Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவில் இனி விவாகரத்தே இடம்பெறாது! இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன் மனைவிக்கும் கணவரிற்குமிடையே பிரச்சினைகள் அதிகரித்து வந்த நிலையில் தன்னால் இனி மனைவியுடன் ஒத்துவாழ முடியாது என்ற நிலைக்கு வந்த இளைஞரொருவர் தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார். இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன் எனக் கூறி மனைவியை தனியே அனுப்பி வைத்தார். அப்படி அனுப்பி வைத்தவர் மூன்று வாரங்களின் பிறகு மனைவியிடம் சென்று தான் செய்தவைகள் அனைத்து…

    • 13 replies
    • 1.7k views
  2. தமிழரிற்கான தீர்வு விடயத்தில் சர்வதேச நாடுகளை நேரடியாகத் தலையிட புலம் பெயர் அமைப்புக்கள் கோரிக்கை. International Involvement Paramount for Delivery of Justice and Creating Lasting Peace in Sri Lanka On this New Year’s Day 2017, the undersigned Tamil diaspora organizations appeal to the International Community, particularly the western and regional powers with influence and involvement in Sri Lanka, to ensure justice and lasting peace in Sri Lanka following up on the consensus UN Human Rights Council Resolution 30/1. The genocidal war against the Tamils was brought to a violent end in May 2009. Successive UNHRC res…

    • 0 replies
    • 838 views
  3. அறிவுத்திறன் போட்டி 2017 அன்பான உறவுகளே! புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடாந்தம் நடத்தும் அறிவுத்திறன் போட்டி 8வது ஆண்டாக 04/03/2017 நடைபெறவுள்ளது அதற்கான விண்ணப்பப்படிவம் தரவிறக்கம் செய்ய கீழ்வரும் இணைப்பில் அழுத்தவும் அறிவுத்திறன் போட்டி 2017 விண்ணப்பபடிவம் <<<<<<<<<<அழுத்தவும் திருக்குறள்(பாலர்பிரிவ) திருக்குறள் கீழ்ப்பிரிவு அதிகாரம் 60, ஊக்கமுடமை, அதிகாரம் 97 மானம் அதிகாரம் 61 மடியின்மை அதிகாரம் 98 பெருமை அதிகாரம் 62 ஆள்விணையுடைமை …

  4. ஆங்கிலப் புத்தாண்டு என்று கூறுவது சரியானதா???? தமிழர்கள் தொன்மையான இனம் என்பதும் அவர்களுக்கென்று ஓர் தனித்துவம் இருப்பதும் நீங்கள் அறிந்ததே. சுமேரிய மக்களே உலகின் முதல் நாகரிக மாந்தர்கள் என்பதும் அவர்களே உலகின் பல கண்டுபிடிப்புக்களையும் செய்தார்கள் என்பதும் ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். மாந்த இனம் இத்தனை பாரிய வளர்ச்சியை எட்டுவதற்கு அவர்கள் கண்டுபிடித்த கோட்டுமொழியே பின்நாளில் எழுத்து மொழியாகி உலகின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. மெசொப்பொத்தேமியா என்று முன்னர் அழைக்கப்பட்ட, தற்போது ஈராக், சிரியா போன்ற நாடுகளை தன்னகத்தே கொண்டிருந்த அந்த நிலப்பரப்பு நாகரீகத்தின் தொட்டில் என்றும் கிரேக்க, எகிப்திய, யூத இனத்தவரால் அழைக்கப்பட்ட சுமேரிய இனமே தமிழர்களின் மூ…

    • 1 reply
    • 1.3k views
  5. ஐரோப்பாவில் அழகு ராணியாக பட்டம் வென்ற இலங்கை யுவதி! 2016 ஆண்டு ஐரோப்பிய இலங்கை அழகு ராணியாக (Miss Sri Lanka in Europe 2016) சபிதா தோமஸ் தெரிவாகியுள்ளார். ஐரோப்பாவின் இலங்கை அழகு ராணியாக இம்முறை தெரிவாகியுள்ள சபிதா தோமஸ் நீர்கொழும்பில் இருந்து ஐரோப்பா சென்ற பெண்ணாவார். தற்போது டென்மார்க்கில் வசிக்கும் அவர் நீர்கொழும்பு கெபுன்கொட பிரதேசத்தை சேர்ந்த மீனவ குடும்பத்தை சேர்ந்தவர். ஐரோப்பா முழுவதும் இலங்கை கொடியை நாட்டும் எதிர்பார்ப்பில் சபிதா தோமஸ் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபிதா தோமஸ் தமது குடும்பத்தினருடன் அடிக்கடி இலங்கை வந்து செல்வதாக கொழும்பு ஊடகம் ஒ…

