மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
வணக்கம் கள உறவுகளே !!! மீண்டும் ஒரு சிறு தொடர் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் . சைவம் தழைப்பதற்கு எப்படி அறுபத்திமூன்று நாயன்மார்களும் மூர்க்கமாக நின்றார்களோ , அதே போல் திருமாலை முழுமுதல்க் கடவுளாகக் கொண்ட வைணவ மதத்தில் பன்னிரு ஆழ்வார்கள் வைணவ மதத்தை வளர்த்தெடுத்து கதாநாயகர்களாக வரலாற்றில் இடம்பிடித்து நிற்கின்றார்கள் .அவர்களது வரலாற்றை உங்கள்முன்பும் , இளையோர் முன்பும் படம்பிடித்துக் காட்டுகின்றேன் . வழமைபோல் உங்கள் ஆதரவினையும் , ஆக்கபூர்வமான கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன் . நேசமுடன் கோமகன் *************************************************************************** வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விள…
-
- 15 replies
- 12.7k views
-
-
[size=4]வணக்கம் கள உறவுகளே , வாசகர்களே !![/size] [size=4]இத்துடன் வைணவம் காத்த கதாநாயகர்கள் குறுந்தொடரை முடிவுக்குக் கொண்டு வருகின்றேன் . இதுவரை காலமும் இத்தொடரில் பயணித்த அனைத்துக் கள உறவுகளுக்கும் , வாசகர்களுக்கும் " இதயங்கனிந்த நன்றிகள் " என்ற வார்த்தையுடன் என் தலை சாய்கின்றது . [/size] [size=4]நேசமுடன் கோமகன் [/size] ************************************************************************************************************************************** [size=5]12 திருமங்கையாழ்வார் .[/size] http://4.bp.blogspot...qQ/s1600/s6.jpg [size=4]காவிரி நதி பாய்தலின் காரணமாகப் பயிர் வளம் சிறந்து விளங்கும் சோழ நாட்டின் பல உட்பிரிவுகளில் திருவாலி நா…
-
- 0 replies
- 2.7k views
-
-
ஸ்ரீ ஆஞ்சநேயர் பெயர்கள் 1. அப்யந்த் - பயமற்றவன் 2. அக்ஷன்த்ரே - ராவணனின் இளைய மகன் 3. அமித் விக்ரம் - எல்லையற்ற மற்றும் மிகைப்படுத்தக் கூடிய வீரம் 4. ஆஞ்சயா - தோல்வியில்லாதவன், முடிவில்லாதவன் 5. ஆஞ்சநேயா - அஞ்சனையின் மைந்தன் 6. அதுலித் - ஒப்பில்லாதவன் 7. பக்தவத்சல் - பக்தர்களைக் காப்பவன், பக்தர்களை நேசிப்பவன் 8. பவிஷ்ய சதுரனா - எதிர்காலத்தை அறிந்தவன் 9. சதுர் பஜன் - நான்கு கைகள் கொண்டவன் 10. சிரஞ்சீவி - இறப்பில்லாதவன் , ஹனுமான் இறப்பில்லாதவர் என்று அறியப்படுபவர். 11. தீன் பந்தவ் - ஒடுக்கப்பட்டவரின் பாதுகாவலர் மற்றும் காப்பாளர் 12.தீரா - தைரியம் மிக்கவன் 13. தியான் ஆஞ்சநேயா - தியானத்தில் இருப்பவன் 14. கு…
-
- 0 replies
- 4.1k views
-
-
மகாசயர் என்னும் மேற்கு வங்காள பள்ளி ஆசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணருடனான தனது சந்திப்புக்களை நாட்குறிப்பில் எழுதி வந்தார். அதன் தொகுப்பே ஸ்ரீ இராமகிருஷ்ணரின் அமுத மொழிகளாகும். இத்தொகுப்பு 19ம் நூற்றாண்டுக்கு உங்களை அழைத்துச் செல்லும். இப்பயணத்தில் தூய்மை, அமைதி , நம்பிக்கை, இறை அனுபவம் என்பவற்றை ஆத்மார்த்தமாக அனுபவித்துக் கொண்டு செல்லலாம். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------- குருவும் சீடரும் மாசி 1882 "ம" முதல் முறையாக குருவை சந்தித்தல் அது ஒரு இளவேனிற்கால ஞாயிற்றுக் கிழமை, ஸ்ரீ இராமகிரு…
