உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26660 topics in this forum
-
அமெரிக்க நகர் ஒன்றின் மீது வடகொரியா அணுகுண்டு தாக்குதல்: ‘அனிமேஷன்’ காணொளி வெளியீடு அமெரிக்கா - வடகொரியா இடையே பதற்ற நிலை முற்றியுள்ள நிலையில், வடகொரியா ஏவிய ஏவுகணையொன்று அமெரிக்க நகர் ஒன்றில் விழுந்து வெடிப்பதுபோன்ற காட்சியொன்றை வடகொரியா வெளியிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் பாட்டனார் கிம் இல் சங்கின் பிறந்த நாள் நேற்று (18ஆம் திகதி) கொண்டாடப்பட்டது. ‘சூரியனின் தினம்’ என்ற பெயரில் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படும் இந்த நிகழ்வில் இராணுவ அணிவகுப்பு மற்றும் இராணுவத்தின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது வடகொரியாவின் வழக்கம். அதன்படி, நேற்று …
-
- 1 reply
- 804 views
-
-
[size=3] அமெரிக்காவின் ஹவாய் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள இந்து மதத்தைச் சேர்ந்த துளசி கப்பார்ட் பகவத் கீதையின் பெயரில் சத்தியபிரமாணம் செய்ய இருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பகவத் கீதையின் பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவியேற்பு செய்வது இதுவே முதல் முறையாகும்.[/size][size=3] குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் முன்னர் 21-வது வயதில் ஹவாய் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 23-வது வயதில் ஹவாய் தேசிய பாதுகாப்புப் படையில் இணைந்தார். பின்னர் 2008-ல் ஆண்டு குவைத்துக்கு அனுப்பப்பட்டார்.[/size][size=3] தற்போது 31வது வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்திருக்கிறார். அமெரிக்…
-
- 1 reply
- 735 views
-
-
அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய தீர்மானம் ! அமெரிக்க நாடாளுமன்றில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக டொனால்ட் ட்ரம்பின் மீது மூன்று கிரிமினல் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ய தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் குழு பரிந்துரைத்துள்ளது. குறித்த குழு தனது விசாரணையை நிறைவு செய்துள்ள நிலையில் கலவரம் தொடர்பாக ட்ரம்ப் மீது கிளர்ச்சியை தூண்டியாமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இதனை தவிர அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் செயற்பட்டமை, உத்தியோகபூர்வ நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அமெரிக்காவை ஏமாற்ற சதி செய்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடு…
-
- 0 replies
- 561 views
-
-
அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின்... தாய்வானுக்கான, விஜயத்தின் எதிரொலி: சீனா மீண்டும் போர்ப் பயிற்சி! அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழு தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டதற்கு எதிர்வினையாற்றும் வகையில், சீனா இராணுவம் மீண்டும் தாய்வான் தீவைச் சுற்றிலும் போர்ப் பயிற்சியை தொடங்கியுள்ளது. தாய்வான் தீவைச் சுற்றிலும் போரில் ஈடுபடுவதற்கான தங்களது பல்வேறு படைகளின் தயார் நிலையை உறுதி செய்துகொள்வதற்காக இந்தப் போர்ப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக சீன இராணுவத்தின் கிழக்கு மண்டல படைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் ஷீ யீ தெரிவித்தார். மேலும், தாய்வான் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் குலைப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இத…
-
- 1 reply
- 251 views
-
-
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒபாமா உரை: பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் நாட்டு நிலைமை தொடர்பில் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆற்றியுள்ள வருடாந்த உரையில், நிதி நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதாக பிரகடனம் செய்ததோடு, பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ளார். காணொளியைக் காண இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/global/2015/01/150121_obamasouvideo
-
- 0 replies
- 428 views
-