  6. பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்கள் இலங்கையர்கள் இருவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வீசா பெற்ற காரணத்தால் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். சுரேஷ் கரனி மற்றும் ஜெபனேஷன் ஆகிய இருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து சுமார் 10 வருடங்களுக்கு முதன்னர் இந்தியா சென்ற குறித்த நபர்கள் போலி ஆவணங்களை காட்டி இந்தியப் பிரஜைகளுக்குரிய அந்தஸ்தினை பெற்றுள்ளனர். இந் நிலையில் போலி ஆவணங்களை வழங்கி பெற்றுக்கொண்ட இந்திய கடவுச்சீட்டுடன், சீனாவிலிருந்து பிரான்ஸ் வந்துள்ளனர். பிரான்ஸ் குடிவரவு திணைக்கள அ…

  7. கனடா-பிக்கறிங்கில் கோரவிபத்து. இரண்டு தமிழர்கள் பரிதாப மரணம். தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றான பிக்கறிங்கில் Taunton வீதி & Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் 26-11-2016 இரவு 11:30 மணியளவில் நடைபெற்ற கோரவிபத்தில் இரண்டு வாகன சாரதிகள் கொல்லப்பட்டுள்ளனர். Honda Accord, Toyota Corolla ஆகிய வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன என தெரியவருகிறது. மதுபோதை விபத்துக்கான காரணமல்ல என தெரிய வருகிறது. இவ்கோர விபத்து தொடர்பான விசாரணைகளை DURHAM பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்கோர விபத்து தொடர்பான தகவல்கள் இருப்பின DURHAM பொலிஸாருக்கு அறிவிக்கலாம். மேற்படி விபத்தில் கொல்லப்பட்ட ஒருவர் நீர்வேலியைச் …

    • 11 replies
    • 1.2k views
  8. எனக்கு பயிர் பச்சை பூங்கன்றுகள் என்றால் பைத்தியம் என்று உங்களுக்குத் தெரியும் தானே. ஆனால் அவற்றைப் பராமரிக்க நான் படும் பாடு சொல்ல முடியாதது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் பூச்சிகொல்லி வாங்கியே கன காசு செலவாகிறது. இந்தியாவில் இயற்கை விவசாயம் செய்யும் ஒரு தோழியிடம் விசாரித்தபோது எதற்காக பூச்சி கொல்லி மருந்துக்களைப் பயன்படுத்துகிறீர்கள். இயற்கை பூச்சி விரட்டியைப் பயன் படுத்துங்கள் என்றார். அவர் கூறியபடியே உள்ளி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கன்றுகளுக்கும் இலைகளுக்கும் தெளித்தும் எந்தப் பூச்சி புழுவும் போனதாகக் காணவில்லை. உங்கள் யாருக்காவது இயற்கையாக பூஞ்செடிகளில் பிடிக்கும் அழுக்கணவன், பங்கஸ் என்பவற்றை விரட்டும் வழி தெரிந்தால் கூறுங்கள் உறவுகளே.

  9. பாரீஸ் நகரில் கத்திக்குத்து.. நண்பர் வீடு வரை ஓடி உயிரிழந்த தமிழக பொறியியலார் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பொறியியலாராக பணிபுரிந்து வந்த தமிழக இளைஞர் இனம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மணிமாறன் என்ற 26 வயது இளைஞர் பாரீஸில் பொறியியலாராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பரை காண மெட்ரோ ரயிலில் பாரீஸின் வாகிரார்ட் புகையிரத நிலையத்தில் இறங்கியுள்ளார். மெட்ரோ புகையிரத நிலையத்துக்கு வெளியே சென்ற அவரை இம்தெரியாதவர்கள், கழுத்து மற்றும் மார்பில் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்…

