உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
அணுக் கழிவுகளை நிரந்தரமாக புதைப்பதற்கான இடத்தை தேடும் ஜேர்மனி! ஜேர்மனியில் அனைத்து அணு உலைகளும் மூடப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், அணுக் கழிவுகளை நிரந்தரமாக புதைப்பதற்கான இடத்தை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2011ஆம் ஆண்டு ஜப்பானில் புகுஷிமா அணு உலை விபத்தை அடுத்து, அனைத்து அணு உலைகளையும் மூட ஜேர்மனிய அரசாங்கம் தீர்மானித்தது. இந்தநிலையில் எஞ்சியுள்ள 7 அணு உலைகளையும் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் மூட அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது. கதிர்வீச்சு அபாயம் நிறைந்த அணுக் கழிவுகள் தற்போது 20இற்கும் மேற்பட்ட தற்காலிக இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரம் கொள்கலன்கள் அளவிலான அணுக் கழிவுகளை பாதுகாப்பாக நிரந்தர இட…
-
- 0 replies
- 380 views
-
-
ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களுடன் ஆஸ்திரேலிய நடிகை தானியா சயீட்டா, செக்ஸ் வைத்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய டிவி ஸ்டன்ட் ஷோவான ஹூ டேர்ஸ் வின்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தானியா சயீட்டா. இந்தியில் வெளியான மிஸ்டர் பிளாக், மிஸ்டர் ஒயிட் ஆகிய படங்களிலும் சயீட்டா நடித்துள்ளார். இதனால் அவரை பாலிவுட் நடிகை என்றே ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் எழுதுகின்றன. இதுதவிர பே வாட்ச் தொடரிலும் தலை காட்டியுள்ளார். இங்கிலாந்து டிவி நாடகமான மிஷன் இம்பிளாசிபிள் தொடரிலும் நடித்துள்ளார். சயீட்டா தற்போது பெரும் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நாட்டுவதற்காக சென்றுள்ள ஆஸ்திரேல…
-
- 2 replies
- 2.6k views
-
-
ஆபாசப் பட நடிகை சன்னி லியோனின் வெறித்தனமான ரசிகர் ஒசாமா பின்லேடன். சன்னி லியோனின் ஆபாசப் பட வீடியோக்களை வெறித்தனமாக பார்த்து ரசித்து வந்தார் பின்லேடன். அமெரிக்கப் படையினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூட அவர் சன்னி லியோன் வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா. உலகை மட்டுமல்லாமல், அமெரிக்காவையே நடுநடுங்க வைத்த தீவிரவாதி ஒசாமா பின்லேடன். இவனைப் பிடிக்க அமெரிக்காவைப் போல யாருமே பணத்தை வாரியிறைத்திருக்க மாட்டார்கள். கடைசியில் பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் வைத்து பின்லேடனை சுட்டுக் கொன்றனர் அமெரிக்க வீரர்கள். அதன் பின்னர் பின்லேடன் வீட்டில் என்னென்ன இருந்தது என்பது குறித்து அமெ…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 04 MAY, 2025 | 04:28 PM பிரித்தானியாவில் குறிப்பிட்ட இடமொன்றினை இலக்கு வைக்கும் சதித்திட்டம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நடத்திய இருவேறு தேடுதலில் நடவடிக்கையில் எட்டு ஆண்கள் சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் ஈரானியர்கள் ஆவர். முதலில் கைது செய்யப்பட்ட 4 ஈரானிய நாட்டவர்களில் 29 வயதுடைய இருவர், 40 வயதுடைய ஒருவர் மற்றும் 46 வயதுடைய ஒருவர் அடங்குவர். ஐந்தாவது நபரின் நாடு மற்றும் வயது இன்னும் வெளியாகவில்லை. அதேவேளை, லண்டனில் மேலும் மூன்று ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நடவடிக்கைகளும் ஒன்றோடொன்று இணைந்தவை அல்ல என பொலிஸார் தெரிவித்தனர். "நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைக்…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
