Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நன்றி>http://oosi.blogspot.com/2006/05/blog-post_18.html

    • 11 replies
    • 1.9k views
  2. மீண்டும் போரை நோக்கி நகரும் இலங்கை நெருக்கடியில் புதிய அணுகுமுறையை கடைப்பிடிப்பாரா கலைஞர்? இலங்கையில் முற்று முழுதான போர் மீண்டும் மூளுவதைத் தடுப்பதென்பது சாத்தியமில்லாமல் போகக் கூடுமென்று அஞ்ச வேண்டிய அளவுக்கு நிகழ்வுப் போக்குகள் துரதிர்ஷ்டவசமானவையாக அமைந்திருக்கும் இன்றைய நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் கடைப்பிடிக்கக் கூடிய அணுகுமுறையில் மாற்றமெதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பை தமிழர்கள் மத்தியில் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அரசியல் வட்டாரங்களும் அவதானிகளும் கருணாநிதியின் அரசாங்கத்திடமிருந்து புதிய அணுகுமுறையை பெரிதா…

    • 0 replies
    • 891 views
  3. பேரவைக்கு வருவது சரியாக இருக்காது: ஜெ. தமிழக சட்டப் பேரவையில் 1989-ல் நடந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே முதல்வர், அதே அமைச்சர்கள் வந்துள்ளனர். எனவே பேரவைக்கு நான் வருவது சரியாக இருக்காது என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: சட்டப் பேரவைக்கு நான் வரவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்கள். ஆனால் 1989-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நான் தாக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது யார் அவமானப்படுத்தினார்களோ தாக்கினார்களோ அவர்களெல்லாம் தற்போது வந்திருக்கிறார்கள். அடிப்படை நாகரிகம், பண்பாடு தெரியாத காட்டுமிராண்டிக் கும்பல். அதனால் பேரவைக…

  4. மன உளைச்சலோடு தான் பதவி ஏற்கிறேன் : கருணாநிதி வருத்தம்: ""நான் மகிழ்ச்சியோடு பதவியை ஏற்கவில்லை. ஒருவித மன உளைச்சலோடு தான் பதவியேற்கிறேன்,'' என்று கருணாநிதி கூறினார். தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கருணாநிதி தலைமையில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க., சட்டசபை கட்சித் தலைவர் பொறுப்புக்கு கருணாநிதியை பொதுச் செயலர் அன்பழகன் முன்மொழிந்தார். பொருளாளர் ஆற்காடு வீராசாமி வழிமொழிந்தார். பதவியை ஏற்றுக்கொண்டு கருணாநிதி பேசியதாவது: பொதுச் செயலர் முன்மொழிந்த பொறுப்பை நான் தட்டிக் கழிக்க முடியாத நிலையில் ஏற்றுக் கொள்கிறேன். தமிழகத்தை வளர்ப்பதற்கும், சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், செம்மைப்படுத்துவதற்கும் இந்த பதவியை ஒரு…

    • 2 replies
    • 1.1k views
  5. தமிழ்நாட்டில் முதன் முறையாக கூட்டணி ஆட்சி ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காலை சிறப்பு ஒலிபரப்பைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும்:- http://bbc.co.uk/tamil/tamildawn.ram

    • 0 replies
    • 1.1k views
  6. 13 ஆண்டுகளுக்குப் பின் பேரவையில் முதல் கணக்கை தொடங்கிய ம.தி.மு.க. சென்னை, மே 11: கட்சி தொடங்கி 13 ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சட்டப் பேரவையில் நுழைந்திருக்கிறது வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி தி.மு.க. 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அக்கட்சி முதல் முறையாக 1996-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. அப்போது சட்டப் பேரவைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சி போட்டியிட்டு தோல்வியடைந்தது. பின்னர் 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அத் தேர்தலிலும் ஒரு வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. தற்போது, அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க. வெற்றி பெற்று, 6 இடங்களைப் பிடித்துள்ளது. அக்கட்சி உருவாகி 13 ஆண்டுகள் கழி…

    • 6 replies
    • 1.8k views
  7. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி ஆட்சி: கருணாநிதி மீண்டும் முதல்-அமைச்சர் ஆகிறார் சென்னை, மே. 11- தமிழக சட்டசபைக்கு கடந்த திங்கட்கிழமை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 4.63 கோடி வாக்காளர்களில் 3 கோடியே 27 லட்சம் பேர் வாக்களித்தனர். இது 70.22 சதவீத ஓட்டுப் பதிவாகும். ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பலத்த பாது காப்புடன் தொடங்கியது. 60 நகரங்களில் உள்ள 82 மையங்களில் விறுவிறுப்பாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 5 ஆயிரத்து 888 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். "சீல்'' வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்கள் சரி யாக 8 மணிக்கு அனைத்து கட்சி வேட்பாளர்கள், ஏஜெண் டுகள் முன்னிலையில் திறக் கப்பட்டன. பிறகு ஒவ் வொரு மேஜையிலும் ஒரே சமயத்தில் 14 எந்திரங்கள் வ…