  10. "நாளையோடு ஒன்றிணைவோம்" லண்டனில் இருநாள் புலம்பெயர் மாநாடு.! நாளையோடு ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் தமிழ்பேசும் புலம்பெயர் மாநாடு எதிர்வரும 17ஆம் 18ஆம் திகதிகளில் லண்டனில் நடைபெறவுள்ளது. லண்டன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் புலம்பெயர் அமைப்புக்கள், புலம்பெயர் சமுக குழுக்கள், தனிநபர்கள் என பலதரப்பட்ட தரப்புக்கள் பங்குபற்றவுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் மனித உரிமைகளை நிiநாட்டுதல், சமுகங்களின் முன்னேற்றல், கலாசாரங்களை பாதுகாத்தல், பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொர்டர்பாக கலந்துரையாடப்படவுள்ளன. அதுமட்டுமன்றி யுத்தத்தின் பின்னரான மீள்கட்டுமானங்கள், அபவிருத…

  11. கனடாவில் தமிழர் திருமணத்தில் நடைபெற்ற உக்கிர மோதல்: காரணம் இதுவா? கனடாவின், டொரன்டோவில் இடம்பெற்ற திருமணமொன்றில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மோதலானது மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தினரிடையே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மோதலின் காணொளியும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இம்மோதலுக்கான காரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. மணமகளின் முன்னாள் காதலன் திருமணத்துக்கு வந்து அந்தரங்க படங்களை சிலவற்றை வெளியிட்ட தாகவும் இதன் பின்னரே மோதல் இடம்பெற்றதாகவும் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. …

  12. புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப் பட்டியலில் இணைத்துக் கொண்ட காரணத்தினால் பல்வேறு நபர்கள் பிரச்சினைகளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் அமெரிக்காவிற்கு திரும்பும் போதும் பல்வேறு பிரச்சினைகள் நெருக்கடிகளை சந்தித்த வருவதாகத் தெரிவித்துள்ள அவர்கள் அமெரிக்கத் தம…

  13. கனடாவிலுள்ள தமிழர்களிற்கு விடுமுறைக்குச் செல்வதற்கு ஏற்ற இடமாக இருப்பது கியூபா. அங்கே பல தமிழர்களிற்கு குடும்பங்கள் இருக்கின்றன என்ற உண்மை தற்போது கியூபர்களாலேயே வெளிக் கொணரப்படுகின்றது. அண்மையில் வாகணங்கள் திருத்தும் நிலையத்திற்கு சென்ற ஒருவர் கிழக்கு ஐரோப்பியரான வாகணந் திருந்துனரிடம் கதைத்துக் கொண்டிருந்த போது அவருக்கு திருமணமாகி விட்டதா எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த மேற்படி வாகணந் திருந்துனர் தான் வருடத்திற்கு இரண்டு முறை கியூபாவிற்கு சென்று வருவதாகவும் அங்கேயுள்ள ஒரு கியூபப் பெண்ணை தனது காதலியாக வைத்திருப்பதாகவும் கூறினார். அப்போது அவரை எப்போ இங்கே அழைத்து வரப் போகின்றீர்கள் எனக் கேட்ட போது, அவர் இங்கு அழைத்து வருவதற்காக அல்ல, அவர் அங்கேயே தான் தொடர…

    • 20 replies
    • 2.9k views
  14. குருத்துவ வாழ்வில் பொன்விழா காணும் அருட்திரு எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் யாழ்ப்­பாண மறை­மா­வட்­டத்தின் மூத்த குருக்­களில் ஒரு­வரும், யாழ். மறை­மா­வட்­டத்தின் முன்னாள் குரு­மு­தல்­வரும், யாழ். புனித சவேரியார் உயர் குருத்­துவக் கல்­லூ­ரியின் முன்னாள் அதி­பரும், உலகத் தமிழர் பேர­வையின் தலை­வ­ரு­மான அருட்­தந்தை எஸ்.ஜே. இம்­மா­னுவேல் அடி­களார் தனது குருத்­துவ வாழ்வில் 50 வரு­டங்­களை (1966 –2016) நிறை­வு­செய்து இவ்­வாண்டு டிசம்பர் 16ஆம் திகதி பொன்­விழாக் காண்­கிறார். தற்­போது ஜேர்மன் நாட்டில் இருந்­து­கொண்டு இறைபணி­யையும் தமிழ் மக்­களின் உரி­மைக்­கான பணி­யையும் அடி­களார் முன்­னெ­டுத்து வரு­கின்றார். சர்­வ­தேச அரங்கில் ஈழத்­த­மி­ழர்­களின் உரி­ம…