ஈபிள் கோபுரம் தகர்க்கப்படுவது போன்ற வீடியோ வௌியீடு ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. சமீபத்தில் இணையத்தில் ‘வீடியோ கேம்’ ஒன்றை வெளியிட்டனர். அதில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் ‘ஈபிள் கோபுரம்’ குண்டு வைத்து தகர்க்கப்பட்டு தரையில் சாய்வது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. பின்னர் இரத்த ஆறு ஓடி அது அமெரிக்காவின் டொலர் நோட்டுகள், துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் வைக்கப்பட்டுள்ள மர மேஜையின் மீது துளிதுளியாக விழுவது போன்று அனிமேசன் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவுக்கு ‘அவநம்பிக்கை மேற்கத்திய நாடுகள்’ என தலைப்பிட்டுள்ளனர். இவை சமூக வ…
-
- 0 replies
- 362 views
-
-
பிரிட்டனில் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு பிரிட்டனில் தஞ்சம் கோரியிருந்த தமிழ் அகதி ஒருவரை இலங்கை திருப்பியனுப்புவதற்காக செய்யப்பட்ட முயற்சிகளை எதிர்த்து அந்த அகதி மேற்கொண்டுவந்த முறைப்பாட்டுக்கு ஆதரவாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முடிவு தெரிவித்துள்ளது. பெயர் வெளியிடப்படாத இந்தத் இலங்கைத் தமிழ் அகதி, தான் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு விடுதலைப் புலிகளாலும் இலங்கை இராணுவத்தாலும் மோசமாக நடத்தப்படலாமென்று தான் அஞ்சுவதாக வாதிட்டிருந்தார். விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்காக இலங்கை இராணுவம் சித்ரவதையை ஒரு உத்தியாகக் கையாள்கிறது என்பதாகக் குறிப்பிட்டு; அவ்விவகாரத்தை நீதிமன்றம் கருத்தில் எடுத…
-
- 0 replies
- 608 views
-
-
பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதில் மாற்றம்! பிரித்தானியாவில் 2029 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்களிக்கும் வயதை 18லிருந்து 16 ஆகக் குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சி ஜூலை 2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, வாக்களிக்கும் வயது குறைக்கப்படும் என உறுதியளித்தது. இந்நிலையில், வாக்களிப்பதற்கான வயது வரம்பை 16 ஆக குறைத்து நாடு முழுதும் அமுல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் 16 வயது பூர்த்தியடைபவர்களின் பெயர் தானாகவே வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 140 views
-
-
27 JUL, 2025 | 11:50 AM மனிதாபிமான நோக்கங்களிற்காக காசாவின் சில பகுதிகளில் மூலோபாய அடிப்படையிலான இராணுவ நடவடிக்கை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் நடவடிக்கையில் ஈடுபடாத அல்மவாசி, டெய்ர் அல் பலா, காசா நகரம் ஆகியபகுதிகளில் மறுஅறிவித்தல்வரும் வரை இராணுவ நடவடிக்கை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. காசா பள்ளத்தாக்கில் மனிதாபிமான பொருட்களையும் மருந்துகளையும் விநியோகிக்கும் ஐநாவினதும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளினதும் வாகனத்தொடரணி பயணிப்பதற்கான பாதுகாப்பான வழிகள் குறித்து அறிவிக்…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
பல்மைரா தோரண வாயில்: ஐசிஸ் அழித்தது; அறிவியல் செதுக்கியது ------------------------------------------------------------------------------------------------------------------------ இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பால் அழிக்கப்பட்ட சிரியாவின் பல்மைரா நகரின் தோரணவாயிலின் மாதிரி வடிவம் ஒன்று லண்டனின் டிரபால்கர் சதுக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த அந்த வெற்றிச் சின்னமாக அமைக்கப்பட்ட அலங்கார தோரணவாயிலின் மூன்றில் இரண்டுபங்கு அளவுள்ள இந்த மாதிரி வடிவம் முப்பரிமாண தொழில்நுட்பத்தைக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு சென்ற அக்டோபர் மாதம் இதையும், வேறு கோவில்களையும், தொல்பொருள் கட்டி…
-
- 0 replies
- 529 views
-
-
