வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
புலத்திலிருந்து நிலத்தை நோக்கிச் செய்யக்கூடிய செயற்திட்டங்கள் (ஆலோசனைகள், அனுபவப் பகிர்வுகள், உதவிகள்....) நாம் வாழும் புலம்பெயர் தேசங்களில் பல்வேறுவகையான தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன , அவர்கள் பலவெற்றிகரமான செயற்திட்டங்களை தமது நாட்டுக்கு வெளியேயும் ஏன் தமது நாடுகளிலும் செய்கிறார்கள், இவை தொடர்பான பல விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம் , பார்க்கும் போது இப்படியான திட்டங்களை எமது நாட்டில் நாமும் செய்யலாம் எனத் தோன்றியிருக்கும், எனக்கும் பல தடவைகள் அப்படித் தோன்றியிருக்கிறது ..... அவற்றை பகிர்வதன் மூலம் நாம் செய்து கொண்டிருக்கும் திட்டங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கலாம் என நினைக்கின்றேன். இங்கு நாம் வாழும் நாடுகளில் கூட பல நடைமுறைகளை அவதானித்து இரு…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
உலகம் 14 பில்லியன் ஆண்டுகளில் உருவாகி இருக்கலாம் என்பது மாயரின் கணக்கு அதற்கு எடுத்துக்காட்டுகிறது மாயன் நாள்காட்டி. மாயரின் நாள்காட்டியை உற்றுப்பாருங்கள் இந்தியரின் பிழிவு அதில் தென்படும் ஒன்பது படிகள், பச்சையம்மா, கொற்றவை, இவற்றை விடகடவுளர் பெயர்கள் எல்லாமே இந்தியரின் கல்லை என்பது புரியும். தமிழிலே அற்புதம், மாகாயுகம் என்ற பேரெண்கள் உள.ஏன் இதைக் குறிப்பிடிகிறேன் என்றால் எழுவரின், ஈழத்தவரின், தமிழரின், இந்தியரின், மொங்கோலியரின், சுமேரியரின் , எகிப்தியரின் வரலாற்றை துள்ளியமாக அறியாமல் மாயரை விளங்கிக் கொள்வது கடினம், இராவணின்(இராகவண்ணன்), மயனின் வரலாற்றை அளக்காமல் அகிலத்தை அளக்க முடியாது என்பதே திண்ணம். மலையை அறிவதற்கு முன் மகாபாரத, இராமாயண,இராவண காவியங்களை அலசி ஆயவேண்டும்…
-
- 0 replies
- 720 views
-
-
மாயரின் கணக்குப்படி உலகம் அடுத்த படிமுறையில் அதாவது வேற்று வீட்டு(கிரக) கண்டுபிடிப்பு.இதை மாயர் அன்றே அளவிட்டு கூறிப் போந்தனர். அவர்க்ளுக்கு முன் எகிப்தியரும் அவருக்கு முன் சுமேரியரும் அவருக்கு முன் நாவலம் பொழிளாரும் கூறிப்போந்தனர். தொடரும்....
-
- 0 replies
- 783 views
-
-
நியூயோர்க்கில் இன்று ஆர்ப்பாட்டம்.! நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் 72 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உரையாற்றவுள்ள நிலையில், அவருக்கு எதிரான போராட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசாங்கம் ஒரு குற்றவாளி என்ற தொனிப்பொருளில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஐ.நா. உரைக்கு எதிரான மக்கள் போராட்டமொன்று நியூயோர்க்கில் இடம்பெற இருக்கின்றது. ஐ.நா. பொதுச்சபையின் வரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
இனப்படுகொலை நிரூபிக்கப்பட்டால் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா. முன்வரலாம் என்பதால் சர்வதேச விசாரணைக்கு காலம்தாழ்த்துமாறு கோரியிருக்கும் சிங்கள அரசை எதிர்த்தும், தமிழ்மக்களுக்கான நீதியை நிலைநாட்டக் கோரியும் ஐ.நா. விற்கு முன்னால் போராட அனைத் ஐரோப்பியத் தமிழர்களும் கூடுமாறு இயக்குநர் திரு.கௌதமன் உரிமையோடு அழைப்புவிடுக்கிறார்.