-
- 42 replies
- 13.6k views
-
-
ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு ஸ்ரீ கச்சியப்ப முனிவர் தொண்டை நாட்டுத் தணிகைத் திருப்பதியில் சைவ வேளாளர் குலத்தில் அபிஷிக்தர்மரபில் அவதாரம் செய்தருளினார். தக்க பிராயத்தில் கற்பவை கசடறக்கற்று, சிவஸ்தல யாத்திரை செய்யத் தொடங்கினார். சிதம்பரம் முதலிய திருப்பதிகளைத் தரிசித்து, ஸ்ரீ ஞானக்கோமுத்தியாகிய திருவாவடுதுறையைச் சார்ந்தார். திருமடாலயத்தில் திருக்கைலாச பரம்பரைச் சித்தாந்த சைவ ஞான பாநுவாகிய ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தி யைத் தரிசித்து, திருவருள் நோக்கஞ் சிந்திக்கப் பெற்றார். சிவாகமத்தில் இரண்டு லக்ஷ சுலோகமும், மெய்கண்ட சாத்திரம் பதினான்கும், பண்டாரசாத்திரம் பதினான்கும் ஆகிய ஞானநூல்களை நன்குணர்ந்த ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகராம் 12 ஆம் குருமஹாசந்நிதானம் அவர்களின் த…
-
- 10 replies
- 9.6k views
-
-
ஸ்ரீ பாஷ்யசாரராகிய சிவஞான சுவாமிகள் ஸ்ரீ V. சிதம்பரராமலிங்க பிள்ளை அவர்கள் திருவாவடுதுறை ஆதீன வித்வான் ---------- சுவாமிகள் பாண்டிநாட்டிலே தாம்பிரபரணி நதிக்கரையிலே பாபவிநாசத்திற்கு அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் பரம்பரைச் சைவவேளாளர் குலத்தில் ஆனந்தக்கூத்தருக்கும் மயிலம்மையாருக்கும் புத்திரராகக் பிறந்தருளினார்கள். அவர்கள் பன்னிரண்டாவது வயதிலே திருவாவடுதுறை மடாலயம் சென்று அங்கே எழுந்தருளியிருந்த ஞானாசாரியராகியபின் வேலப்ப தேசிகரிடம் சைவ சந்நியாசமும் ஞானோபதேசமும் பெற்று வடமொழிக் கடலும் தமிழ் நூற் கடலும் நிலைகண்டு உணர்ந்து மகாயோகியாய் வீற்றிருந்தருளினார்கள். அவர்கள் தமிழ் மொழிக்கும் சைவ சமயத்திற்கும் செய்த உதவிகள் பல. 1. தமிழ் இலக்…
-
- 6 replies
- 3.5k views
-
-
“நான் பிக்குணியாகி 50 வருடங்களாகிவிட்டது. இதற்கு முன் ஜயஸ்ரீ மகாபோதியின் மேற்தளத்திற்கு இரண்டு தடவைகள் சென்று வணங்கியிருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் எங்களை போக விடுவதில்லை.” இப்படி கூறியிருப்பவர் சாதாரண பெண் அல்ல. இலங்கை பிக்குணி அதிகார பீடத்தின் பொதுச்செயலாளரான “கொத்மலே ஸ்ரீ சுமேத” என்கிற பிக்குணி. ஸ்ரீ மகாபோதியின் மேற்தளம் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாக நெடுங்காலம் இருந்து வருகிறது. ஆனால் கடந்த ஓகஸ்ட் 13 அன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச அந்த மேற்தளத்திற்குச் சென்று போதி மரத்தை வணங்கிச் சென்ற செய்திகள் வெளிவந்ததும் மீண்டும் இது சர்ச்சைக்குள்ளாக…
-
- 4 replies
- 3k views
-