[size=5]ராஜபக்சே இந்தியா வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்: கருணாநிதி 'இலங்கையின் அதிபர் ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதையும், அவரை இந்தியாவின் சார்பாக வரவேற்பதையும் தமிழனாகப் பிறந்த யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதை மனதிலே கொண்டு, இந்திய அரசாங்கம், ராஜபக்சேயின் வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும்' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்[/size] http://www.facebook.com/vikatanweb
-
- 0 replies
- 398 views
-
-
கொரோனா அச்சம் – இன்று முதல் டென்மார்க்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை! கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக டென்மார்க் பிரதமர் அறிவித்துள்ளார். டென்மார்க்கில் இதுவரையில் 514 பேர் கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அங்கு பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மூடப்படவுள்ளதாக டென்மார்க் பிரதமர் அறிவித்துள்ளார். தனியார் துறையைப் பொறுத்தவரை எத்தனை ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்க முடியுமோ அத்தனை ஊழியர்களுக்கும் அந்த வாய்ப்பை …
-
- 0 replies
- 258 views
-
-
சீனாவில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு 03 Sep, 2025 | 11:24 AM சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. பீஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உட்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர். இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி ட்ரோன்கள் உட்பட சீனாவின் இராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் இராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன. https://www.virakesari.lk/article/224075
-
- 4 replies
- 629 views
- 1 follower
-
-
அமெரிக்காவுக்கு எதிராக இம்ரான்கான் பேரணி அமெரிக்க உளவு விமானங்கள் குண்டு வீச்சு நடத்துவதை எதிர்த்து வசீரிஸ்தான் நோக்கி அமைதி பேரணியை, இம்ரான்கான் தொடங்கினார். அவருடன் நூற்றுக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் புறப்பட்டார்கள். பாகிஸ்தானில் வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்க உளவு விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இது பழங்குடியினர் வசிக்கும் பகுதியாகும். இதில் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் உயிர் இழப்பதாக புகார் கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த குண்டு வீச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெஹ்ரிக்-இ-இன்சாத் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த குண்ட…
-
- 1 reply
- 619 views
-
-
உலக நாடுகளை ஏமாற்றியுள்ள சீனா: அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் முக்கிய தகவல்! by : Litharsan கொரோனா வைரஸால் நேரிட்ட உண்மையான உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை சீனா மறைத்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவை விட அமெரிக்காவில் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசிடம் கடந்த வாரம் அந்நாட்டு உளவுத் துறை அளித்துள்ள அறிக்கையில், சீனா வேண்டுமென்றே உண்மையான தகவல்களை மறைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த சீனாவின் புள்ளி விவரங்கள் போலியானவை எனத் தெரிவி…
-
- 5 replies
- 877 views
- 1 follower
-
-
ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை ரஷ்யாவில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள போது தன் வீட்டு வாசலில் சத்தமாக பேசிய 5 பேரை ரஷ்யர் ஒருவர் சுட்டுக் கொலைசெய்து உள்ளார். பதிவு: ஏப்ரல் 06, 2020 10:08 AM மாஸ்கோ கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்யாவிலும் ஊரடங்கு சிலபகுதிகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கில் 200 கி.மீ தொலைவில் உள்ள ரியாசான் பிராந்தியத்தில் உள்ள யெலட்மா கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். யெலட்மா கிராமத்தில் சனிக்கிழமை இ…