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரிட்டனில் ஈழத் தமிழர் கொலை மூவருக்குக் கடும் தண்டனை பிரிட்டனில் தமிழ் இளைஞரைக் கொலை செய்த குற்றச்சாட்டில், ஈழத் தமிழர்கள் மூவருக்குக் கடும் தண்டனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது. கனடாவில் வசித்த சுரேன் சிவநாதன் (வயது-–32) என்ற ஈழத் தமிழர், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி பிரிட்டனின் மில்டன் கீனஸ் பகுதியில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 87 காயங்கள் காணப்பட்டன. தலையில் மாத்திரம் 36 காயங்கள் காணப்பட்டன. இந்தக் கொலை தொடர்பாக, ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு லூட்டன் கிரவுண் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம்…
-
- 2 replies
- 989 views
-
-
கோட்டையும் போட்டுகொண்டு நாங்களும் ஜெனீவாக்கு போறம் என்று வந்து பித்தலாட்டம் போடும் தமிழர் அரசியல்வாதிகள்.
-
- 0 replies
- 644 views
-
-
பிரான்ஸை பிரம்மிக்க வைத்த லாச்சப்பல் பிள்ளையார் ஆலய இரதோற்சவம் பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று சிறப்பாக இடம்பெறுகின்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ விநாயகப்பெருமான் தேரிலே பவனி வந்தார். கடந்த 14-08-2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோ…
-
- 4 replies
- 1.6k views
-
-
வல்வையில் சிவா அண்ணா என்று அன்பாக அழைக்கப்படும் திரு. நாகரெத்தினம் சிவசுப்பிரமணியம் அவர்களின் பேரன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் சுவிஸ் நாட்டின் தேசிய Hockey அணியில் இடம்பிடித்துள்ளார். சுவிஸ் நாட்டின் தேசிய InlineHockey U19 அணியில் விளையாட தெரிவாகியுள்ள முதல் தமிழ் இளைஞனாக அஷ்வின் சிவசுப்பிரமணியம் தெரிவாகியுள்ளார். 15 வயதேயான இவர் சுவிஸ் நாட்டின் InlineHockey U19 அணியின் பந்து காப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறுவயது முதல் சுவிஸ் நாட்டின் முண்ணனி Ice Hockey கழகங்களுக்கான EHC Bienne,HC AJOIE ,HC Delemont ,SHC Rossemaison ஆகிய கழகங்களுக்கு பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார். 2013 ஆம் ஆண்டு ஜேர்மனியில் 2015 கனடாவில் 2017 சுவிஸில் நடைபெற்ற உலக ஐரோப்பிய சுவிஸ் சம்ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கை தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை சட்டவிரோதமாக தமிழ் குடியேற்றவாசிகளை கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்த குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட்ட, குணரொபின்சன் கிறிஸ்துராஜா என்பவருக்கே நேற்று முன்தினம்(12) இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் எம்.வி.சன்.சீ என்ற சரக்கு கப்பலில், 492 இலங்கை தமிழ் அகதிகள் வன்கூவரைச் சென்றடைந்தனர். இந்நிலையில் 500 இலங்கை தமிழ் அகதிகளையும் ஆபத்தான பயணத…
-
- 0 replies
- 754 views
-
-
தம்மை பயணிக்க அனுமதிக்காதமை மற்றும் மேலதிகமாக டொலர்கள் 4,000 செலுத்தி புதிய ரிக்கெட்டுக்களை வாங்க வைத்தமை போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தியமைக்கான எயர் கனடா விமான சேவையிடம் ரொறொன்ரோவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விளக்கம் கேட்டுள்ளனர். யூன் மாதம் 27ந்திகதி திவா மகேஸ்வரன், அவரது மனைவி சாந்தி திவாகரன் இவர்களது இரண்டு இளம் பையன்கள் மகேஸ்வரனின் தாயார் அனைவரும் ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்திற்கு சென்றனர். ரொறொன்ரோவிலிருந்து லண்டன் செல்லும் எயர் கனடா விமானம் புறப்படுவதற்கு 2.5மணித்தியாலங்களிற்கு முன்னராகவே விமான நிலையம் சென்று விட்டதாக தெரிவித்தனர். லண்டனிலிருந்து எயர் இந்தியா விமானம் மூலம் சிறி லங்கா செல்வது இவர்களது பயணத்திட்டம். இது ஒரு குடும்ப விடுமுறை. 17-வருடங்கள…
