம் நிலத்தையும் பாரம்பரிய இனத்துவத்துக்கான அடையாளங்களையும் தக்க வைக்கப் போராடும் தாயகத்திலுள்ள எம் உறவுகள் துன்ப துயரங்களைக் கடந்து "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற எதிர்பார்ப்பு…
-
- 1 reply
- 675 views
-
-
இனவாதத்திற்கு எதிராக போராடிய இலங்கையின் சிவானந்தன் மறைவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைROTA தனது இனத்திற்காக போராட்டங்களை நடத்திய தலைசிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகரும், ஆசிரியரும், நியாயமான சமூகத்திற்காக போராடிய இலங்கை செயற்பாட்டாளருமான அம்பலவானர் சிவானந்தன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உயிரிழந்தார். 20ஆம் நூற்றாண்டின் ம…
-
- 1 reply
- 666 views
-
-
புலிகளுக்கு நிதி உதவி வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்கு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சுமார் 15 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உலகத் தமிழ் இணைப்புக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. போலி சம்பளப் பட்டியல்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் பெற்றுக்கொண…
-
- 7 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கனடா தமிழ் காங்கிரசின் பொங்கல் நிகழ்வில் ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் சிறிலங்கா தூதருக்கு அழைப்பு! கனடாவில் தமிழ் காங்கிரசினால் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வரும் தமிழ் மக்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் நிகழ்வுக்கு ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் கனடாவுக்கான சிறிலங்கா தூதுவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. யுத்த காலத்தில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களிடையே பல்வேறு அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு, பல அமைப்புக்கள் தாயக மக்களுக்கு உதவி செய்ததுடன், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு எதிராக ஒன்றிணைந்து போரடினர். 2009ஆம…
-
- 1 reply
- 358 views
-
-
8 வருட துயர்சூழ் வாழ்வின் பின் குடும்பத்துடன் இணைந்த பகீரதனும் திரிவுபடுத்தப்பட்ட உண்மையும்… தமிழ் ஊடகங்கள் சிலவற்றால் திரிவுபடுத்தப்பட்ட பொய்மையின் மறுபக்கம்(உண்மை) இங்கே… தமிழாக்கம் – குளோபல் தமிழ்ச் செய்திகள்… வெள்ளை வானால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட இருந்த போது மறைமாவட்ட ஆயரால் காப்பாற்றப்பட்டார். பின் அவுஸ்திரேலியா சென்ற படகு உடைந்ததில் 22 மணித்தியாளம் கடல் நீரில் உறைந்த படி இருந்த போது கப்பல் கப்டன் ஒருவரால் காப்பாற்றப்பட்டார். அரசியல் தஞ்சம் கோரி அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்பும் நீண்ட நாட்களாக மனைவி மற்றும் மகனுடன் இணைய முடியாது உளநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கோர்க் எ…
-
- 1 reply
- 354 views
-