-
- 0 replies
- 433 views
-
-
2014 ஆம் ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரை காங்கிரஸ் ஆட்சியாளர்களை தூங்க விடப்போவதில்லை'' ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளையில் நடக்கும் முறைகேடுகளை முன்வைத்து அவரது தொகுதியான பரூக்காபாதில் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணி நடத்தினார். அப்போது பேசிய அவர், 2014ல் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரை காங்கிரஸ் ஆட்சியாளர்களை தூங்க விடப்போவதில்லை. ஏற்கனவே அக்டோபர் 2 அன்று நான் புதிய கட்சியை தொடங்கபோவதாக கூறியதும் அவர்களது நிம்மதி போய்விட்டது. புதிய கட்சியை துவங்க காங்கிரஸ் தான் அறிவுறுத்தியது. ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கூறியபோது காங்கிரஸ்காரர்கள் தான் அரசியல் …
-
- 0 replies
- 935 views
-
-
[size=4]கனடாவில் நிலவும் சீக்கிய தீவிரவாதம் குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு இணை அமைச்சர் பிறநீட் கவுர் கனேடிய பிரதம மந்திரி ஸ்ரீஃபன் ஹாப்பரிடம் தெரிவித்தார். [/size] [size=4]டெல்லியில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். [/size] [size=4]கனடாவில் வசிக்கும் இந்திய கனேடியர்களில் பெரும்பாலானவர்களும், கனேடியர்களும் ஒன்றுபட்ட இந்தியாவை ஆதரிப்பதாக பிரதம மந்திரி ஸ்ரீபன் ஹாப்பர் பதிலளித்தார். சீக்கியர்கள் மீது இந்திய அரசு அடக்குமுறையைப் பிரயோகிப்பதாக இந்திய கனேடியர்களில் சிலர் கருதுகிறார்கள். 1984 ஆம் ஆண்டு இடம்பெற்ற சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நீதி வழங்கப்படவில்லையென அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். [/size] …
-
- 2 replies
- 642 views
-
-
ஒபாமா நிர்வாகத்தின் சிரியா கொள்கை மீது அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள் கடுமையான விமர்சனம் ஐம்பதற்கும் மேற்பட்ட அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள் ஒபாமா நிர்வாகத்தில் சிரியா குறித்த கொள்கையை கடுமையாக விமர்சித்து குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. நியூ யார்க் டைம்ஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகைகளால் பார்க்கப்பட்ட-அந்த ஆவணத்தில், அமெரிக்கா, சிரியாவில் தொடரும் போர் நிறுத்த மீறலை நிறுத்த, சிரியாவின் அதிபர் ஆசாத்தை எதிர்த்து ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடபட்டுள்ளது. சிரியாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்படுவதற்கான தார்மீக நியாயங்கள் கேள்விக்கப்பாற்பட்டது என்று அவர்கள் வ…
-
- 0 replies
- 253 views
-
-
உங்கள் எச்சரிக்கையை ஏற்க முடியாது!’ -மருத்துவ ஆலோசகருடன் நேரடியாக மோதும் ட்ரம்ப் அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வு அறிவிப்பது தொடர்பாக அதிபருக்கும் அந்நாட்டின் மருத்துவ ஆலோசகர் ஃபாஸிக்கும் இடையே வெளிப்படையான மோதல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 4.4 மில்லியன் மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு சுமார் 85,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றொருபுறம் கொரோனாவைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மில்லியன் கணக்கான மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதனால் நாட்டின் பொருளாதாரமும் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. …
-
- 1 reply
- 820 views
-
-
தவறான தரவுகள்: கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை குறைத்தது ஸ்பெயின்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குளறுபடிகள் உள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை சுகாதார அமைச்சகம் சரிசெய்துள்ளது. பிராந்தியங்களில் உயிரிழந்தவர்களின் தரவைச் சரிபார்த்த போது, சில உயிரிழப்புகள் இருமுறை பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மற்றவர்கள் கொரோனா வைரஸின் விளைவாக உயிரிழக்க வில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை கிட்டத்தட்ட 2,000 பேர் கீழ்நோக்கி திருத்தியுள்ளது. முன்னதாக 28 ஆயிரத்திற்கும் அதிகமாக இரு…