-
- 8 replies
- 1.2k views
-
-
எண்பது வயது தமிழ் மூதாட்டி நிகழ்த்திய சாதனை: தாயகம் கண்ட பெருமை! எண்பது வயதான தமிழ் ஆசிரியை ஒருவர் முதுகலைமானி பட்டம் பெற்ற பெருமைமிகு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எண்பது வயது நிரம்பிய குறித்த ஆசிரியை தனது விடாமுயற்சியின் பயனால் மூத்த வயதிலும் முதுகலைமானி பட்டப்படிப்பை நிறைவு செய்து தாயகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டம் தென்மராட்சியின் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த, திருமதி யோகரட்ணம் செல்லையா எனும் பெயர்கொண்ட குறித்த ஆசிரியை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார். கடந்த வாரம் இறுதிப் பகுதியில், அண்ணாமலை பல்கலைக்கழக கனடா வளாகத்தினரின் பட்டமளிப்பு விழா யோர்க்வ…
-
- 9 replies
- 2.1k views
-
-
கனடா ஸ்காபுரோவில் தமிழ் இளைஞர் கொலை கனடாவில் கடந்த ஞாயிறு அன்று கத்தியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை குடிமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் மீது டொராண்டோ பொலிசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர். கடந்த ஞாயிறு அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் Eglinton அவென்யூ பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குற்றுயிராக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். குறித்த நபரை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கத்தியால் தாக்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
PART OF THE MONEY SENT BY YOU TO YOUR RELATIVES LIVING IN JAFFNA IS ABUSED TO RECONSTRUCT CAST HEGEMONY. PLEASE STOP SPORTING SUCH PROJECTS AGAINST SOCIAL JUSTICE AND EQUALITY OF TAMILS யாழ்ப்பானத்தில் என்னை அதிர வைத்த விடயம் சிலர் சாதியை மீண்டும் முன்னிலைப் படுத்தி ஆதிக்கம் செலுத்த முயல்வதுதான். இதற்க்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் பண பலம் வீணாக்கப் படுகிறது. . புலம் பெயர் தமிழர் பணத்தில் கொழுத்த பெருங்குடி மக்களின் ஆதிக்க அட்டகாசம் முழையிலேயே கிள்ளப் படவேண்டும். மீண்டெழ முனையும் சாதி ஆதிக்கத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் அனுப்பும் பணம் தெரிந்தோ தெரியாமலோ துணை போகக்கூடாது. . உதாரணத்துக்கு ஒன்று. யாழ்பாணத்தைச் ச…
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரென்சு திரை உலகில் கால் பதித்த ஈழத்து நட்சத்திரங்கள்! "Le Sens De La Fete" எனும் திரைப்படத்தின் ஊடாக புலம்பெயர் ஈழத்து நட்சத்திரங்கள் பலர் பிரென்சு திரைப்பட உலகில் கால்பதித்துள்ளனர். புகழ்பெற்ற மன்மதன் பாஸ்கி, அங்கிள் சிறி உட்பட கேசவன், கிரி சுரேஸ் மற்றும் பல கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். தமிழகத்தில் திரைப்படமாக வெளிவந்த தோழா திரைப்படத்தின் மூலமான INTOUCHABLE எனும் படத்தினை இயக்கியிருந்த அவர்களே, இப்படத்தினை இயக்கியுள்ளார். பாஸ்கி அவர்கள் றோசான் எனும் பாத்திரத்தினை ஏற்று இப்படத்தில் நடித்துள்ளார். எதிர்வரும் ஒக்ரோபர் 4ம் திகதி வெளிவரவுள்ள இப்படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சிகள் திரைய…
-
- 5 replies
- 974 views
-
-