-
கொழும்பு/வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையைக்கோரும் தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையை கோரி, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சிலர், கடந்த 7 ம் தேதி அமெரிக்கா நாடாளுமன்றத்தில்,ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தனர். அத்துடன் இந்த தீர்மானத்தில் இனப்பிரச்னைக்கு அதிகாரப்பகிர்வுடன் கூடிய தீர்வு, சர்வதேச தலையீடு, மனிதாபிமான அமைப்புக்களை போர் நிறைவடைந்த இடங்களுக்கு அனுப்புதல், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட வலியுறுத்தல்களும் அடங்கியுள்ளன. இந்நிலையில் இந்த தீர்மானம் இலங்கை அரசுக்கு நெருக்க…
-
- 0 replies
- 514 views
-
-
[size=4]அமெரிக்காவின் நாடாளுமன்றத்தை தாக்கும் ஏவுகணைகள் தங்கள்வசம் உள்ளதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வடகொரியா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:[/size] [size=4]கொரியாவும் அமெரிக்காவும் சமீபத்தில் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டன. இதன்மூலம் தென்கொரியாவின் ஏவுகணை பலம் அதிகரித்துள்ளது. இது கொரியா தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகள் குற்றம்சாட்டுவதுபோல், ராணுவ ஆயுதங்களை வடகொரியா மறைத்து வைக்கவில்லை. தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் முக்கிய இடங்களைத் தாக்கும் அபாயகரமான ஏவுகணைகள் எங்களிடத்தில் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]வடகொரியா, அவ்வப்போது நடத்தும் ராக்கெட் சோதனைகளுக்கு தென்…
-
- 2 replies
- 653 views
-
-
அமெரிக்க நாயகி! அதிபர் தேர்தல் பரபரப்பு இப்போதே வந்துவிட்டது அமெரிக்காவில். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இமேஜ்&இராக் பிரச்னை, வெளியுறவுக் கொள்கை போன்றவற்றால் அதலபாதாளத்தில் சரிந்துள்ளது. இது, அமெரிக்க உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் வெட்டவெளிச்சமானது! இந்நிலையில், அடுத்த வருடம் நவம்பர் மாதம் 4&ம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்த லைக் குறி வைத்து, இப்போதே கன ஜோராக வேலை பார்க்கத் தொடங்கி விட்டது குடியரசுக் கட்சியின் எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சி! அக்கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு ஹாட்டாக அடிபடும் பெயர் ஹிலாரி கிளிண்ட்டன்! அமெரிக்க வரலாற்றில் அதிபர் பதவிக்காக ஒரு பெண்ணின் பெயர் பரிந்துரைக்…
-
- 0 replies
- 909 views
-
-
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது. மூட்டைக்கடி தாங்கேலாமல் மருந்தடிக்க கூப்பிட்டு உள்ளே போனவர்கள் சந்தேகத்திற்கிடமாக இருப்பதாக பொலிசுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து நடந்த சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் இதற்குப் பின்னால் உடந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மருந்தடிக்கிறவர்கள் வந்து பார்த்த போது 4-5 பெண்கள் நிலத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். பெரியபெரிய பொதிகள் அறையில் இருந்துள்ளன. 100 பேருக்கு மேற்பட்டவர்கள் இதில் சமபந்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
-
-
- 18 replies
- 1.1k views
- 1 follower
-
-
அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்காவிடின் டிக் டொக் செயலி தடை செய்யப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை டிக் டொக் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் செப்டம்பர் 15ஆம் திகதிக்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “டிக் டொக் செயலியை வாங்குவது தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைவர் சந்திய நாதல்லாவுடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். இந்த செயலியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ஆபத்தான ஒன்று. ஆகையால் டிக் டொக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது வேறு ஏதேனும் அமெரிக்க பெருநிறுவனமோ…
-
- 4 replies
- 904 views
-
-