  15. அவுஸ்ரேலியாவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இலங்கை இளைஞன் மாயம் அவுஸ்ரேலியாவில் நான்கு நண்பர்களுடன் கடந்த ஞாயிறன்று ஆற்றில் குளிக்கச் சென்ற 28 வயது இலங்கை இளைஞர் காணாமற் போன நிலையில் அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் மீட்புக்குழு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. உயரமான ஒரு குன்றிலிருந்து ஆற்றுக்குள் குதித்த ஒஸான் ஜானக ஜெயசூர்ய என்ற இந்த இளைஞர் ஆற்றுக்குள் விழுந்தபின் ஒரு தடவை மேலே வந்ததாகவும் பின்பு ஒரேயடியாக மறைந்து விட்டதாகவும் இவருடன் சென்ற நண்பர்கள் தெரிவித்தனர் நண்பர்களில் ஒருவர் ஆற்றுக்குள் பாய்ந்ததாகவும், ஜானகவின் உடலை எங்கும் காணமுடியவில்லை என்றும், பிழையாக ஏதோ நடந்துவிட்டதை தான் உணர்ந்ததாக…

  16. இந்திய சஞ்சிகையில் எனது நிறுவனம் தொழில்ரீதியான முதலீடு தொடர்பான கட்டுரையை இன்று வெளியிட்டுள்ளது. மகிழ்ச்சி!! இன்னிலைக்கு வளர துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள் பல !!! உங்கள் ஊக்கப்படுத்தலும் வாழ்த்துகளும் என்னை இன்னும் சாதனை படைக்க வைக்கும்.

  17. இலங்கை தம்பதிக்கு புகலிடம் அளித்த நியூஸிலாந்து தமது உறவினர்கள் பாதாள குழுக்களால் கொலை செய்யப்பட்ட நிலையில், புகலிடம் கோரிச் சென்ற இல ங்கையை சேர்ந்த தம்பதி ஒன்றுக்கு நியூசிலாந்தில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊட கம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழலை வெளிக்கொண்டு வர முயற்சித்தமைக்காக பாதாள குழுவி னரால், அவர்களது உறவினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், குறித்த கொலைக்கு நீதி கோரியமையை அடுத்து, தந்தையாரையும் (கணவரின்) அவர்கள் கொலை செய்ததாக அந்தத் தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த…

  18. பிரான்சில் துப்பாக்கி சூடு தமிழ்சிறுமி படுகாயம் பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலி ஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பிரான்ஸ் Bondy என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்மாடி குடியிருப்பை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பா…

  19. எப்பொதெல்லாம் நாம் துவண்டு போகின்றோமோ அப்பொழுதெல்லாம் ஒரு சக்தி எம்மை தட்டி எழுப்பணும் தட்டி எழுப்புகிறது அதற்காகவே மாவீரர் நாள் வந்து போகிறது. தாயகத்தில் மீண்டும் எழுச்சியுடன் நடைபெற்றிருக்கிறது. இதில் புலம் பெயர் மக்களுக்கு பெரும் பங்கிருப்பதை பலரும் புரிந்து கொள்ளணும். 2009 இலிருந்து அதை காப்பாற்றி வந்தவர்கள் புலம் பெயர் மக்களே. எத்தனையோ இடையூறுகளுக்கும் வசைகளுக்குமிடையில் அதை தொடர்ந்தார்கள். இன்று தாயகத்தையும் புலத்தையும் உலகமே பார்த்து தகர்க்கமுடியாத இந்த தியாக வேள்வி அணைந்துவிடவில்லை அழித்துவிடமுடியாது என திகைத்திருக்கிறது. மாவீரரே அஞ்சலிக்கின்றோம் எமக்காக உயிர் தந்தீர் எமக்கான தடைகளை நீக்க உயிர்க்கொடை தந்தீர் இறக்கும் போதும் நீங்கள் நினைத்த உதிர்ந்தசொல் த…