    • 5 replies
    • 1.7k views
  8. ஜெயா டி.வி யின் கடைசி கட்ட அதிரடி பிரச்சாரம் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க வின் கடைசி கட்ட அதிரடிப் பிரச்சாரம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் முக்கிய குற்றவாளியாக மரண தண்டனை வழங்கப்பட்டு பின்னர் கருணை மனுவால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நளினியின் சகோதரி கல்யாணியின் கணவர் ராஜா விக்ரம் இயக்கிய, எடிட்டரரகப் பணியாற்றிய, தயாரித்த "கலைஞரின் கண்ணம்மா" திரைப்படம். கலைஞருடன் இன்வர்களுக்கு என்ன தொடர்பு என்று திடீரென ஒரு தகவல்களை ஒளிபரபுகிறது. காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி பிளவுறுமா? இது எவ்விதத்தில் அ.தி.மு.க விற்குப் பலனளிக்கும்? http://pithatralgal.blogspot.com/2006/05/85.html http://therthal2006.blogspot…

  9. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மகாபோதி விகாரை மத்திய நிலையத்தில் கடந்த 3 ஆம் திகதி சென்னை மகாபோதி சங்கத்தின் தலைவராகிய பானகல உபதிஸ்ஸ நாஹிமி அவர்களின் தலைமையிலும் வழிநடத்தலிலும் 25 தமிழ்ச் சிறுவர்களை பௌத்த துறவிகளாக்கும் புனிதச் சடங்குகள் மகாபோதி மத்திய நிலையத்தில் நடாத்தப்பட்டன. Full News: http://www.thinakkural.com/news/2006/5/6/s...ws_page1912.htm

    • 11 replies
    • 2.1k views
  10. 20 தடவை திருமணம் செய்த 104 வயது மூதாட்டியை காதலித்து கரம் பிடித்தார் 33 வயது வாலிபர் Image link: http://www.smh.com.au/articles/2006/05/03/...9.html?from=rss காதலுக்கு சாதியோ, மதமோ தடையல்ல; காதலுக்கு கண்ணில்லை என்பதெல்லாம் தெரிந்தது தான். ஆனால், காதலுக்கு 71 ஆண்டு வித்தியாசம் கூட ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 104 வயதான முதுபெரும் பாட்டியை திருமணம் செய்துகொண்டு இருக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த 33 வயது வாலிபர். "அவரை நான் பணத்துக்காக திருமணம் செய்யவில்லை. ஏனென்றால், அவர் ஓர் ஏழை. அவரது ஆழமான சமய ஞானம் தான் அவரிடம் இருக்கும் ஒரே சொத்து. அவருக்கும் எனக்கும் இடையிலான அன்பு மிகவும் நேர்மையானது. நான் அவரைத் திருமணம் செய்தது அல்லாவின் விருப்பம்" எ…

    • 0 replies
    • 978 views
  11. அஜீவன் அண்ணா ஒரு பக்கத்தை ஆரம்பித்தவர் ஆனால் அதை என்னால் கண்டு பிடிக்க முடியல...! :P :P :P தினக்குரல்(27/04/22006)

    • 3 replies
    • 1.4k views
  12. http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20060427165609 þíÌ ¯í¸û ÁÉìÌÓÈû¸¨Ç ±í¸û «Ãº¡í¸õ ¦ºöÔõ «ì¸¢ÃÁí¸¨Ç ±Ø¾¢ ¯Ä¸È¢Âî ¦ºöÔí¸û. þýÚ ibctamil.co.uk þø ¦º¡ýÉ¡÷¸û. ±ÁÐ À¢Ãɸ¨Ç ¯Ä¸òÐìÌî ¦º¡øÄ ´Õ º¢Èó¾ ÅÆ¢. www.bbc.com News Asia-Pasific have you say Are You affected by Sri Lanka strikes?