அமேரிக்காவின் சிஸ்கோ நிறுவனம். இந்த நிறுவனத்தில் இதுவரை, அமேரிக்க சட்டங்களுக்கு அமைய, மத வேறுபாடு, நிறவேறுபாடு இல்லாமல் இருப்பதனை உறுதி செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தியர்களின் சாதி பிரச்னை, நீதிமன்று வரை சென்றுள்ளதால், அமெரிக்க சட்டத்தில் அது குறித்த தெளிவில்லை என்பதால், அமெரிக்க நீதித்துறையும், சிஸ்கோ நிறுவனமும் கலங்கி நிற்கின்றன. இந்த பிராமணியம் எங்கு போனாலும் இதே கதை தானோ? "ஜாதி" அமெரிக்கா போயும் இந்த சாக்கடை ஒழியலை.. 2 இந்தியர்கள் மீது புகார்.. சிஸ்கோ மீது அதிரடி வழக்கு நியூயார்க்: அமெரிக்காவே போனாலும் நம் ஆட்கள் இந்த சாதியை விட மாட்டேங்கறாங்களே.. பட்டியலின நபரின், சாதியை குறிப்பிட்டு மனம் நோகும்படி பேசியதாக 2 பேர் மீது புகார் எழுந்துள்ளது. இந்தி…
-
- 19 replies
- 1.9k views
-
-
மருத்துவ பரிசோதனைக்காக, அமெரிக்கா சென்றுள்ள, காங்கிரஸ் தலைவர் சோனியா, இந்த வார இறுதியில் நாடு திரும்புவார் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.காங்கிரஸ் தலைவர் சோனியா, 2011ம் ஆண்டில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, "ஸ்லோன் கேட்டரிங்' மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள் ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், என்ன மாதிரியான பிரச்னைக்கு, அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. ஸ்லோன் கேட்டரிங் மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சைக்கு பெயர் பெற்றது என்பதால், புற்றுநோய் தொடர்பான சிகிச்சை, சோனியாவுக்கு அளிக்கப்பட்டுஇருக்கலாம் என, நம்பப்பட்டது. சமீபத்தில் முடிவட…
-
- 3 replies
- 578 views
-
-
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக நியூயோர்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராக மாட்டார் என்று அவரது வழக்குரைஞர் ரவி பத்ரா தெரிவித்துள்ளார். சோனியா காந்தி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றதாகவும், அப்போது மனித உரிமை மீறல் வழக்கு தொடர்பாக அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டதாகவும் சீக்கிய அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால், இதனை சோனியா மறுத்துள்ளார். கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை அமெரிக்காவிலோ அல்லது நியூயோர்க்கிலோ தாம் இல்லை என்று சோனியா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சோனியா காந்தி நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்க உள்…
-
- 1 reply
- 363 views
-
-
அமெரிக்க நீர்முழ்கியை கைப்பற்றிய சீனா சர்வதேச கடற்கரை பகுதியில் வைத்து சீனா கைப்பற்றி இருக்கும் அமெரிக்காவின் ஆளில்லா நீர்முழ்கி ஆய்வு வாகனத்தை ஒப்படைத்துவிட கோரியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். வியாழக்கிழமையன்று தென் சீன கடலில் வைத்து அமெரிக்காவின் இந்த ஆளில்லா நீர்முழ்கி வாகனத்தை சீன கடற்படை கைப்பற்றியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. யுஎஸ்என்எஸ் பௌவ்டிச் என்கிற இந்த ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் கடலியல் சார் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. "கடல் மிதவை" எனப்படும் இந்த ஆளில்லாத நீழ்மூழ்கி கருவி நீரின் உப்பு தன்மையையும், வெப்பநிலையையும் சோதிக்கப் பயன்படுகிறது. நீருக்கடியிலுள்…
-
- 3 replies
- 521 views
-
-
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் சண்டையை அடுத்து, அமெரிக்க அரசுத் துறை அலுவலகங்கள் பல மூடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்காக, அடுத்த வராம் மேற்கொள்ளவிருந்த தனது மலேசிய மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயத்தை ரத்து செய்திருக்கிறார். இந்த விஜயத்தின் தொடர்ச்சியாக இந்தோனேசியா மற்றும் புருனெய் ஆகிய நாடுகளுக்கும் செல்லவிருந்த ஒபாமா,அந்தப் பயணங்களையும் மேற்கொள்ளவேண்டுமா என்பது குறித்து இன்னும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்காகப் பேசவல்ல ஒரு அதிகாரி கூறினார். 17 ஆண்டு கால கட்டத்தில் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடப்படும் இந்த முதல் சம்பவம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், வரவு செலவுத் திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டு…