மனித கடத்தல்களை குறைக்கும் வகையிலான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்து அவுஸ்திரேலியாவும் இலங்கையும் மனித கடத்தல்களை குறைக்கும் வகையிலான உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன்மூலம் மனித கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இந்த உடன்படிக்கையின் மூலம் மனித கடத்தலுக்கு உள்ளாகும் குடும்பங்கள் இலங்கைக்கு திரும்பி வர வழியேற்படுத்தப்பட்டுள்ளது. இதனைதவிர, மனித கடத்தல்களை முறியடிக்கும் தகவல்களை பரிமாறிக் கொள்ளல், இடைமறிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடுத்தப்படும் மக்கள் தொடர்பான விசாரணைகள் போன்றவையும் நடத்தப்படவுள்ளன. இந்த உடன்படிக்கை கன்பராவில…
-
- 0 replies
- 539 views
-
-
போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது கனடாவில், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப்பெறப்பட்டுள்ளது. 2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற மோசடி தொடர்பில் இலங்கை தம்பதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கனடா மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கை தம்பதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இந்தக் குற்றச்சாட்டு மீளப்பெறப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது கனடாவில், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப்பெறப்பட்டுள்ளது. 2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும…
-
- 2 replies
- 765 views
-
-
‘எமது கலாசாரத்தை மறக்காமல் இருக்க வேண்டும்’ Editorial / 2017 ஓகஸ்ட் 13 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:03 Comments - 0 Views - 20 கடந்த வாரம், சுவிற்சர்லாந்து அரச வானொலியான கனல்கா வானொலியில், சுவிற்சர்லாந்தின் Stadhalle Bulach - சூரிச் நகரில், 2017 செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும், “இலங்கை - ஆசிய கலாசார, வர்த்தக மற்றும் உணவுப் பெருவிழா” குறித்து, இலங்கை - ஆசிய கலாசார, வர்த்தக மற்றும் உணவுப் பெரு விழாவின் ஒருங்கமைப்பாளரும் சூரிச் பகுதிக்கு பொறுப்பான இலங்கைக்கான தூதுவருமான விதர்சண முணசிங்க அளித்த நேர்காணலின் தொகுப்பு வருமாறு: கேள்வி: கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், இலங்கை வர்த்தக மற…
-
- 1 reply
- 1.5k views
-
-
கனடாவின் மாபெரும் ‘தமிழர் தெருவிழா’ - கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் பங்கேற்புடன்... கனடியத் தமிழர் பேரவையினரால் வருடாவருடம் நடத்தப்படும் 'தமிழர் தெருவிழா' மூன்றாவது முறையாக இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாக ரொறொன்ரோவில் (டொரண்டோ) நடைபெற்றது. இவ்வருடம் முதன்முதலாகத் தமிழர் தெருவிழாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொண்டு விழாவுக்குப் பெருமை சேர்த்தார். ஆகஸ்ட் 26, 27 ஆகிய இரு திகதிகளில் ரொறொன்ரோவின் பிரதான வீதியான மார்க்கம் ரோட்டை இருபக்கமும் அடைத்து நிகழ்த்தப்பட்ட இந்த விழாவில் இரண்டு லட்சம் மக்கள் கலந்துகொண்டது ஒரு வரலாற்று நிகழ்வு. புலம்பெயர் மக்களின் விழா ஒன்றுக்கு, அந்த நாட்டின் பிரதமருடன்…
-
- 1 reply
- 1k views
-
-
பிரான்சில் விடுதலைப் புலிகளிடையே, “தமிழர் ஒருங்கிணைப்புக் குழு”, “இறுதிவரை களத்தில் நின்ற போராளிகள்” என இரு பிரிவாக ஏற்பட்ட பிளவு காரணமாக, பிரான்சில் உள்ள தமிழ் மக்களிடையே உள்ள குழப்ப நிலை தொடர்பாக பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் இசைச்செல்வி இவ்வாறு தெரிவித்து உள்ளார். “மாவீரர் நாளை ஒரே இடத்தில் நினைவு கூருவது தான் நாங்கள் இந்த மாவீரர்களுக்கு செய்யும் பணி, அதுதான் மாவீரர்களை நினைவுபடுத்தும் நல்ல நிகழ்வாக இருக்கும்” என்று தெரிவித்தார் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் இசைச்செல்வி. நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சு லாச்சப்பல் பகுதியில் இடம்பெற்ற புலிகளின் கேணல் ராயூ அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் கலந்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது பிரித்தானிய பிரதமர் இல்லத்தின் முன்பாக நேற்று புதன்கிழமை காலை 4 மணி முதல் மாலை 7 மணிவரை இடம்பெற்றிருந்தது. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இதுவரை எந்…