  20. பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் நோர்வேயில் கைது பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் நோர்வேயில் கைது செய்யப்பட்டுள்ளனர். 200 மில்லியன் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இவ்வாறு நோர்வே காவல்துறையினர் 70 இலங்கையர்களை கைது செய்துள்ளனர். நோர்வேயில் துப்புரவு தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தூய்மைப்படுத்தும் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் 34 வயதான இலங்கையரே இந்த மோசடியின் பிரதான சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடம் கோரி வரும் இலங்கைத் தமிழர்களிடம் பணம் திரட்டப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://globaltamilne…

  21. யாழில். இரண்டு இடங்களில் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று (27) காலை 9 மணியளவில் திலீபனின் நினைவிடம் முன்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோப்பாய் மாவீரர் மயானம் முன்பாகவும் சிவாஜிலிங்கம் தலைமையில் நினைவுகூரல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திற்குள் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில் மாவீரர் மயானம் முன்பாக மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Go to Videos Remembrance Day tribute recounts even…

  22. யாழ் சோழியன் அண்ணாவுடனான எமது அனுபவங்களையும் நினைவுகளையும் பதிந்து வைப்போம் உறவுகளே... யாழ் ஒரு குடும்பம் என்ற நாங்கள் சொல்வோம் சோழியன் அண்ணாவின் இழப்பு என்பது எமது யாழ் குடும்பத்தின் அதன் உண்மையான அர்த்தத்தை பாசத்தை சொல்கிறது நேற்றிலிருந்து எதுவுமே ஓடவில்லை ஒவ்வொரு செக்கனும் அவரது நினைவுகள் வந்து மோதுகின்றன கண்ணால் காணாது உறவு ஆனால் அவரை மறக்கமுடியவில்லை. என்னுடன் அவரது தொடர்புகளையும் எழுத்துக்களையும் இங்கு பதிகின்றோம் முடிந்தவரை எல்லோரும் பதியுங்கள். அவரது நினைவுப்பதிவாக காலம் காலமாக இங்கு இருக்கட்டும்.

  23. பிரான்சில் ஈழத் தமிழர் மீது வாள் வெட்டு தாக்குதல்..! அண்மைய நாட்களாக வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாள் வெட்டு சம்பவங்கள் தலை தூக்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ் மக்கள் ஒருவித அச்சு உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழ் மக்களை அச்சுறுத்திய இந்த வாள் வெட்டு கலாச்சாரமானது தற்போது புலம் பெயர் தேசங்களில் தமிழ் மக்களுக்காக செயற்படுவர்கள் மீதும் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த வகையில், பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர் ஜெயகுமார் மீது சற்று முன்னர் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவீரர்நாள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கிக்க…

  24. இலங்கைவாழ் மக்கள் பல காரணங்களுக்காக சொந்த மண்ணை விட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள். இவ்வாறு செல்வதால் அவர்கள் வாழ்வில் எவற்றை எல்லாம் இழக்கின்றார்கள் என்று யாரேனும் சிந்தித்து பார்த்ததுண்டா? வெளிநாடுகளுக்கு செல்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உள்நாட்டு யுத்தம், கல்வி, திருமணம், உத்தியோகம் மற்றும் பொருளாதாரத்தை தேடிக்கொள்ளவது போன்ற பல விடயங்களை முன்வைக்கலாம். இதில் சிலர் விருப்பத்துடன் செல்கின்றனர், பலர் ஒருமனதுடன் செல்கின்றனர். இதில் முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. மன விருப்பத்துடன் செல்பவர்கள் கூட காலப்போக்கில் சொந்த மண்ணை நினைத்தும், சொந்தங்களை நினைத்தும் ஏங்குவது உண்டு. ஒவ்வொரு நபரும் வெளிநாடுகளுக்கு சென்ற சந்தர்ப்பங்களையும், அவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.