-
- 0 replies
- 371 views
-
-
வட்டி விகிதம் தொடர்பாக அமெரிக்க மத்திய வங்கி எடுத்த முடிவும், வணிக சண்டையும் ஆசிய பங்கு சந்தையில் எதிரொலித்தது. அமெரிக்க பங்கு சந்தை மோசமாக வீழ்ந்ததை தொடர்ந்து ஆசிய பங்கு சந்தையும் வீழ்ச்சி அடைந்தது. ஜப்பான் பங்கு சந்தை நீக்கே 3.9 சதவீதம் வீழ்ந்தது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவே மிக மோசமான வீழ்ச்சி. சீன பங்குசந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவை சந்தித்திருக்கிறது. மேலும் சுமை அமெரிக்கா உள்நாட்டு பொருளாதாரம் உறுதியான வளர்ச்சியை சந்தித்தது. இதனை அடுத்து கடந்த மாதம் வட்டி விகிதத்தை உயர்த்தியது. வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து கடன் வாங்குவது மக்களுக்கு சுமையாக மாறியது. இதனால் பொருளாதாரம் இறங்கு முகத்தை சந்தித்தது…
-
- 0 replies
- 520 views
-
-
அமெரிக்க பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி: இந்தியாவிலும் எதிரொலிப்பு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற செய்தி பரவியதன் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியைஅமெரிக்க பங்குச்சந்தைகள் சந்தித்துள்ளன. அமெரிக்க தொழிற்துறை குறியீடான டவ் ஜோன்ஸின் மதிப்பு 1,175 புள்ளிகள் அல்லது 4.6 சதவீத வீழ்ச்சியை கண்டு 24,345.75 புள்ளிகளில் முடிந்துள்ளது. "மிகவும் வலுவான நிலையிலுள்ள நீண்டகால பொருளாதார அடிப்படைகளில்" கவனம் செலுத்துவதாக முதலீட்டாளர்களுக்கு வெள்ளைமாளிகை உறுதியளித்துள்ளது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி தென்பட்டதால் சமீபத்திய மாதங்களாக அமெரிக்க பங்குச்சந்தைகளில் சீரா…
-
- 0 replies
- 221 views
-
-
ஹாலிவூட்டிலிருந்து நாம் கற்றுக் கொண்டது என்ன எனும் தொணிப்பொருளில்#HollywoodTaughtUs எனும் சொல் நேற்று டுவிட்டரில் படு பிரபலமாகியிருந்தது. நகைச்சுவையாகவும் சிந்திக்கவைக்கும் வகையிலிருந்த இந்த சொல்லுக்கு ஏன் அவ்வளவு மவுசு என அலசிப் பார்த்தால் யாரோ ஒருவர் டுவிட்டரில் பதிருந்த இந்த புகைப்படம் தான் காரணம். இதன் தமிழ் மொழியாக்கம் இது. அமெரிக்க திரைப்படங்கள் உங்களுக்கு கற்றுத்தரும் 5 விடயங்கள் : 1.குங்ஃபூவை கற்றுக் கொடுப்பததையோ, குங்ஃபூ பயிற்சி மேற்கொள்வதையே தவிர சீனர்கள் வேறென்றும் மிகச்சிறப்பாக செய்ய முடியாதவர்கள். 2.அமெரிக்காவின் 50% வீதமான பொதுமக்கள், FBI அல்லது CIA ஆக மறைமுகமாக வேலை செய்பவர்கள். 3.அமெரிக்கப் பள்ளிகளின் முக்கிய நோக்கமே பாஸ்கட் போல் மற்றும் பேஸ்…
-
- 0 replies
- 521 views
-
-
அமெரிக்க படைகளால் நூற்றுக்கணக்கான ஐ.எஸ். எரிபொருள் லாரிகள் அழிப்பு படம்: ஏ.எஃப்.பி. கிழக்கு சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்குச் சொந்தமான 116 எரிபொருள் லாரிகளை அமெரிக்கத் தலைமை வான்வழித் தாக்குதல் படை அழித்தது. இது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் தனது அறிக்கையில் கூறும் போது, “ஒரே வான்வழித் தாக்குதலில் 116 எரிபொருள் லாரிகளும் அழிக்கப்பட்டன. டெய்ர் எஸ்ஸார் மாகாணத்தில் ஐஎஸ் பிடித்து வைத்துள்ள அல்பு கமால் என்ற ஊரில் இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளது. பெட்ரோலிய வளம் மிகுந்த டெய்ர் எஸ்ஸார் மாகாணத்தின் பெரும்பகுதியை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் வசமாக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கூட்டணிப் படைகள் வட…
-
- 0 replies
- 735 views
-
-
அமெரிக்க படைகள் வெளியேறியதே... ஆப்கானில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம்: ஆப்கான் ஜனாதிபதி ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் அவசர அவசரமாக வெளியேறியதே நாட்டில் வன்முறை அதிகரித்திருப்பதற்கு காரணம் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அவசர கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கான் அரசாங்கத்துக்கும் தலிபான்களுக்கும் இடையே பேச்சுவார்த்தையை நடத்த அவசரமாக (அமெரிக்காவால்) முன்வைக்கப்பட்ட திட்டமானது அமைதியை ஏற்படுத்தத் தவறியதுடன், ஆப்கான் மக்களிடையே சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாகாண தலைநகரங்கள் மற்றும் பெரிய நகர்ப்புற ப…