-
- 0 replies
- 367 views
-
-
கனடா-ஸ்காபரோவில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் நடந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமானார். யாழ்-கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட ஞானபுஸ்பம் செபஸ்தியாம்பிள்ளை (77) என்பவரே உயிரிழந்தவராவார். ஞாயிறு இரவு ஸ்காபரோ நகரில் நடைபெற்ற தமிழர் தெருவிழாவை கண்டு களித்து விட்டு அருகில் இருக்கும் தனது இல்லத்திற்கு கணவருடன் கால் நடையாக திரும்பிய பொழுதே கார் மோதி இவர் மரணமானார். http://www.seithy.com/breifNews.php?newsID=189196&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கை பெற்றோருக்கு பெருமை சேர்த்த கனேடிய தமிழன்! இலங்கையில் தனது பெற்றோர் பயன்படுத்திய கார் போன்று, பல வருட முயற்சியின் பயனாக மீளவும் கனேடிய தமிழர் ஒருவர் தயாரித்துள்ளார். இலங்கையை சேர்ந்த ஸ்ரீ இராமலிங்கம் என்பவரே பழமை வாய்ந்த காரை தற்போது தயாரித்துள்ளார். கனடாவில் இன்று நடைபெறும் தமிழர் திருவிழாவின் போது அந்த காருடன் இராமலிங்கம் பெருமையாக அங்கே வந்து நிற்பார் என கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவின் Austin மோட்டார் வாகன நிறுவனத்தினால் இளம் பச்சை நிறத்திலான A40 Somerset என்ற இந்த 1950ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இராமலிங்கத்தின் சிறுவனாக இருக்கும் போது, இதே போன்றதொரு காரை அவரது பெற்றோர் இலங்கையில் பயன்படுத்தியுள்ளன…
-
- 1 reply
- 879 views
-
-
உலக கராத்தே சுற்றுப் போட்டியில் ஈழத்து இளந்தலைமுறையினர் சாதனை சீனா நாட்டின் ஷங்காய் நகரில் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் இதோசுரியூ உலக கராத்தே சுற்றுப் போட்டியில் சுவிஸ் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈழத்து இளந்தலைமுறையினர் சாதனை புரிந்துள்ளனர். இதோசுரியூ உலக கராத்தே சுற்றுப் போட்டியில் 6 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளனர். அந்த வகையில் சுவிஸ் நாட்டிலிருந்து அந்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈழத்து இளந்தலைமுறையினரை உள்ளடக்கிய குழுவினர் முதற்தடவையாக பங்கேற்று வெற்றியீட்டியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்டுள்ளது. http://newuthayan.com/story/23668.html
-
- 0 replies
- 515 views
-
-
இலங்கையர் வீட்டின் மீது இனவெறி தாக்குதல்! லண்டனில் தமிழர்கள் வாழும் வீடொன்றில் இன வன்முறைகளை தூண்டும் வகையிலான தகாத வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. liverpool பிராந்தியத்திலுள்ள Speke என்ற இடத்திலுள்ள வீட்டின் வெளியே அசிங்கமான இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதனை காண முடிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த வீட்டின் வெளி பகுதி சுவரின் மீது கறுப்பு நிறத்தில் தகாத வார்த்தைகள் மற்றும் அல்லாஹு அக்பர் என இனவெறி வசனம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அல்லாஹு அக்பர் என்பது “அல்லாஹ்வே சிறந்தவர்” என்று மொழி பெயர்க்கப்படும் ஒரு அரபு சொற்றொடராகும். முஸ்லிம்கள் மற்றும் அரபு பேச…
-
- 5 replies
- 1.4k views
-