-
- 0 replies
- 338 views
-
-
துபாய்: துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது. துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன் வெளியில் சென்று களிக்க திட்டமிட்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெளியே செல்ல முடியாவிட்டாலும் வீட்டில் இருந்தபடியே வெளுத்து வாங்கும் மழையை மக்கள் ரசித்து வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பின்னர் துபாயில் கனமழை பெய்து வருவது மக்கள் மனதை குளிர வைத்துள்ளது. http://tamil.oneindia.i…
-
- 0 replies
- 572 views
-
-
பிப்ரவரி 6 முதல் 7 வரை இரவோடு இரவாக உக்ரேனிய எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிராக ரஷ்யா மற்றொரு பெரிய தாக்குதலை நடத்தியது, மேலும் குறிப்பாக உக்ரேனிய அணு மின் நிலையங்களை (NPPs) ஆதரிக்கும் துணை மின்நிலையங்களை குறிவைத்தது. உக்ரேனிய விமானப்படை ரஷ்யப் படைகள் ஒரே இரவில் உக்ரைனுக்கு எதிராக 408 ட்ரோன்கள் மற்றும் 39 ஏவுகணைகளை ஏவியதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை எரிசக்தி உள்கட்டமைப்பு தாக்குதல்கள் மீதான சுருக்கமான தடைக்குப் பிறகு 400 க்கும் மேற்பட்ட எறிபொருள்களின் இரண்டாவது ரஷ்ய தாக்குதல் இதுவாகும்.[1] ரஷ்யப் படைகள் 21 Kh-101 க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது; இரண்டு ஜிர்கான்/ஓனிக்ஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்; 16 காலி…
-
- 1 reply
- 140 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * தெற்கு சூடானில் மீண்டும் சண்டை வெடித்தது; உலகின் இளம் தேசத்தின் வலுவற்ற சமாதானம் தாக்குப்பிடிக்குமா? * அமெரிக்காவில் அதிகரிக்கும் போராட்டங்கள்; இரண்டு கருப்பினத்தவர் மற்றும் ஐந்து காவலர் கொலைகளால் உருவான இனமோதல் அதிகரிப்பு. * ஜப்பான் தேர்தலில் ஷின்சோ அபேவின் ஆளும் கூட்டணி அமோக வெற்றி; அமெரிக்க நிர்பந்தத்தால் சேர்க்கப்பட்ட சமாதான சட்டப்பிரிவு அரசியல் சட்டத்திலிருந்து அகற்றப்படுமா?
-
- 0 replies
- 446 views
-
-
டிரம்பின் புதிய 10% உலகளாவிய வரி எப்படி செயல்படும்? - 4 கேள்விகள், பதில்கள் பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு, கட்டுரை தகவல் கிரேஸ் எலிசா குட்வின் 21 பிப்ரவரி 2026, 13:38 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் கடந்த ஆண்டு உலகளாவிய வரிகளை விதித்தபோது அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறியதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. IEEPA என அழைக்கப்படும் 1977ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை பயன்படுத்தி, அதிபர் டிரம்ப் வரிகளை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 6 பேர் டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராகவும், 3 பேர் ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கினர். இந…
-
- 3 replies
- 185 views
- 1 follower
-
-
ஆப்கன் ஆர்பாட்டத்தில் குண்டுவெடிப்பு, 30 பேர் பலி, ஏராளமானோர் காயம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட படக் காட்சிகளில் பல இறந்த உடல்களும், காயமடைந்த பலரும் கிடப்பது தெரிகிறது. இந்த இரண்டு குண்டு வெடிப்புகளில் குறைந்தது ஒன்று, தற்கொலை தாக்குதல் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது. அடிக்கடி பாரபட்சத்திற்கும், வன்முறைக்கும் உள்ளாகும் ஹஸாரா சிறுபான்மை இனத்தினரால் நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் இந்த குண்டு வ…
-
- 4 replies
- 529 views
-