-
- 0 replies
- 238 views
-
-
https://fb.watch/Ce88Q5X_Pd/ "அமெரிக்க படையினர் இஸ்ரேலுக்கான ஆயுத விமானங்களை பறக்க மறுத்ததால் கைது –நீக்கப்படுவதற்கு முன் வீடியோவைப் பாருங்கள்!" #USMilitary #HonourableMenAndWomen #RefuseToFly #NoArmsToIsrael #PentagonProtest #TruthBehindWar #StopTheWar #JusticeForPeace #VoiceOfSoldiers #ShareBeforeDelete See more in Video 0:21 'He's a great gentleman and a great King' 👑 #dailyexpress #kingcharles #trump Daily Express
-
-
- 2 replies
- 448 views
- 1 follower
-
-
அமெரிக்க பணக்காரர்கள்: தொடர்ந்து முதலிடத்தில் பில் கேட்ஸ் பாஸ்டன், செப்.23: அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 17-வது ஆண்டாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். 400 பேர் கொண்ட இந்தப் பட்டியலை "ஃபோர்ப்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 4 அமெரிக்க வாழ் இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். 5,400 கோடி டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் பில் கேட்ஸ். இவருக்கு அடுத்தபடியாக தொழிலதிபர் வாரன் பஃபட் 4,500 கோடி டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்திலும், ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் 2,700 கோடி டாலர் சொத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இணையதளத்தில் மிகவும் பிரபமான ஃபேஸ்புக் வலைதளத்தின் நிறுவனர் மார்க் ஜுகர்ப…
-
- 2 replies
- 665 views
-
-
அமெரிக்காவின் பதில் துணைச் சட்ட மா அதிபர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க பதில் துணைச் சட்ட மா அதிபராக மைதிலி ராமன் என்பவர் கடமையாற்றி வருகின்றார். உலக வங்கியின் நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வரும் ஏ.தர்மரட்னம் என்பவரின் புதல்வியான மைதிலி ராமன் துணைச் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். மைத்லி ராமன், இலங்கை வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் சீ.லோகநாதனின் பேத்தி எனத் தெரிவிக்கப்படுகிறது. மைதிலி ரமானின் பெற்றோர் வடமாராட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க நீதித் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவின் பதில் துணைச் சட்ட மா அதிபராக மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tab…
-
- 0 replies
- 410 views
-
-
அமெரிக்க பத்திரிகையாளரைக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதியின் அடையாளம் தெரிந்தது ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒற்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் தீவிரமாக முன்னேறி வருகின்றனர். அதை தடுக்க அமெரிக்கா ஈராக்கில் அவர்கள் மீது வான்வெளி தாக்குல் நடத்துகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் செய்தி சேகரிக்கச் சென்ற அமெரிக்க பத்திரிகை நிருபரை தலை துண்டித்து படுகொலை செய்தனர். அந்த நிருபரின் பெயர் ஜேம்ஸ் போலே. இவர் சிரியாவில் செய்தி சேகரித்து வந்தார். கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 22–ந்தேதி முதல் இவரை காணவில்லை. இவருடன் ஸ்டீவன் ஜோய…
-
- 1 reply
- 542 views
-
-
அமெரிக்க பனிப் புயலில் 30 பேர் பலி மேரிலேண்ட் மாகாணம், பால்டிமோர் பகுதியில் பனியால் மூடப்பட்ட வாகனங்கள். அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை உறைய வைத்த பனிப்புயலால் இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 1869-ம் ஆண்டில் அமெரிக்காவில் மிகப்பெரிய பனிப்புயல் வீசியது. அப்போது 26.8 செ.மீட்டர் உயரத்துக்கு பனி படிந்தது. அதன்பின் சுமார் 147 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோனாஸ் என்று பெயரிடப்பட்ட பனிப்புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை இப்போது உறைய வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக வீசிய இந்தப் பனிப்புயலால் சுமார் 10 மாகாணங்களில் தோராயமாக 68.1 செ.மீட்டர் உயரத்துக்கு பனி படிந்துள்ளது. பனிப்புயலின் சீற்றம் குறைந்துள்ள நிலை…
-
- 0 replies
- 439 views
-