  13. உங்கள் தொலைக் காட்சியில் தெரியும் நிகழ்ச்சிகள் தரக்குறைவாக இருந்தால், அதற்கான பெரும் பொறுப்பு சன் குழுமத்தைச் சாரும். மாற்றத்தை தோற்றுவிக்கச் செய்யும் ஆற்றலைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் அவர்கள், வணிக நோக்கமும், கட்சி சார்பும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படாமல், மக்களுக்கு நல்லது என்றுபடக் கூடிய நிகழ்ச்சிகளாக அளிக்காதது அவர்களின் தோல்வியே. இரவு 9.30 மணி நிகழ்ச்சிதான் மிகப் பிரபலமானதாம். இந்தியில், இராமாயணம், மகாபாரதம் இரண்டையும் மக்களைக் கவரும் வண்ணம் தொடராக்கிக் காட்டியது போல, தமிழின் காவியங்களைக் காட்ட ஏன் சன் டிவி முன் வரவில்லை. தேவைப்பட்டால், வணிகம்தான் முக்கியம் என்பது, மற்ற நேரங்களில் தமிழனின் பெருமை என்பது என்று இரட்டைப் பேச்சுதானே அவர்களுக்கு வருகிற…

    • 1 reply
    • 1.7k views
  14. மனித உரிமை கண்காணிப்பு அறிக்கையின் உண்மைத் தன்மை என்ன?: பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் விளக்கம் [ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2006, 06:59 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] சர்வதேச ஊடகங்களில் அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்பின் உண்மைத் தன்மை குறித்து பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் விளக்கியுள்ளது. பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பான Human Rights Watch இனால் (மனித உரிமைகள் கண்காணிப்பு) கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை பல பொய்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும், ஒரு பக்கச் சார்பாக தமிழீழ விடுதலைப் ப…

    • 0 replies
    • 1.5k views
  15. முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியைச் சோந்த முக்கிய உறுப்பினர் சுடப்பட்டதாகக் காவற்றுறையினர் தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரமோத் மகாஜனே குடும்பத்தகராறு காரணமாக தனது தம்பியினால் சுடப்பட்டார். 56 வயதான பிரமோத் மகாஜனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியத் தொலைக்காட்சியின் தகவலின்படி, சுட்டவரான அவரது தம்பியார் பிரவீன் காவற்றுறையினரிடம் சரணடைந்துள்ளார். பிரவீனின் வழக்கறிஞர் கருத்துத் தெரிவிக்கையில், பிரவீன் மனநோயாளியெனவும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும், என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கும் நிலையில் இல்லை எனவும் தெரிவத்தார். தகவல் மூலம்

    • 4 replies
    • 1.5k views
  16. மலேசியாவில் 100 ஆண்டுகால காளி கோவில் இடிக்கப்பட்டது பக்தர்கள் கதறல் கோலாலம்பூர், ஏப்.22- மலேசியாவில் உள்ள 100 ஆண்டு காலப் பழமையான காளி கோவிலை அதிகாரிகள் திடீர் என்று இடித்தனர். இதைப் பார்த்து பக்தர்கள் கதறி அழுதனர். கோவிலை இடிக்க வேண்டாம் என்று கெஞ்சினர். சாமி கும்பிட்ட போது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ளது மலைமேல் ஸ்ரீசெல்வகாளியம்மன் கோவில். இது கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இந்தக் கோவிலில் 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி கும்பிட்ட போது அதை இடிப்பதற்கு அதிகாரிகள் புல்டோசர் இயந்திரங்களுடன் வந்தனர். இதைப் பார்த்த பக்தர்கள் கோவிலை இடிக்க வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கெஞ்சிக் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவி…

    • 27 replies
    • 4.6k views
  17. கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழக உளவுப் பிரிவினர் மாநிலம முழுவதும் மீண்டும் நடத்திய ரகசிய சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும் அதிமுகவுக்கு 50 இடங்களும் கிடைக்கும் என்று முதல்வரிடம் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.... அதன் விவரம்: ஏப்ரல் 5ம் தேதியிலிருந்து 10ம் தேதி வரை மாநில உளவுத்துறை எடுத்த சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசுக்கு 33 இடங்களும், பாமகவுக்கு 24 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்களும், முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. திமுக கூட்டணிக்கு மொத்தம் 176 இடங்கள் கிடைக்கும். அதிமுகவுக்கு 50 தொகுதிகளி…