-
ஸ்ரீரங்கம் கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பற்றிய சில அரிய தகவல்களை இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம் 1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். 3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.4. ஸ்ரீரங்கம் கோவிலில் வ…
-
- 0 replies
- 787 views
-
-
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்... http://www.youtube.com/feature=player_embedded கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’, ‘கோபுர தரிசனம் பாப விமோசனம்’ என்று சொல்வார் நந்தனார் சரித்திரக்கீர்த்தனை பாடிய கோபாலகிருஷ்ண பாரதியார். ஆசியாவிலேயே மிக உயர்ந்த பிரமாண்ட ராஜகோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். 13 நிலைகளையும் 14 மங்கலக் கலசங்களையும் கொண்டு 236 அடி உயரத்தில் காட்சி தருகிறது.ஸ்ரீரங்கம் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.…
-
- 0 replies
- 14.2k views
-
-
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (1822-1879) இந்தியாவைப் போலவே, ஈழமும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமய-பண்பாட்டு நெருக்கடிகளை எதிர்கொண்டது. போர்த்துகீசிய, பிரெஞ்சு, டச்சு, ஆங்கில காலணி ஆதிக்கங்களும், கிறித்துவ மிஷனரிகளின் இந்து சமய எதிர்ப்புப் பிரசாரங்களும் இந்தியாவில் புதிய சமய-பண்பாட்டு இயக்கங்களைத் தோற்றுவித்தன. இவற்றுள் பிரம்ம சமாஜம் (1828) பிரார்த்தனை சமாஜம் (1857), ஆர்ய சமாஜம் (1875), இராமகிருஷ்ண மிஷன் (1886), பிரம்ம ஞானசபை எனப்படும் 'தியோகெமிகல் சொசைடி' (1875), சமரச சுத்த சன்மார்க்க சங்கம் (1865) ஆகியன குறிப்பிடத்தக்கன. இதே காலகட்டத்தில் இலங்கை ஈழத்தில் போர்த்துகீசிய, டச்சு, ஆங்கிலேய காலனியாதிக்கங்களாலும், அவற்றின் ஆதரவில் முடுக்கி விடப்பட்ட சில கிறிஸ்துவ மிஷனரிக…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
-
- 21 replies
- 3.7k views
-
-
கள உறவுகளுக்கு வணக்கம், நம் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு அறிஞர்கள், ஞானிகள், பெரியோர் என்று பலரிடமிருந்து எண்ணற்ற நற்சிந்தனைகளை, வாழ்வியல் தத்துவங்களை, கோட்பாடுகளைக் கேட்டிருப்போம், கற்றிருப்போம். அவை பெரும்பாலும் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாக இருந்திருக்கும். யோகரோ, இயேசுவோ, புத்தரோ, லெனினோ, பெர்னாட் ஷாவோ, தந்தை பெரியாரோ, ஓஷோவோ, டேல் கார்னகியோ யாராக இருந்தாலும் அவர்களின் சுய சிந்தனையில், கண்ணோட்டத்தில் அவரவருக்குச் சரியெனப்பட்டதைத் தத்துவங்களாக, நற்சிந்தனை மொழிகளாக உலகிற்கு எடுத்துரைத்தார்கள். எனினும், இந்தத் திரியின் நோக்கம் பிற ஞானிகள், அறிஞர் கூறிய நற்சிந்தனைகளை, தத்துவங்களை எல்லாம் தாண்டி கள உறவுகளான நமது சுய சிந்தனையில் உதித்த நல்ல சிந்தனைகளை…
-
- 50 replies
- 5.4k views
-