  18. இன்று SBS தொலைக்காட்சியில் Dateline நிகழ்ச்சியில்(8:30 PM -Sydney)இலங்கை தொடர்பான விவரணம் ஓளிபரப்பாக உள்ளது. http://news.sbs.com.au/dateline/ The Sting in the Tigers' Tale A brutal civil war has been tearing the country of Sri Lanka apart for the last twenty years. 60,000 have died as the highly disciplined Tamil Tigers have fought the Sri Lankan Government to a standstill. The first chink of hope appeared a few years ago when the Tamil Tigers agreed to discuss autonomy rather than independence and a ceasefire agreement was signed. But that hope is now turning to despair because a major stumbling block to peace has emerged: a third armed force, known as …

  19. தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள எத்தனை கோடி வேண்டுமென்றார்கள் கார்த்திக். எனக்கு தினமும் போனில் கொலை மிரட்டல் வருகிறது. எலெக்ஷனிலிருந்து ஒதுங்கிக்கொள் என்று மிரட்டுகிறார்கள். நான் இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தவனல்ல. எனக்கு என் மக்களின் ஆதரவு இருக்கும்வரை எதையும் தைரியமாகச் சந்திப்பேன். தில்லாக விரல் சொடுக்குகிறார் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் கார்த்திக். என் இயக்கத் தொண்டர்கள் இரண்டு பேரை சில நாட்கள் முன்பு, வேண்டுமென்றே வண்டியால் இடித்து விபத்துக்குள்ளாக்கி இருக்கிறார்கள். அதில் ஒருவர், ஆபத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். இன்னொருவர், காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள…

    • 31 replies
    • 5.3k views
  20. சிசுவைக் காப்பாற்றிய பூனை [17 - April - 2006] [Font Size - A - A - A] ஜெர்மனியில் வீடொன்றின் வாசலில் நள்ளிரவில் கடும் குளிரில் கைவிடப்பட்டிருந்த சிசுவொன்றைப் பூனையொன்று காப்பாற்றியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் சனியன்று தெரிவித்தார். வீட்டில் உள்ள எவராவது தூக்கத்திலிருந்து எழும்பி வந்து கதவைத் திறக்கும் வரை பூனை பெரிதாக கத்தியுள்ளது. "அப்பூனை ஒரு கதாநாயகன்" என்று பொலிஸ் பேச்சாளர் உவே பேய்யர் தெரிவித்தார். பூனையின் பலத்த குரலினால் எழுந்து வெளியே வந்த வீட்டு உரிமையாளர் கடும் குளிரால் உயிருக்கு ஆபத்தேற்பட்டிருந்த நிலையிலிருந்து புதிதாக பிறந்த அந்த ஆண் குழந்தையைக் காப்பாற்றினார். வியாழனன்று அதிகாலை 5.00 மணிக்கு குழந்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல…

  21. சுப்றீம் ஸ்டார் சரத் அதிமுகவில் இணைந்தார்.

    • 49 replies
    • 5.4k views
  22. சிங்கள சேவையில் எவ்விதம்மாக உண்மையை மறைக்கிறார்கள் என்பதை நீங்களும் படியுங்கள். உந்களுடய கருத்தை பதிவு செய்யுங்கள். http://www.bbc.co.uk/sinhala/ http://www.bbc.co.uk/sinhala/highlights/st...412_forum.shtml

  23. சமீபமாக வைகோவை தொண்டர்கள் நாற்பது கோடி வாங்கி விட்டீர்களாமே என்று எங்கு போனாலும் தொல்லை கொடுக்கிறார்கள்... அது குறித்து தமிழ் முரசு வெளியிட்ட கார்ட்டூன் செம கலக்கல்....

  24. வை - கோ வை வசை பாடுபவர்களிடம் பகிரங்க கேள்விகள்! எம்மீது அடுக்கடுக்காக தொடரப்பட்ட படுகொலைகள் - பாலியல் வல்லுறவுகள் - காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகள் எல்லாம் சிங்களவன் தொடர்ந்த போது - கண்மூடி எல்லரும் இருந்த போது - இன்று இந்த மனிதனுக்கு எதிராய் உரத்து குரல் எழுப்புகிறவர்கள் - அன்று எந்த அளவில் இவைக்கு எதிராய் - உங்கள் பங்களீப்பை செலுத்தினீர்கள்? அவை உலக அரங்கில் எவ்ளோ தூரம் எடுபட்டுது? கலைஞருக்கு காவடி தூக்குபவர்களிடம் - இன்று வை-கோ -பச்சை துரோகி என்பவர்களே - ஏறக்குறைய - ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் - ஒரு மாபெரும் இயக்கத்தின் - அதுதான் தி .மு.க -வின் - பிரச்சார பீரங்கி என்று வர்ணிக்கப்பட்ட மனிதன் - ஒரே இரவில் - என்னை - புலிகள் துணையுடன் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.